Tamil Songs | இளங்காத்து வீசுதே | Elangaathu Veesudhey | Ilaiyaraja Songs

Sdílet
Vložit
  • čas přidán 11. 04. 2017
  • Songs : Elangaathu Veesudhey Songs | இளங்காத்து வீசுதே
    Music : ilaiyaraja
  • Hudba

Komentáře • 6K

  • @saranlove43
    @saranlove43 Před 4 lety +1074

    வளர்ச்சி என்ற பெயரில் அனைத்தையும் இழந்து விட்டோம் 😭😭😭😭

  • @anuragpr6626
    @anuragpr6626 Před 3 lety +470

    Surya and vikram are the natural actors in Tamil. A Surya fan from Kerala

    • @sanilkunchacko2887
      @sanilkunchacko2887 Před 2 lety +17

      Dhanush and vjs also

    • @MPRV7838
      @MPRV7838 Před 2 lety +17

      Hence called as NADIPPIN NAYAGAN..

    • @sanilkunchacko2887
      @sanilkunchacko2887 Před 2 lety +3

      @evano oruvan dhanush oru periya actor bro avanga 2 national award vangiyiruku.
      Suryavida nalla nadikara nadikan tha dhansuh

    • @sanilkunchacko2887
      @sanilkunchacko2887 Před 2 lety +3

      @evano oruvan ungakke sociela aruvi konjam kammithan
      Athe than unakke dhanushe theriyathe

    • @sanilkunchacko2887
      @sanilkunchacko2887 Před 2 lety +1

      @evano oruvan sociel arivennu vechal natil nadakuna karyangal mathramal sociel mediaiyl ninne kitunna arivum sociel arive thaneyane
      Sociel mediasil dhanushune national award kityathe valya varthayayurunu nee athe kandilla

  • @manugopi9100
    @manugopi9100 Před 3 lety +80

    ഒരു ഡയലോഗ് പോലും പറയാതെ നാഷണൽ അവാർഡ് മേടിക്കുക എന്നത് ഒരു ബിഗ് റേഞ്ച് ആണ്,
    ആഹാ അന്തസ്സ്...

  • @rohithphilipthomas5414
    @rohithphilipthomas5414 Před 2 lety +493

    അഭിനയിക്കാൻ പറഞ്ഞാൽ ജീവിക്കുന്ന രണ്ട് മുതലുകൾ
    വിക്രം, സൂര്യ ❤️❤️❤️

  • @ananduajay3259
    @ananduajay3259 Před 4 lety +445

    വിക്രം & സൂര്യ എന്തൊരു അഭിനയമാണ് ഈ സിനിമയിൽ..ufff😍😍😘👌👌

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu Před 4 lety +1818

    பாலா செதுக்க நினைத்த உளிக்கு ஏற்ற சிலை. நம்ம சியான் அவர்களே. சாமி முடியலடா. நடிப்பாய இது. வாழ்ந்துருக்காரு. விக்ரம்

  • @vishwashetty2661
    @vishwashetty2661 Před 2 lety +371

    I m from karnataka, kannadiga... Whenever I use to hear this song... Feeling like born in Tamilnadu in my next life... What a beautiful language......

    • @rajurboxer9187
      @rajurboxer9187 Před 2 lety +6

      👏👏👏👏👏👏

    • @suresharavayal6162
      @suresharavayal6162 Před 2 lety +2

      🤝

    • @krisgray1957
      @krisgray1957 Před 2 lety +22

      I have equal respect and interest for all the four languages...Tamil, Telugu, Kannada and Malayalam.
      Being Tamil, learnt to read write and speak fluently Telugu. Can read Kannada...understand Malayalam. Hardly find any difference in the culture of all the four...90 percent is common..only 10% is special to each language.

    • @vishwashetty2661
      @vishwashetty2661 Před 2 lety +1

      @@krisgray1957 true brother

    • @preethamgowda5874
      @preethamgowda5874 Před 2 lety +6

      Kannada also very beautiful language 😍

  • @aqmtv1995
    @aqmtv1995 Před rokem +94

    Bus ல போகும்போது ஜன்னல் பக்கம் சாஞ்சு இந்த பாட்ட கேட்கும்போது... காத்து முகத்துல படும்பொது..ஹா... எந்த கஷ்டம் மனசுல இருந்தாலும் ஒரு 5 நிமிசத்துக்கு அத மறந்து நாங்க பயணிப்போம்....
    Old is Gold 👍❤️👍

  • @naamtimegummya4999
    @naamtimegummya4999 Před 5 lety +1492

    😘😘😘சிலருக்கு தான் மனசு இருக்கு....🤗🤗 உலகம் அதில் நிலைச்சு இருக்கு😘😘😘

  • @pavithrapavithra7786
    @pavithrapavithra7786 Před 3 lety +619

    நேத்து தனிமயில போச்சு யாரும் துனையில அருமையான வரிகள்🙂🙂

  • @user-tw5xi4wg2c
    @user-tw5xi4wg2c Před 2 lety +10

    ഇന്ന് ഇ പാട്ട് സീൻ ശെരിക്കും കണ്ടത്. മുന്നേ കണ്ടത് ഓർമ ഇല്ലായിരുന്നു. എന്താ പാട്ട്.. ഫീൽ.. രാജ സാറിന്റെ പാട്ടൊക്കെ വേറെ ലെവൽ ആണ്...

  • @sudheeshbk7862
    @sudheeshbk7862 Před 3 lety +611

    I'm a malayali, but I can write and read Tamil, when I feel sad I watch this song..it makes feel comfort😊😊😊

    • @rananth4978
      @rananth4978 Před 2 lety +21

      How sweet to hear this malayali brother🥰😍

    • @omegagaming9992
      @omegagaming9992 Před 2 lety +8

      Super shetta

    • @sammy_ezekiyal
      @sammy_ezekiyal Před 2 lety +10

      கேட்கவே மகிழ்ச்சியாயிருக்கு☺☺

    • @rashidarashi6338
      @rashidarashi6338 Před 2 lety +14

      Me too...I like Tamil and Ivan read and write tamil

    • @ashokc7668
      @ashokc7668 Před 2 lety +6

      super na

  • @shamb8915
    @shamb8915 Před 4 lety +954

    Vikram is the finest actor Ever.
    Who agree ?

  • @ranjithnathgs
    @ranjithnathgs Před 4 lety +300

    I am from Kerala. A big fan of Tamil movies like Pithamahan. Vikram And Surya , two great actors. They must get more movies like this.

  • @nishithanichusz2212
    @nishithanichusz2212 Před 3 lety +99

    മനസ്സ് വല്ലാതെ വിഷമിച്ചിരിക്കുമ്പോൾ ഒന്നു കേട്ടാൽ വല്ലാത്ത ഒരു സമാധാനം കിട്ടും അത്രക്ക് വല്ലാത്ത ഫീൽ...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ മാജിക് ഓഫ് മുസിക്....😘😘😘😘😘😘😘😘😘

  • @akhi__lukaku7944
    @akhi__lukaku7944 Před 2 lety +101

    അഭിനയിക്കാൻ പറഞ്ഞാൽ ജീവിച്ചു കാണിക്കുന്ന നടൻ വിക്രം ❤️❤️❤️

  • @MrMuruganDr
    @MrMuruganDr Před 4 lety +5655

    intha paatta 2020'la kaekkuravanga like podunga

  • @nallathambi6250
    @nallathambi6250 Před 4 lety +355

    இராஜாவின் இசை + தேனி மாவட்டத்தின் அழகு

  • @moorthyp4356
    @moorthyp4356 Před 2 lety +25

    இந்தப் பாடலில் வரும் மதுரை தேனி போடி ரயில் பயணம் என்னை மிகவும் கவர்ந்தது... இது 12 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது... மதுரை முதல் தேனி பயணம் செய்வோர் இந்த பாடலை கேட்காமல் இருக்க மாட்டார்கள்...

  • @p.k2344
    @p.k2344 Před 2 lety +85

    எவ்வளவு கஷ்டத்துல இருந்தாலும் மனசுல இனிமையாக மாறுது❤
    Thank you Raja Sir❤🤩

  • @pavithran3426
    @pavithran3426 Před 3 lety +372

    ரெண்டு நடிப்பு அரக்கர்கள், முத தடவ இந்த படம் பாக்கும்போது அழ வெச்சிட்டாங்க😭. பிதாமகன் படம் அல்ல காவியம்! ❤️

  • @e2p281
    @e2p281 Před 3 lety +802

    സൂര്യക്ക് State അവാർഡും
    വിക്രമിന് national അവാർഡും കിട്ടിയ പടം ❤️❤️

  • @bhuvaneswariramachandran7541

    ஒருநாள் மதியம் மூணு மணி வாக்கில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட சென்ற போது இந்த பாட்டு சத்தமாக ஒலித்தது. காலியாக இருந்தது பெட்ரோல் பங்க். அமைதியான மதிய நேரத்தில் இப்பாடல் மனதை கொள்ளை கொண்டது. முழுப் பாடலையும் கேட்டுவிட்டே வண்டியை ஸ்டார்ட் செய்தேன் 🎉🎉🎉❤❤❤❤. அன்றிலிருந்து இன்றுவரை இப்பாடல் எனது விருப்பப்பாடல்💃💃💃

  • @mohamedniyas6852
    @mohamedniyas6852 Před 2 lety +39

    I am a mallu. I watched this movie...Don't know the year...1 of my favourite movie ...Wonderful story, music, acting...Back then, tamil movies were the best to watch, being close to peoples lives, i felt.

  • @avedanayagam
    @avedanayagam Před 3 lety +1258

    எனக்கு பிடித்த படம்...யாராச்சும் இந்த படம் பார்த்து பிடிச்ச ஒரு like போடுங்க..

    • @manivaishu9229
      @manivaishu9229 Před 3 lety +5

      💋💋💋💋💋♥️♥️♥️♥️♥️

    • @anisfaeee5534
      @anisfaeee5534 Před 3 lety +1

      movie name???

    • @avedanayagam
      @avedanayagam Před 3 lety +1

      @@anisfaeee5534 "Pidha Magan"... Tamil movie.

    • @nevilbarose2486
      @nevilbarose2486 Před 3 lety +2

      விக்ரம் நடிப்பு அப்புறம். இந்த சாங் கேக்கும் போது ஒரு புத்துனுர்வு நிம்மதி கிடைக்கும்

    • @VijayKumar-ct2yy
      @VijayKumar-ct2yy Před 2 lety

      I like song

  • @karthikraja1055
    @karthikraja1055 Před 3 lety +185

    நேத்து தன்னிமையிலே போச்சு யாரும் துணை இல்ல
    Vera level lyrics 💗💗💗💗

  • @sanilkunchacko2887
    @sanilkunchacko2887 Před 2 lety +60

    ചിത്തനും ശക്തിയും അവസാനം കണ്ണ് നിറയിപ്പിച്ചു കളഞ്ഞു 😭😭😭

  • @Suji-pb4mn
    @Suji-pb4mn Před 9 měsíci +6

    Am frm kerala..😊 ആ 90 kid 😍😍... Tamil rombha pudikkum 😊 tamil film paath paath dhaa tamil purinjadhu 😍😍...
    Surya sir... 😍

  • @rajvijayrajvijay958
    @rajvijayrajvijay958 Před 3 lety +172

    இளையராஜா வின் இசை. பல தலைமுறைகளை கடந்தாலும். ஐயாவின் இசை வாழ்ந்து கொண்டிருக்கும்.

  • @aswathyachu1968
    @aswathyachu1968 Před 3 lety +610

    എവിടെ നോക്കിയാലും മലയാളീസ് ആണല്ലോ 2021 ൽ കാണുന്നവർ ഉണ്ടോ... like here

  • @moorthyp4356
    @moorthyp4356 Před 2 lety +21

    மிகவும் அருமையான இசை தொகுப்பு... உலகில் இசை மற்றும் அதைக் கேட்பவர்கள் இருக்கும் வரை இளையராஜா பேசப்படுவார்...❤❤❤

  • @shashanka1501
    @shashanka1501 Před 3 lety +87

    90's kids are blessed with these songs. I am a Kannadiga. Music is one

  • @harrynorbert2005
    @harrynorbert2005 Před 5 lety +534

    I am from Kerala...I am a huge fan of Vikram sir and Surya sir.This is one of my favourite song.

  • @sachinasaithambi4505
    @sachinasaithambi4505 Před 3 lety +2594

    2021ல கேட்டவங்க like பண்ணுங்க 👍👍

    • @simburagavan3833
      @simburagavan3833 Před 3 lety +3

      I am

    • @respectfriends5675
      @respectfriends5675 Před 3 lety +3

      Me

    • @ananthik4056
      @ananthik4056 Před 3 lety +3

      😔🤗🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

    • @sachinasaithambi4505
      @sachinasaithambi4505 Před 3 lety +2

      @@bryantjudson3783 நீ ஒரு ஈனங்கெட்டவேண்டா நீயே ஒன்னோட லவர் ista id ய hack பண்ணிட்டு இத பகுமானம commant பண்ற உனக்கெல்லாம் என்ன சொல்ல என்ன தகுதி இருக்கு 😡😡😡

    • @badhushamohideen4412
      @badhushamohideen4412 Před 3 lety +1

      Super

  • @subash.ks2915
    @subash.ks2915 Před 2 lety +43

    மனம் அமைதியாகி மகிழ்ச்சி நிலை அடைகிறது இந்த பாடலை கேட்கும் போது.... 😌😇

  • @VISHNU__
    @VISHNU__ Před 2 lety +21

    இது போன்ற பாடல்களை எங்கள் காதுகளுக்கு விருந்தாக்கிய உங்களுக்கு என்ன கைமாறு செய்ய போகிறோம் ராஜா.... எங்களின் கண்ணீரும், புன் சிரிப்பும் தான் உங்களின் இசைக்கு காணிக்கை♥️♥️♥️

  • @mahesndm9776
    @mahesndm9776 Před 4 lety +196

    எப்பா சாமி என்ன பாட்டு பா இளையராஜா நீதான் இசை கடவுள் 😍😍😍😍😍

  • @fahadkadalayi7943
    @fahadkadalayi7943 Před 4 lety +229

    "ഇളയരാജ" നിങ്ങൾ ഇളയ രാജയല്ല വലിയൊരു രാജ തന്നെയാണ് സംഗീതരാജ്യത്തെ വലിയൊരു രാജാവ്💕💕💕💕💕💯

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj Před rokem +5

    தன் அற்புதமான இசையால் பலரை தாலாட்டி தூங்க வைப்பவர்,பலருக்கு ஆறுதலாக இருப்பவர், பலரது கண்ணீரை துடைப்பவர்,பலரது கண்களில் நீரை வரவழைப்பவர், இன்னும் பலரை உருக வைப்பவர்..அந்த அளவுக்கு தனிச்சிறப்பான இசை,இசைஞானியின் "எல்லா காலத்திற்கும்" ரசித்துக் கேட்கக்கூடிய "உயிரோட்டமான" இசை😍😍😍❤️❤️❤️

  • @jithinjithu1817
    @jithinjithu1817 Před 2 lety +18

    ഒരിക്കലും മടുക്കാത്ത song 😍😍😍😍

  • @srisurya4495
    @srisurya4495 Před 4 lety +5547

    இந்த பாடலை இன்றளவும் விரும்பி கேட்கும் 90's கிட்ஸ் லைக் செய்யவும்

  • @jishnuar3561
    @jishnuar3561 Před 4 lety +1315

    2020 il ഇത് കേൾക്കുന്ന മലയാളികൾ ഉണ്ടോ😍

  • @Chiiyaam
    @Chiiyaam Před 3 lety +8

    இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
    இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
    வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
    மேகமும் முழிச்சு கேக்குதே
    கரும்பாறை மனசுல
    மயில் தோகை விரிக்குதே
    மழைச்சாரல் தெறிக்குதே
    புல்வெளி பாதை விரிக்குதே
    வானவில் குடையும் பிடிக்குதே
    புல்வெளி பாதை விரிக்குதே
    வானவில் குடையும் பிடிக்குதே
    மணியின் ஓசை கேட்டு
    மனக்கதவு திறக்குதே
    புதிய தாளம் போட்டு
    உடல் காத்தில் மிதக்குதே
    இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
    வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
    மேகமும் முழிச்சு கேக்குதே
    பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
    நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல
    ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சு இருக்கு
    உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு
    அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
    அன்னமடி இந்த நிலம் போல
    சிலருக்குத் தான் மனசு இருக்கு
    உலகம் அதில் நிலைச்சு இருக்கு
    நேத்து தனிமையில போச்சு
    யாரும் துணை இல்ல
    யாரோ வழித்துணைக்கு வந்தா
    ஏதும் இணை இல்ல
    உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
    குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல
    இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
    வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
    மேகமும் முழிச்சு கேக்குதே
    ஓ... மனசுல என்ன ஆகாயம்
    தினம்தினம் அது புதிர் போடும்
    ரகசியத்தை யாரு அறிஞ்சா
    அதிசயத்தை யாரு புரிஞ்சா
    விதை விதைக்கிற கை தானே
    மலர் பறிக்குது தினம்தோறும்
    மலர் தொடுக்க நாறு எடுத்து
    யார் தொடுத்தா மாலையாச்சு
    ஆலம் விழுதிலே ஊஞ்சல்
    ஆடும் கிளி எல்லாம்
    மூடும் சிறகிலே மெல்ல
    பேசும் கதை எல்லாம்
    தாலாட்டி கேட்டிடாமலே
    தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல
    கரும்பாறை மனசுல
    மயில் தோகை விரிக்குதே
    மழைச்சாரல் தெறிக்குதே
    புல்வெளி பாதை விரிக்குதே
    வானவில் குடையும் பிடிக்குதே
    புல்வெளி பாதை விரிக்குதே
    வானவில் குடையும் பிடிக்குதே
    மணியின் ஓசை கேட்டு
    மனக்கதவு திறக்குதே
    புதிய தாளம் போட்டு
    உடல் காத்தில் மிதக்குதே

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl Před rokem +19

    தாயின் தாலாட்டு விட்டு செல்ல ராஜாவின் தாலாட்டு மீட்டி செல்கிறது ❤️❤️

  • @abdnewton2601
    @abdnewton2601 Před 5 lety +2661

    Anyone who watching 2k19 ?

  • @bhavadasc.m7345
    @bhavadasc.m7345 Před 4 lety +54

    "ഉലകത്തിൽ എതുവും
    തനിച്ച് ഇല്ലയേ..."
    എന്താ വരി ... എന്താ ട്യൂൺ..
    great...lines... great.. Music..

  • @-jb5dl
    @-jb5dl Před 2 lety +68

    🔥Outstanding - Vikram sir
    🎹 Heart touch music - Ilayaraja sir
    📽 Emotional direction - Bala sir
    💓 great choreography - Brindha master

    • @rabertjohn8089
      @rabertjohn8089 Před 2 lety +2

      Inta Song Choreography Brindha Master Ah Super

    • @-jb5dl
      @-jb5dl Před 2 lety +2

      @@rabertjohn8089 pithamagan all songs choreography by Brindha master 💕

    • @sureshsugavanam8681
      @sureshsugavanam8681 Před 2 lety +2

      Singer sriram psrthasararhy sir

    • @epicshortmoviesind3037
      @epicshortmoviesind3037 Před rokem

      இதுக்கு பேரு montage முருகேசா, choreography செய்ய தேவையில்லை....

  • @joshuaroy718
    @joshuaroy718 Před 2 lety +31

    I am from Kerala. I don't know tamil very well but hearing this song give me different energy. Always loved this song. Love you surya.

  • @m.sureshvelis5603
    @m.sureshvelis5603 Před 4 lety +563

    சிரிக்காமல,பேசாமல், ம‌க்களை சிரிக்கவைத்து, ஆளவைத ஒரே நடிகர் அண்ணா சியான் விக்ரம் மட்டுமே ❤️❤️💚💚

  • @ArunKumar-tx3np
    @ArunKumar-tx3np Před 3 lety +67

    கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே ப்பா என்ன ஒரு பாடல் வரி. 😍😍😍😍😍

  • @sridharvasudevan9079
    @sridharvasudevan9079 Před 2 lety +163

    "கரும்பாறை மனசுல.. மயில் தோகை விரிக்குதே...!!"
    இந்த வரிகளைக் கேட்கும் போது என் கண்கள் குளமாகியது☔

    • @hariprakash4604
      @hariprakash4604 Před 2 lety +3

      கவிஞர் பழநிபாரதி வரிகள் நண்பா ✍🏻❤

    • @devimani218
      @devimani218 Před 2 lety +2

      True bro enakum than

    • @nmano1623
      @nmano1623 Před 9 měsíci

      ஏன் அப்படி 😁

  • @Tamilumtamizharum
    @Tamilumtamizharum Před 2 lety +8

    இந்த பாடலை கேட்க கேட்க இளங்காற்று வீசியது போன்ற ஒர் உணர்வு. இராஜா என்றும் இராஜாதான்.

  • @architarjun2968
    @architarjun2968 Před 3 lety +484

    தமிழனா பிறப்பதற்கு என்ன புண்ணியம் பண்ணினேன் தெரியல 1.1 2070 உயிரோடு இருந்தா இந்த பாடலை கேட்கனும்.......

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Před 3 lety +13

      இசை கக்கு இல்லையடா... மொழி... 👍🙏🙏🙏🙏

    • @lovemyself314
      @lovemyself314 Před 3 lety +8

      Super pa Kandippa hundred percentage unme

    • @architarjun2968
      @architarjun2968 Před 3 lety +3

      @@vijayaprabu6669 நம் காலத்தில் இல்லை

    • @shanthimaduresan2628
      @shanthimaduresan2628 Před 3 lety +1

      @@architarjun2968 puriyala

    • @architarjun2968
      @architarjun2968 Před 3 lety +1

      @@shanthimaduresan2628 nothing sorry solli irukkinka athan sorry veadam mam

  • @ayshafahima1061
    @ayshafahima1061 Před 4 lety +375

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் !!! 😍😍😍

  • @shajahanshaj9071
    @shajahanshaj9071 Před rokem +66

    இந்த பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும் நண்பர்களே😍😍😍😍😍

  • @BhanuG
    @BhanuG Před 2 lety +1

    ఇలాంటి అద్భుతమైన సినిమా మళ్ళీ రాదు.. థాంక్యూ డైరెక్టర్ బాలా.

  • @abimani3475
    @abimani3475 Před 4 lety +1977

    144 தடை போட்டது ரொம்ப நல்லதா போச்சு தினமும் நல்லா நல்லா பாட்டு கேட்டுகிட்டு இருக்கேன்.......🥰🥰🥰

    • @o_p_r_i_d_e_r_v_i_b_e_6505
      @o_p_r_i_d_e_r_v_i_b_e_6505 Před 4 lety +5

      Rffgh the Caribbean and the Caribbean and the Caribbean and the kids and I are looking for a place for all the help you have 😊😉 y 😁 type 😀😉😉😀😉😁😁😁😀😀😉😉😁😁 yfrgy the Caribbean and the Caribbean for you and the family have a wonderful day and I love it so if we can get the Caribbean and the kids and then you still need uhggy yyyyy ithu out but I'm jgttyjy the Caribbean for you to come to the house too ok da and Coco fine dry food for Christmas for to go and do we to you for to to to we will have to rnt rbr r r jr cjr r e the Caribbean and then I will send you an invoice in the Caribbean and the Caribbean and the Caribbean and the Caribbean and then you have the right call pannu na I'm sorry to to the Caribbean and then I will be able to come by hghjjki the I don't think we J the Caribbean h u it to uh uy the deck can

    • @o_p_r_i_d_e_r_v_i_b_e_6505
      @o_p_r_i_d_e_r_v_i_b_e_6505 Před 4 lety +3

      Call bill bill grill and the Caribbean and the Caribbean and the Caribbean and then you still need someone to take care of her and her and I will get back to you on this one and it to run 😊😁😉😊😊😁😁 hgdg the kids and I are in the process of trying to make sure the Caribbean for you and your family a very happy married life is a oh my goodness and then 😂😊😊😊😊😊😊😂😂😂 hf go hgdg the other side and the Caribbean and then you have the right call you in a few hours and the Caribbean the yyui the Caribbean for you to come over but I don't think I can go get some food and I are going to the movies 😁😀😁😊😁😀

    • @user-dt4ie4uu3l
      @user-dt4ie4uu3l Před 4 lety +6

      Best songs

    • @user-dt4ie4uu3l
      @user-dt4ie4uu3l Před 4 lety +5

      Best song

    • @karthickrambalasubramaniam8529
      @karthickrambalasubramaniam8529 Před 4 lety +4

      Nanum bro, awesome moments with lovely songs

  • @jayakrishnan.jax7
    @jayakrishnan.jax7 Před 5 lety +359

    താലാട്ട് കേട്ടിടാമലേ തായിൻ മടിയൈ തേടി ഒടും അലൈനദി പോലെ !! ❤️
    എജ്ജാതി lyrics and feel 😍💯👏

  • @galcrazy
    @galcrazy Před 2 lety +18

    Heard this as the BGM of some Instagram reel and here I’m watching this after years. Marannu poya paattu aarunnu..
    Miss this vikram !!

  • @RameshBalaB2W
    @RameshBalaB2W Před 2 lety +35

    Unconditional love is between Surya and Vikram. Everlasting movie.

  • @chrisjackerlb9347
    @chrisjackerlb9347 Před 4 lety +369

    நேத்து தனிமையில் போச்சு யாரு துணை இல்ல vera level da கவலை எல்லாம் மறந்து போது

  • @hanimacchi
    @hanimacchi Před 3 lety +466

    guys I barely speak tamil but I love this song; i was born and raised in the US but old tamil music was always played during car rides with my parents. even at my age (21) I am very fond and touched by these songs and films as they're literally a piece of my childhood. the nostalgia is real

  • @suryaxi-e8910
    @suryaxi-e8910 Před 2 lety +11

    சிறு வயதில் இருந்து 22வயது வரைக்கும் கேட்கும் ஒரு பாடல்❤️

  • @s.karunanithi1052
    @s.karunanithi1052 Před 2 lety +5

    யார் வேண்டுமானாலும் இசையமைக்கலாம் ஆனால் இசையை வாழவைக்க இளையராஜாவால் தான் முடியும்

  • @vickyjothi1169
    @vickyjothi1169 Před 4 lety +2001

    இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழ் மொழியிலேயே பிறக்க விரும்புகிறேன்...
    பகலை ஆள்வதற்கு எத்தனை இசையமைப்பாளர்கள் இருந்தாலும் இரவு பொழுதை ஆளுவது இளையராஜா மட்டுமே..... .....
    😍😍😍😍

  • @vivekchandrasekhar5252
    @vivekchandrasekhar5252 Před 5 lety +152

    I am from Kerala as well . I'm convinced our Tamil brothers and Keralites are children of the same culture. Raja sir, we bow before your ingenuity.

    • @sajunofrankthiyagu5518
      @sajunofrankthiyagu5518 Před 5 lety

      Brothers of one mother thamizh.. Because there is no malayalam before 300 years.

    • @gokulakannana5857
      @gokulakannana5857 Před 4 lety +1

      @@sajunofrankthiyagu5518
      Tamil came from Malayalam

    • @dindaacademy5669
      @dindaacademy5669 Před 4 lety +5

      @@gokulakannana5857 iam a malayali dont twist facts mother of malayalam is tamil study kerala psc for better understanding...

    • @gokulakannana5857
      @gokulakannana5857 Před 4 lety

      @@dindaacademy5669
      You malayalis don't even know that King Virochana and King Kalanemi (father and son of King Mahabali respectively) ruled the world.
      Know about Danava civilization of Malabar.

    • @sneham7915
      @sneham7915 Před 4 lety

      @PKM MKP correct bro👍👌

  • @sakthiram9460
    @sakthiram9460 Před 2 lety +9

    தாலாட்டு கேட்டிடாமலே தாயின்
    மடியைத்தேடி ஓடும் மலைநதி போல ❤️

  • @josephjacob6410
    @josephjacob6410 Před 4 lety +189

    Tamil such a beautiful language... When you speak it... Has some rhythm... Musical language

  • @jj-kk9fc
    @jj-kk9fc Před 4 lety +149

    ഉലകത്തിലെതുവും.. തനിച്ച് ഇല്ലയെ... ✍️✍️👌👌🙏🙏💐💐

  • @SSJLetsImpress
    @SSJLetsImpress Před 2 lety +377

    Money is not important to be happy😊

  • @KMani-gy6fm
    @KMani-gy6fm Před 2 lety +7

    மனநிறைவை கொடுக்கும் இசை தேவனின் படைப்பு

  • @fahadkadalayi7943
    @fahadkadalayi7943 Před 5 lety +395

    ILAYARAJA... Hats off... ❤ the most best music director in Indian film industry...
    From kerala

  • @venkatramans6986
    @venkatramans6986 Před 4 lety +612

    ஆணுக்கு தாலாட்டு தெரியாதுன்னு யாருயா சொன்னது.... என்னம்மா பன்றாரு ராஜா... இசைக்கு நீ வரம் உன் அசைவெல்லாம் ஸ்வரம்

  • @travelbird757
    @travelbird757 Před 2 lety +67

    4:36 & 4:40
    What a scene 🥺
    Vikram Outstanding ❤️
    Ilayaraja 🎶

    • @businessdhayan6583
      @businessdhayan6583 Před 2 lety

      czcams.com/video/qSfeB48pc9Ms/video.htmlunscribe nfefd

    • @sivanesanmoorthy18
      @sivanesanmoorthy18 Před 2 lety +1

      Bala also❤

    • @shalaspshaji425
      @shalaspshaji425 Před 2 lety +1

      Nice one but surya expretion was out standing especially outer con of eye😘😘😘😘

    • @abhijithdivakar7762
      @abhijithdivakar7762 Před rokem

      Vikram sir is a gem💎.. I feel bad for future generation not watching his movies in childhood

  • @honeyraidertamil6504
    @honeyraidertamil6504 Před rokem +10

    கவலையா இருந்தா இந்த பாட்ட கேளுங்க கவலை பறந்து போயிரும்😘😘❤️❤️❤️

  • @thefilmphilosophytamil
    @thefilmphilosophytamil Před 3 lety +48

    I'm from North India, I can't believe he is VIKRAM sir..😍. What an actor he deserve oscar,national award etc, but because of bollywood politics actor like this cant get it right awards...but no problem, People can understand the real gems❤ Love Tamil People

    • @syamsudhakaran
      @syamsudhakaran Před 3 lety +3

      For this movie Vikram got national award for the best actor 👏👏

    • @abhijithdivakar7762
      @abhijithdivakar7762 Před rokem +2

      What a human Vikram is.❤. How can anyone act like this

  • @siyan_sha2343
    @siyan_sha2343 Před 3 lety +1000

    ഇതുവഴി വന്ന.. വിക്രം+ സൂര്യ ഫാൻസ്‌ ഫുൾ പവർ കാണിക്ക്👉👉👉👍👍👍👍

    • @malarmannan7859
      @malarmannan7859 Před 3 lety +1

      @@sonamathew6248 I😎😎😎

    • @sonamathew6248
      @sonamathew6248 Před 3 lety +9

      Power knichitund

    • @prajithkarakkunnel935
      @prajithkarakkunnel935 Před 3 lety +22

      അത് പിന്നെ പറയണോ ഒരു ഡയലോഗ് പോലും പറയാതെ അണ്ണൻ നാഷണൽ അവാർഡ് ഇങ്ങ് അടിച്ചെടുത്തു,,, ഒൺലി ആക്ടിംഗ്..... പിന്നെ സൂര്യയുടെ എക്കാലത്തെയും മികച്ച കഥാപാത്രം ഇത് തന്നെ ആണ്..
      പാട്ടിൽ ഓരോ വരികളും ഇത്ര അർത്ഥം ഉള്ളതാണെന്ന് തമിഴ് നാട്ടിൽ 2yr നിന്നപ്പോൾ ആണ് മനസിലായത്.

    • @siyan_sha2343
      @siyan_sha2343 Před 3 lety

      @@prajithkarakkunnel935 😎😎😎അതാണ് 👍

    • @rohitps2683
      @rohitps2683 Před 3 lety

      @@prajithkarakkunnel935 🤩🤩😍

  • @priyasivaraj5557
    @priyasivaraj5557 Před 2 lety +5

    அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
    அன்னமடி இந்த நிலம் போல
    சிலருக்கு தான் மனசிருக்கு❤
    உலகம் அதில் நிலைச்சு இருக்கு💚

  • @manikandannagarajan6645
    @manikandannagarajan6645 Před rokem +9

    ஆயிரம் ஆஸ்கார் குடுத்தாலும் தகும் இந்த படத்துக்கு

  • @velumalaiganesanarumugam6134

    2004 ல் காலேஜ் கடைசி வருடம் பார்த்த படம்
    வாழ்க்கையில் மறக்கவே முடியாத படம்

  • @poetsnaps5643
    @poetsnaps5643 Před 4 lety +1100

    മക്കളെ ഇങ്ങ് പോരേ.. 2k20 😜

  • @krishhnaa4142
    @krishhnaa4142 Před 2 lety +25

    Only 23M for this song?? People didn't understand that this is healing medicine for all worries

    • @curiousmohira
      @curiousmohira Před 2 lety +1

      intelligent people are less in world than dumb people
      that's why be happy that we are intelligent to know the value of this song
      other dumb people go and hear hiphop tamizha songs

  • @salamthastha5211
    @salamthastha5211 Před 2 lety +6

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு போராட்டம் எதையோ இழந்ததை போல

  • @sebin3189
    @sebin3189 Před 4 lety +88

    ഇളയരാജ സാറിന്റെ ഏറ്റവും മനോഹരമായ ഒരു സോങ് ....
    എത്ര കേട്ടാലും മതിവരില്ല....
    പറഞ്ഞറിയിക്കാൻ പറ്റാത്ത
    ഒരു ഫീലാണ് ഈ സോങ്ങിന് ....
    ഇത് ഏറ്റവും കൂടുതൽ കണ്ടതും കേട്ടതും ഞാനായിരിക്കുമോ?,

  • @ashwinachu8608
    @ashwinachu8608 Před 3 lety +304

    Only 90's kids Can feel the song 100%. That life was awesome, it will not Come any More I'm hardly Missing 😭😭

  • @Sibirose
    @Sibirose Před 2 lety +5

    3:08 suriya reaction super

  • @victortheking8077
    @victortheking8077 Před 5 lety +649

    இரண்டு நடிப்பு அரக்கர்கள் ஒரே படத்தில்😎❤..ரெண்டும் யென் ரெண்டு கண்ணுங்க😎❤💐🔥

  • @ThanurshanRajarajan
    @ThanurshanRajarajan Před 4 lety +75

    Sangeetha and Vikram's chemistry. 💙💜💛💚

  • @bhuvanshankar6044
    @bhuvanshankar6044 Před 2 lety +48

    இளங்காத்து வீசுதே.. இசை போல பேசுதே..
    வளையாத மூங்கிலில்.. ராகம் வளைஞ்சு ஓடுதே..
    மேகம் முழிச்சு கேட்குதே..
    கரும் பாறை மனசுல.. மயில் தொகை விரிக்குதே..
    மழை சாரல் தெளிக்குதே.. புல் வெளி பாதை விரிக்குதே..
    வானவில் குடையும் புடிக்குதே.. புல் வெளி பாதை விரிக்குதே..
    வானவில் குடையும் புடிக்குதே..
    மணியின் ஓசை கேட்டு மன கதவு திறக்குதே..
    புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே..
    இளங்காத்து வீசுதே.. இசை போல பேசுதே..
    வளையாத மூங்கிலில்.. ராகம் வளைஞ்சு ஓடுதே..
    மேகம் முழிச்சு கேட்குதே..
    பின்னி பின்னி சின்ன இழையோடும்..
    நெஞ்சை அல்லும் வண்ண துணி போல..
    ஒன்னுக்கொன்னு தான் எனஞ்சி இருக்கு..
    உறவு எல்லாம் அமஞ்சி இருக்கு..
    அள்ளி அள்ளி தந்து உறவாடும்..
    அன்னைமடி இந்த நெலம் போல..
    சிலருக்கு தா ன் மனசு இருக்கு..
    உலகம் அதில் நிலைச்சு இருக்கு..
    நேத்து தனிமையில போச்சு , யாரும் துணை இல்லை..
    யாரோ வழி துணைக்கு வந்தாள் ஏதும் இணை இல்லை..
    உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே..
    குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல..
    இளங்காத்து வீசுதே.. இசை போல பேசுதே..
    வளையாத மூங்கிலில்.. ராகம் வளைஞ்சு ஓடுதே..
    மேகம் முழிச்சு கேட்குதே..
    மனசுல என்ன ஆகாயம்..
    தினம் தினம் அது புதிர் போடும்..
    ரகசியத்தை யாரு அறிஞ்சா..
    அதிசயத்தை யாரு புரிஞ்சா..
    விதை விதைக்கிற கை தானே
    மலர் பறிக்குது தினம் தோரும்..
    மலர் தொடுக்க நாரை எடுத்து
    யார் தொடுத்த மாலையாச்சு..
    ஆழம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்..
    மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதையெல்லாம்..
    தாலாட்டு கேட்டிடாமலே , தாயின் மடிய தேடி ஓடும்..
    மலை நரி போலே…
    கரும் பாறை மனசுல.. மயில் தொகை விரிக்குதே..
    மழை சாரல் தெளிக்குதே.. புல் வெளி பாதை விரிக்குதே..
    வானவில் குடையும் புடிக்குதே.. புல் வெளி பாதை விரிக்குதே..
    வானவில் குடையும் புடிக்குதே..
    மணியின் ஓசை கேட்டு மன கதவு திறக்குதே..
    புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே…!

  • @amalapputtan4056
    @amalapputtan4056 Před 2 lety +5

    എന്തോ ഭയങ്കര ഇഷ്ട്ടം ആണ് ഈ പാട്ട്. 2022 ൽ ഇത് കേൾക്കാൻ ഞാൻ വീണ്ടും വരും. ഇത് കാണുന്നത് 12/12/2021👍

    • @Xman459
      @Xman459 Před 2 lety

      22ൽ വന്നോ

  • @manisk6511
    @manisk6511 Před 3 lety +3717

    மனசு சரியில்லாதா நேரத்துல கேட்டா இனிமையா இருக்கு....

  • @jibinjamesjibinjames6989
    @jibinjamesjibinjames6989 Před 4 lety +115

    വിക്രം സംഗീത എന്തൊരു അഭിനയമാണ് 🤠🤠🤩🤩😍🥰

  • @muthulakshumi7244
    @muthulakshumi7244 Před 2 lety +11

    இந்த பாடல் கேட்க கேட்க என்னை உருகவைக்கிறது 😍😍😘😘☺☺🙃🙃

  • @user-jh2lu1dc2c
    @user-jh2lu1dc2c Před 2 lety +13

    Oscar Performance Of CHIYAAN VIKRAM Sir 🔥🔥🔥🔥🙏GOD OF ACTING

  • @friendship1068
    @friendship1068 Před 4 lety +71

    Eantha songs 👌👌👌👌👌👍 😍 my favourite songs 2k kids ertha like panuga pakalam eathana parunu

  • @veerakumaraks8589
    @veerakumaraks8589 Před 3 lety +214

    மீண்டும் லாக்டவ்னில் இந்த பாடல் கேப்பவர்கள் லைக் பன்னவும்

    • @madara540
      @madara540 Před 2 lety

      Na Lockdown Munnadiya ketachu da mairu

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan Před 2 lety +3

    இளையராசா போதைப்பொருள் இங்க கிடைக்கும்...........
    அருமையான சரக்கு பா🎼🎼🎼

  • @gopinathrajendhiran3440
    @gopinathrajendhiran3440 Před 3 lety +3

    இளையராஜ இசையில் இதயத்தை பிடிங்கி செல்ல வந்த பாடல். காதல் ரசம் குடிப்பது போல் இருக்கு

  • @kamaleshg8667
    @kamaleshg8667 Před 4 lety +824

    கொரோனா காலத்தில் இந்த பாடலை கேட்பவர்கள் like போடுங்க

  • @jayarajmuthedath8555
    @jayarajmuthedath8555 Před 4 lety +40

    No replacement for suriya annan and vikram annan... best combination... loved the movie..what a classy touch.. one of the everlasting movie.... this song🥰🥰😘.. suriya and vikram fan..
    Love from kerala