கள்ளர் சமுதாயம் வரலாறு | The history of kallar caste

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2023
  • தமிழ் நாட்டில் பல ஜாதி சமுதாய மக்கள் வாழ்கின்றனர்.அதில் மிகவும் முக்கியமான மற்றும் அதிக மக்கள் எண்ணிக்கை கொண்ட சமுதாயம் முக்குலத்தோர் எனப்படும் தேவர் சமுதாயமாகும்.கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூன்று இனமும் சேர்ந்ததே முக்குலத்தோர் என்று அழைக்கப்படுகிறார்கள்.அதில் கள்ளர்கள் தஞ்சாவூர்,தேனி, மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர்.இவர்கள் போர்ப்படை தலைவர்களாகவும்,வீரர்களாகவும், பின்னர் மன்னர்களாகவும் வாழ்ந்துள்ளனர்.
    #history
    #kallar
    #caste
    #tamilnadu
    #india
  • Zábava

Komentáře • 109

  • @user-rm9jv2il1g
    @user-rm9jv2il1g Před 10 měsíci +30

    முக்குலத்தோர் ஒற்றுமையாக இருந்தால் தமிழ்நாட்டில் நம்மை
    எதிர்க்க யாரும் இல்லை அரசியலால்
    பிரிந்து கிடக்கிறோம்
    தமிழ்நாடு வாழவேண்டும்
    முக்குலத்தோர் ஆள்
    வேண்டும்.ஒற்றுமையேஉயர்வு

    • @bairavfamily2385
      @bairavfamily2385 Před 9 měsíci +1

      Yes true

    • @maharajaudiolabs7866
      @maharajaudiolabs7866 Před měsícem +1

      நான் இலங்கை கண்டி கள்ளன். இதுவரை எனது தமிழ் மொழிக்காக எத்தனையோ சிங்களவன் முகத்திலேயே அடித்து விரட்டி இருக்கின்றேன். பயம் என்பது எங்களது நாடி நரம்புகளில் இருந்து வெட்டியெறியப்பட்டுள்ளது. நேர்மையும் பாசமுமே எங்கள் பலம். ஒரு கள்ளன் நினைத்தால் எங்கும் புகுந்துவிடவான். மறவரை போருக்கு அனுப்ப, உளவு பார்ப்பது முதல் நேரத்தை சரிவர முடிவு செய்வது நாங்களே. எதிரியிடம் சிக்காமல் இருக்க 100 மறவனுக்கு சமனாக கள்ளன் வேகமாக விவேகத்துடன் செயல்படுவான்.

    • @studypurpose7804
      @studypurpose7804 Před měsícem

      இப்படி தமிழ் மக்களை முருகேத்திவிட்டு, அரசு மற்றும் தனியார் உயர் பதவிகள் வேலைகளை சிலர் எடுத்து கொள்வது தமிழ் மக்களுக்கு தெரிகிறதா அல்லது இல்லையா ?
      பங்காளி சண்டை, டீக்கடை சண்டை, சாதி பற்றிய பேச்சுக்கள், குடிபோதையில் உளரல் போன்ற செயல்களை ஒரு வீரம் போல காட்டி, அதுதான் வாழ்க்கை போல என நம்பவைத்து, தமிழ் மக்களை ஏமாற்றி, சிலர் சிரிப்பது தமிழ் மக்களுக்கு தெரிகிறதா அல்லது இல்லையா ?

  • @Comeon_77
    @Comeon_77 Před rokem +40

    கள்ளர்களின் வரலாற்று சொன்னதற்கு நன்றி 🙏💛💚🔥🔥

  • @balvannansanthiya1319
    @balvannansanthiya1319 Před rokem +22

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.இன்றைய சமுதாய இளைஞர்களுக்கு இத்தனை தகவல்கள் தெரியாது... உங்கள் பதிவுகளுக்கு நன்றி ❤

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 Před rokem +20

    மிக்க நன்றி ஐயா! ❤️❤️❤️🙏🌹

  • @swamigand7103
    @swamigand7103 Před rokem +25

    வாழ்க வாழ்க நன்றி முக்குல மக்களே. ஒன்றுபடுங்கள் உயர்வீர்கள்

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l Před 10 měsíci +7

    சூப்பர் பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @thiruppathi4019
    @thiruppathi4019 Před rokem +14

    ❤🙏🙏🙏 நன்றி ஐயா

  • @manikantan7147
    @manikantan7147 Před rokem +34

    கள்ளர் வம்சம் டா❤

  • @vighneshvicky731
    @vighneshvicky731 Před rokem +17

    ஈசநாட்டு கள்ளர் களத்தில்வென்றார்.🔥

    • @studypurpose7804
      @studypurpose7804 Před měsícem

      இப்படி தமிழ் மக்களை முருகேத்திவிட்டு, அரசு மற்றும் தனியார் உயர் பதவிகள் வேலைகளை சிலர் எடுத்து கொள்வது தமிழ் மக்களுக்கு தெரிகிறதா அல்லது இல்லையா ?
      பங்காளி சண்டை, டீக்கடை சண்டை, சாதி பற்றிய பேச்சுக்கள், குடிபோதையில் உளரல் போன்ற செயல்களை ஒரு வீரம் போல காட்டி, அதுதான் வாழ்க்கை போல என நம்பவைத்து, தமிழ் மக்களை ஏமாற்றி, சிலர் சிரிப்பது தமிழ் மக்களுக்கு தெரிகிறதா அல்லது இல்லையா ?

  • @KarupiahRajan-bk7wo
    @KarupiahRajan-bk7wo Před rokem +18

    Kallar Kula king cholan

  • @Comeon_77
    @Comeon_77 Před rokem +31

    கள்ளன்டா ⚔️💛💚

    • @studypurpose7804
      @studypurpose7804 Před 7 měsíci

      get college degree

    • @studypurpose7804
      @studypurpose7804 Před 5 měsíci

      It is not correct meaning. Sangam Tamil has different meaning. Kallan, Kalvan , kal, Kalavu, these words had different understanding earlier.
      please listen paarsaalan speech .
      @@Srevensmith

    • @studypurpose7804
      @studypurpose7804 Před 5 měsíci +1

      கள்ளர் , களவு போன்ற வார்த்தைகள் என்பது சங்க கால தமிழில் உள்ள பொருளை பார்க்க வேண்டும்.
      இன்றய கால திருடு மற்றும் சிறை செல்வது என்ற பொருளை குறிக்காது.
      தமிழ் குடிகளை பிடிக்காத அல்லது அவர்கள் மேல் வெறுப்பு உள்ள திராவிடம் என்ற போர்வையில் உள்ள மற்ற மக்கள் தவறான பொருளை கொடுக்கிறார்களா?

    • @studypurpose7804
      @studypurpose7804 Před 2 měsíci

      இப்படி தமிழ் மக்களை முருகேத்திவிட்டு, அரசு மற்றும் தனியார் உயர் பதவிகள் வேலைகளை சிலர் எடுத்து கொள்வது தமிழ் மக்களுக்கு தெரிகிறதா அல்லது இல்லையா ?
      பங்காளி சண்டை, டீக்கடை சண்டை, சாதி பற்றிய பேச்சுக்கள், குடிபோதையில் உளரல் போன்ற செயல்களை ஒரு வீரம் போல காட்டி, அதுதான் வாழ்க்கை போல என நம்பவைத்து, தமிழ் மக்களை ஏமாற்றி, சிலர் சிரிப்பது தமிழ் மக்களுக்கு தெரிகிறதா அல்லது இல்லையா ?

    • @maharajaudiolabs7866
      @maharajaudiolabs7866 Před měsícem +1

      நான் இலங்கை கண்டி கள்ளன். இதுவரை எனது தமிழ் மொழிக்காக எத்தனையோ சிங்களவன் முகத்திலேயே அடித்து விரட்டி இருக்கின்றேன். பயம் என்பது எங்களது நாடி நரம்புகளில் இருந்து வெட்டியெறியப்பட்டுள்ளது. நேர்மையும் பாசமுமே எங்கள் பலம். ஒரு கள்ளன் நினைத்தால் எங்கும் புகுந்துவிடவான். மறவரை போருக்கு அனுப்ப, உளவு பார்ப்பது முதல் நேரத்தை சரிவர முடிவு செய்வது நாங்களே. எதிரியிடம் சிக்காமல் இருக்க 100 மறவனுக்கு சமனாக கள்ளன் வேகமாக விவேகத்துடன் செயல்படுவான்.

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 Před 10 měsíci +10

    ஆதித்தமிழர். பறம்பறையின். வீரவரலாற்று. மக்களுக்கு. நல்வாழ்த்துக்கள்

  • @alaguraja4011
    @alaguraja4011 Před rokem +7

    நன்றி

  • @gnanapandignanapandir2011

    நன்றி ஐயா

  • @ChitraSowrirajan-vq5ff
    @ChitraSowrirajan-vq5ff Před rokem +30

    கள்ளர் மறவர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆவர். என்று என் தந்தை சொல்வார்கள்

    • @inbarajinbaraj-tc3bi
      @inbarajinbaraj-tc3bi Před 9 měsíci

      Apom epadi nee vellalar pattam poduringa bro

    • @ashwinis3356
      @ashwinis3356 Před 4 měsíci

      Ithu unmai

    • @naveen.g77
      @naveen.g77 Před 2 měsíci +1

      உண்மை நண்பா

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 Před 2 měsíci

      Yes, Your father is correct.

    • @MyGratian
      @MyGratian Před 19 dny

      During the Portuguese rule of the Jaffna kingdom, South Indian martial castes like the Maravar, Vadugar, and Malayalees, who served the Jaffna kings as soldiers, were persecuted. As a survival strategy, they assimilated with the majority Jaffna Vellalar and became known as Sinna Vellalar. The original Vellalar were known as Periya Vellalar. Within the dominant Sinhala Govigama (farmers) caste, a sub-caste known as Demalagatara consists descendents of South Indian Maravar and Kallar, who played important roles as mercenaries in medieval Sinhalese kingdoms. Kerala Nayar caste also have a subcaste consists descendents of Tamil Maravar pattalam (Soldiers).

  • @kathirvel3029
    @kathirvel3029 Před 6 měsíci +5

    தொன்டைமான் புதுக்கோட்டை ❤

  • @anburaja6345
    @anburaja6345 Před rokem +8

    Super bro

  • @Smpl97
    @Smpl97 Před 11 měsíci +5

    நமது கள்ளர் குடிகளுக்கு எதற்காக தமிழ்நாடு அரசாங்கம் எம்பிசி அல்லது Tribes பிரிவு ஒதுக்காமல் இருந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை நாம் நமது தமிழ் தேசத்திற்காக போரிட்டு வாழ்ந்தோம் மறைந்தோம்
    we have MBC status only for puramalai kallar
    we are native indians and we need tribal rights

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 Před rokem +12

    Kallar great warriors..

  • @sureshsolai
    @sureshsolai Před rokem +6

    Super

  • @rajaramalingam826
    @rajaramalingam826 Před rokem +7

    Thanks sir

  • @sakthilingam2879
    @sakthilingam2879 Před 7 měsíci +3

    Valthugal

  • @user-ot9yz9xh3o
    @user-ot9yz9xh3o Před 3 měsíci +4

    கள்ளன்டா..❤❤

  • @natarajanmeikkapan5751
    @natarajanmeikkapan5751 Před 11 měsíci +5

    ❤ambalapatumadurar

  • @parameswarip8080
    @parameswarip8080 Před 5 měsíci +5

    கள்ளர்‌ வம்சம் நேர்மயா இருப்பார்கள்

  • @selvanr5161
    @selvanr5161 Před rokem +4

    Fine

  • @monishamoni5005
    @monishamoni5005 Před 7 měsíci +1

    Bro kuravar samugam patri vidio poduga bro

  • @user-hh8qs7oj5n
    @user-hh8qs7oj5n Před 9 měsíci +8

    சோழ வம்சம் தஞ்சாவூர் ஜமீன்கள் 💥💥💥

  • @rajmanimedical851
    @rajmanimedical851 Před rokem +7

    Super sir

  • @selvamr9713
    @selvamr9713 Před 11 měsíci +5

    👌🙏🔥

  • @godsonstrff8605
    @godsonstrff8605 Před 4 měsíci +3

    சிவகங்கை சீமை முக்குலத்தோர் வம்சம் கள்ளர் வளரி வகையறா சேர்வை பட்டம் 🔰🪃🐯

    • @studypurpose7804
      @studypurpose7804 Před 2 měsíci

      இப்படி தமிழ் மக்களை முருகேத்திவிட்டு, அரசு மற்றும் தனியார் உயர் பதவிகள் வேலைகளை சிலர் எடுத்து கொள்வது தமிழ் மக்களுக்கு தெரிகிறதா அல்லது இல்லையா ?
      பங்காளி சண்டை, டீக்கடை சண்டை, சாதி பற்றிய பேச்சுக்கள், குடிபோதையில் உளரல் போன்ற செயல்களை ஒரு வீரம் போல காட்டி, அதுதான் வாழ்க்கை போல என நம்பவைத்து, தமிழ் மக்களை ஏமாற்றி, சிலர் சிரிப்பது தமிழ் மக்களுக்கு தெரிகிறதா அல்லது இல்லையா ?

  • @muthukumar8812
    @muthukumar8812 Před 10 měsíci +6

    Kallar vamsam

  • @IsmailBepari-gx7kc
    @IsmailBepari-gx7kc Před 28 dny

    🔰💥🎏{கள்ளன்மறவன் அகமுடையான்>முக்குலத்தோர் {>தேவர் இனம்

  • @MyGratian
    @MyGratian Před 19 dny

    During the Portuguese rule of the Jaffna kingdom, South Indian martial castes like the Maravar, Vadugar, and Malayalees, who served the Jaffna kings as soldiers, were persecuted. As a survival strategy, they assimilated with the majority Jaffna Vellalar and became known as Sinna Vellalar. The original Vellalar were known as Periya Vellalar. Within the dominant Sinhala Govigama (farmers) caste, a sub-caste known as Demalagatara consists descendents of South Indian Maravar and Kallar, who played important roles as mercenaries in medieval Sinhalese kingdoms. Kerala Nayar caste also have a subcaste consists descendents of Tamil Maravar pattalam (Soldiers).

  • @manikandanmurugan2301
    @manikandanmurugan2301 Před měsícem +1

    என் அப்பா கள்ளர் என் அம்மா அகமுடையார் நான் இப்போது பிள்ளைமார் பையனை காதலித்து கல்யாணம் முடித்துள்ளேன்

  • @tamilselvantamilselvan9286

    👍👍👍⚘⚘⚘

  • @m.arumugam9579
    @m.arumugam9579 Před rokem +4

    🙏🙏🙏

  • @govindarajang2987
    @govindarajang2987 Před rokem +5

    வாழ்த்துக்கள்

  • @user-in4rf9jc7v
    @user-in4rf9jc7v Před 3 měsíci +1

    வீரம் மிகுந்த வீரம் மிக்க ஓர் இனம்

  • @aishwaryanalaapsaishwaryaa4294

    ஐயா தேவாங்க செட்டியார் அவர்களின் வரலாறு சொல்லவும்

  • @urbanmic4239
    @urbanmic4239 Před 4 měsíci +1

    Tamil Actor Rajesh You missed

  • @kaliyamoorthysundaramsunda2155
    @kaliyamoorthysundaramsunda2155 Před 6 měsíci +1

    👌🙏🏻🙏🏻🙏🏻

  • @thirumalai2585
    @thirumalai2585 Před 27 dny

  • @k.vigneshwaran5115
    @k.vigneshwaran5115 Před 9 měsíci +2

    🔰🔰🔰🔰🔰

  • @mayan-dd8vk
    @mayan-dd8vk Před rokem +7

    Bro kaviperarasu vairamuthu vittutenga Madurai piramalai kallar

  • @user-on8ir6ex4j
    @user-on8ir6ex4j Před rokem +3

    kaalnadai kollaiadipavarhal endrum kuripu ullathu..

  • @UmapathyGanesapupathi
    @UmapathyGanesapupathi Před měsícem

    💛💚❤️

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 Před měsícem

    இந்த புத்தகம் வேண்டும்

  • @maniveeranuoorkavalan3607

    ❤❤❤🔰🔰🔰🔰🔰🏹🏹🏹🙏🙏🙏🙏

  • @nithya538
    @nithya538 Před 3 měsíci

    Vazhga Kallar kulam Nattar

  • @user-rn1or4wn1k
    @user-rn1or4wn1k Před rokem +3

    அகமுடையார் பற்றி வீடியோ வெளியிடவும்

  • @KarupiahRajan-bk7wo
    @KarupiahRajan-bk7wo Před rokem +12

    Cholan kallar vamsam

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs Před rokem +3

      Kallars are Pandyas.

    • @Comeon_77
      @Comeon_77 Před rokem +3

      ​@@JohnWick-ez6vsசோழர் பாண்டியர் கள்ளர் தான் ⚔️💛💚

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs Před rokem +2

      @@Comeon_77 Chozhas are north Tamilnadu. Kallars and Pandyas are South.

    • @Comeon_77
      @Comeon_77 Před rokem +1

      @@JohnWick-ez6vs சோழர்கள் வட தமிழ்நாடு கிடையாது மத்திய தமிழ் நாடு அப்படி கள்ளர்கள் தென்தமிழ் நாட்டுல இருந்து மத்திய தமிழ் நாடு முழுக்க பரவி வாழ்க்கிறார்கள் கள்ளர் பட்டம் கள்ளர்கள் மரபு சோழர்கள் ஒத்தாதாக இருக்கிறது பாண்டியர் கூட தொடர்பு இருக்கிறது ஆனால் சோழர்கள் அளவு தொடர்பு இல்லை அதனால தான் கள்ளர்கள் சோழர்கள் பாண்டியர்கள் ஆக இருக்கிறார்கள்

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie Před rokem +3

      Yes cholas are kallars

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 Před 10 měsíci +3

    வாழ்க. தம்ழ். தேசியம்

  • @sundarpandi9663
    @sundarpandi9663 Před 6 měsíci +2

    Piramalai kallan

  • @karvendhan2143
    @karvendhan2143 Před rokem +4

    Vettuva gounder paththi phoduga❤

  • @SasasonofRavi
    @SasasonofRavi Před 3 měsíci +1

    Kallan.Marawan.Agam padiyan mella mella wandu veelalan anan...Agam padiyan piragu Agamudi yaga mariyadu😂

  • @Musalal007
    @Musalal007 Před 2 měsíci

    1:46 திண்டுக்கல் 💥💥💥💥💥💥💥💥

  • @user-zx6nb4nw5k
    @user-zx6nb4nw5k Před rokem +5

    பரையருக்கு தொண்டை மான் பட்டம் உள்ளது

    • @Comeon_77
      @Comeon_77 Před rokem +8

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை 😁😁😁😁

    • @user-rn1or4wn1k
      @user-rn1or4wn1k Před rokem +4

      பகல் கனவு

    • @kingofns469
      @kingofns469 Před 11 měsíci +1

      சுண்ணாம்பு பரவர்கள் அவர்கள் இந்தப் பட்டத்தை ஜாதி சான்றிதழ் ஆக வாங்குகிறார்கள் அவர்கள் சுண்ணாம்பு பறையர்கள்..

    • @lakshmanamoorthi99
      @lakshmanamoorthi99 Před 10 měsíci

      அதனால் பறையர் கள்ளர் என்று சொல்லுரியா

    • @VimalRamasamy
      @VimalRamasamy Před 2 měsíci

      நீ ரூம் போட்டு தனியா சொல்லிக்க நீ என்ன வரலாறு மாத்துனலும் பறையர் எப்பூயும் தொண்டைமான் ஆக முடியாது

  • @crtcrt1086
    @crtcrt1086 Před rokem +3

    தான் பிறந்த மண்ணை காக்கா ஆங்கிலேயரிடம் போரிட்டவர்கள். ஏன் நாயக்கரிடம் போரிட்டு தமிழ் மண்ணை காப்பாற்றவில்லை ?

    • @Comeon_77
      @Comeon_77 Před rokem +5

      உணக்கு தெரியுமா

    • @rajanmaduraithamizhTHEVAR
      @rajanmaduraithamizhTHEVAR Před rokem +15

      எங்களை அடக்கத்தான் திருமலை நாயக்கர் மதுரை வீரன் தலைமையில் படையை அமைத்தான்....... யாருக்கும் அடங்காத கள்ளன்டா 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔪🔪

    • @hahha8116
      @hahha8116 Před 28 dny

      ​@@rajanmaduraithamizhTHEVARuruttu 😂

    • @worldwidegaming960
      @worldwidegaming960 Před 20 dny

      ​@@hahha8116 poi wikipedia paru

  • @vandaiyarvandaiyar6232
    @vandaiyarvandaiyar6232 Před rokem +9

    நன்றி