Rahul Gandhi Ambani | ”SORRY மிஸ்டர் அம்பானி” அழைப்பை ஏற்காத ராகுல்! காலர் தூக்கும் காங்கிரஸ்

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Rahul Gandhi Ambani | ”SORRY மிஸ்டர் அம்பானி” அழைப்பை ஏற்காத ராகுல்! காலர் தூக்கும் காங்கிரஸ் | Anant ambani wedding | Congress | Narendra modi
    #rahulgandhi #ambaniwedding #anantambani #anantambaniradhikamerchantwedding #congress #narendramodi #bjp
    Jeyachandran Textiles
    T-Nagar, Pallikaranai,Usman Road,Tambaram
    Contact No: 9941272727
    Website: www.jeyachandr...
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

Komentáře • 564

  • @muralibhuvan4068
    @muralibhuvan4068 Před měsícem +662

    இவர்தான் உண்மையான மக்கள் தலைவர் என்பதை நிரூபித்திருக்கிறார் மாண்பமை ராகுல்.

    • @AAAA-kj4cg
      @AAAA-kj4cg Před měsícem +10

      We love RAGA. true leader.

    • @1006prem
      @1006prem Před měsícem +27

      அடேய் அம்பானியை உருவாக்கியதே இவனுங்க குடும்பம் தாண்டா😂😂😂😂
      எப்படி எல்லாம் உங்களை ஏமாத்துறானுங்க😢😢

    • @M.mohammedHasan-m1b
      @M.mohammedHasan-m1b Před měsícem +2

      ​@@1006prempodangu

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 Před měsícem +13

      ​@@M.mohammedHasan-m1bராகுல் நண்பர்கள் பெண் சீன உளவாளி மற்றும் சீன மற்றும் பாகிஸ்தான் தொழிலதிபர்கள்😂😂😂😂😂

    • @pranavsriramp109
      @pranavsriramp109 Před měsícem +10

      ​@@1006premcorreta sonninga bro
      Congress period la evlo Tamil Sri lankans ah konnanga appala ivanga enna pannanga , ippa mattum pesa vantanga

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on Před měsícem +241

    ராகுலுடன் என்றும் துணை நிற்போம்...❤❤

    • @rajeshviolinist4049
      @rajeshviolinist4049 Před měsícem +1

      நீ இஸ்லாமியன் அப்படிதான்

  • @user-rm1fg9qf6w
    @user-rm1fg9qf6w Před měsícem +181

    பிரியா காந்தி சரியாக சொன்னார்

  • @Akshayshakthi
    @Akshayshakthi Před měsícem +51

    கண்ணீர் வருகிறது... தலைவா...😢🎉🎉🎉

  • @abdulareef7253
    @abdulareef7253 Před měsícem +291

    இவன் தான் மனிதன்... வாழ்த்துக்கள்.. மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு... வருங்காலம் உமது கைகளில் வலம் வரும்

    • @TheSridharantkr
      @TheSridharantkr Před měsícem +5

      இந்தியா பொருளாதாரம் அதல பாதா ளத்த்தில் செல்லும் இவர் ஆட்சிக்கு வந்தால். கர்நாடகா படுகுழியில் செல்வது போல். இலவசத்தினால்

    • @seetharaman6799
      @seetharaman6799 Před měsícem +6

      ​@@TheSridharantkrபணக்காரர்களுக்கு 14 லட்சம் கோடி தள்ளுபடி,மற்றும் கணக்கே கூறமால் 150 லட்சம் கோடி கடன் இதெல்லாம் இந்திய பொருளாதாரத்தை உயர்த்திவிட்டதா?

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 Před měsícem +2

      ​@@seetharaman6799முரசொலி, தினகரன் போன்ற டாய்லெட் பேப்பர்களை படிப்பீர்கள் என்று நினைக்கிறேன்😂😂😂

    • @seetharaman6799
      @seetharaman6799 Před měsícem +4

      @@truthalonetriumphs1350 சங்கி வாட்ஸ் அப்பை படித்து வளர்ந்து உள்ளீர்கள் என்று நினைக்கிறேன்

    • @user-mt5mr2yb3o
      @user-mt5mr2yb3o Před měsícem +1

      பப்பு.ஓர்.அதிகபிரசங்கி

  • @SarojiniSaro-oh2gc
    @SarojiniSaro-oh2gc Před měsícem +67

    ராகுல் காந்தி ஜீ,,மக்களுக்காக உண்மையான தலைவர்,ராகுல் ராகுல் ஜீ,,❤❤❤❤

  • @N.shahrukh-zn4zk
    @N.shahrukh-zn4zk Před měsícem +33

    ஒரு மகத்தான தலைவர் ராகுல் காந்தி அவர்கள்

  • @Jessij13
    @Jessij13 Před měsícem +402

    ராகுல் காந்தி என்றுமே உண்மையான மக்கள் தலைவர்..... மக்களுக்காக உண்மையாக நடந்து கொள்பவர் ராகுல் காந்தி..

    • @rprabhu9509
      @rprabhu9509 Před měsícem +5

      Ambani family development
      By
      Cong family
      Semi Italian Rahul

    • @ss-jc5uf
      @ss-jc5uf Před měsícem +3

      @@rprabhu9509 correctly said

    • @sangeethagovindraj
      @sangeethagovindraj Před měsícem +3

      நல்ல காமெடி சென்ஸ் உங்களுக்கு.

    • @dr.farmer221
      @dr.farmer221 Před měsícem +3

      Modi broker to Ambani

    • @mageshg2058
      @mageshg2058 Před měsícem

      ​அம்பானியை சந்தித்த ஸ்டாலின், அதானியுடன் ஒப்பந்தம் செய்த ஸ்டாலின், NDA கூட்டணியில் இருந்து விலக்குவாரா ராகுல் !!
      ?​@@dr.farmer221

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 Před měsícem +27

    மோடி, அம்பானி குடும்ப நிகழ்ச்சிக்கு செல்வார் ஆனால் மணிப்பூர் மட்டும் செல்ல மாட்டார்

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Před měsícem +220

    💪💪💪💪💪✋✋✋✋✋ ராகுல் காந்தி பரம்பரை பணக்காரர்

    • @ss-jc5uf
      @ss-jc5uf Před měsícem +3

      😅😅😅😅

    • @vaazhkai298
      @vaazhkai298 Před měsícem +3

      Yes

    • @saravanan.r2466
      @saravanan.r2466 Před měsícem

      Ragulganthi total property 50lake core

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Před měsícem

      2000 கோடி மதிப்புள்ள நேஷனல் ஹெரால்டு சொத்தை ஆட்டய போட்ட வழக்கில் அம்மாவும் புள்ளையும் கோர்ட் பெயில்ல இருக்கிறாங்க. திருடனின் லட்சணம்.

    • @kpshriram
      @kpshriram Před měsícem +1

      Nethu vandha pichakaran, iniku Panakaran.

  • @How_is..It9
    @How_is..It9 Před měsícem +99

    சரியான ஆண் மகன்
    இவர் தான் நாட்டிற்கு பிரதமர் 😊😅😮

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 Před měsícem +112

    ராகுல்காந்தி இந்திய பிரதமர்

  • @matte67
    @matte67 Před měsícem +78

    Singam vazhi Thani vazhi
    Jai RaGa

  • @gvagva2782
    @gvagva2782 Před měsícem +75

    மானமுள்ள மனிதர்

  • @NoorMohamed-zu8fc
    @NoorMohamed-zu8fc Před měsícem +127

    நாட்டுக்கான உண்மையான தலைவன் ராகுல் காந்தி வாழ்க

    • @pakkiaraj3693
      @pakkiaraj3693 Před měsícem

      He is tatajamath porsian irane based parsi Muslims indian community 's enemy sofar???

  • @anianvar6487
    @anianvar6487 Před měsícem +205

    ஒரு பொண்ணோட வாழ்க்கையை பாழ் ஆகிறதை பார்க்க விரும்பாத நல்ல உள்ளம் கொண்ட தலைவர்😢

  • @sathicker7148
    @sathicker7148 Před měsícem +61

    உண்மையான தலைவரை மக்கள் அடையாள படுத்த வேண்டிய நேரம். மக்கள் தலைவர் ராகுல் காந்தி ❤

    • @weslinsamuel2505
      @weslinsamuel2505 Před měsícem

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suganthivijayan7946
    @suganthivijayan7946 Před měsícem +55

    ஒரு நாட்டின் உண்மையான தலைவன் மக்களுக்காக உழைக்கும் தலைவன் நம் மக்களோடு மக்களாய் இருக்கும் தலைவன் ❤❤❤ராகுல் 🎉🎉

  • @m.rajendran20
    @m.rajendran20 Před měsícem +40

    Great Rahulji ,,,,, The real warrior for the suppressed, depressed & down trodden people. The future P M of the great India.

    • @umamaheswarithirugnanasamb2116
      @umamaheswarithirugnanasamb2116 Před měsícem +1

      We agree with Rajendran

    • @user-sw5vw4qi5i
      @user-sw5vw4qi5i Před měsícem

      we agree on great india but not great rahulji, we know him as pappu only. worst fellow. He is not stopping telengana cm who is from congress to sign business agreements with adani. why this hypocrisy

  • @Userfromtn98
    @Userfromtn98 Před měsícem +23

    Great sir🔥 ur hardwork will definitely pay off

  • @kumaR.0306
    @kumaR.0306 Před měsícem +32

    ஏழைகளுக்கு உதவும் நல்ல மன நிலை உள்ள ஒரு கட்சி தலைவர் ❤❤❤❤

    • @fawwaskhankhan4958
      @fawwaskhankhan4958 Před měsícem

      Nalla manitharkalai intha samuthayam vazhavudathe
      Nallathuku kalam illai nayavanjagarhal kondadum ulagam ithu😢

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 Před měsícem +67

    Raghukji is born rich. Royal heritage.

  • @geminivirat9065
    @geminivirat9065 Před měsícem +92

    ராகுல் காந்தி அவர்கள் முதலில் மக்களின் மனக்கதவைத் திறந்தார்.
    அடுத்து அங்கு அமர இருக்கை ஒன்றைத் தேடினார். மக்கள்
    ஒரு நாற்காலியைக் கொடுத்து அதில் அமரச் செய்தனர். இப்போது அதே மக்கள் சிம்மாசனம் ஒன்றைக் கொடுத்து அதில் அமரச் செய்து இருக்கிறார்கள். இனி அங்கே அமர்ந்து தான் அவர் மக்கள் மனங்களை ஆளப் போகிறார்.....
    நிரந்தரமாக,...!.

  • @selvidandiya5720
    @selvidandiya5720 Před měsícem +24

    Ragul is a good human and best leader

  • @ravichandran6018
    @ravichandran6018 Před měsícem +45

    great leader

  • @kannank2446
    @kannank2446 Před měsícem +51

    Tanma Singam Rahul Gandhi...great makkal thalaivan...

    • @user-sw5vw4qi5i
      @user-sw5vw4qi5i Před měsícem

      tanmanam na evalavu kilo kekravan singamaa....😁

  • @xaviera7709
    @xaviera7709 Před měsícem +24

    இந்த மாபெரும் பணக்காரரின் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் பணத்தால் விலைக்கு வாங்கப்பட்டவர்கள் என்பதுதான் உண்மை உண்மையிலேயே மாபெரும் அரசியல் ஒரே நேர்மையான தலைவர் ராகுல் காந்தி அவர்களை இந்திய மக்கள் மனதளவிலும் அனைத்து நிலையிலும் தங்கள் இதயங்களில் வைத்து பாராட்டுகிறார்கள் என்பதுதான் உண்மை

  • @balajim4164
    @balajim4164 Před měsícem +26

    Congress 🔥

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před měsícem +21

    ராகுல் காந்தி தான் மாஸ்சான ரியல் ஹீரோ 👍🏿👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🏿

  • @VK-NS200
    @VK-NS200 Před měsícem +51

    Rahul Gandhi❤❤❤

  • @shinerussel7903
    @shinerussel7903 Před měsícem +34

    He is leader

  • @ramesh-go6gs
    @ramesh-go6gs Před měsícem +29

    HE IS WORLD GREAT LEADER

  • @wilsonselva7562
    @wilsonselva7562 Před měsícem +26

    Rahul Gandhi ❤🎉

  • @srinivasanchinnasamy6582
    @srinivasanchinnasamy6582 Před měsícem +2

    ராகுல் இந்தியாவை ஆள சரியான தலைவர். எதிர்காலத்திலாவது இந்திய மக்கள் நிம்மதியாக வாழ இறைவன் அருள் புரிய வேண்டும்.

  • @reneantony
    @reneantony Před měsícem +9

    Sir RAHUL GANDHI ji God bless you ur LEADER OF PEOPLE JAI HIND 🙏

  • @syedjaffershaheen3351
    @syedjaffershaheen3351 Před měsícem +5

    Your absence at Anant Ambani's wedding speaks volumes about your commitment to the values of simplicity, humility, and equality. By choosing not to be a part of the grandeur and opulence, you have shown that you prioritize the welfare of the common people over the extravagance of the elite. Your actions are a breath of fresh air in a world where power and wealth often take center stage.
    In stark contrast, Prime Minister Narendra Modi's frequent attendance at lavish weddings and events, often hosted by billionaire businessmen, highlights the stark difference in priorities and values.He did not have time to go to Manipur but he has lot of time to attend the (Money)pur. While Modi's government proposes austerity measures for the common people, he himself indulges in luxury and pomp, showcasing the hypocrisy of his leadership.
    Your dedication to the causes of social justice, equality, and human rights is inspiring, and your leadership is a hope for a better future. Your courage to stand up against oppression and your commitment to the well-being of all Indians is truly commendable.
    Thank you for being a shining example of leadership, integrity, and compassion. Your actions are a reminder that true leaders serve the people, not just the privileged few.

  • @drrrajendrantyr
    @drrrajendrantyr Před měsícem +10

    Super our next pm rg ji

  • @samathhameeda4699
    @samathhameeda4699 Před měsícem +7

    Raghul🔥🔥👏👏👏👏👏👏 👌

  • @sarithap4415
    @sarithap4415 Před měsícem +4

    உண்மை தலைவர் என்றும் இவர் தான் ❤❤❤

  • @ThangarajM-ih3iv
    @ThangarajM-ih3iv Před měsícem +6

    திரு ராகுல் ஜி நல்ல மனிதர் நீ என்ன சுதந்திர போரட்ட n தியாகியா இந்திய வைசுரண்டும் மணி தன்

  • @reneantony
    @reneantony Před měsícem +7

    I am.proud of my country INDIA and our leader sir rahul gandhi ji 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏

  • @ebi2121
    @ebi2121 Před měsícem +1

    தமிழ்நாட்டின் வாழ்த்துக்கள். விரைவில் ராகுல் ஆட்சிக்கு வருவார். உலகம் உங்களுக்காக காத்திருக்கிறார். I N D I A கிரேட்

  • @sithibajeela8624
    @sithibajeela8624 Před měsícem

    Hats off Raaghul, Soooo sweet, simply superb Raaghul. ,May Aalmigty Allah bless you with good health long life and wealth, May Aalmigty Allah grant victory in all' your endeavours,stay safe take care, Allah Haafizh.

  • @ponrajm8717
    @ponrajm8717 Před měsícem +19

    Real hero real leader raghul ji

  • @AnviAish
    @AnviAish Před měsícem +5

    Proud of you Rahul Sir 🇮🇳👍❤️

  • @astaluxmi
    @astaluxmi Před měsícem +19

    I Love Raghul 💕

    • @raguls2188
      @raguls2188 Před měsícem

      My name also Ragul,,,,,,😀

  • @stephenkj6799
    @stephenkj6799 Před měsícem +5

    Rahul gandhi people's leader👍👍👍

  • @samathhameeda4699
    @samathhameeda4699 Před měsícem +7

    Rahul 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sujathajamalrajs2783
    @sujathajamalrajs2783 Před měsícem +7

    Salute to Rahul Gandhi

  • @kuttiraj5121
    @kuttiraj5121 Před měsícem +13

    True Lop

  • @georgevsgeorgina9295
    @georgevsgeorgina9295 Před měsícem +2

    This is Rahul ji❤

  • @estherthangarajah
    @estherthangarajah Před měsícem +4

    Superoooo super🎉🎉🎉🎉

  • @smsnachi
    @smsnachi Před měsícem +1

    Well done

  • @sampathsara2360
    @sampathsara2360 Před měsícem +3

    Rahul Gandhi Great wonderful Amazing Lovely leader for Indian people ❤🎉

  • @aaronshan8956
    @aaronshan8956 Před měsícem +1

    Man with principles 👍

  • @rubanruban4504
    @rubanruban4504 Před měsícem +1

    Rahul sir❤️

  • @SelvarajM-pm1tt
    @SelvarajM-pm1tt Před měsícem

    திரு ராகுல் காந்தி ஜு நீங்கள் உண்மையான தலைவர்

  • @meenakshimeenakshi9034
    @meenakshimeenakshi9034 Před měsícem +4

    Rahul ji 💕 your great human being 💪👌❤🌹🔥🌷💕💕💕💕💕

  • @kiy3165
    @kiy3165 Před měsícem +2

    Real leader

  • @reneantony
    @reneantony Před měsícem +4

    God bless you sir rahul ji 🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏

  • @gowrivenkadesh2295
    @gowrivenkadesh2295 Před měsícem +3

    Weldone 👍

  • @Kumar-vk4ve
    @Kumar-vk4ve Před měsícem +1

    Varamadar. 👌🎉

  • @francispanneer9103
    @francispanneer9103 Před měsícem +2

    இந்தியாவின் சிறந்த தலைவர் ராகுல் காந்தி

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Před měsícem +1

    Our. Raghul gandhi ji is king 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 in our india

  • @anburajj4717
    @anburajj4717 Před měsícem +1

    கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழும் தலைவர் ராகுல் ❤❤❤

  • @syedilyas899
    @syedilyas899 Před měsícem +1

    Great leader rahul ghanthi ❤❤❤❤❤

  • @SanjaiGanthi-mk9rv
    @SanjaiGanthi-mk9rv Před měsícem +4

    Rahul Gandhi Super sir

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Před měsícem +1

    Our. Raghul gandhi ji is. Honost. Honost. Man in our india

  • @KokilamKokilam-q1q
    @KokilamKokilam-q1q Před měsícem +2

    Thanks Raghu l

  • @priyavarshini3726
    @priyavarshini3726 Před měsícem

    Vaazhthukkal Raghul ji

  • @JayashankarR-rg9go
    @JayashankarR-rg9go Před měsícem +1

    ராகுல்காந்தி மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த உண்மையான மக்கள் தலைவர்...மக்களிடம் உண்மையாக நடந்து கொள்பவர்

  • @user-qm7ut7mh3v
    @user-qm7ut7mh3v Před měsícem +7

    Rahul anna da❤

    • @Balakrishnan-ne9dn
      @Balakrishnan-ne9dn Před měsícem

      மோடிஜிகலந்துகொண்டதுநல்லவிஷயம்
      ராகுல்ஜிகலந்துகொள்ளாததுதெரியவில்லை

  • @SaravananSaravana-v2f
    @SaravananSaravana-v2f Před 20 dny

    Salute sir

  • @abcabcqee
    @abcabcqee Před měsícem +1

    You are a good human

  • @tamilan1135
    @tamilan1135 Před měsícem +1

    Nice super super

  • @magi12-777
    @magi12-777 Před měsícem

    ஏழை மக்களுக்காகவே ராகுல் காந்தி அவர்கள். வாழ்க வளமுடன். Next Indian Prime Minister of India Rahul Gandhi ji zindabad.

  • @kathirsun7603
    @kathirsun7603 Před měsícem

    Enga thalaiku thilla paathiyaa❤🥳😎💪🥳

  • @sanaafifa9549
    @sanaafifa9549 Před měsícem +3

    Peoples leader mr. Ragul 🌹🌹🌹❤️❤️❤️❤️❤️🌹🌹❤️🌹🌹🌹🌹

  • @samathhameeda4699
    @samathhameeda4699 Před měsícem +2

    Raghul🎉🎉🎉🎉🔥🔥🔥🔥

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mp Před měsícem +3

    Super rahul salute you

  • @joycesunemiyal7556
    @joycesunemiyal7556 Před měsícem

    We proud of you rahul love from tamil nadu

  • @suhasprasad456
    @suhasprasad456 Před měsícem +1

    Rahul Gandhi zindabad ✊🏻✊🏻✊🏻
    Rahul Gandhi genuinely committed to his ideology this shows his morality determination

  • @Anitha-fh2hh
    @Anitha-fh2hh Před měsícem +6

    Great leader 🙏

  • @kiy3165
    @kiy3165 Před měsícem +2

    தலைவா நீ வேற லெவல் பணத்திற்கு அடிமையாகாத மாவீரன்

  • @muppalakalpana5380
    @muppalakalpana5380 Před měsícem

    Long live Modi ji. Only our present PM can make India proud globally.

  • @rajakumarip1354
    @rajakumarip1354 Před měsícem

    ராகுல் இன்னும் அதிக மாக் ஏழைகள் மீது அக்கறை கொள்ள வேண்டும் வாழ்கவாழ்த்துகள்

  • @kingslyking
    @kingslyking Před měsícem

    Thalaivan daaaa..

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 Před měsícem +1

    அடுத்த பிரதமராக வர போகிறவர் அதனால் தான் அம்பானி பயத்தில் போய் அழைத்திருப்பான்😂

  • @sadhiqbasha993
    @sadhiqbasha993 Před měsícem +1

    Super Bro super

  • @Besties538
    @Besties538 Před měsícem +8

    Rahul Ji is not like the BJP slaves.

  • @jelistinraj6275
    @jelistinraj6275 Před měsícem +1

    God is great!

  • @musicon1417
    @musicon1417 Před měsícem

    ❤❤❤ great man

  • @anwardeen2505
    @anwardeen2505 Před měsícem

    Great Raghul ji

  • @ashwini1984able
    @ashwini1984able Před měsícem

    Same like his Father... Rajiv Gandhi ....Raghul Gandhi is an unique personality❤🎉My heartfelt wishes to him..🎉🎉❤❤

  • @christophersimon5420
    @christophersimon5420 Před 27 dny

    Very good

  • @jacobarulprakasam
    @jacobarulprakasam Před měsícem +5

    🔥🔥🔥

  • @saravananpilot3103
    @saravananpilot3103 Před měsícem

    Vera level vera level

  • @santhoshkumars885
    @santhoshkumars885 Před měsícem

    உண்மையில் Rahul Gandhi சிறந்த நபர்.🎉❤.

  • @shreekala8089
    @shreekala8089 Před měsícem

    God bless you Raghul Gandhiji Priyanka Gandhiji 🙏

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 Před měsícem

    ஆம்பள...... சரியான தலைவன்.. 💪🏻💪🏻