அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்கக்கூடாது..

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்கக்கூடாது..
    Watch Sathiyam News Live for the latest news updates: czcams.com/users/liveT81X-Zf5ZO4
    Subscribe Sathiyam News to get the latest Tamil news updates: / @sathiyamtv
    #Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
    Follow Us For Regular Updates:
    Subscribe digital Channel - @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    Website: sathiyam.tv
    To get daily updates of Sathiyam TV :
    Whatsapp Click & Join using below link:
    whatsapp.com/channel/0029VaA2...
    Facebook : www. SathiyamNEWS
    Instagram: / sathiyamtv
    Twitter: / sathiyamnews
    Threads : Threads.net/@sathiyamnews
    iOS App : apps.apple.com/in/app/sathiya...
    Android App : play.google.com/store/apps/de....
    sathiyamtv&pcampaignid=web_share
    Welcome to Sathiyam News, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities.
    Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to Sathiyam News. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to Sathiyam News channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.

Komentáře • 206

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 Před 2 dny +23

    மொத்தத்தில் திமுகாவிற்கு ஆதரவு.அதை தான் சொல்லவருகிறார்.

  • @karunakaran642
    @karunakaran642 Před 2 dny +35

    பா மகவுக்கு வாக்களிக்க சொல்லாவிட்டால் வரலாற்றுப் பிழை இவர் செய்கிறார் ... இனிமேல் அதிமுக ஆட்சிக்கு வரவே முடியாது....

    • @Kumaran847
      @Kumaran847 Před 2 dny +1

      Enda name 🤣🤣🤣 super appo bjp kuda pmk alliance vachu edapadi ah thokkadithu?

    • @ganeshganeshnm3543
      @ganeshganeshnm3543 Před 2 dny +2

      இது எப்படி நியாயம் தமிழ்நாட்டிற்கு பொருந்தாத கட்சியோட பாமக கூட்டணி வைத்துக்கொண்டு அதிமுக வாக்குகளை கேட்பது நியாயம் இல்லை.பாஜக ஓட்டுகளை கேட்கச்சொல்லுங்க இல்ல மோடி படத்தை காட்டி வாக்கு சேகரிக்கச் சொல்லுங்க

  • @kpsivam5792
    @kpsivam5792 Před 2 dny +49

    நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கு பாமக வரலைங்கிற பொறாமை வெந்ததனம் வேக்காடு 😂😂😂😂😂

    • @kongucsmani9246
      @kongucsmani9246 Před 2 dny +13

      பாமக இரவோடு இரவாக அணி மாறியது நியாயமா?

    • @NJ-gw8wh
      @NJ-gw8wh Před 2 dny +3

      ​@@kongucsmani9246அந்த அரைவேக்காடு களுக்கு அது தான் நியாயம் 😊

    • @VijayKumar-rv7cd
      @VijayKumar-rv7cd Před 2 dny

      பி ஜே பி கூட சேந்து எவனும் உருப்பட்டதில்லை

    • @rohithrohith9655
      @rohithrohith9655 Před 2 dny +2

      வந்து இருந்தா வெற்றி பெற்று இருப்பார் தான்ன

    • @gthiru7255
      @gthiru7255 Před 2 dny

      பிரதமர் ஆனா தேர்தல்​@@kongucsmani9246

  • @MrAmara1177
    @MrAmara1177 Před 2 dny +8

    ⭕️தவறான தலைப்பு⭕️ இவர் வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவே இல்லை....

  • @paulraj843
    @paulraj843 Před 2 dny +18

    தோல்விசாமி

  • @user-lg2cq8jm3b
    @user-lg2cq8jm3b Před 2 dny +30

    பாமக போட்ட பிச்சையில்தான் இன்று இவர் எதிர் கட்சி தலைவர் மக்கா.

    • @actionkingvideos9091
      @actionkingvideos9091 Před 2 dny

      Poda mental

    • @user-bt7xi4nk1q
      @user-bt7xi4nk1q Před 2 dny +1

      அதிமுக கொடுத்து ஆதரவு மாம்பழம், இப்ப கோவிந்ா

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Před 2 dny

      மாம்பழம் வந்த வரலாறு படி யாரோடபிச்சையில் யாரென்று தெரியும்... அதுபோகட்டும் ஒன்றோடொன்று சேர்ந்தால் இரண்டு... ஆனால் பாஜகவோடு சேர்ந்தால் பூஜ்ஜியமில்லை மைனஸில் போகவேண்டியதுதான்.... பாஜக தமிழகத்தில் தேவையில்லாத ஆணி..... நீ உன் பொழப்ப பாரு தம்பி....

    • @ganeshganeshnm3543
      @ganeshganeshnm3543 Před 2 dny +2

      அதிமுக கொடுத்த பிச்சைதான் அண்புமணிக்கு mp பதவி.

    • @gthiru7255
      @gthiru7255 Před dnem

      @@ganeshganeshnm3543 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாமக போட்டா பிச்சை. இடை தேர்தல் பாமக இல்லை என்றால் அதிமுக இல்லை.

  • @SG-xl5th
    @SG-xl5th Před 2 dny +22

    இது தவறு. தேர்தலை புறக்கணித்து விட்டு. தனி ஒரு கட்சிக்கு ஓட்டு அளிக்க கூடாது என்பது தவறு.

  • @AzhagumoorthiAzhagumoorthi

    நீ யே சொல்லு திமுகவுக்கு வாக்களிக்க

  • @KrishnaKumar-xf8ln
    @KrishnaKumar-xf8ln Před 2 dny +18

    பாமக தோல்வி அடைந்தால் இனிமேல் ஒரு முறை கூட அதிமுக ஆட்சிக்கு எப்போதும் வர முடியாது

  • @MuruganMurugan-dh7ll
    @MuruganMurugan-dh7ll Před 2 dny +33

    ஆதிமுக செத்து போச்சு எங்கடா ஆதிமுக

  • @vigneshd9926
    @vigneshd9926 Před 2 dny +17

    சத்தியம் சேனலின் நயவஞ்சகம்.அதிமுக எந்த இடத்திலும் அப்படி கூறவில்லை. தலைப்பை மாற்று. பொய் செய்தி

  • @mettursasivlogs
    @mettursasivlogs Před 2 dny +34

    pmk இல்லையென்றால் அதிமுக இருந்திருக்காது

    • @rohithrohith9655
      @rohithrohith9655 Před 2 dny +5

      Pmk எங்க இருக்கு ?

    • @user-tw7mh8lb2g
      @user-tw7mh8lb2g Před 2 dny

      ​@@rohithrohith9655pmk val 108 Ambulance ontrai petrom vetti pathivu devaiyatrathu

    • @rohithrohith9655
      @rohithrohith9655 Před 2 dny

      @@user-tw7mh8lb2g ஒரு பயன்னும் இல்லை மோடி காலை பிடித்து விட்டார் பிஜேபி தமிழ் நாட்டிற்கே கெடு

    • @actionkingvideos9091
      @actionkingvideos9091 Před 2 dny

      Poda mental

    • @traveltowards4137
      @traveltowards4137 Před 2 dny

      பல்லு படாம ஊம்பனும் 😂

  • @ndevarajbssp1979
    @ndevarajbssp1979 Před 2 dny +6

    அப்ப என்னடா கொடநாடு கொலை வழக்கு இன்னும் விசாரிக்கவே மாட்டேங்கறீங்க

    • @user-fz4ge6nl6j
      @user-fz4ge6nl6j Před 2 dny

      கூடிய விரைவில் விசாரணை சசிகலா உள்ள போறது நிச்சயம் மன்னார்குடி mafia குரூப்ஸ்

  • @bashyamsolaiyappan8230
    @bashyamsolaiyappan8230 Před 2 dny +28

    தமிழக மக்களுக்கு விசுவாசமாக இருக்கோம்னு சொல்ற நீ சின்னம்மாவுக்கும் டிடிவிக்கும் விசுவாசமா இல்லையாப்பா

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Před 2 dny

      நீ குறிப்பிடும் இருவர் யார்..... இபிஎஸ் மனிததெய்வம் எம்ஜியார் கட்சியைத்தொடங்கியதிலிருந்து கட்சி உறுப்பினர்.... நீ குறிப்பிடும் நபர்கள் ஜெ. வால் கட்சிக்கு வந்தவர்கள் அதிமுக வரலாறு படித்தால் உனக்கு தெளிவுவரும்... திரு. செங்கோட்டையன் ஐயாதான் இபிஎஸ்ஸை அதிமுகவிற்கு கொண்டுவந்தார் அவரே இபிஎஸ்ஸை தலைவராக ஏற்றுக்கொண்டு ஒற்றுமையா பயணிக்கிறார் அதுபோல அனைவரும் இபிஎஸ் உடன் இனைந்து செயல்பட்டால் வெற்றி உறுதி... சின்னம்மா நொன்னம்மா டிடிவி கேடிடிவி தூங்குமூஞ்சி ஒபிஎஸ் தேவையில்லை....

    • @asaithambiasaithambi8519
      @asaithambiasaithambi8519 Před 17 hodinami

      Avan oru throgi Avan vaala yaarai vendumanalum Pali koduthuviduvan ippadithan mp election la vck kitta,ntkkitta congress kitta ellam beram pesi paditalanna udane pmk kitta vandhu avanga varalannu sonnavudan avanga throgi aaittanga Ivan yogyan uthaman aagittan dharmapuriyila enna Pannano adhayedhan pannuvan Avan thirundha mattan

  • @jeyaramanc.p2604
    @jeyaramanc.p2604 Před 2 dny +4

    நீட் அனுமதித்ததே எடுப்பு தானே

  • @akkkm27
    @akkkm27 Před 2 dny +3

    நீட் தேர்வைகொண்டு வந்த கட்சிதிமுக காங்கிரஸ் மத்தியில் கூட்டணியில் உள்ள போது திமுக மத்திய அமைச்சர் கொண்டுவந்த திட்டம்

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz Před 2 dny +2

    நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடாதே என்று சொல்ல வில்லை அப்போ நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவோம்

  • @ruthrasamyms
    @ruthrasamyms Před 2 dny +3

    உங்க Thumbnail க்கும் இந்த வீடியோவுக்கும் என்ன சம்பந்தம்? க்யா ரே செட்டிங்கா? 😏

  • @KrishnanVV-co6dq
    @KrishnanVV-co6dq Před 2 dny +4

    காரியத்திற்க்குகானலபிடிக்கும்நீங்கள்தனலவனாம்கேவலம்உங்கள்பின்னாடிவருபவர்😂😂😂😂😂😂

  • @RajaRaja-te5or
    @RajaRaja-te5or Před 2 dny +3

    அருமை

  • @velan9319
    @velan9319 Před 2 dny +7

    Pods pakki😂

  • @StephenSon-th4zc
    @StephenSon-th4zc Před 2 dny +11

    நீட் கொண்டு வந்ததே நீ இல்லையடா நா..

  • @MMohammed-nl6nb
    @MMohammed-nl6nb Před 2 dny +7

    DmDk❤❤

  • @user-xo9xh6qm8n
    @user-xo9xh6qm8n Před 2 dny +2

    56 விதி பற்றி தெளிவாக பேசுறீங்க! ஆனால் 56 இன்ச் நபரை மட்டும் எதிர்க்க மாட்டீங்க!

  • @dineshkaliyaperumal6301
    @dineshkaliyaperumal6301 Před 2 dny +2

    அவரவர் வாயால் சொல்லவே இல்ல

  • @nagaraj.krajinikanth294
    @nagaraj.krajinikanth294 Před 2 dny +3

    ❤❤ TTV

  • @VadivelD-fw5lq
    @VadivelD-fw5lq Před 2 dny +8

    எடப்பாடி யார் என்று தெரியாத சுயநலம் ஒன்றே அவரது செயல் என்பதை அவர் மீண்டும் மீண்டும் அவரது பேச்சின் தோரனை தெரிகிறது.இவர் பேச்சை யார் கேட்பார்கள் 2500 பொது குழு உறுப்பினர்கள் மட்டுமே.மற்றவர்கள் யாரும் கேட்க போவதில்லை.

  • @Tnpsc6899
    @Tnpsc6899 Před 2 dny +1

    இந்த வீடியோவில் பமகவிற்கு ஓட்டு போடக்கூடாது என்று எதவும் இவர் கூறவில்லை.

  • @NallakuttiS
    @NallakuttiS Před 2 dny +2

    பாமக.இல்லாலைஎன்றால்எடப்பாடிமுதல்வராகமுடியாதுநன்றிமறந்த.எடப்பாடி

  • @aravintharavi2000
    @aravintharavi2000 Před 2 dny +9

    Edapadiyar decision correct

  • @ckannan7874
    @ckannan7874 Před 2 dny +2

    திமுக அண்ணா திமுக கூட்டணி

  • @madeinindia1996
    @madeinindia1996 Před 2 dny +1

    Apa நாம் தமிழர் mic சின்னம்😅vote podanum 🎉

  • @naveenprasathks2892
    @naveenprasathks2892 Před dnem +1

    Headline thappu and EPS apdi solave illa💯

  • @nagaraj.krajinikanth294
    @nagaraj.krajinikanth294 Před 2 dny +2

    சசிகலா கூட்டணி🎉

  • @rajanzionraj.s8936
    @rajanzionraj.s8936 Před 2 dny +2

    AIADMK IS THE BEST PARTY

  • @govindyadhav386
    @govindyadhav386 Před 2 dny +4

    திமுக தலைவர் முக.ஸ்டாலின் இருக்கும் வரை எந்த கட்சியும் காலூன்ற முடியாது

  • @agasthiyanmark3610
    @agasthiyanmark3610 Před 2 dny +2

    Super eps

  • @manikandanelaiyaperumal3911

    Nallaa koduppa

  • @srinivasanak1419
    @srinivasanak1419 Před dnem

    தலைப்பை மாற்ற வேண்டும்

  • @user-xw5bd8mq3f
    @user-xw5bd8mq3f Před 2 dny +1

    Appa neenga DMK kku sappot pandringa

  • @Nagarajan.kKamarajNagarajan

    நாம் தமிழர் கட்சி க்கு ஓட்டு போட வேண்டும் என்று மறைமுகமாக சொல்கிறார் ❤❤❤❤❤

  • @aravintharavi2000
    @aravintharavi2000 Před 2 dny +3

    Edapadiyar King maker

  • @gopalguru6290
    @gopalguru6290 Před 2 dny

    உலகத்திலேயே மரியாதை மிக்க நபர் நீங்கள் ஒருவர் மட்டும்தான்!!!!😂😂😂😂😂😂

  • @Tuticorians134
    @Tuticorians134 Před 2 dny

    ஆமா அதிமுக dmk வாக்களிக்க வேண்டும் 2 வருடங்கள் அதிமுக திமுக விக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்தாச்சு

  • @Siva-bh4rn
    @Siva-bh4rn Před 2 dny +1

    West பீஸ் ma.

  • @user-gv7fb9nr8x
    @user-gv7fb9nr8x Před 2 dny +3

    மூச்சு பாத்தா பண்ணி மாறி இருக்கு

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 Před 2 dny +1

    pangali apo neenga DMKK B team thaane..? Pangali..

  • @kanmanikanmani4853
    @kanmanikanmani4853 Před dnem

    ஆமாம் திமுகவுக்கு வாக்களிக்கவும் நன்றி

  • @user-tw7mh8lb2g
    @user-tw7mh8lb2g Před 2 dny +1

    Enga da pmk vukku vote podakudathunnu solraru intha poshappu devaiya

  • @pavithrang5209
    @pavithrang5209 Před dnem

    Dear sir
    You should inform to your party carders not to vote for both PMK and NTK because both parties are against your party 1) NTK very keen/his policy to remove your beloved leaders Mr Annadurai MGR JAYALITHA samadthi in Marina beach, so even though you instruct your party members to vote for NTK they won't vote for them...they will vote only for Dravidian ideology....

  • @senthilrajpalaniappan4533

    Why AIDMK cant win even 1 seat?

  • @palaniappanramanathan4450

    ஒன்னும் தெரியாது நேரம்

  • @thirumalainarayanasamy7743

    Admk irukka

  • @pradhapnatesan408
    @pradhapnatesan408 Před 2 dny +1

    அதிமுக பாமக பாஜக தவறு எதிராக 🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️ பொய் என்ன எதிராக தோல்வி உறுதி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👎👎👎👎👎👎💦💦💦💦💦💦💦💦 வீடியோ உண்டு 🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼

  • @thamilhumanity324
    @thamilhumanity324 Před 23 hodinami

    Thamil makkale please support nam thamilar katchi only save thamilnadu treasure

  • @sarjunkrishna681
    @sarjunkrishna681 Před 2 dny +6

    Correct decision eps 🌱
    Pachonthi pmk ku admk voters never support

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 Před 2 dny +1

    bjp join to admk - or dmk win 2026

  • @user-tw7mh8lb2g
    @user-tw7mh8lb2g Před 2 dny +1

    Sathyam channel oru poi channel

  • @vijayaraghavanchinathambi7068

    என்னடா, தலைப்பு போடுகிறாய்.
    அவர் அதை சொல்லவில்லை.
    தங்கள் தலைவர்களை பாமக மதிப்பதில் பெருமைப்படைவதாக சொல்கிறார்

  • @vinothrajvinothraj4804

    விசுவாசத்தை பற்றி பள்ளு பழனி சாமி பேசுறது வேடிக்கையா இருக்கு...

  • @kamala4553
    @kamala4553 Před 2 dny

    Body ur times r counted ur not able to win in ur constituency as mla henceforth

  • @RaviChandar-b7t
    @RaviChandar-b7t Před dnem

    PMK பேசா ஒனக்கு என்னப்பா தகுதி இருக்கு பாதுபேசு தம்பி

  • @ManiThangavelu
    @ManiThangavelu Před 2 dny

    Appadi avar sollave illai, dei dravida mama😂😂😂

  • @BavaniKou
    @BavaniKou Před 2 dny

    நயினா 26 க்கு மேல் இன்னா சோலி தெறியுமா.

  • @anandhajit7340
    @anandhajit7340 Před dnem

    பா.ம.க வெற்றி உறுதி 🎉🎉🎉

  • @sharpvijay8280
    @sharpvijay8280 Před dnem

    2026 டெட் பாடி ஆகப் போறார் எடப்பாடி

  • @NagaRaja-pf8qp
    @NagaRaja-pf8qp Před dnem

    நாங்க கையெழுதும் போடுவோம்.... நீட் வேணாம் னு சொல்லுவோம்....

  • @Siva-bh4rn
    @Siva-bh4rn Před 2 dny

    Yes. Mgr da ivaru.!

  • @basheerahmed9691
    @basheerahmed9691 Před 22 hodinami

    nee thana konduvantha,you should signature neet exam in tamilnadu

  • @sasikarananitharani9935
    @sasikarananitharani9935 Před 20 hodinami

    நீ சுருக்கம்மா சொல்லு திமுக ஓட்டு போட

  • @segarrani5686
    @segarrani5686 Před 11 hodinami

    உன் கொள்கை தான் என்னடா?

  • @user-tb5oj3uo9f
    @user-tb5oj3uo9f Před 2 dny

    Same vanniyar vote illa na ne. EPS illa Un ADMK illa..valka Aiya pmk..

  • @subramanirajivgandhi28

    Mama media red light media

  • @Siva-bh4rn
    @Siva-bh4rn Před 2 dny

    Yaru da nee.?

  • @nramalingamnramalingam1809

    நீ பண்ண சாதனை தான் தெரியுமே

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER Před 2 dny

    Ivan irukkum varai ADMK oru vetri kooda kittathu.

  • @karthickvenkatesan8760
    @karthickvenkatesan8760 Před 13 hodinami +1

    Enga da Sollurar poi tv

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Před 2 dny

    பங்காளிக்கு வாக்கு

  • @Siva-bh4rn
    @Siva-bh4rn Před 2 dny

    Palani pmk illana na nee illai.

  • @muralidharan7610
    @muralidharan7610 Před 2 dny

    Ye da

  • @Siva-bh4rn
    @Siva-bh4rn Před 2 dny

    Nee ennada panna.?

  • @murugaraj2714
    @murugaraj2714 Před 2 dny +2

    இவன் திருந்திய பாடில்லை

  • @user-tb5oj3uo9f
    @user-tb5oj3uo9f Před 2 dny

    Salem vanthu pasu EPS ..pmk illa na ne illa....

  • @a.selvama.selvam9986
    @a.selvama.selvam9986 Před 2 dny

    Appo , dai yaru unga thalaivar, MGR , JAYA amma illda neega bjp admk adagivaithinga

  • @Siva-bh4rn
    @Siva-bh4rn Před 2 dny

    Nee edapadiku kilambu.

  • @vaidyanathanvijayakumar1897

    Admk vote DMK pangali party'

  • @mdillibabu3981
    @mdillibabu3981 Před 2 dny

    Unnaku mas kidiyathu

  • @JagadishBala-po8my
    @JagadishBala-po8my Před 2 dny

    Eps no

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 Před 2 dny

    Arasiyal lla ellam jagajam po po..

  • @selvasumathi8175
    @selvasumathi8175 Před 2 dny +1

    சரி சரி மண்ணை போட்டு மூட முடிவு செய்து விட்டார்

  • @LakshmananLakshmanan-iw5vs

    Boda sambhar

  • @Logesh-qj5tm
    @Logesh-qj5tm Před 2 dny

    Eps joker 😂😂😂😂 kadisi varikum tayar vandiya otanum 😂😂😂😂😂

  • @nagaraj.krajinikanth294

    TTV ❤ EPS

  • @r.sanjanaracks2530
    @r.sanjanaracks2530 Před 2 dny

    Neeyala solura paru

  • @palanikpmpalanikpm4348

    Pmk win ❤

  • @prabakaranyadav6617
    @prabakaranyadav6617 Před 2 dny

    Poda lusu

  • @ABEERABEER-ub7mt
    @ABEERABEER-ub7mt Před 2 dny +3

    Next cm Annan Eps

  • @sellamalaymayilmurugansell8929

    Eps🤣🤣👎👎

  • @shiekalameen4359
    @shiekalameen4359 Před 19 hodinami

    போப்பா போ ஓரமா போய் நில்லு பா. எது கேட்டாலும் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது, மத்திய அரசு சம்பந்தப்பட்டது என்று சொல்லி நழுவுகிறார்

  • @shivaramalingamg8308
    @shivaramalingamg8308 Před 2 dny

    Dmk. 🎉🎉🎉wn