"ஒரு தாய் பிள்ளையாய் இருக்கிறோம்" திருமாவளவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் முதல்வர் நெகிழ்ச்சி..!!

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2022
  • "ஒரு தாய் பிள்ளையாய் இருக்கிறோம்" விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் முதல்வர் நெகிழ்ச்சி..!!
    #VCK | #thirumavalavan | #CMMKStalin | #DMK | #thanthitv
    Uploaded On 16/08/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 159

  • @SathishKumar-fc8rz
    @SathishKumar-fc8rz Před rokem +28

    சிறந்த முதல்வர் சிறப்பாக கூறிய முதல்வர். இதுதான் திராவிட மாடல். புரியாதவர்களுக்கு புரியட்டும். நானும் தமிழன் தான்.

    • @Godpls-pg6do
      @Godpls-pg6do Před rokem

      குருமா அறிவாலயத்தின் சொம்பு தூக்கி இதுதான் திராவிட மாடல்

    • @gunasekaran4159
      @gunasekaran4159 Před rokem

      Now also bit paper details this is stalin

  • @Mysongs1748
    @Mysongs1748 Před rokem +2

    எங்கள் மக்கள் முதல்வர் தளபதி அய்யா அவர்கள் பேச்சு எழுச்சி மிகு பேச்சு புரட்சி மிகு பேச்சு உணர்ச்சி மிகுந்த பேச்சு ஆணித்தரமான பேச்சு அண்ணன் திருமா அவர்கள் பற்றிய பேச்சு உண்மையான பேச்சு நன்றி வாழ்த்துக்கள்

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 Před rokem +15

    முதல்வரின் உரை சிறப்பான உரை. மிக மிக நன்றாக இருந்ததது.

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 Před rokem +3

    இந்திய நாட்டுல இருக்குற ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் போராளி திருமா.
    Happy birthday sir Congratulations🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nareshv7628
    @nareshv7628 Před rokem +11

    என்னை முதலமைச்சர் ஆக்கியதே நீங்கள் தான் ( திருமாவை கைகாட்டி,).. 100% உண்மை...முதல்வரின் ஒவ்வொரு வார்த்தைகளும் மெயிசிலிக்க வைத்தது...

  • @Vetrivelu...
    @Vetrivelu... Před rokem +12

    எங்கள் குலசாமியை வணங்குகிறோம் 🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹...பல்லாண்டு நீங்கள் வாழ வேண்டும்...
    எங்களின் அம்பேத்கார் அங்கனுர் சிறுத்தையார் எழுச்சி தமிழர் முனைவர் டாக்டர் அண்ணன் தொல் திருமா🇭🇹🇭🇹🇭🇹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️♥️🇭🇹🇭🇹🇭🇹♥️♥️♥️♥️we LOVE YOU THALAIVA..

  • @MuhammadIqbal-bs5pl
    @MuhammadIqbal-bs5pl Před rokem +6

    இன்று போல் என் என்றும் அண்ணன் தொல் திருமா அவர்கள் நோய் நொடி இல்லாமல் வாழ்க வாழ்க வாழ்கவே

  • @sivaselva2898
    @sivaselva2898 Před rokem +3

    இருவரும் ஒரு தாய் பிள்ளைகள் தான் அது நாங்கள் நன்றாக அறிவோம்

  • @rajawilson2452
    @rajawilson2452 Před rokem +9

    Happy Birthday 🎂 Annan Tholthirumavalavan Avargale vazhga 🙏

  • @KrajaRamaao
    @KrajaRamaao Před rokem +5

    எங்கள் அன்பு அண்ணன் சமூக போராளி வாழ்க பல்லாண்டு!

  • @sivaganesh8428
    @sivaganesh8428 Před rokem +9

    மனம் மகிழ்கிறது உரை கேட்டு அருமை அருமை அருமை.....

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Před rokem +7

    சமூகநீதி காவலர், எழுச்சி தமிழர் தலைவர் திருமா, என்றென்றும் எழுச்சி தமிழர் அறிவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களின் வழியில் பயணிப்போம் ,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,.uae

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Před rokem +2

    தமிழர் இனத்துக்காக போராடும் ஒப்பற்ற ஒரே தலைவர் எழுச்சி தலைவர் தொல் திருமா ,,தமிழக அரசியலில் தலைவர்களில் சிறந்த போராளி திருமா, மக்கள் தலைவர் எழுச்சி தமிழர் தொல். திருமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,.USதமிழர்.US

  • @natarajank9971
    @natarajank9971 Před rokem +9

    HAPPY birthday to our brother
    GREAT THOL திருமாவளவன் ,
    LONG LIVE.with the blessings of
    PRAPANCHAM and PARAMPORUL 🙏

    • @appasali9644
      @appasali9644 Před rokem

      Thampi,thirumavukkuvalthukkal,valhapallandu💐💐💐💐💐💐💐🙏🙏🙏

  • @shahul9136
    @shahul9136 Před rokem +4

    வாழ்த்துக்கள் தலைவர்களே

  • @sudapandi7938
    @sudapandi7938 Před rokem +1

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சனாதனத்தை வீழ்த்த சமூக நீதியை பாதுக்காக்க இனைத்து செயல் படுவது அவசியம்

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Před rokem +2

    மக்களின் புரட்சி நாயகன் எழுச்சி தமிழர் டாக்டர் திருமாவளவன் அவர்கள் , விளிம்பு நிலை மக்கள் மற்றும் சிறு பான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாவலர் எழுச்சி தமிழர் தலைவர் திருமாவளவன் அவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம் ,.,.uae

  • @krishnamoorthi3934
    @krishnamoorthi3934 Před 10 měsíci +1

    வாழ்த்துக்கள் முதல்வரே

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Před rokem

    சமூகநீதி காவலர், எழுச்சி தமிழர் தலைவர் திருமா, ,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,.uae

  • @gunasekarana.kamail.super.7444

    சூப்பர் வாழ்த்துக்கள் தலைவரே

  • @MrMohan17
    @MrMohan17 Před rokem +7

    Nice speech.

  • @jsuresh123
    @jsuresh123 Před rokem +4

    அருமையான உரை

  • @newindia3874
    @newindia3874 Před rokem +1

    Super talk. Thiruma and stalin friendship relationship will ever continue .

  • @murthyn9254
    @murthyn9254 Před rokem +12

    அயோக்கியத்தனம் செய்வதில்
    நீங்க எல்லாம்
    ஒரே தாய்பிள்ளைகள் என்பதை
    தமிழக மக்களாகிய நாங்களும்
    ஏற்றுக்கொள்கிறோம்.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před rokem

      சுதந்திரப் போராட்ட தியாகிகளான அதானி அம்பானி மோடி அமித்ஷா வாழ்க

    • @kandasamyillankumaran4441
      @kandasamyillankumaran4441 Před rokem

      @@narayananlakshmi9579 அவங்க வாழட்டும் . நீ வேலை வெட்டிக்கு பொய் நாலு காசு சம்பாதித்து ஊட்டுக்கு குடு கோபால்

    • @sundararajan5079
      @sundararajan5079 Před rokem +1

      Super. Comment ...

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Před rokem +8

    தளபதியின் உரை அருமை

  • @rameshjohn7868
    @rameshjohn7868 Před rokem +16

    சமூக நீதி போராளி எழுச்சித்தமிழர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @kandasamyillankumaran4441
      @kandasamyillankumaran4441 Před rokem

      எழுச்சி தமிழருக்கே இப்போது சரியான எழுச்சி இல்லை அதனால் அவரே இப்பொது வயகிரா பாவிக்கின்றார்

    • @rajn2449
      @rajn2449 Před rokem +1

      John I pity you.🤣

  • @vijisubha1987
    @vijisubha1987 Před 10 měsíci

    சூப்பர் முதல்வர் அழகு

  • @gurusamy5853
    @gurusamy5853 Před rokem +1

    என்னடாசுடலைஆட்டம்பலமாகஆடுகாவடிஇப்பசெந்தூா்ல
    தூக்ககியதுசோனியாகும்பலிடம்காவடிமுககுடும்பத்துடன்
    சிறைமுன்

  • @jcbvel1278
    @jcbvel1278 Před rokem +15

    ஒரு தாய் பிள்ளையா.?.
    எங்கே அவரை உங்கள் கட்சி யில் அதிக நாள் வேண்டாம். "ஒருநாள் மட்டுமே தலைவராக மாற்றுக்கள் பார்ப்போம்....!!

    • @kuland3058
      @kuland3058 Před rokem +1

      திருமா மிகவும் திறமையானவர். அவரை துணை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும்

    • @kuland3058
      @kuland3058 Před rokem +1

      @@jayadossjayakeerthi9713 200 Rs. கொத்தடிமை 🥳

    • @kandasamyillankumaran4441
      @kandasamyillankumaran4441 Před rokem

      ஏன் பெட்டி வாங்கவா

    • @kandasamyillankumaran4441
      @kandasamyillankumaran4441 Před rokem

      @@kuland3058 இதோ வந்துவிட்டாரடா திருமாவோட பொம்புள புரோக்கரு

    • @malathycholan6080
      @malathycholan6080 Před rokem +1

      Great question Anna .

  • @santhanakumarbalasubramani5701

    ஒரு தாய் பிள்ளை எல்லா கிடையாது தல...ஒரே காசு பணம் 💸 எல்லா உங்களிடைத்தே வைத்துள்ளார்கள் தல

  • @skumarsopinion4221
    @skumarsopinion4221 Před rokem +2

    Social Justice in Tamil Nadu is well maintained in DMK Government. Gap between Upper Caste and Lower Caste is very much reduced during this DMK Governance. Long live Mr.Stalin and Long live Dr.Thirumavalavan. Great relationship between both the parties.

  • @ramanachannel2300
    @ramanachannel2300 Před rokem +6

    திருமாவளவன் அவர்களுக்கு கோபாலபுர சொத்தில் பங்கு உண்டு போல?

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 Před rokem +2

    Very very beautiful speech cm stalin than 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dharanipandian791
    @dharanipandian791 Před rokem +1

    Thank you CM Anna Tamiznattin ethirkalamum pathugappum ungalkaiyilmattume..

  • @vijayaprasath2120
    @vijayaprasath2120 Před rokem +5

    ஓணான் பிடித்து மடியில் விட்டுவிட்டு , குத்துகிறது, குடைக்கிறது என்று சொல்ல கூடாது.

  • @ambedkarnagarperumalkulam350

    🥰🥰❤️ வாழ்த்துக்கள் தலைவரே🥰🥰

  • @sarathathanu4523
    @sarathathanu4523 Před rokem +8

    ஒரு தாய் பிள்ளையா ரொம்பவும் டமாஸ் பண்ணாதீங்க. 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @vijayvijaykannan.k9161

    நல்ல நடிப்பு

  • @anthonyjona7915
    @anthonyjona7915 Před rokem +3

    DMK's alleance with VCK, profit only for DMK, not for VCK. Wish you a very birthay Mr. THIRUMA.......He is one of the clean politicians remains for principiles......

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok Před rokem

    Happy birthday dr. thol. thiruma💐

  • @p.maruthamuthup.maruthamut1604

    Super 💕

  • @SaranyaSaranya-mp6rd
    @SaranyaSaranya-mp6rd Před rokem

    Happy birthday anna

  • @rajn2449
    @rajn2449 Před rokem +1

    Thiruma, his mama are all happy?🤣😇👍

  • @tharmasankar2232
    @tharmasankar2232 Před rokem

    Super

  • @parimaladiet914
    @parimaladiet914 Před rokem +2

    Happy Birthday God bless you

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Před 10 měsíci

    Wow superb bro 🎉unmai unmai unmai 🎉modi koottaniyarrrthaan Govindhaa 😢bjpyenar anaivarukkum aalntha irangkalai theriviththu kolkireaan 😢oooooo

  • @syedtajudeen8728
    @syedtajudeen8728 Před rokem +1

    😻😻😻😻😻😻

  • @Kathir87
    @Kathir87 Před rokem

    Mass

  • @gurusamy5853
    @gurusamy5853 Před rokem +1

    என்னடாஇந்தஅம்பலத்துக்காரன்இங்குஎனக்குமட்டும்
    சொந்தம்கொண்டாடுவது
    சுயலாபத்துக்காக

  • @thirumurugana8757
    @thirumurugana8757 Před rokem

    அனைவரும் அச்சகர் சமத்துவபுரம்

  • @auromira8840
    @auromira8840 Před rokem +9

    அப்போ கள்ளக்குறிச்சி❓

  • @Yamu89i
    @Yamu89i Před rokem +5

    நாடகம் மிக நன்று..இரண்டு பேராலும் பட்டியல் இன மக்களுக்கு நல்லது நடக்கவில்லை..அவர்கள் வாழ்கிறார்கள்... ஒரு பட்டியல் இனத்தவர் திமுக தலைவர் ஆக முடியுமா? கண்டிப்பாக விட மாட்டாங்க

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Před rokem

    பெறுமையாக உள்ளது நாம் திராவிடர் என்பதில்.

  • @manimanikandan4794
    @manimanikandan4794 Před rokem +1

    Annan thiruma avarkal neenda naal vaala venum samathuvathirkaga sagotharathirkaga samooganeethikkaga theendamai olipukaga saathi olipukkaga mathavaatha yethirppukaga thalith makkal thuninthu nirkavum, natakavum , suthanthiramai vaalavum ni vaala venum thalaiva. vaalum yenkal periyar ampethlar ni than thalaiva vaalka pallandu, valarka un pugal vaalka vaalkavey...annan thiruma vaalkavey.. 〰〰〰〰〰
    〰〰🍒〰〰
    〰🍰🍰🍰〰
    🍥🍥🍥🍥🍥
    🍰🍰🍰🍰🍰
    🍥🍥🍥🍥🍥
    〰〰〰〰〰
    〰〰〰〰〰❕🔥❕🔥❕🔥❕
    ❕📍❕📍❕📍❕
    🍰🍰🍰🍰🍰🍰🍰
    🍥🍥🍥🍥🍥🍥🍥
    🍧🍧🍧🍧🍧🍧🍧
    🍰🍰🍰🍰🍰🍰🍰
    ❕➖➖➖➖➖❕

  • @natarajanm1369
    @natarajanm1369 Před rokem

    Naanum Megam pattavan Naanum Panipuri aranmanalai Durai santhamana thirukovil

  • @user-hi1zi2cp7o
    @user-hi1zi2cp7o Před rokem

    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @arulraj11
    @arulraj11 Před 10 měsíci +1

    🙏🙏👌👌👌💐💐💪🔥🙏🙏

  • @gunasekaran4159
    @gunasekaran4159 Před rokem

    Now also bit paper details

  • @arunmozhi487
    @arunmozhi487 Před rokem +7

    இதுவே கடைசி மேடை என நினைக்கிறேன்

    • @MrMohan17
      @MrMohan17 Před rokem +1

      உணக்கா

    • @senthilsan5080
      @senthilsan5080 Před rokem +1

      உனக்கு கூட இருக்கலாம்

    • @kandasamyillankumaran4441
      @kandasamyillankumaran4441 Před rokem

      ஏன்யா திருமா பால்டையில் குடிக்க போறான்னு நெனைக்கிறியா

    • @senthilsan5080
      @senthilsan5080 Před rokem

      @@kandasamyillankumaran4441 ஏன் நீ குடி நல்லா இருக்கும்

    • @kandasamyillankumaran4441
      @kandasamyillankumaran4441 Před rokem

      @@senthilsan5080 உன் தலைவன் மூத்திர குடி போலவா

  • @hemakumar3571
    @hemakumar3571 Před rokem +2

    Haters ku serupadi. Stalin 🔥

  • @r.k.palanisamyr.k.palanisa9470

    என்னால் கருத்து சொல்ல முடியாது..... முடியாது.. எவரையும்
    புன் படுத்தாத உரை

  • @dharanipandian791
    @dharanipandian791 Před rokem

    Srimatyi maranathirkuppiraguppiragu ungal uraiyai kettapozuthudhan enakku nampikkaivandhathu nichchayamaga needhiyai nilainattuveergalenru Ungalavitta tamizhnatta kapaththa yarumeyillai Anna Thank you CM Anna

  • @essakiammal3264
    @essakiammal3264 Před rokem +1

    k.muru

  • @sathiyamoorthimuthu1012

    Srimathi case what???? No speach😭

  • @k.nagarajan7520
    @k.nagarajan7520 Před rokem

    Dr

  • @SivaKumar-sk6ox
    @SivaKumar-sk6ox Před rokem +8

    அப்புறம் எதுக்கு விசிக கொடிக்கம்பம் அநியாயமாக அகற்றப்பட்டது

    • @kandasamyillankumaran4441
      @kandasamyillankumaran4441 Před rokem

      கக்கூசில கட்ட வேண்டியத கூடத்தில் கட்டினால் இது தான் நடக்கும்

    • @SivaKumar-sk6ox
      @SivaKumar-sk6ox Před rokem +1

      @@kandasamyillankumaran4441 சிறந்த பதில் அப்புறம் எதுக்காக விசிக வுடன் கூட்டணி வைக்கிறீர்கள், தணித்து தேர்தலை சந்திக்கலாம் அல்லவா?

    • @kandasamyillankumaran4441
      @kandasamyillankumaran4441 Před rokem

      @@SivaKumar-sk6ox நாங்க எங்க நண்பா கூட்டணிக்கு கேட்டோம். திருமா தான் நம்ம கூட அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டு இருக்கிறபல

    • @SivaKumar-sk6ox
      @SivaKumar-sk6ox Před rokem +1

      @@kandasamyillankumaran4441 இப்ப கூட தவறில்லை அடுத்த பாராளுமன்ற தேர்தலில் திமுக தணித்து போட்டியிடுமா?

    • @kandasamyillankumaran4441
      @kandasamyillankumaran4441 Před rokem

      @@SivaKumar-sk6ox மக்கள் இப்போது எங்களை நம்பிகின்றனர் . இப்போது அதிமுக வுக்கு ஓட்டு வங்கி இல்லை . அடுத்தமுறை தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்

  • @thangarasuthangarasu4262

    தப்புத்தாளங்கள் படக்காட்சியில ரும்

  • @natarajanm1369
    @natarajanm1369 Před rokem

    Annan thirumava avargal Makkal paniyar today Urdu Nahin a Gai report

  • @ganesanm9906
    @ganesanm9906 Před rokem

    நிச்சயமாக திருமா ஆதரவில் முதல்வர்பதவி அதனால் கொஞ்சம் திருமாவை பாசமலையை கொட்டுகிறார்

  • @prakashsankar6925
    @prakashsankar6925 Před 10 měsíci

    ஒருதாயிப்பிள்ளை அனால் வீட்டுக்கு வந்தால் பட்டியலினத்திர்கு தனி பிளாஸ்டிகு நார்காலி

  • @polytricks9655
    @polytricks9655 Před rokem

    பாமக சேர்த்தால் திருமா கதி ???

  • @prabudurai9543
    @prabudurai9543 Před rokem

    Erunga erunga

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 Před rokem

    CM sir paecchu mahilcchi tharukirathu.....athai vida avar athai seyalpadutthinaal innum makilvoam......

  • @anandhans7389
    @anandhans7389 Před rokem

    பெரியாரை போற்றும் உத்தமன்

  • @vijayvijaykannan.k9161

    வஞ்சக புகழ்ச்சி

  • @saravananb7409
    @saravananb7409 Před rokem +4

    Who is DMK' s next leader?

    • @kuland3058
      @kuland3058 Před rokem

      Thiruma 💪🏼

    • @MrMohan17
      @MrMohan17 Před rokem

      U don't worry time will deside

    • @kandasamyillankumaran4441
      @kandasamyillankumaran4441 Před rokem

      @@kuland3058 சின்னவர் தாண்டா அடுத்த CM .அப்பவும் இந்த திருமா நாய் அவர் காலை நக்கி பிழைப்பான்

    • @rajn2449
      @rajn2449 Před rokem

      @@kuland3058 🤣 I can bet with my black jewels 👍

  • @53nat0r
    @53nat0r Před rokem

    Has time to attend birthday party but have no time to attend student srimathis death ceremony.

  • @raghavansubramanian6777
    @raghavansubramanian6777 Před rokem +1

    Ennathu oru Thai pillaya athan avara plastic chaila unga alunka sofala ukkara vaikka Solli ieukingala ... Peasum pothu nalla peasunga practicala panna thinga.

  • @Sakthivel-do8jc
    @Sakthivel-do8jc Před rokem +5

    "முதல்வர்"வஞ்சப் புகழ்ச்சியில் "தெருமாவை" வச்சி செஞ்சிருக்கார்

  • @xyz7261-
    @xyz7261- Před rokem +1

    போராளியின் பிறந்த நாள்......

  • @rajn2449
    @rajn2449 Před rokem

    Leader for the untouchables ( dalits ).One moment he organised a protest in Kallakurichi regarding about the dead child Srimathi. Happy to see him celebrate his 60th birthday with mama , hope Srimathi's mum is not watching this?😰

  • @anandkrishnab-uf1be
    @anandkrishnab-uf1be Před rokem

    Thaium pillaium aanapodhilum vaium vairu verada.
    Padhavium verada.

  • @pvskamaraj2063
    @pvskamaraj2063 Před rokem +4

    சங்கிகளுக்கு எதிரான அணியை உருவாக்கி வலிமைப்படுத்துவோம்.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Před rokem +1

    ஒரு தாய் பிள்ளைகளை கள்ளகுரிச்சியில் தேடி தேடி ........... வச்சு செய்துவிட்டார்கள் ஐயா

  • @dharmaraja2555
    @dharmaraja2555 Před rokem

    .

  • @sengutuvant7991
    @sengutuvant7991 Před rokem

    Yengaluku yethuna minister kututhu irukinga CM ,vaai kiliya pesuringa ,ponga Unga appa nenga yellam theyrium

  • @ssylva9536
    @ssylva9536 Před rokem

    பக்குவப் பேச்சு

  • @kandasamyillankumaran4441

    மாண்புமிகு தமிழக முதல்வரே தாங்கள் திருமா போன்ற கழிசடைகளை உயர்த்தி பேசி நம்ம கட்சியின் தரத்தை குறைக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறேன்

    • @-thinkdifferent1560
      @-thinkdifferent1560 Před rokem +1

      தாங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை விட அறிவாளியோ

    • @tamilnadubandmusical7207
      @tamilnadubandmusical7207 Před rokem

      Loosu

    • @kandasamyillankumaran4441
      @kandasamyillankumaran4441 Před rokem

      @@tamilnadubandmusical7207 யோ பக்கி நாங்க திட்டுறது வேற நீயே உன் தலைவனை லூசுன்னு திட்டலாமா

    • @kandasamyillankumaran4441
      @kandasamyillankumaran4441 Před rokem

      @@-thinkdifferent1560 கட்சி கருத்தைத்தான் சொன்னேன்

  • @bharathpriyan...1350
    @bharathpriyan...1350 Před rokem +1

    Pongada adimai dogs... 😂😂😂

  • @kumarsiva7354
    @kumarsiva7354 Před rokem

    🤧🤧🤧🤧🤧🤧

  • @balum6409
    @balum6409 Před rokem +3

    இவன் என்ன ஜென்மமோ தெரியல...!!

  • @SriLSoundararajanRaaju
    @SriLSoundararajanRaaju Před 10 měsíci

    Dmk Katchi Thalavar poting thirrumavolavanukku stalin dmk aragant kudukka poraaru... Dummmmmm, dum, dum.....

  • @sengutuvant7991
    @sengutuvant7991 Před rokem

    Nalla vaila seivaru nampa stalin

  • @nesancommercialstudio2391

    இந்த மண்ணில் ஆரியர்கள் இல்லையென்றால் தனிமனித ஒழுக்கம் இல்லாத ஒரு உலகமாக நாம் வாழ்ந்திருப்போம் நம்முடைய இந்து சமுதாயத்தை நல்வழிப்படுத்தி நம்மளை அனைவரையும் செழுமைப்படுத்திய ஒரு நல்ல மகத்தான ஆரிய சமூகம் அதை வைத்து திராவிட அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிற பன்னி திருமாவளவன் அதற்கு உறுதுணையாக திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு இன்று மு க ஸ்டாலினை உயர்த்திப் பிடிக்கிறார் திருமாவளவன் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய அம்பேத்கர் என்ற ஒரு மாபெரும் தலைவரோடு நெருக்கம் காட்டி அவருடைய பெயரை தன்னுடைய பெயராக மாற்றிக் கொண்டவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒரு ஆரியர் தான் அம்பேத்கரை எடுத்து வளர்த்து அவரை உருவாக்கிய மகத்தான ஒரு சனாதன கூட்டம் தான் ஆரிய கூட்டம் தான் அவரை வளர்த்தெடுத்து அந்த ஆரியர்கள் சமூகத்திற்கு நாம் நன்றி உணர்வோடு நாம் மரியாதை செலுத்த வேண்டும் பீமாராவ் என்ற ஒரு அம்பேத்கர் ஒரு ஆரிய சமூகத்தால் வழங்கப்பட்டவர் இதை திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டிருக்கிற ஒரு கூட்டம் இது தெரிந்து கொள்ள வேண்டும் பாரத் மாதா கி ஜெய் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்

  • @mahanteshmahantesh6784

    Serupadi for sangis

  • @manokaranc1780
    @manokaranc1780 Před rokem +2

    திருமாவுடன்கூட்டணிவைப்பதுநாகபாம்புடன்கூட்டணிவைப்பதற்குசமம்என்பதைஸ்டாலின்வெகுவிரைவில்உணர்வார்

  • @indiranikumaraswamy9122

    , hope =namaste namaste ll.
    Tuy

  • @user-ie4dg4ly7x
    @user-ie4dg4ly7x Před 8 měsíci

    ஊழலிலா