சத்துருவுக்கு முன் உன் தலை உயர்த்தபடும் | Pastor Benz | Tamil Christian Message

Sdílet
Vložit
  • čas přidán 3. 06. 2024
  • Livestream
  • Zábava

Komentáře • 31

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem +3

    இயேசப்பா 13வருடங்கள் பாழாய் கிடந்த கண்ணீரோடு இருந்த அற்பமாய் இருந்த கேவலமான அவமானம் நிந்தை புறக்கணிப்பு தன்மையில் இருந்த என் வாழ்க்கையில் என் வேலையில் இயேசப்பா என் சத்துருக்களுக்கு மேலாக அதிகமாக என்னை உயர்த்தி வைத்த என் தேவனை உயர்த்தி உயர்த்தி ஆராதிக்கிறேன் 'இயேசப்பா நீரே என் நம்பிக்கையின் நாயகன் இயேசப்பா நீரே என் தேவன் உம்மை உயர்த்துவேன் 'நீரே என் தேவன் நான் உம்மை துதிப்பேன் ❤

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem +2

    கர்த்தர் என் பலனும் கேடகம் இயேசப்பா என் இருதயம் உம்மை நம்பியிருந்தது நான் சகாயம் பெற்றேன் ' இயேசப்பா நான் உங்களை மிகவும் அதிக அதிகமாக நேசிக்கிறேன் இயேசப்பா '

  • @alishalish
    @alishalish Před měsícem +1

    ஆமென் அல்லேலூயா விசுவாசிக்கிறேன் அப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem +1

    இயேசப்பா பிள்ளைகளை குறித்து அதிகமாக பாரமாக இருக்கிறேன் இயேசப்பா தயாள் திவ்யா பிள்ளைகளை தொடுங்கப்பா கீழ்படிதல் ஆவியை ஊற்றுங்கப்பா ' இயேசப்பா உமக்கு பிரியமான வழியில் நடத்துங்கள் இயேசப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem +1

    இயேசப்பா நான் இன்னும் அதிகமாக வேதம் வாசிக்க 'ஜெபிக்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா அதிகாலையில் உம்மை தேடி ஓடி வர கிருபை வேண்டும் இயேசப்பா பிள்ளைகளுக்கு ஜெபிக்க கிருபை தாங்கப்பா ' இயேசப்பா என் கணவர் என்னை விட்டு பிரிந்து இருந்தாலும் இயேசப்பா உம்மை அதிகமாக தேட கிருபை கொடுங்கப்பா

  • @a.simisimi2022
    @a.simisimi2022 Před měsícem +2

    இயேசுவின் நாமத்தினால் ஸ்தோத்திரம் கர்த்தாவே உமது பரிசுத்த கரத்தினால் இந்த புதிய மாதத்தில் ஒரு அற்புதம் செய்யுங்க ஆமேன் கர்த்தாவே

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem +1

    கர்த்தாவே நான் உம்மில் இன்னும் அதிகமாக அன்பு கூறுவேன் ' இயேசப்பா என் இருதயம் மிகவும் சோர்ந்து கிடைக்கிறது ஆனால் என் தேவனுடைய பாதத்தை பிடித்து கொள்ள கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா ' இயேசப்பா மன பாரமாக ' மன அழுத்தமாக இருக்கிறது 'இயேசப்பா இரு கரங்களை உயர்த்தி இயேசப்பா கண்ணீரோடு உம்மை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா எனக்கு விடுதலை தாங்கப்பா '

  • @alishalish
    @alishalish Před měsícem +1

    Amen.ஆமென்❤❤❤❤

  • @alishalish
    @alishalish Před měsícem +1

    உம்மை அதிகமாய் நேசிக்கிறேன்

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem +2

    இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் என்னை ஆசீர்வதியுங்கப்பா 'உயர்த்துங்கப்பா ' இயேசப்பா என் சத்துருக்களுக்கு மேலாக அதிகமாக இதுவரை கண்டிராத ஒரு மாற்றத்தை காண்பேன் '

  • @sudalixeroxramakrishnank
    @sudalixeroxramakrishnank Před měsícem +1

    Amen 🙏🙏🙏🙏

  • @vijayagopal1571
    @vijayagopal1571 Před měsícem +2

    Amen appa🙏

  • @alishalish
    @alishalish Před měsícem

    என் சம்பாத்தியம் வட்டி குடுக்கவே போய் இ ருது அப்பா என்னை ராஜா மன்னிப்பரா பாஸ்டர் அய்யா என்னை ராஜா நெனபரா ஒரு வெளிச்சம் ஆகும் என்று நா நம்புறேன் அப்பா அப்பா அப்பா ஆமென் அல்லேலூயா ஆமென் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா அப்பா நன்றி

  • @SleepyBulldogPuppy-hw1fs
    @SleepyBulldogPuppy-hw1fs Před měsícem +1

    100/எங்களுக்கு kaarthar பேசிய வார்த்தைகள் thankyou brother 🙏

  • @alishalish
    @alishalish Před měsícem

    நான் ஒரு தீர்மானம் எடுக்கிறேன் அப்பா என்னை என் மகன் ஆல்வின் என் கணவர் என்குடும்பத்தையும் ஒப்புகுடுக்கிரோம் நன்றி அப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤

  • @barathkumar5534
    @barathkumar5534 Před měsícem +1

    பஸ்டர்நானேதடைபிசாசுதடைவேலையில்ஓருநாழ்லிவுஎடுத்த ஓருவாரமேபோதுபஸ்டர்வேலையில்அற்புதம்தங்கபாகுழந்தைதங்கபாஇயே சுபா

  • @manikandanofficial2560
    @manikandanofficial2560 Před měsícem +1

    Glory to God

  • @barathkumar5534
    @barathkumar5534 Před měsícem

    பஸ்டர்வெட்கம்அவமானம்மட்டும்தான்பஸ்டர்வேலைகுழந்தைஆ சிர்வதாம்தங்கபாஞானம்தங்கபாஆமெ

  • @alishalish
    @alishalish Před měsícem

    பாஸ்கரன் எசம்மா ஆல்ஸ் ஆல்வின் கேரளா kattpppana kanavaakuly இந்த எடத்துல என் தலையை நிமிர செய்கப்பா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அப்பா

  • @chandrarajendran4332
    @chandrarajendran4332 Před měsícem

    Amen Amen Hallelujah thank you Jesus🙏🙏🙏

  • @venkatashwinvenkatmukil4155

    Amen appa hallelujah praise the Lord

  • @SleepyBulldogPuppy-hw1fs
    @SleepyBulldogPuppy-hw1fs Před měsícem +1

    God bless your family brother

  • @barathkumar5534
    @barathkumar5534 Před měsícem

    😮பஸ்டர்வேலையில்ஞானமேஇல்லைவேலை செய்யஜேபியுங்கழ்எதுஎடுத்தாலூம்பரமாஇருக்குமிகபெரிய ஆசிர்வதாம்எனக்குஜேபியுங்கழ்

  • @user-vl1mq8in2i
    @user-vl1mq8in2i Před 16 dny

    Amen 🙏 Appa

  • @alishalish
    @alishalish Před měsícem

    நா மட்டும் தான் அப்பா,,,,,

  • @persiyal8727
    @persiyal8727 Před měsícem

    Pastor karthar en kuda pasinar.... praise the lord... Daily unga message kaituruvane....Holy spirit same same ah erukiratha understand panna medium.pastor ungala 1time parkanum....yesapaiku sithamanal..... Thank you.... praise God......

  • @barathkumar5534
    @barathkumar5534 Před měsícem

    இயேசுபாசத்துருமுன்உயர்வுதங்கபாவேலைஎனக்குதகுந்தாவேலைதங்கபாபிளிஸ் பாரதோடுஜேபியுங்கழ்எனக்கு

  • @alishalish
    @alishalish Před měsícem

    பாஸ்டர் என்ன மண்ணிப்பரா பாஸ்டர்.

  • @manikandanofficial2560
    @manikandanofficial2560 Před měsícem

    My friend husband raju brother ku heartla angio panni stundle vaichuirunganka avar poorna sugam varavum retchikapadavum prayer pls pastor

  • @barathkumar5534
    @barathkumar5534 Před měsícem

    பஸ்டர்நான்தான்தலைகுணிந்துபோகிறோன்பரம்மனசுலேகவலைவேலைகுழந்தைஇல்லை ரெம்பகலக்கம்ஜேபியுங்கழ்தலைநிமிர்ந்துநிக்கனூம்