வறண்ட போர்வெல்லில் மழைநீரை சேமித்த இளைஞர்!

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • "போர்வெல் போடும்போது தண்ணியே இல்ல. இப்ப வீட்டுப் பக்கத்துல இருக்குற 17 சென்ட் தோட்டத்துக்கும் தண்ணீர் பாயுற அளவுக்குத் தண்ணீர் இருக்கு. போன மே மாசம் கூட என் போர்வெல்ல தண்ணி செழிப்பாத்தான் இருந்தது." என்று மகிழ்ச்சியுடன் பேசுகிறார், ஜான். பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் அருகே உள்ள தனபிரகாசம் நகரில் வசித்து வருகிறது ஜானின் குடும்பம். ஒரு காலை வேளையில் ஜானிடம் பேசினோம்.
    நிருபர், ஒருங்கிணைப்பு & எடிட்டிங் - துரை.நாகராஜன்
    வீடியோ - தே.தீட்ஷித்
    #PasumaiVikatan #Borewell

Komentáře • 146

  • @KaniDevLok
    @KaniDevLok Před 4 lety +129

    மிக சிறப்பு. பூமியில் இருந்து தண்ணீர் எடுக்க நினைக்கும் போது அதற்கு நாம் திருப்பி கொடுக்கவும் செய்யணும்.

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 Před 4 lety +32

    முயற்சிக்கு வாழ்த்துகள்..; விவசாயம் வாழட்டும்;...

  • @sivad1372
    @sivad1372 Před 4 lety +48

    நல்ல பதிவு...மிக அவசியமான ஒன்று , மழை நீர் சேகரிப்பு

  • @arunkumaran3724
    @arunkumaran3724 Před 4 lety +17

    அருமை அருமை பசுமை விகடனுக்கு நன்றி

  • @gnanaveltc3705
    @gnanaveltc3705 Před 4 lety +27

    பயனுள்ள பதிவு.

  • @mahaledchumysathanandavel6182

    இயற்கையை நேசிப்போம்

  • @marafeeqbadru9296
    @marafeeqbadru9296 Před 4 lety +6

    எவன் ஒருவன் முயற்சி செய்தனோ அவன் வேற்றி அடைவான் இது அரபி பழமொழி (நீங்கள் முயற்சி செய்யுங்கள் நண்பா கடவுள் கை விடமாட்டாா்)

    • @v2r2d228
      @v2r2d228 Před 4 lety +2

      முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் .....தமிழ் பழமொழி....

    • @Arunai-8698
      @Arunai-8698 Před 2 měsíci

      அரபி மொழியில இல்ல எல்லா மொழியிலையும் இதுதான் சொல்ராங்க😅

  • @user-xy4pr8ki7g
    @user-xy4pr8ki7g Před 4 lety +21

    மழை வளத்தை காப்போம், மழைநீர் வீணாக கடலுக்கு செல்வதை தவிர்போம்.

  • @mkradhakrishna6775
    @mkradhakrishna6775 Před 4 lety +3

    நல்ல நல்ல விஷயம் பயனுள்ள தகவல் எல்லோரும் பாட்டிக்க வேண்டியது

  • @sureshraja1320
    @sureshraja1320 Před 4 lety +2

    நல்ல தகவல் மிக்க நன்றி👍👍👍

  • @sivaneshshorts6087
    @sivaneshshorts6087 Před 4 lety +9

    வாழ்த்துகள்

  • @kuttiqueenkavinaya2118
    @kuttiqueenkavinaya2118 Před 4 lety +2

    அருமையான காணொளி மிக்க நன்றி சகோ...

  • @manipk55
    @manipk55 Před 4 lety +3

    Super brother. Vida muyarchi irundhaal saadhikkalaam nu nirubichitinga.!!!

  • @newonetamil279
    @newonetamil279 Před 4 lety +8

    அருமை அருமை

  • @KarthickKarthick-lf1ms
    @KarthickKarthick-lf1ms Před 4 lety +9

    சிறப்பு நண்பா

  • @baskarbas632
    @baskarbas632 Před 4 lety +3

    Aarumayana pathivu valthugal

  • @gokilaravi5608
    @gokilaravi5608 Před 4 lety +3

    Excellent job brother

  • @sathishds07
    @sathishds07 Před 4 lety +12

    வாழ்த்துக்கள் டா John 💐💐😍

  • @shanmugam-xp7qo
    @shanmugam-xp7qo Před 4 lety +3

    வாழ்த்துக்கள் நண்பா, அற்புதமான வேலை

  • @SasiKala-qe1lu
    @SasiKala-qe1lu Před 4 lety

    தகவலுக்கு நன்றி

  • @rpvinoth3564
    @rpvinoth3564 Před 4 lety +14

    500 அடி 1000 அடி இதை எல்லாம் கேக்குறதுக்கே வியப்பாக இருக்கு. எங்க ஊருல 30 அடி போர்ல 20அடிலயே தண்ணீர் கிடைத்துவிடும்.😬😬😬 நடந்தாய் வாழி காவேரி.!

    • @user-cu8hb8bz1v
      @user-cu8hb8bz1v Před rokem +3

      எந்த ஊர் நண்பா

    • @gowridass3750
      @gowridass3750 Před 2 měsíci

      Lucky people 😊

    • @yogesh6310
      @yogesh6310 Před měsícem

      50 feet ku mela irukka chance eh illa. Appadi iruntha unga oorla drainage system correct ah illa nu artham veetu wastage thanni direct ah ground ku poi athu ground water ahh store aaguthu nu artham nga...

  • @Agrinagarajan
    @Agrinagarajan Před 2 lety

    அருமை அனைவரும் இதை செய்ய வேண்டும் நான் செய்து உள்ளேன் சேலம், ஓமலூர் , v. நாகராஜன் , நீரின்றி அமையாது உளகேனில் யார்யாருக்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு நன்றி

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 Před 4 lety +4

    இதுக்குக்கூடவா dislike போடுவீங்க useless

  • @mahiatchu7548
    @mahiatchu7548 Před rokem +1

    Hi bro naanga bore potom 245 feet athula 15 mins water Varum aprm stop agirum half hrs kaluchu pota 10 mins varum aprm off agirum water ilaiya itha sari pana mudiyuma?

  • @-kalkandu8662
    @-kalkandu8662 Před 4 lety +12

    Good information. But need procedure to do this setup.

  • @kittuthillai2977
    @kittuthillai2977 Před 3 lety +3

    தண்ணீரை உள்ளே செலுத்தும்போது outer pipe முடிந்தபிறகு உள்ளமண கரைந்து Pump மீது விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதல்லவா நண்பா?
    கொஞ்சம் கொஞ்சமாக போர்வெல் மண்ணால் நிரம்புவதற்கு வாய்ப்பு உள்ளதா?

    • @techtakle
      @techtakle Před 3 lety +1

      Holes pota pipe ah suthi kallu vechi than moodanum nu solraru bro.

  • @roostergiri9482
    @roostergiri9482 Před 4 lety +16

    Great salute

  • @hemamalini5445
    @hemamalini5445 Před 4 lety +7

    Miga ayanulla pathivu🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 4 měsíci +1

    பல ருக்கு
    தங்கள் சிறு
    நீர் தேவை

  • @isaig892
    @isaig892 Před 4 lety +3

    Hi son VERY good 100 %marks

  • @growgurunathan
    @growgurunathan Před 4 lety +1

    நன்றி மிக சிறப்பான பதிவு. இம்முறையில் நாம் நீர் சேமிப்பதால், சுற்றுவட்டாரங்களில் நிலத்தடி நீர் மேலே வருமா, எங்கள் வீட்டில் கருங்கல் பாறை. பதிலளியுங்கள். நன்றி

  • @balasubramanian5488
    @balasubramanian5488 Před 4 lety +2

    Excellent

  • @dhineshbala4669
    @dhineshbala4669 Před 4 lety +5

    Super brother🤗🤗🤗🤗

  • @lalithaanand6641
    @lalithaanand6641 Před 4 lety +2

    வாழ்க।வளமுடன்

  • @sanjeevisangeetharaj327
    @sanjeevisangeetharaj327 Před 4 lety +1

    Really good

  • @maruthukodies275
    @maruthukodies275 Před 3 lety +1

    Super. Brother

  • @deviuc4841
    @deviuc4841 Před 2 měsíci

    Very good arumay

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் தம்பி.💐💐

  • @veluraja3269
    @veluraja3269 Před 4 lety +1

    அருமை நண்பரே

  • @rajasekarant2911
    @rajasekarant2911 Před 4 lety +15

    Great one. This is what I'm looking for. Though I've water level at 60feet in my borewell, I wish to have this kind of setup.
    Please share the procedure for holes (size) around the pipe

  • @kutharathulla7690
    @kutharathulla7690 Před 4 lety +7

    நல்ல பதிவு

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 4 lety +2

    வாழ்த்துக்கள் ஜான் வின்சென்ட்

  • @jafarmohammed5330
    @jafarmohammed5330 Před 4 lety +3

    Useful information...thanks lot

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 Před 4 lety +1

    சபாஷ் சகோதரா.

  • @kumarkalai9821
    @kumarkalai9821 Před 3 lety +1

    Super bro...

  • @suganyamurugesan9473
    @suganyamurugesan9473 Před 4 lety +1

    👍 👍 👍 👌 👌

  • @pulsarprabhumadurai5749
    @pulsarprabhumadurai5749 Před 4 lety +2

    Super bro

  • @venkatvenkatesan463
    @venkatvenkatesan463 Před 4 lety +4

    Super bro 👍

  • @prabakarankaran6984
    @prabakarankaran6984 Před 4 lety +2

    Super idea very good brother

  • @dandocus160
    @dandocus160 Před 3 lety +2

    THOUGH SUBJECT IS GOOD. ONE MAN SITTING AND TALKING IS BORING. DEMONSTRATION IS NECESSARY BROTHER. FOR THIS PRODUCTION DONT PUT CREDIT CAPTIONS

  • @akbarbatcha
    @akbarbatcha Před 4 lety +2

    Vazthukkal

  • @mookkans9015
    @mookkans9015 Před 4 lety +13

    எங்க ஊர் பிள்யப்பா
    இதுதான் சீமான்அண்ணனின் தற்சாற்பு. வாழ்க வளமுடன்.
    நாம் தமிழர் என்று.

  • @leelavantishah5209
    @leelavantishah5209 Před 4 lety +1

    Very good information 👍👌 and very good idiya 👏👏👏👏👏

  • @akmanimani6483
    @akmanimani6483 Před 4 lety +4

    Nee kalakkku thala..

  • @ayay5641
    @ayay5641 Před 4 lety +2

    Tamilandah 💟💟💟😍😍😍🎉🎉🎉✨✨👏👏👏🙏🙏

  • @srinathsr2060
    @srinathsr2060 Před 4 lety +9

    Excelent bro keep going 👌👏👏👏👏👏😍

  • @rp2728
    @rp2728 Před 3 lety +1

    No bro. My borwell la thani vitta overfulla akkuthu during rain session. But summer time no eater in the borewell. It's won't workout all the places.

  • @kvmoorthykvmoorthy7062
    @kvmoorthykvmoorthy7062 Před 4 lety +1

    Super anna

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 Před 2 lety

    நன்று

  • @vrbnathan.7854
    @vrbnathan.7854 Před 11 měsíci +1

    🔥🔥🔥❤️❤️👍👍

  • @venkateshvenkatesh-xg6pz
    @venkateshvenkatesh-xg6pz Před 4 lety +1

    Great man

  • @johnbosco8209
    @johnbosco8209 Před 4 lety +1

    Very good Thambi, I like it

  • @gopalakrishnan8547
    @gopalakrishnan8547 Před 4 lety +1

    Good information

  • @PraveenKumar-uc8xy
    @PraveenKumar-uc8xy Před 2 lety

    Super bro thanks for good information 👍

  • @rajesr2175
    @rajesr2175 Před 4 lety +4

    😂😂 Enga thottathula 1065 feet borewell potappo 1 drop kooda water varala... But ippo same bore well la may month summer time la 1acre,Rainy season la 6 acre viyasayam pannamudiyathu.... Naanga intha video la iruka mathiri edumey pannala..

    • @premalatha5337
      @premalatha5337 Před 3 lety

      Please share your strategy

    • @rajesr2175
      @rajesr2175 Před 3 lety

      @@premalatha5337 strategy ellam edum illa..
      Naanga bore pota time romba summer time almost antha time la 2 yrs ah no rain. So no water at that time...
      Also high-speed borewell machine use pannathala water holes ellam close aagidukum nu sonnanga

  • @duraisevanm5318
    @duraisevanm5318 Před 4 lety +3

    Sure

  • @karthiksmk007
    @karthiksmk007 Před 4 lety +2

    He said Who’s you tube video get impressed? If you know please share link

  • @natureloverlogesh
    @natureloverlogesh Před 2 lety

    Great bro

  • @muniswamy4808
    @muniswamy4808 Před 4 lety +1

    Hat's up my friend

  • @SriniVasan-th8gc
    @SriniVasan-th8gc Před 3 lety +1

    Mami Nanda new song

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli Před 4 lety +2

    way to go bro

  • @manansindhan9428
    @manansindhan9428 Před 4 lety +1

    Thanneer semipu ku intha murai miga arumaiyanadhu...

  • @ramprasath5054
    @ramprasath5054 Před 4 lety +3

    How much cost for that pls?

  • @samuellawrence9273
    @samuellawrence9273 Před 4 lety +2

    Great idea!
    Are you also directing rain water off the roofs to the replenishing catchment box? Sam (Canada)

  • @speedsiva4977
    @speedsiva4977 Před 4 lety +1

    Atha epdi panninga apdinu oru video potruntha nalla irunthurukkum

  • @LS-JULIE
    @LS-JULIE Před 4 lety +1

    மூடிய திறந்து உள்ள ஒரு டேங்க் தண்ணீரை ஊற்றி நிலத்தடி நீரை உயர்த்தமுடியுமா?

    • @gnani571
      @gnani571 Před 3 měsíci

      முடியாது

  • @Jinogoldbell
    @Jinogoldbell Před 4 lety +4

    தன்னம்பிக்கை

  • @arivazhaganmaran8205
    @arivazhaganmaran8205 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mathanpandi9022
    @mathanpandi9022 Před 4 lety +2

    Very.nice.nanpa

  • @manis9089
    @manis9089 Před 4 lety +3

    Bro 500 feet borewell poda eavvalavu cost akum?

  • @rangrajansrinivasan1496
    @rangrajansrinivasan1496 Před 4 lety +1

    ஸென்ட் என்பது என்ன அளவு?

  • @varadharajbothiraj9001

    Drain the building terress or roof rain water directly into the unused or dried borewells

  • @Mr_Ragnarr
    @Mr_Ragnarr Před 4 lety +1

    Epdi panna bore sekeram mannu sariche close aaitum and it is not good under water pump due to sand block

    • @johnvincent5132
      @johnvincent5132 Před 4 lety

      இடத்தை பொறுத்து இதில் மாற்றம் செய்து கொள்ள வேண்டும்

  • @alukurulakshmipathi1248
    @alukurulakshmipathi1248 Před 4 lety +2

    Man sarivu yerpattu borwell pudhayaadha

  • @sasikumar.s3063
    @sasikumar.s3063 Před 4 lety +1

    Please Bore rechargeable plane give me

  • @selvamranjiths8751
    @selvamranjiths8751 Před 4 lety

    Bro ithula pakkathullaa ethachum bore well iruntha ... Avangalode link iruntha unga bore la irukkure water aduthavabga boree ku leak agiduum bro....

    • @johnvincent5132
      @johnvincent5132 Před 4 lety

      thanni pokum ana ungaluku than athu athika payana irukum

  • @arulsiva6863
    @arulsiva6863 Před 4 lety +2

    great job but because you are in adery zone you should not waste water. you must grow only plants that need little water and not rice or paddy. In addition if you can adopt Drip irrigation it is still better and you may be able to get some water even in the dry season. Use heavy mulching with all the dried leaves and other organic matter that will keep the moisture of the soil. also the soil will improve its fertility and even bring earworms back to the soil.also do some rain harvesting. Encourage you neighbourhood to use watter economically and to save water.

  • @Anonymous_user43
    @Anonymous_user43 Před 2 lety

    But எப்போதாவது Borewell Pipe problem வந்தால் அதை repair செய்ய வண்டி எப்படி உள்ளரா வர முடியும்????
    இதை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் 🤔🤔🤔🤔

  • @lockeshlockesh9984
    @lockeshlockesh9984 Před 4 lety

    விபரமே இல்லை

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Před 2 lety

    Eina music talae nhoovu

  • @jagadeshkailasam2114
    @jagadeshkailasam2114 Před 4 lety +4

    Naaga ellam 1000 adi poduram

    • @sathiyanarayananselvaraju4492
      @sathiyanarayananselvaraju4492 Před 4 lety +3

      Same bro Naanga 1200 adi potum thanni illa bro ☹️

    • @jaguarg3761
      @jaguarg3761 Před 4 lety +6

      @@sathiyanarayananselvaraju4492 1200 அடி போர் போட்டும் தண்ணி இல்லையா, பரவாயில்லை. நீங்க செய்யவேண்டிய ஒரே காரியம், இவர் செய்த மாதிரி மழை பெய்யும்போது எல்லா தண்ணியும் போர் அருகில் வருமாறு செய்யவேண்டும். போர் பைப்பில் சிரு துளைகள் 5அடி ஆழம் வரை இடவும். பிறகு அதை சுற்றி 2அங்குல உடைந்த செங்கற்களை சுமார் 2அடி உயரத்திற்கு போடவும். இதற்க்கு மேல 2அடி வயதுக்கு 1அங்குல கற்களை இடவும் .இதுக்கு மேல 1அடிக்கு மணல் போடவும். மணல் போடுவதற்கு முன்பாக நைலான் mesh கொண்டு மூடவும். பிறகு பாருங்கள் மொத்த ஊருக்குமே நீங்க தண்ணி கொடுக்கலாம்.

    • @jaguarg3761
      @jaguarg3761 Před 4 lety +1

      1000அடி போர் போட்டும் தண்ணி இல்லையா, பரவாயில்லை. நீங்க செய்யவேண்டிய ஒரே காரியம், இவர் செய்த மாதிரி மழை பெய்யும்போது எல்லா தண்ணியும் போர் அருகில் வருமாறு செய்யவேண்டும். போர் பைப்பில் சிரு துளைகள் 5அடி ஆழம் வரை இடவும். பிறகு அதை சுற்றி 2அங்குல உடைந்த செங்கற்களை சுமார் 2அடி உயரத்திற்கு போடவும். இதற்க்கு மேல 2அடி வயதுக்கு 1அங்குல கற்களை இடவும் .இதுக்கு மேல 1அடிக்கு மணல் போடவும். மணல் போடுவதற்கு முன்பாக நைலான் mesh கொண்டு மூடவும். பிறகு பாருங்கள் மொத்த ஊருக்குமே நீங்க தண்ணி கொடுக்கலாம்.

  • @durairaj2694
    @durairaj2694 Před 4 lety +1

    Athula thanni vitta, mannu mudatha

    • @johnvincent5132
      @johnvincent5132 Před 4 lety

      apdilam akathu mannu ulla pokatha pola than ithoda amaipu irukum

  • @arumugasamyarumugam2527
    @arumugasamyarumugam2527 Před 4 lety +1

    Ithula Dislike poda sila muttapundaiga varanga...

  • @olympus8903
    @olympus8903 Před 4 lety

    De nanga 980 adi pottu thanda thanni vanthuchu

    • @johnvincent5132
      @johnvincent5132 Před 4 lety

      இடத்தை பொறுத்து மாறும்

  • @soundhararajukalimuthu6873
    @soundhararajukalimuthu6873 Před 4 měsíci

    You are not explained how you done water recharge system in your borewell....😮

  • @elangosivan572
    @elangosivan572 Před 4 lety +3

    வாழ்த்துகள்

  • @anandindu2020
    @anandindu2020 Před 4 lety +6

    அருமை அருமை

  • @ranjithrr9606
    @ranjithrr9606 Před 4 lety +3

    Super Anna

  • @adaikalaraj5955
    @adaikalaraj5955 Před 4 lety +3

    Supper bro👍👍👍

  • @muralidurairaj8454
    @muralidurairaj8454 Před 4 lety +3

    Super bro