அம்மாவை கண்கலங்கவைத்த மகன் | sentiment பேசும் பெற்றோர்கள் |Neeyanaana troll

Sdílet
Vložit
  • čas přidán 27. 02. 2024
  • #Neeyanaanalatest #neeyanaanatroll #neeyanaanapromo #vijaytv #trolltamilan
    sentimetபேசும் பெற்றோர்கள் vs அதை எதிர்கும் பிள்ளைகள்
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
    We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me if you have any concerns.

Komentáře • 63

  • @sudhao1758
    @sudhao1758 Před 5 měsíci +61

    Adapt panna ammaku my salute to her ❤ you sister ❤❤❤

  • @lakshmikannan8427
    @lakshmikannan8427 Před 5 měsíci +109

    antha adopt mother romba great❤❤

  • @adlinjoseph9047
    @adlinjoseph9047 Před 5 měsíci +50

    Antha adopt panna amma kaaga, I love you amma.. antha manasukaaga ❤❤❤❤❤❤❤❤

    • @najmunnisa6617
      @najmunnisa6617 Před 5 měsíci +3

      Really. Great mom ,daughter is sefish not broad hearted ,not good for good life

  • @theerthagirim3927
    @theerthagirim3927 Před 5 měsíci +18

    Brought up Sisters’ daughter …. Great Amma.

  • @Sharmila_bai
    @Sharmila_bai Před 3 měsíci +18

    எவ்வளவு தான் அப்பா இல்லாத கஷ்டத்தை குழந்தைகளுக்கு காட்டாமல் வளர்த்தாலும் அவர்கள் நன்றி கெட்டவர்களாக மாறிவிடுகிறார்கள் அம்மாவை மறந்து இதெல்லாம் பெற்றோர்களின் கடமை என்று கூறிவிட்டு மாறிவிடுகிறார்கள்

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 Před 5 měsíci +96

    அப்பன் நீலசேட் உங்க அம்மா செரல்லுவது பேரல் நல்ல jobல் இருக்க வேணும் வாழ்த்துக்கள் மகன்

    • @TheMechmani
      @TheMechmani Před měsícem +2

      அது ஆபத்து....!!!! தயவு செய்து ஒதுங்கி இருங்கள்....!!!! பெற்ற குடும்பம் வாழ....!!!! மறு முறை யோசிக்கவும்....!!!!
      😂🤣✍️☝️

  • @ramasamyk3403
    @ramasamyk3403 Před 5 měsíci +29

    That yellow saree MOM is very Great

  • @hepsibahs7394
    @hepsibahs7394 Před měsícem +1

    Super அம்மா..❤❤❤❤இது போல் அம்மா கிடைக்க குடுத்து வைகணும்

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha Před 5 měsíci +36

    சார் தாய் பாசத்துக்கு ஈடு இணையானது ஏதுவும் இல்லை சார்....என்னதான்
    கணவன் மேல இருக்குற ஆதங்கத்தை மகன் மேல காட்டினாலும் ... உயிர் குழந்தைகள் தானே சார் .
    சரி தாயின் ஆதங்கத்தை எங்க தான் கொட்டறது சார்... ஏன் குழந்தைகள் அதற்கு ஒரு வடிகாலாய் இருக்கக்கூடாது . அம்மா கவலைகளை குழந்தைகள் ஏன் பங்கு போடகூடாதா ...அவங்க யாரிடம் பகிரமுடியம்... வேற யாரிடமாவது பகிர்ந்தால் முன்னால் பரிதாபமும்...பின்னால் பரிகாசம் தான் வரும்...so
    ஆதங்கத்தை காட்ட குழந்தைகளே தேர்வானவர்கள் என தீர்ப்பு வழங்குகிறேன் .
    என்னா நானும் ஒரு அருமையான தாய் என்பதால்...நன்றி சார்

  • @devibalasiva7633
    @devibalasiva7633 Před 5 měsíci +81

    பேசாம கோபி அண்ணாவுக்கு ஒரு டாக்டரேட் பட்டம் கொடுங்கய்யா!!மனுசன் என்னவா டீல் பண்ணிட்டாரு!!!!🎉🎉🎉😂

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha Před 5 měsíci +5

      கண்டிப்பாக கொடுக்கணும்....அருமையான யோசனை...யார் கொடுத்தாலும் ... இல்லை என்றாலும் நாம் கொடுத்துவிடலாம் .... இனி டாக்டர் . கோபிநாத்....
      டாக்டர். கோபிநாத்....
      டாக்டர் . கோபிநாத்...
      Ok வா...சரிதானா...

    • @devibalasiva7633
      @devibalasiva7633 Před 5 měsíci +1

      @@kovaisaisaratha 😂😂😂

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha Před 5 měsíci +1

      சிரிக்க ஒன்றும் இல்லை நல்ல யோசனைதான் . எப்படிபேசினாலும் மனுசன் எப்படி வேண்டுமானாலும் கேட்டை போடுவார்...அவரிடம் கொஞ்சம் பாத்துதான் பேசணும்... தெளிவாக பேசக்கூடியவர்....

    • @devibalasiva7633
      @devibalasiva7633 Před 5 měsíci +1

      @@kovaisaisaratha அய்யோ!நான் நக்கலாக சிரிக்கலேங்க!!நல்ல யோசனை தான் என்று சொன்னதற்கு முதலில் நன்றி!!

    • @sathyanarayananm5654
      @sathyanarayananm5654 Před 5 měsíci +1

      Adei Gopi pesrathu poora director pesrathu da

  • @SindhuVaman
    @SindhuVaman Před 3 měsíci +12

    அப்பன் உங்க அம்மா போல ஒரு அம்மா கிடைத்தது நீங்க செய்த புண்ணியம்...அம்மா மனசு நோகாம நடந்து கொள்ளுங்க ❤

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Před měsícem +1

    அக்கா பொண்ணை வளர்ந்த அந்த அம்மாவும்...கணவன் விலகிய பின்னரும் உறுதியுடன் நின்று வளர்த்த தாயும் தான் ..
    இந்த தமிழ் மண்ணின் மணம்.தாய்மை

  • @jegak1009
    @jegak1009 Před měsícem +1

    I brought up my two boys alone from 2013! after my hubby passed away!
    Now 28 n 24 , they are graduates!
    They are my world ❤
    And I am their Friend, Guide n Councillor ❤❤
    I am Blessed 🙏

  • @geetharani953
    @geetharani953 Před 3 měsíci +1

    Good mother,nice son❤❤

  • @wolflion4836
    @wolflion4836 Před měsícem +1

    Both moms are great 👍🎉
    Being a mom and bringing up the kids..is the greatest job in this world 🌍! 💓
    Nice analysis of different ways and situations of the same job!

  • @thampisumi5869
    @thampisumi5869 Před měsícem +1

    இங்கிரிந்து கூட பல தீமைகள் உருவாகிறது

  • @arunamr3770
    @arunamr3770 Před 3 měsíci

    Great 🎉🎉Amma and Great son🎉🎉🎉🎉🎉🎉

  • @ssrajan9654
    @ssrajan9654 Před 3 měsíci +1

    Yr troll is awesome.

  • @durgars3040
    @durgars3040 Před 5 měsíci +12

    Good topic sir .....

  • @puratchidravidan114
    @puratchidravidan114 Před 2 měsíci

    End The Boys😂😂😂

  • @user-yo1vk4sf3c
    @user-yo1vk4sf3c Před 5 měsíci +2

    Super gopinath sir

  • @vaangasamaikalamsaapidalam

    Super super ❤❤❤

  • @Saimohan2508
    @Saimohan2508 Před 3 měsíci +1

    😂😂😂 5:50

  • @indhumathiindhu5614
    @indhumathiindhu5614 Před 5 měsíci +14

    Andha ammavoda life la etpata pain so adhu son life affect pannudhu avunga pavam n son also but neenga konjam ammakaga adjust pannalam 😢

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před 5 měsíci +3

    🤔💚😭💔

  • @nalinijohnsi4319
    @nalinijohnsi4319 Před 3 měsíci

    Poor lady sh has suffered so much

  • @katpagam72
    @katpagam72 Před 5 měsíci +8

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு செய்த கடமைகளைச் சொல்லிக்காட்டாதீர்கள்,
    அவர்கள் தங்களை பிச்சைக்காரனை விட கேவலமாக உணர்வார்கள்

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 Před 3 měsíci +1

      Ne pethu valarthu paru thrium

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll Před 3 měsíci +1

      ​@@k.tharunraajdharshanraaj1727 dei pannada... Petha valakanum valathu dhan aganum adhu un kadamai, appo edhuku pethukura.. pethukama un pondatti neeyum daily matter mattum pannitu kedaka vendi dhana... Ennavo pasanga kita permission vangitu pekkura madri pesura... Suyanalatuku dhan pethukuranga elarum avanga avangaluku vamsam perusa aganum Ilana ooru kevalama pesum kadaisi kalathula pathuka aalu venum dhan ninga pethukuringa... Thyagam pannala ninga onnum... So idhellam solli katuna mavana nee kalyaname pannadha

  • @mohinij146
    @mohinij146 Před 5 měsíci +2

    Thai saida pavam iinda sombery pizaiya pethadu.blue colour shirt pl.take family responsibilities now .Give your mother little peace of mind bu working,snd taking care of family.It is now r else never .

  • @hemagranop653
    @hemagranop653 Před 5 měsíci +9

    My parents also same ...adopted or others children will never equal to your own child..they l taught us lifetime lesson..

  • @nisharichard146
    @nisharichard146 Před 5 měsíci +5

    Season 23 episode 196

  • @srikumaran1885
    @srikumaran1885 Před 5 měsíci +4

    Appa eallama oru AmmA eavalavu kashttapattu Oandeeyea Valarthu earukkanga Thaniyea eantha Blue 🔵 shirt paiyean poruppu eallama NaaN Yearu Kettay kaie kattie Yearu kelay Work panamattayen Solluran family Deficult situations puriyeama eantha Blue 🔵 shirt paiyean poruppu eallama peasuran oru nalla JOB kedaiekerathu eavalavu kashttam eantha kalathulay in this Competition WORLD 🌎 eathula Hindthikaran one Crore vanthurukanga TN la job pottiekku Antha AMMA simply Great 👍🏽🙏🏽💐💙 Eavan CINEMA 📽️ Poie Eanna kelekkaporan Thoo 👎🏽😊😅

    • @saranr2827
      @saranr2827 Před 5 měsíci +1

      Bro u can't handle a single parent mind set .......because ...they need a perfect children's For the society to prove them on society and they always have fear of children will be in false decision like child's dad

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Před 5 měsíci +1

    08:49 🥲

  • @shivakumar-jr2sh
    @shivakumar-jr2sh Před 23 dny

    Episode no

  • @snehaprabha0126
    @snehaprabha0126 Před 5 měsíci +6

    Which episode

    • @nisharichard146
      @nisharichard146 Před 5 měsíci

      @snehaprabha0126 Season 23 episode 196 sister

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 Před 4 měsíci

    Ukalammakututhuvaythavargalvalaryhalumnantryillathaulagamukalammavayvittugutugakutathuantrum

  • @jayamangalamraja1699
    @jayamangalamraja1699 Před měsícem

    Cinema bit than jasthi irruku

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1ed Před 4 měsíci +7

    ஒரிஜினல் வாய்ஸ் ல் பேசுவது போடுங்கள் வாய்ஸ் நல்லாவே இல்லை

  • @UM-bv3tz
    @UM-bv3tz Před 5 měsíci

    Why in all shows chairs are almost empty?

    • @Valarmathi-1063
      @Valarmathi-1063 Před 3 měsíci

      I think it's corona time so kept social distance

  • @muralimuthulakshmi23
    @muralimuthulakshmi23 Před měsícem +1

    7

  • @nalinijohnsi4319
    @nalinijohnsi4319 Před 5 měsíci +7

    Why this unnecessary horrible ads

  • @williamsesperambur9580
    @williamsesperambur9580 Před 2 měsíci +1

    Ambani Magan yendru nenaippu

  • @SKarthick-qi9vl
    @SKarthick-qi9vl Před 5 měsíci +1

    Po da eruma. Work ku pora valiya paru da. Ivalu kastam . Unakku work ku poga pidikka la yam.ungalukku lam

  • @sundararaman9343
    @sundararaman9343 Před 3 měsíci

    Please avoid dialogues of actors and actress. We need only topic speech only...Gopinathaaa or குழப்பநாத்தா

  • @kalakannan4590
    @kalakannan4590 Před 2 měsíci +1

    நீயா நானா
    கோபிநாத் சார் தான் மாஸ்
    எதுக்கு நடு நடுவில்
    சினிமா காமெடி மிக்ஸ் பண்ணி
    போறீங்க
    இந்த புரோகிராம் ரொம்ப ரொம்ப பழையதா இருக்கலாம்
    நான் ரேண்ட்ட மா
    பாத்தேன்
    என்னுடைய தாழ்மையான கருத்து 🎉🎉🎉

    • @baranit438
      @baranit438 Před 2 měsíci

      வாக்குவாதம்

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 Před 4 měsíci

    Appatysollathapaathapenupavamdapirathathayillaininaygakutathuantrupasathaykututhathutjappuillaivalarthalumathaputhyakatuvargal