How to play flute Tamil tutorial introduction flute lesson Tamil புல்லாங்குழல் வாசிப்பது எப்படி?

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • Follow me on Facebook : - www.facebook.c... lessons for beginners in tamil,#flute lessons,#flute lessons online,#flute lessons online free,#flute classes tamil,#bansuri lessons in tamil,#தமிழில் புல்லாங்குழல் வகுப்பு,#flautist - 18%,#flute lesson tutorial,#flute tutorial,#pullankuzhal vaasippathu eppadi,#pullanguzhal vasippathu eppadi tamil,#புல்லாங்குழல் வாசிப்பது எப்படி?.,#flute guru,#flute guru near me,#flute classes near me

Komentáře • 71

  • @sampath1578
    @sampath1578 Před 2 lety +2

    ரொம்ப பெரிய மனசு சார் உங்களுக்கு. கோடி நன்றிகள். நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருக்கனும். தமிழ்நாட்டில் வேற யாரும் இதுபோல் சொல்லி கொடுக்கவில்லை. ஏழைகளும் புல்லாங்குழல் கற்றுக்கொள்ள முடியும் உங்க யுட்யூப் காணொளி மூலம். ,🙏🙏🙏💐👌👌🙏🙏

  • @mdsaranmdsaran3399
    @mdsaranmdsaran3399 Před 9 měsíci +2

    Nenga pesurathaey padura mathiri irukku sir sema voice sir..

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 Před rokem +1

    Arumai arumai nandri brother🙏🏻🙏🏻🙏🏻

  • @chithrachithu2652
    @chithrachithu2652 Před rokem +1

    👍

  • @rajamohanrdurai4012
    @rajamohanrdurai4012 Před 4 lety +2

    Thank you sir... I want to learn more... Pls continue your Vedios

  • @Krishna-rj9gp
    @Krishna-rj9gp Před 4 lety +2

    Super sir
    Thank you

  • @Saro2829
    @Saro2829 Před 2 lety +1

    Sound not clear please make to keep good sound Anna.. Then only u get liked

  • @eeasiva
    @eeasiva Před 2 lety +1

    Nice kanna yeta. Shabdam undaakaan aan prayasam

  • @Chinnadurai-dt5hr
    @Chinnadurai-dt5hr Před 2 lety +1

    Sir utube video only pothuma sir enku flute patthi onnume theriyathu but enku learn panna aasai

  • @creativeclubstudio5311
    @creativeclubstudio5311 Před 4 lety +1

    God bless you my dear....

  • @kotteeswariramesh8185
    @kotteeswariramesh8185 Před 3 lety +1

    Nice training

  • @Sarath-dl7ki
    @Sarath-dl7ki Před 2 lety +1

    Super na

  • @SnehaSamy23
    @SnehaSamy23 Před 3 lety +2

    மிக்க நன்றிங்க குருவே உங்க விலாசம் மற்றும் தொடர்பு எண் கிடைத்தால் நான் உங்களை நேரில் சந்திப்பேன்

  • @practicallivingbyClaraJennifer

    Neat explanation

  • @இயேசுவேதேவன்

    Fine sir .... நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள் ? நல்ல தரமான புல்லாங்குழல் மதுரையில் எங்கே வாங்கலாம் ? விலாசம் தர முடியுமா ?உங்கள் தொடர்பு எண்ணை தர லாமா ?

  • @sudhakarvbeinghuman3441

    Dear Sir, I'm a beginner, I bought a bamboo flute D Scale, while blowing, some kind smell like a chemical feel smell comes from inside to outside the flute through the blowing hole. I feel inconvenient of that smell. Please looking forward for your valuable explanation and suggestions like,
    is it usual smell or the bamboo flute is wrongly purchased. If at all what is your further suggestions in this regard Sir .

    • @FLUTEMUSICKANNANJAYAPRAKASH
      @FLUTEMUSICKANNANJAYAPRAKASH  Před 13 dny

      From whom did you buy the flute, some bamboo farmers or flute makers use camicials to avoid fungus and protect from insects the dosage may have increased. if it is not convenient for you replace the flute
      Thank you

  • @kalyand8172
    @kalyand8172 Před 4 lety

    Thank you very much sir

  • @karnaraajaa
    @karnaraajaa Před 3 lety +1

    You plz be in full screen. You are in the bottom of the frame in this video

  • @rainbowlab2054
    @rainbowlab2054 Před 2 lety +1

    👏👏👏👌

  • @panneerselvampanagudi
    @panneerselvampanagudi Před 4 lety

    Awesome..

  • @anbalaganpalanisamy2550
    @anbalaganpalanisamy2550 Před 2 lety +1

    புலுட் என்ன விலைக்கு வாங்கலாம்..

  • @Mevinism150
    @Mevinism150 Před 3 lety +1

    🎵🎵👌👌👌

  • @srinivasannagu1270
    @srinivasannagu1270 Před 3 lety +2

    தாங்கள் புல்லாங்குழல் பழகுவதற்குரிய புல்லாங்குழல் விலைக்கு அனுப்பி வைக்க இயலூமா. என்ன விலை விபரம் தெரிவுக்கவும்.

    • @FLUTEMUSICKANNANJAYAPRAKASH
      @FLUTEMUSICKANNANJAYAPRAKASH  Před 3 lety +2

      தாங்கள் இருக்கும் இடம் தெரியப்படுத்தவும்.. அருகில் உள்ள flute maker முகவரி தருகிறேன். கோயம்புத்தூர் அல்லது கோயம்புத்தூர் அடுத்துள்ள பகுதி எனில் நேரத்தில் வரவும்... நன்றி

    • @FLUTEMUSICKANNANJAYAPRAKASH
      @FLUTEMUSICKANNANJAYAPRAKASH  Před 2 lety

      Call me

    • @FLUTEMUSICKANNANJAYAPRAKASH
      @FLUTEMUSICKANNANJAYAPRAKASH  Před 2 lety

      9677688266 அழையுங்கள் அனுப்பி வைக்கிறேன்

  • @sujithkumarv7618
    @sujithkumarv7618 Před 3 lety +1

    வணக்கம் ஐயா...நான் புல்லாங்குழல் பயிற்சி தொடங்கலாம் என்று உள்ளேன்....இப்போது எனக்கு இசைக்கருவி வாங்குவதற்கு உதவி வேண்டும்.... நம்பகமாக யாரிடம் வாங்குவது என்று விளக்கம் தருவீர்களா?

  • @abijith449
    @abijith449 Před 4 lety +2

    Super sir

  • @m.singaravelumuthuvelu2030

    Sir hindusthani flute la carnatic varuma sir

  • @abhiashokkumarabakmusic1954

    👌👍🎶

  • @selviaoskaoskselvi5413
    @selviaoskaoskselvi5413 Před 3 lety +1

    Hi

  • @architectsurya23
    @architectsurya23 Před 4 lety +1

    Sir oru doubt
    6.58mins la sollumbothu hindustani flutela 3fingers close pannaa 'sa' nu sonneenga.
    16.10 mins la sollitharum bothu, same hindustani flutela 2fingers close panna 'sa' nu solli tharinga.
    Which is right sir?

  • @shruthismruthi5087
    @shruthismruthi5087 Před měsícem

    cut that cheap echo Mr.. This is a music tution not a disco

  • @karthikeyanr2095
    @karthikeyanr2095 Před 3 lety +1

    ஐயா வணக்கம் நான் கடந்த ஒரு மாத காலமாக புல்லாங்குழல் வாசிக்க முயற்சி செய்து வருகிறேன், அதற்காக Bansuri Flute (D scale-Professional ) வாங்கி மூன்று ஓட்டை - ச - ரி கம பத நீ என்று முறையில் பழகி வருகிறேன். நான் வாசிக்கும் சுரம் சரிதானா என்பதை Carnatic Tuner app மூலமாக ஓரளவு சரி பார்த்துக்கொண்டு வாசிக்க பழகிக் கொண்டிருக்கிறேன். வீடியோ பதிவுகளை பார்த்து மேலும் மேலும் கற்க விரும்புகிறேன் ,ஆனால் மூன்று ஓட்டை ஸ என்ற முறையில் மீண்டும் தொடரலாமா அல்லது இரண்டு ஓட்டை ஸ என்ற முறையில் மீண்டும் பழக வேண்டுமா

    • @karthikeyanr2095
      @karthikeyanr2095 Před 3 lety +1

      மேலும் நான் வைத்திருக்கும் Bansuri D scale flute நீங்கள் கூறிய G string Check செய்தேன் , ஸ ரி க ம பொருந்தியது, ப த நி பொருந்தவில்லை. ஒருவேளை நான் வாசித்தது சரி இல்லையா என்பது கூட எனக்கு தெரியவில்லை, நான் வெளிநாட்டில் வேலை செய்வதால் இங்கு சிறந்த flute வாங்குவது கடினம். உங்கள் ஆலோசனை வேண்டும் 🙏🙏🙏🙏🙏.நன்றி

    • @FLUTEMUSICKANNANJAYAPRAKASH
      @FLUTEMUSICKANNANJAYAPRAKASH  Před 3 lety +1

      வணக்கம் ... நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம் இரண்டுfinger sa மூன்று finger sa இரண்டும் சரியே..

    • @FLUTEMUSICKANNANJAYAPRAKASH
      @FLUTEMUSICKANNANJAYAPRAKASH  Před 3 lety +1

      ப.த.நி. ஸ் வாசிக்கும் போது நன்கு அழுத்தி ஊதவும் (increase blowing pressure) சரியாகிவிடும்

    • @karthikeyanr2095
      @karthikeyanr2095 Před 3 lety +1

      நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏, மேலும் எனக்கு Bass flute வில் பழக வேண்டும் என்ற ஆசை , இங்கு கிடைத்தால் அதை வைத்து பழகலாம்?

    • @FLUTEMUSICKANNANJAYAPRAKASH
      @FLUTEMUSICKANNANJAYAPRAKASH  Před 3 lety +1

      தாரளமாக பழகலாம் .. மிக நல்ல விஷயம்

  • @mekalacraftwork1452
    @mekalacraftwork1452 Před 3 lety +1

    Satham matum varuthu sir