திமுகவை நார்நாராய் கிழித்த ரஞ்சித்,தலித்களுக்கு எதிராக மாறும் திமுக!? JOURNALIST MANI DMK PA.RANJITH

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • #journalistmani #dmk #paranjith #mayavati #armstrong #breakingnews #tamilnews #latestnews #mkstalin #thirumavalavan
    Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
    Catch our updates on our social media pages:
    FACEBOOK : / retroluxeofficial
    INSTAGRAM : / retroluxe_o. .
    TWITTER : / retroluxep
    Blog page : www.retroluxe.online/
    DAWN TOWN
    For All Car Detailing Works & Car Accessories
    dawntownchennai.com/
    Contact : +919647774111 /
    No:76, Kundrathur Main Road,
    Ramanatheshwarar Nagar, Porur
    Chennai - 600116
    location: maps.app.goo.gl/LJ2QxJrSXHBh4...
    Follow us:
    INSTAGRAM : dawntown_ch...
    FACEBOOK : profile.php?...

Komentáře • 579

  • @one_of_the_indian
    @one_of_the_indian Před 21 dnem +191

    நக்கீரன் பிரகாஷ் பொளக்கப்பட்டார்

  • @SadiqsChannel
    @SadiqsChannel Před 21 dnem +135

    மணி சரியாக பேசுகிறார். மற்ற பத்திரிக்கைகள் டேமேஜ் கன்ட்ரோல் செய்கிறார்கள். கட்சியை சேர்ந்தவர்கள் அவர்கள் சார்ந்த கட்சிக்கு முட்டு கொடுக்கிறார்கள்.

  • @SubGirl7
    @SubGirl7 Před 21 dnem +61

    மணி சார், சொம்பு பிரகாஷ் ஐ இன்னும் கொஞ்சம் கடுமையாக விமர்சனம் செய்யுங்கள் , அன்றைய நேற்படப் பேசு விவாதத்தில் அவர் பேசிய பேச்சு என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை, சபீர் சார், நீங்கள் ஒரு சில ஜேர்ணலிஸ்ட் கள் தான் உண்மையை பேசுகிறீர்கள்,

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Před 21 dnem +59

    மணி அய்யா உங்கள் மேல் மதிப்பு கூடியுள்ளது. நக்கீரன் பிரகாஷ் ஈனப்பிறவி. 👌🙏🙏

  • @jayavelraman9193
    @jayavelraman9193 Před 14 dny

    ஐயா மணி அவர்களுக்கு எனது மனமார்ந்த வணக்கம் சமூக வலைத்தளங்களில் பேசிய நபர்கள் எல்லாம் ஒரே சைடாக பேசிக்கொண்டிருந்தார்கள் திமுக என்ன சொல்லுதோ அதை மட்டும் பேசிக் கொண்டிருந்தார்கள் ஆனால் நீங்கள் ஒட்டுமொத்தத்தையும் புரட்டிப் போட்டு விட்டீர்கள் உண்மை நிலையை அதற்காக உங்கள் பாதம் தொட்டு நான் வணங்குகிறேன் ஐயா உண்மையை உரக்க சொன்னதற்காக மிக்க நன்றி ஐயா ஆனாலும் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் திரும்பி வரப்போவதில்லை இனியும் தலித் மக்கள் கொல்லப்படக்கூடாது அவர்கள் வாழும் ஊரில் தண்ணி டேங்கில் மனிதனுடைய மலத்தை கலப்பது நிற்க வேண்டும் இதை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு ஏன் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை இதிலிருந்தே தெரிகிறது தலித் மக்கள் அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை ஒதுக்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறார்கள்

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Před 21 dnem

    உங்க கிட்ட இருந்து பிற சமூகத்தை காக்க கடவுள் சீக்கிரம் பிறக்க வேண்டும்.

  • @ArulmuruganArulmurugan-wr2ps

    மாயாவதி சொன்னதை தெளிவாக மக்களுக்கு தெரிவித்த பத்திரிகையாளர் மணி அவர்களுக்கு மிக்க நன்றி

  • @thiravidamani7868
    @thiravidamani7868 Před 21 dnem +3

    மணி சாருக்கு நான் தலை வணங்குகிறேன்.நீங்கள் எப்போதும் பேசும் போதும் மிக நேர்மையாக பேசுவீர்கள் என்பதில் ஒரு துளியும் கூட ஐயமில்லை.

  • @SadiqsChannel
    @SadiqsChannel Před 21 dnem +38

    மணி வைக்கும் இந்த விமர்சனங்களை, திமுக ஆதரவு ஊடகவியலாளகள் பொது வெளியில் வைப்பார்கள் என எதிர்பார்கக முடியாது. உங்களுக்கு முதல்வரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அவரிடமாவது விமர்சனத்தை வைப்பிர்களா அல்லது அங்கேயும் முட்டு மட்டும் தான் கொடுப்பீர்களா திமுக ஆதரவு பத்திரிகையாளர்களே.

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 Před 21 dnem +71

    பிரகாஷ் இப்போ பதில் சொல்லு! மணி சூப்பர்!

  • @singaravelan191
    @singaravelan191 Před 21 dnem +88

    மணி சார் உங்கள் பதில் எல்லாமே மிக அருமை நன்றி

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před 21 dnem +82

    31:53

  • @paranthamandharman8640
    @paranthamandharman8640 Před 21 dnem +38

    மிகவும் அருமை. உங்களின் கருத்துக்கள் 100 சதவீதம் சரி.

  • @one_of_the_indian
    @one_of_the_indian Před 21 dnem +39

    Good Analysis Mani sir 👏, Thank you RETROLUXE 👏

  • @anandananandan8719
    @anandananandan8719 Před 21 dnem +34

    கடற்கரையில் புதைக்க ராத்திரி நீதிபதி எழுப்பி அனுமதி

  • @user-xx4gm6zv6v
    @user-xx4gm6zv6v Před 21 dnem +19

    Nowadays Mani sir is the only reliable journalist in TN.

  • @toplooktamizha4447
    @toplooktamizha4447 Před 21 dnem +55

    என் உயரம் எனக்கு தெரியும் - சொன்னவர் சரியாகத்தான் சொன்னார்...

  • @user-jn9be7jr9j
    @user-jn9be7jr9j Před 21 dnem +30

    சிறப்பான உண்மையான் பேச்சு...👍👍👍👌👌

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r Před 21 dnem +71

    பேசியவன் திராவிட சார்பு நக்கீரன் தாமோதரன் பிரகாஷ் நாயர் என்ற மலையாளியா?

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před 21 dnem +56

    சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் உத்தரவு இட ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்?