பழுவக்காய் இறால் கிரேவி | Pazhuvakkai Prawn Gravy | Momordica Dioica recipe

Sdílet
Vložit
  • čas přidán 28. 04. 2023
  • பழுவக்காய் இறால் கிரேவி | Pazhuvakkai Prawn Gravy | Momordica Dioica recipe
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    Ingredients
    Turmeric powder - 1spoon
    Red Chilly powder - 1spoon
    Garam Masala - 1spoon
    salt - 1spoon
    Pepper powder - 1spoon
    onion - 3nos
    Curry leaves - 1 full hand
    Coriander leaves - 1 full hand
    Lemon - 1nos
    oil - 50ml
    Ginger Garlic paste - 2tsp
    Cumin powder - 1spoon
    Pazhuvakkai - 1/2kg
    Coriander powder - 1spoon
    Tomato - 2nos
    Dear friends, Today we going to prepare a different recipe Pazhuvakkai Prawn gravy. We all know the better gourd but here
    We going to make momordica dioica recipe. It seems like better gourd. It has less amount of better taste while comparing to the
    Better gourd. In the recipe we added a prawn which gives us a good taste . The colour and the texture was amazing.
    It was a tasty and healthy recipe for everyone, all love it. So, try this recipe at home and enjoy with your family and friends. Also don’t forget to comment us about the taste.
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New CZcams Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    வறுத்து இடித்த முரட்டு முயல் குழம்பு | How to Make Hot & Spicy Indian Style Rabbit Curry
    • வறுத்து இடித்த முரட்டு...
    ஜக்கை தொடாமல், துண்டை எடுக்காமல் தண்ணீர் குடிப்பது எப்படி ? Water Challenge | KK TEAM
    • ஜக்கை தொடாமல், துண்டை ...
    கர்நாடகா புகழ்பெற்ற குந்தபுரா ஊர்க்கோழி சுக்கா KUNDAPURA CHICKEN CHUKKA in Karnataka | chicken sukka
    • கர்நாடகா புகழ்பெற்ற கு...
    கடலை மாவு சேர்க்காத உருளை கிழங்கு முட்டை போண்டா| POTATO EGG BONDA WITHOUT PEANUT FLOUR|CHE TO GOA 17
    • கடலை மாவு சேர்க்காத உர...
    முட்டை சேர்க்காமல் சூப்பர் சுவையில் சைவ ஆம்லெட் | EGGLESS OMELETTE | VEGETABLE OMELETTE RECIPE
    • முட்டை சேர்க்காமல் சூப...
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
    #KATRATHUKAIALAVU #KK FOOD N TRAVEL
  • Zábava

Komentáře • 94

  • @vijayajv6076
    @vijayajv6076 Před rokem +11

    நானும் உங்கள் சேனலை விரும்பி பார்ப்பேன்.நாங்கள் சைவம்.இருந்தாலும் கலகலப்பாக நீங்கள் பேசுவதை கேட்க மிகவும் பிடிக்கும்.ஒரு சில சைவ சமையல் குறிப்புகளை நான் தொடர்கிறேன்.நீங்கள் செய்யும் தொண்டு தொடர வாழ்த்துக்கள்

  • @kumarkrishna7372
    @kumarkrishna7372 Před rokem +14

    இலங்கையில் நாங்கள் இதை தும்பங்காய் என்று சொல்வோம் மிகவும் சுவையானது

  • @mrityunviogs
    @mrityunviogs Před rokem +9

    உங்க வீடியோ பாக்காம எனக்கு அந்த நாள் நிறைவு பெறாது,அந்த அளவுக்கு நான் உங்க channel க்கு fan. நான் தாம்பரம்ல ஒரு கல்லூரியில் work பண்றன். உங்களை ஒரு நாள் பாக்கணும் bro pls. நீங்கள் இன்னும் பெரிய அளவில் வெற்றி பெறனும்னு நான் கடவுள் கிட்ட வேண்டி கொள்கிறேன்.

    • @kodivignesh9106
      @kodivignesh9106 Před rokem +1

      வீடியோ வராத நாள் என்ன பண்ணுவீங்க..

    • @mrityunviogs
      @mrityunviogs Před rokem

      @@kodivignesh9106 வேற வழி இல்லை bro, அவங்களோட old வீடியோவ பார்ப்பேன் bro🙏

  • @sumasumithra3254
    @sumasumithra3254 Před rokem +1

    Superr vera level 👌🏾👌🏾❤❤

  • @ramvishal1207
    @ramvishal1207 Před rokem

    Superb video brother

  • @sampathk8587
    @sampathk8587 Před rokem +14

    ‘பொன்னியின் செல்வ’னில் படித்த கோடியக்கரையை இப்பொதுதான் கண்ணால் பார்க்கிறேன்…….. thanks Pandi & Team 😊

  • @ishwariyamotivationalgkqui7833

    Super 🌹

  • @partibenbob685
    @partibenbob685 Před rokem

    Super ❤❤❤❤❤❤❤

  • @vvignesh4395
    @vvignesh4395 Před rokem +1

    Super

  • @Ranymachannel
    @Ranymachannel Před rokem

    Intha veg new va irukku bro superrrrr 👌👌👌💐

  • @user-qq6gc7we7t
    @user-qq6gc7we7t Před rokem

    Super bro

  • @sathyaraj4599
    @sathyaraj4599 Před rokem +1

    புதுசு இருக்கு இந்த காய் பெயர் வித்தியாசமான சமையல் நன்றி

  • @stalinfro
    @stalinfro Před rokem

    super bro.....

  • @niceguy4632
    @niceguy4632 Před rokem +3

    I love the vege with prown varuval.when I go to India I sure eat this. I love it.

  • @amulrajrajraj9271
    @amulrajrajraj9271 Před rokem

    Ungal sevai thotara valthukkal

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 Před rokem +1

    Hi super❤️👍👍

  • @Hulk302
    @Hulk302 Před rokem +3

    கடைசியில் நீங்கள் கொடுத்த வித விதமான அசத்தல் உணவுகளை அந்த மக்கள் பார்த்து வாங்கிவுடன் அவர்களின் மகிழ்ச்சி நிறைந்த முகம் பார்க்க நன்றாக இருந்தது. கற்றது கையளவு குழுவுக்கு நன்றி ஏழைகளின் பசியை போக்கியதற்கு உங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள்.

  • @umaaumaa6287
    @umaaumaa6287 Před rokem

    Hai bro enga ooru vedaraniyam I like ur videos very much 🎉

  • @SenthilKumar-rp8on
    @SenthilKumar-rp8on Před rokem +3

    Paluvakkai Naan sapidu iruken.....arumaiya irukum

  • @sumathibala9956
    @sumathibala9956 Před rokem

    Naanum vedai than💕💐👌👏

  • @abishekraj7091
    @abishekraj7091 Před rokem +1

    Super keep going forward I’m your subscriber from the beginning 🥰🥰 Sri Lanka 🇱🇰

  • @kavitakavi748
    @kavitakavi748 Před rokem +1

    Bengali+ Bangladesh on of the favorite vegetable .

  • @CHELLAIAH-xy5if
    @CHELLAIAH-xy5if Před rokem

    Enga oorla essya kidaikkum poriyal panna semma semma testa irukkum

  • @ravindrakumard5227
    @ravindrakumard5227 Před rokem +1

    Senraya, edhai enga sekkanumo anga sekkanum, endru arivodu pasiyadhu, edhiyo puriya vaithathu thambi seekirame kalyanam aka valthukkal

  • @pavithanaapavithanaa1135

    எங்க ஊரில் தும்பங்காய் என்று கூறுவோம் ரொம்ப நல்லா இருக்கும் எப்பிடி சமைத்தாலும் தேங்காய் பால் விட்டு சமைத்தால் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்

  • @Galaxiemilan
    @Galaxiemilan Před rokem

    Kodi paagarkaayudan iraal serthu samaithaal taste arumaiyaga irukkum intha kaayai naan paarthadhe illai.

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před rokem

    ❤❤❤❤❤

  • @VijayKumar_98
    @VijayKumar_98 Před rokem

    நானும்... Kodiyakerai than❤

  • @fadilako3283
    @fadilako3283 Před rokem

    வணக்கம்..நண்பர்கலே..வாழ்த்துக்கள்

  • @sudalaimani-fl2td
    @sudalaimani-fl2td Před 6 měsíci

    கூடூத்து வைசவங்க இன்ஜய் அருமை சுப்பர் வாழ்த்துக்கள் 😢😢😢😢😢

  • @RameshKavin-lx6kq
    @RameshKavin-lx6kq Před rokem

    எங்க ஊர்

  • @tsumamaheswari6018
    @tsumamaheswari6018 Před rokem

    Prawn pudicha paattikum sappadu pottu irukalam sago

  • @lavanya3643
    @lavanya3643 Před rokem +1

    அண்ணா எங்கூர் ராமநாதபுரம் ஒரு நாள் வாங்க அண்ணா எங்க வீட்டுக்கு தோட்டம் இருக்கு சமைக்கலாம் கடல் பக்கத்துல தான் இருக்கு அண்ணா 🥰

  • @Lovely_boy_ilango.35912
    @Lovely_boy_ilango.35912 Před rokem +1

    Intha kaai enga urulaium kedaikkum bro ramanathapuram

  • @TN32-tractors
    @TN32-tractors Před 8 měsíci

    Bro Namba villuppuram la kedaikkum bro ithu Namba oru kattu pavakkanu solluvanga bro

  • @vanithashree1480
    @vanithashree1480 Před rokem

    Inda veg Gujarat veg Inge idu Ella pakkamum kidaikum kankoda nu solvanga ,and idu Janmastami time romba kidaickum 3 months romba tasty naan Inge pakkathu la vaikal pogum ange fulla inda Lodi iruckum so neraya parichu poriyal seivom ,inda veg ku thanni neraya venum pazham kedacha adoda seed vachu enge vena payir pannalam konjam cool irundalum kai nalla perusha varum illa na small size than ,konjam bitter silladathu iruckalam but romba romba tasty veg na adu la iduvum onnu chicken ,mutton, kudavum pannalam ,sema tasty kuzhabu,gravy ku use pannalam
    Anda seeds educkum podu carefulla educkanum nail ulle kutthum ,ada educka knife use panna kai kizhichudum avlo stronga pidichu iruckim,
    TN dula Inda veg paarckum podu 😍🤩😋😋🤗😮😮😮

  • @aravinthasamy363
    @aravinthasamy363 Před rokem

    Karthigaila eaduthu cithiraila podurenga

  • @sinthaimohan3930
    @sinthaimohan3930 Před rokem

    எங்கள் ஊர் அண்ணா நான் இப்போது சிங்கப்பூரில் இருக்குரேண்

  • @Ujaar
    @Ujaar Před rokem

    Thumbankaai

  • @niceguy4632
    @niceguy4632 Před rokem +1

    If you get from Kodiyakattu pavagai very best taste but nowadays ppl plant at home.

  • @shastisir4738
    @shastisir4738 Před rokem

    Enga oor la kedaikuthu annna

  • @SIVAKUMAR-nc4pn
    @SIVAKUMAR-nc4pn Před rokem

    Odisha la neraiya kidaikum.

  • @sureshkumarvelayutham1554

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகுதியில் 20 வருடங்களுக்கு முன்பு விளைந்து கொண்டுருந்தது இதன் பெயர் குருவிதலை பாகற்காய்
    இப்பொழுது முற்றிலும் அழிந்து போன ஒரு காய் இது எங்கள் பகுதியில்

  • @rampreetha8147
    @rampreetha8147 Před rokem

    Summa irubu satti la potu vathakunalae supera irukkum..paluthu paavakkai

  • @mujeebmujas6151
    @mujeebmujas6151 Před rokem

    Tumpam pawaqqa ❤❤❤❤

  • @baluveera1529
    @baluveera1529 Před rokem +1

    மாஸ்டர் ஜாங்கு காணோம்

    • @Vinod86876
      @Vinod86876 Před rokem

      Nalla velai illai.. dubakoor payan..

  • @kowsapandianm8590
    @kowsapandianm8590 Před rokem

    இதோட கிழங்கு விலைக்கு கிடக்குமா

  • @kaviyarasus7958
    @kaviyarasus7958 Před rokem

    நீங்கள் செய்யும் அனைத்து விசயங்களும் அருமை. ஆனால் இன்னும் உங்களது சேனல் 1M தொடவில்லை அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? அடுத்த வீடியோவில் நான் சொல்கிறேன்.pro

  • @aneesmsm1337
    @aneesmsm1337 Před rokem

    இலங்கையில் இது தும்பங்காய் என்று அழைப்பர். இதனுடன் இறால் அல்லது குடல் சேர்த்து சமைக்கும் போது சுவை அருமையாக இருக்கும். ஆனால் இது அலர்ஜிக்கான சாப்பாடு என்று பழைய பாட்டிமார் கூறுவர்.

  • @sampathk8587
    @sampathk8587 Před rokem +2

    கோழி,வாத்து போன்றவற்றை அறுத்து,சுத்தம் செய்வதை காண்பிக்காமல் தவிர்க்கலாமே, videoவும் கொஞ்சம் crisp ஆக இருக்கும்! ( it’s only my suggestion)

  • @vincentsagayaraj2953
    @vincentsagayaraj2953 Před rokem

    02-05-2023 time 11;41 am

  • @sairamshanmugam574
    @sairamshanmugam574 Před rokem

    Frm Msia....wishes u all the best. Cooking for less fortunate ppl. Please include more vegetarian dishes

  • @arthamullahindumadham6495

    இது எந்த ஊரூ விலைக்கு கிடைக்குமா ....எங்கு கிடைக்கும்....

  • @ayngarankamal2579
    @ayngarankamal2579 Před rokem

    இதன் பெயர் தும்பங்காய் இது கடல் கரை பகுதிகளில் அதிகம் வளரும் நல்ல மருத்துவகுனம்உடையது

  • @chandrusaravanan4613
    @chandrusaravanan4613 Před rokem +1

    பழுவக்காய் எல்லா இடத்திலும்
    கிடைக்கும்

  • @mohili-youtube_channel

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kamalkannan6712
    @kamalkannan6712 Před rokem

    பார்க்காததை கண்முன் கொண்டு வருகிறிர்களே தவிற என்ன சாப்பிடும் போது கூப்டமாட்றீங்க...அன்புடன்..kk

  • @karthickabikarthick8823

    காரைக்குடி சூரக்குடிலையும் இருக்கு அண்ணா

  • @Rathika84
    @Rathika84 Před rokem +1

    🍤🍤🍤🍤🫒😋👌

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 Před rokem +1

    தும்பங்காய் என்று அழைப்பர் இலங்கையில்

  • @manikumar8697
    @manikumar8697 Před rokem

    Hi

  • @Mages143
    @Mages143 Před rokem

    அதிரடி சண்டக்கார ஆயாவை சிரிக்க வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது 😅😅😅

  • @s.m.fawsershadhik6496

    இலங்கையில் இதன் பெயர் தும்பைக்காய்

  • @vijayakumarm9363
    @vijayakumarm9363 Před 2 měsíci

    Ghee pavarkai

  • @srieeparamespoovantee6143

    They call this as kasi pavakkai

  • @kirupagajan
    @kirupagajan Před rokem

    குருவித்தலை பாவற்காய்

  • @mathansanthampillai8369
    @mathansanthampillai8369 Před rokem +1

    இது எங்கள் தமழ் ஈழதில் தும்பக்காய் என்று சொல்வார்கள்.
    ஆனால் தூம்பை என்பதுதான் தமிழ் பெயர்

  • @pandir7188
    @pandir7188 Před rokem +1

    🤣🤣🤣🤣

  • @rkcooks4686
    @rkcooks4686 Před rokem +3

    Patti romba over ra pesuthu

  • @gskkalai1300
    @gskkalai1300 Před rokem

    காரைக்குடி இல்லையா உங்களுக்கு தெரியாதா

  • @kanna8639
    @kanna8639 Před rokem

    6th comment

  • @aonelandpromotersbuilders3962

    நன்றி

  • @user-bh6nm5tw8s
    @user-bh6nm5tw8s Před rokem +2

    அதோட பெயர் துன்பங்காய் ஸ்ரீலாங்காவில் நிறைய இருக்கு

  • @arumram4642
    @arumram4642 Před rokem

    என்ன தம்பி நம்ம ஊர் ஏரியாவில் செட்டிநாடு பக்கம் பழுவக்காய் காட்டு வேலிகளில் மழைக்காலங்களில் அடியில் உள்ள கிழங்கில் இருந்து தானே முளைத்து கொடி ஓடி 2 மாதம் காய் காய்க்கும்

  • @loney37
    @loney37 Před rokem

    சரியான பெயர் தும்பங்காய் மிகவும் சுவையான ஒரு காய் இறால் மட்டும் அல்ல கூணி கருவாடு சேர்த்து சமைக்கும் போது இதன் சுவைக்கு இணை எதுவும் இல்லை from srilanka 😊

  • @perumalsangili9292
    @perumalsangili9292 Před rokem

    இது பழுவக்காய் பாவக்காய் கிடையாது. அடர்ந்த காடுகளில் வளரும். மதுரையில் 250/=ரூபாய் மார்கழி மாதத்தில் வரும் .

  • @arasipathy8482
    @arasipathy8482 Před rokem

    Ellorukkum avanga Amma vasuthan.summa Patti endru kopida vendam

  • @DDBT-ig4zx
    @DDBT-ig4zx Před rokem

    Biriyani masala czcams.com/video/z6TU7Mrf6Rw/video.html

  • @ShanthiTimes
    @ShanthiTimes Před rokem

    நண்பர்களே உங்கள் அணியில் இருக்கும் நீங்கள் எல்லோரும் கோ கோ என்று அழைக்ககூடிய நண்பர் எங்கே அவரை பார்க்க முடியவில்லை.

  • @joyroselinjoyroselin9574

    Super

  • @tamilpriyaselvan9805
    @tamilpriyaselvan9805 Před rokem

    Super🦞🦞🦞

  • @jsweatha5972
    @jsweatha5972 Před rokem

    Super

  • @GaneshGanesh-mf7rz
    @GaneshGanesh-mf7rz Před rokem

    Super