Single Women-ஆ இருந்து ஒரு கலக்கு கலக்குனாங்க Ms.Jayalalitha | Premalatha Vijayakanth Exclusive

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2023
  • Single Women-ஆ இருந்து ஒரு கலக்கு கலக்குனாங்க Ms.Jayalalitha | Premalatha Vijayakanth Exclusive
    #avalglitz #premalathavijayakanth #captainvijayakanth #jayalalitha #mgr #happybirthday #vijayakanth #dmdk #premalatha #vijayaprabhakaran #fansmeet #kalamaster #nadigarsangam #rajinikanth #kamal #admk #dmk #stalin #ops #eps
    -------------------------------------------------------------------------
    Description link of Lalitha Jewellery Lalithaa Jewellery Mart (P) Ltd. Phone: 90999 99916
    ------------------------------------------------------------------------
    Also, Like and Follow us on:
    Facebook : / vi. .
    Instagram : / avalglitz
    CZcams : bit.ly/avalglitz
    Website : www.avalglitz.com/
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl
  • Zábava

Komentáře • 135

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys Před 11 měsíci +58

    அழகான அறிவான தைரியமான உண்மையான பேச்சு. வாழ்த்துக்கள். திருமதி விஜய்காந்த

  • @jayraj3195
    @jayraj3195 Před 11 měsíci +14

    நான் மிகவும் சோரவாக இருந்தேன். இந்த நிகழ்ச்சி பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.

  • @Sankar-zi8lu
    @Sankar-zi8lu Před 11 měsíci +11

    வருங்கால முதல்வர் கேப்டன்அண்ணியர்🇧🇪🇧🇪🇧🇪👍

  • @kfphotography4830
    @kfphotography4830 Před 11 měsíci +7

    அருமை அம்மா உங்க பணி சிறக்க வாழ்த்துக்கள். கேப்டனுக்கு ஏற்ற துணை நீங்கள். உங்க தன்னைம்பிக்கை பேச்சு அருமை.. வாழ்த்துக்கள் 💐👍🏻

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 Před 11 měsíci +19

    சூப்பர் அண்ணி மிக அற்புதமான பேச்சு

  • @rihansufiya3822
    @rihansufiya3822 Před 11 měsíci +31

    Super mam enaku energy ya iruku unga speech ❤ super ma

  • @vimalas5479
    @vimalas5479 Před 11 měsíci +12

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தைரியத்தை அப்படியே தென்னாட்டு ஜான்சிராணி அண்ணியார் முகத்தில் பார்க்கிறேன்...

  • @MariammalMohan-cp5rl
    @MariammalMohan-cp5rl Před 11 měsíci +7

    ,உங்களை வாழ்த்த வயதில்லை ஆனால் வாழ்க வலமுடன் அண்ணன் அந்நிய பார்க்க வேண்டும் ஆசை நடக்குமா தெரியவில்லை

  • @viji-lb7un
    @viji-lb7un Před 11 měsíci +19

    Super😮 super,,அழகாக,நிதானமாக,பொறுமையாக இதை பார்க்கும் அனைவருக்கும் புரியும் படியாக பேசியதற்கு மிக,மிக நன்றி..அனைத்து நலன்களுடன் கேப்டனும், நீங்களும் நீடூழி வாழ்கவும்❤❤mrs. Jk

  • @sakthivelnannai6012
    @sakthivelnannai6012 Před 11 měsíci +15

    👌👌 அருமையான பேட்டி அண்ணியார் 👌👌👌

  • @kalanithi07
    @kalanithi07 Před 11 měsíci +22

    Super speech ma'am
    Hat's off ma'am.
    Keep rocking

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 Před 11 měsíci +39

    கேப்டனுக்கு பொருத்தமான ஜோடி அண்ணியார் 🦁🌹

  • @ushanandhini5606
    @ushanandhini5606 Před 11 měsíci +8

    CA students pathe சொன்னது நிங்க மட்டும் தான் thanks 🙏 mam

  • @neelaseenuvasan2309
    @neelaseenuvasan2309 Před 3 měsíci +3

    கேப்டன் அப்பாவிற்கு சரியான வாழ்க்கை துணை நீங்கள் தான் அம்மா

  • @hrithik-zq3gx
    @hrithik-zq3gx Před 11 měsíci +13

    Premalatha mam army 💪

  • @chandrutimes2131
    @chandrutimes2131 Před 11 měsíci +19

    உங்கள் பேச்சு மிக சிறப்பாக உள்ளது, உங்களை தலை தாழ்ந்து வணங்குகிறேன்,🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻

  • @MiraclesofVarahi
    @MiraclesofVarahi Před 11 měsíci +6

    அருமையான நேர்காணல்

  • @varietiesoffood554
    @varietiesoffood554 Před 11 měsíci +7

    ஒவ்வொரு பதிலும் பிரமாதம். I've usefully spent last 22 mins

  • @Zues146
    @Zues146 Před 11 měsíci +9

    Beautiful speech my Mrs. Vijayakanth. I wish she could give more interviews.

  • @MyLovableLife9948
    @MyLovableLife9948 Před 11 měsíci +17

    நான் இவ்வளவு நாளும் பிரேமலதாவை பற்றி மிகவும் தவறாக நினைத்திருந்தேன்.... விஜய்காந்த் தான் உடல்நலம் மோசமானதற்கு அவரின் மனைவி தான் காரணம் போல் என்று இவ்வளவு நாளும் நினைத்திருந்தேன்....பதவி புகழ் கட்சிக்காக இவர்தான் ஏதோ செய்துவிட்டதாக தோன்றியது... ஆனால் இன்று பிரேமலதாவின் பேட்டியைப் பார்த்தபிறகு 💯 இவர் மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வந்து விட்டது.... விஜயகாந்த் மட்டும் நல்ல உடல்நலத்துடன் இருந்திருந்தால் சினிமா உலகம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்... விஷால் மாதிரியான ஆட்களை நடிகர் சங்கத்தில் விட்டிருக்கமாட்டார்.... முதலமைச்சர் ஆகக்கூஞ வந்திருப்பார்....! என்ன ஒரு அருமையான அறிவுப்பூர்வமான பெண்களின் மேல் முற்போக்கு சிந்தனை உள்ள பெண்மணி....! சல்யூட் பிரேமலதா அவர்களே‌..🎉❤❤

    • @captainvinoth5355
      @captainvinoth5355 Před 11 měsíci +1

      மிகவும் நன்றி நண்பரே ❤❤

    • @tprakasam8361
      @tprakasam8361 Před 6 měsíci

      ஒரு பெண் முன்னேறக் கூடாது என்ற தீய எண்ணம் கொண்ட விஷமிகள் பரப்புவது தான் அண்ணியார் பற்றிய தவறான தகவல்கள். உண்மையில் அண்ணியார் கேப்டனின் மறு பாதி 🎉

  • @user-zb2wq6qo4u
    @user-zb2wq6qo4u Před 11 měsíci +13

    Ivangalta neraiya interview edunga super speech

    • @kart777
      @kart777 Před 11 měsíci

      37fdo394hoooao😂2
      F2nenoo9999d23

  • @sakthivikasini9288
    @sakthivikasini9288 Před 11 měsíci +15

    Thank you mam for 👏👏super speech

  • @user-zb2wq6qo4u
    @user-zb2wq6qo4u Před 11 měsíci +4

    Super speech mam onga strength LA captain irukkaru

  • @prashantcheelil6848
    @prashantcheelil6848 Před 11 měsíci +9

    Excellent speech

  • @lathakumar9088
    @lathakumar9088 Před 11 měsíci +12

    Lovely answers
    She speaks sensibly

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 Před 11 měsíci +11

    Missing Jayalalitha the most ☹️🥺😢 now without her, AIADMK is very weak after OPS and EPS split

  • @dhiviram
    @dhiviram Před 11 měsíci +8

    I feel she is far better than kanimozhi.. straight forward speech...

  • @usharamesh3108
    @usharamesh3108 Před 11 měsíci +1

    Excellent women❤madama rherinjuka vaipu kudutha Kala masteruk oru nandri🎉

  • @durgadeviravillah160
    @durgadeviravillah160 Před 11 měsíci +7

    Great motivator and inspirational speech hats off to you Premalatha ma’am from USA👏🏻💐

  • @agni433
    @agni433 Před 11 měsíci +2

    1st seeing mrs vijayakanth madam..talk very bold & extra ordinary talk....she has all the capability in politics...🫰🏼🤩🤩

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 Před 11 měsíci +11

    Energetic lady

  • @kfphotography4830
    @kfphotography4830 Před 11 měsíci +1

    அருமை

  • @csvasan1137
    @csvasan1137 Před 11 měsíci +5

    Super speech advice, thanks mam

  • @drawingvideosyt1971
    @drawingvideosyt1971 Před 11 měsíci +2

    Superb speech mam❤❤❤❤...captain neenda ayyusoda nalla erupaar mam..

  • @sornamv1844
    @sornamv1844 Před 11 měsíci +2

    Super

  • @dhanavijay2643
    @dhanavijay2643 Před 11 měsíci +4

    Super super super super super ma I like vijayakanth sir I love you so much ma and your speach vera level ❤️❤️

  • @AdaickanMurugesh
    @AdaickanMurugesh Před 11 měsíci +4

    அருமை❤❤❤

  • @katze007
    @katze007 Před 11 měsíci +7

    She’s a great motivator and should be given an opportunity to speak more often to youngsters and students 🙏🏽🇮🇳♥️She is a promising candidate for our future and should be elected. Tamil Nadu’s future is very bleak under the governance of Stalin!

  • @rajeswarikrishna1785
    @rajeswarikrishna1785 Před 11 měsíci +2

    Captain sir great

  • @sujatha7601
    @sujatha7601 Před 11 měsíci +2

    Super speech mam excellent 👏👏👏👍

  • @shobhavincent
    @shobhavincent Před 11 měsíci +3

    Super super speech mam 👌👌👌👌👍👍🔥🔥❤️❤️❤️❤️

  • @user-lg7be9fl9h
    @user-lg7be9fl9h Před 11 měsíci +2

    Super mam unga speech boldness erukku madam inspiration madam ningo

  • @user-nq1eo4vh8w
    @user-nq1eo4vh8w Před 11 měsíci +17

    Premalatha and her sister Hemalatha studied in Auxilium College Katpadi, Vellore. Both are my Juniors. Both were good at sports. I still remember the college day group dance by Premalatha for the song 'Ding dong, sing a song' Pink and black colour costume. She was the tallest of all the dancers of the group.

  • @nagarajkrishna3166
    @nagarajkrishna3166 Před 11 měsíci +10

    1st time seeing premalatha’s greatest speech. Keep give your speeches all over.

  • @lillylilly6612
    @lillylilly6612 Před 11 měsíci +2

    Super speech mdm..

  • @Malar-tl3iy
    @Malar-tl3iy Před 11 měsíci +5

    What a wonderful women, superb motivation speech

  • @killerbeats6724
    @killerbeats6724 Před 11 měsíci +5

    Super mam

  • @sangeethakalidasan6174
    @sangeethakalidasan6174 Před 11 měsíci +1

    I love vijayakanth sir very much . I love you mam I like her speech in all interviews. Mam you are very bold caring and supportive person. Vazhga vazhamudan mam

  • @dorisfrancis4414
    @dorisfrancis4414 Před 11 měsíci +4

    Iron Lady jayalalitha missing her a lot

  • @shamalas422
    @shamalas422 Před 11 měsíci +5

    Great lady .hats off

  • @user-fw2pu5tb4z
    @user-fw2pu5tb4z Před 11 měsíci +2

    Thelivana vilakam neermayana pathil Vijayagantha sir solluvathu pola iruku ❤ நன்றிகள் பல🙏

  • @vasugevasu6557
    @vasugevasu6557 Před 11 měsíci +5

    Super 👌👌👌👌❤❤❤

  • @shayeesuresh6548
    @shayeesuresh6548 Před 11 měsíci +10

    Amma is the iron lady

  • @latestsongs5234
    @latestsongs5234 Před 11 měsíci +2

    Amma unga speech very level motivation. I love captain always 🥰

  • @padhmavathycaroumeganesupe4740

    Super akka unmaai love you premalatha

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 Před 11 měsíci +4

    Super👌👌👌

  • @dhanastamilkitchen5488
    @dhanastamilkitchen5488 Před 11 měsíci +1

    Super speech❤

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 11 měsíci +1

    Super premalatha amma .enakku jayalalitha madam appuram bold lady neega

  • @sankarmaragatham7797
    @sankarmaragatham7797 Před 11 měsíci +1

    Super mam your speech motivated mam thank you

  • @nathiramydeen2724
    @nathiramydeen2724 Před 7 měsíci +1

    Super prema mom 👌

  • @user-sy8kd6ee2x
    @user-sy8kd6ee2x Před 11 měsíci +3

    super ma

  • @devis1317
    @devis1317 Před 11 měsíci +1

    Good inspiration for youngsters mam ...wt a experience speech

  • @VijayAjith-mm7jv
    @VijayAjith-mm7jv Před 11 měsíci +1

    Super mam bold and energetic speech

  • @ganesanganesan5126
    @ganesanganesan5126 Před 11 měsíci +1

    Salute 🎉

  • @vimalaraju5370
    @vimalaraju5370 Před 11 měsíci +2

    Great interview. Positive mam.❤

  • @syedbasha2244
    @syedbasha2244 Před 11 měsíci +1

    Wow super mam what a excellent speech

  • @malarganga_ammaponnu..
    @malarganga_ammaponnu.. Před 11 měsíci

    Super ma

  • @ravikumar-ky1fy
    @ravikumar-ky1fy Před 11 měsíci

    mam your speech is mass and class madam🙏

  • @l.adaikalasundari1333
    @l.adaikalasundari1333 Před 11 měsíci +1

    I salute your speech madam

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 Před 11 měsíci +4

    Super lady

  • @gowthami8447
    @gowthami8447 Před 11 měsíci +1

    Sema speech❤❤❤❤❤

  • @durai2442
    @durai2442 Před 11 měsíci +9

    கேப்டன் 💯✔

  • @mauriceragupathy4356
    @mauriceragupathy4356 Před 11 měsíci +3

    Your our next jayalalitha. You can became a great leader. Please vote for her.

  • @mahesansingan2927
    @mahesansingan2927 Před 8 měsíci

    Super Super Vaalthugal

  • @pavithrag3403
    @pavithrag3403 Před 11 měsíci

    Very inspirational speech

  • @davidkuzhandhai3479
    @davidkuzhandhai3479 Před 11 měsíci

    God bless you ❤

  • @kumakuma6237
    @kumakuma6237 Před 11 měsíci

    Premalatha amma thaan tamilnaduku seriya erupangae dmdk thaan vote 🗳 ♥ ❤ 👌

  • @umact556
    @umact556 Před 11 měsíci

    She is great

  • @priyanishanthumadeva3914
    @priyanishanthumadeva3914 Před 11 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @robinsongeorge6785
    @robinsongeorge6785 Před 11 měsíci +3

    Madam, it was Captain who dared questioned Jayalalithaa...The lion vijaykanth.
    Even karunanidhi or Stalin couldn't do that.

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Před 7 měsíci +1

    Nexst cm👍

  • @arull9716
    @arull9716 Před 5 měsíci

    Suppar

  • @umact556
    @umact556 Před 11 měsíci

    Well done ma'am ❤

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Před 11 měsíci

    Neengalum oru Great women

  • @saberunnisa2736
    @saberunnisa2736 Před 6 měsíci

    Hats off madam

  • @karshinisankar5619
    @karshinisankar5619 Před 11 měsíci

    ❤❤❤

  • @priyadevasena1588
    @priyadevasena1588 Před 11 měsíci +1

    Good women and bold lady

  • @sandrangovindan9673
    @sandrangovindan9673 Před 11 měsíci

    🙏👏💗

  • @krishnaraju3925
    @krishnaraju3925 Před 11 měsíci +3

    Engal. Aaniyar.captanugu.ketidha.manikam❤

  • @ManickamS-xh5qo
    @ManickamS-xh5qo Před 11 měsíci +1

    எனக்கு தங்கச்சி இரண்டு அக்கா உங்கழைசகோதரிஉடன்பிறந்தவவர்கள்தான்சகோதர்களா

  • @shanthi.sshanthi.s728
    @shanthi.sshanthi.s728 Před 11 měsíci

    Super anniyar

  • @padhmavathycaroumeganesupe4740

    ❤❤ super 💯 hi akka super 👍

  • @maryvinod9450
    @maryvinod9450 Před 11 měsíci

    🎉🎉🎉🎉

  • @amuthaeaswaran3646
    @amuthaeaswaran3646 Před 11 měsíci

    Vijayakanth sir nalla irukonum

  • @anandraj5984
    @anandraj5984 Před 11 měsíci +1

    Super speach.neet ah purinchi kama intha DMK soldrathu kettutu intha makkal aadura aatam thangala

  • @opticsoptics3629
    @opticsoptics3629 Před 11 měsíci

    🙏

  • @manikrish5166
    @manikrish5166 Před 11 měsíci +2

    Anniyaar always rocks

  • @lathab3007
    @lathab3007 Před 11 měsíci

    She was not a single woman.
    MGR A great legend s support🎉
    Shashikala the best gove
    rness... Were the two strong supporters who made her dreams come true.
    In one's life moral support is very much necessary for achieving anything 💐

  • @rajianbu8385
    @rajianbu8385 Před 11 měsíci

    2:42 👌👍🙏

  • @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A
    @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A Před 11 měsíci +1

    i like her advice to stay open minded and learn languages, dont be prejudice, if you know only your mother tongue that is as far as you can go, learn english hindi and any other language properly. have a good command of it you can survive. language is universal. once you can speak it you have a foot in the door for so many opportunities. not all leaders will say that. in TN the leaders gloat about certain prejudicial statement make the people become close minded. One way to control people is by making them stupid. Premalatha mam is saying open your mind to knowledge. good lady. hope it makes some people change rather than living in a cocoon.