தமிழகத்தில் நோபல் பரிசுக்கு தகுதியுள்ளவர் Captain Vijayakanth- காமராஜருக்கு பிறகு ஒரே தலைவர் கேப்டன்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #rsaflashmedia #captain #vijayakanth #tamilnews #breakingnews #dmdk #congress #congressnews #congressparty #politicalnews #politics #rsaflashmedia #vijay #premalathavijayakanth #vijayakanth #dmdkparty #vijayprabhakaranspeechtoday#nagercoil #indiansuresh #rsaflashmedia
    தமிழகத்தில் நோபல் பரிசுக்கு தகுதியுள்ளவர் Captain Vijayakanth- காமராஜருக்கு பிறகு ஒரே தலைவர் கேப்டன்
    #flashnews #flashmedia #Vijayakanthfuneral #flashnews #captainvijayakanth #RIPVijayakanth #tamilnews #Vijayakanth #Death #rsaflashmedia #flashnews #Captain #vijayakanthhealth #Funeral #Rip #DeathNews #VijayakanthDeath #VijayakanthNews #VijayakanthLatestNews #CaptainViajayakanth #DMDK #lastrespect #vadivelu #vadivelucomedy #vadivelcomedy #vadivel #vijayakanthviral #vijay #kanyakumari #idensony #nithiravilai #johnlawrancevideo
    #rsaflashmedia #tamilinformation #tamilnews #politicalnews #latestnews #templenews #festivalinformation #spiritualinformation #tamilnewslive #tamilinterview #entertainmentinformation #tamilactorsinformation #latesttamilcinemanews #tamilcinemanews #informationsociety #samiattam #samiattamnews #tamilnadukovilkodai #spirituality #shorts #nativespecialinterviewintamil #interview #tamilmovies #kollywoodnews #tamilcinemanewstoday #aanmeegathagaval #breakingnews #topnews #newstoday #temple #newsintamil
    தமிழில் இன்றய தகவல் , அரசியல் தகவல், ஆலய தகவல் , ஆன்மிக தகவல் ,
    பொழுது போக்கு தகவல் , சினிமாத்துறை சார்ந்த தகவல் .
    Today's information about Political News Information , Temple Information , Spiritual Information, Entertainment Information and Tamil cinema Information
    The channel covers.
    Please support our channel, by clicking
    SUBSCRIBE Button,
    Thank You.
    Click the below link to subscribe
    / rsaflashmedia
    @RSAFLASHMEDIA
    / @rsaflashmedia
    Join this channel to get access to perks:
    / @rsaflashmedia
    Instagram ; / rsaflash_media
    facebook: / rsa_flash_media_-11446...
    Website: sites.google.c...

Komentáře • 174

  • @venkateswari82
    @venkateswari82 Před 6 měsíci +77

    விஜயகாந்த் பத்தி பேசின எல்லாரும் மறந்து போன ஒரு கருத்தை எடுத்துச் சொன்ன உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார், எல்லாரும் அப்படி இப்படின்னு பேசினாங்க, பட் கொரோனா டைம்ல காலேஜ்ல இடம் கொடுத்தாரே அதை பத்தி யாருமே சொல்லல, நீங்க காங்கிரஸ்ல இருந்துட்டு விஜயகாந்த் சாரை பத்தி இவ்வளவு பெருமையா பேசுறது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சார்,
    🙏🙏🙏👏👏👏👌👌👌

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Před 6 měsíci +102

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தேமுதிக கட்சிக்கு தமிழ்நாடு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்

  • @user-mk4nw9vc9r
    @user-mk4nw9vc9r Před 6 měsíci +72

    கேப்டனை. பற்றி. பேச பேச. மனம். குளிர்கிறது... தேமுதிக தலைவர் கேப்டன். விஜயகாந்த்... புகழ் மனக்கிறது....

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi1563 Před 6 měsíci +100

    உலக நாடுகளுக்கெல்லாம் முன்மாதிரியான மனிதன் மாமனிதன் திரு கேப்டன். விஜயகாந்த் அவர்கள் இனி நல் உள்ளங்களின் ஓட்டு திரு விஜய பிரபாகரன். அவர்களுக்கு.

  • @user-gz7xb7wd5s
    @user-gz7xb7wd5s Před 6 měsíci +84

    கேப்டன் புகழ் நிலைக்க முரசு சின்னம் வெற்றி பெற வேண்டும்

  • @MuthuKrishnan-de9tl
    @MuthuKrishnan-de9tl Před 6 měsíci +89

    மனித கடவுள் வாழும் வள்ளலார் கேப்டன் விஜயகாந்த்

  • @mathialagan3415
    @mathialagan3415 Před 6 měsíci +66

    கேப்டன் புகழ் வாழ்க

  • @nishahomeappliances3146
    @nishahomeappliances3146 Před 6 měsíci +47

    உன்மையை உடைத்து புகழ்ந்து பேசினார் இதுதான் உண்மை மக்களுக்காக தமிழக மண்ணில் தோன்றி மக்களுக்காக குரல் கொடுத்து கடவுழக காழ்ச்சிஅழிக்கிறர் கேப்டன்
    அந்தப் புனிதரின் கனவை
    நிறைவேற்ற ஒன்றுசேர்ந்து முரசு கொட்டி ஆதரிப்போம் என்று கேட்டேன் ஐயா வழிகாட்டி
    🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @pbaskar4202
    @pbaskar4202 Před 6 měsíci +23

    நேர்மையக இருந்து பார் தைரியம் தன்னால் வரும் என் கேப்டனின் தைரியத்தை பார்த்ததால் என்னக்கு நானே கற்றுக் கொண்டது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @subramanians8860
    @subramanians8860 Před 6 měsíci +56

    நன்றாக பேசினிர்கள் உண்மை தான் பேசினிர்கள்🎉🎉

  • @tamilmani308
    @tamilmani308 Před 6 měsíci +14

    எனக்கு தெரிந்து மக்களுக்காகவே வாழ்ந்த ஒரே தலைவன் கேப்டன் மட்டுமே, படத்தில் மட்டுமே நடித்த மனிதனுக்கு நிஐ வாழ்க்கையில் நடிக்க தெரியாத மனிதன், அவர் தமிழ்நாட்டின் சொர்க்கத்தங்கம்
    அவர் போல் நல்ல மனிதர் இப்ப சினிமாவிலும் இல்லை அரசியலிலும் இல்லை, கேப்டனின் புகழை இனி தமிழ்நாட்டில் எவனாலும் தொடக்கூட முடியாது,,❤❤❤❤❤

  • @jayabala5843
    @jayabala5843 Před 6 měsíci +51

    ஐயா உங்கள் காணொளி என்னை கண் கலங்க வைகிரது

  • @ganeshn9463
    @ganeshn9463 Před 6 měsíci +28

    அண்ணா வணக்கம் 100 சதவீதம் உண்மை அண்ணா உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி அண்ணா

  • @sitheravu6wardathoor11
    @sitheravu6wardathoor11 Před 6 měsíci +31

    100 100 உண்மை அண்ணா ❤

  • @user-vi1ki6zo1s
    @user-vi1ki6zo1s Před 6 měsíci +24

    உண்மையில் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை தான் சார் இந்த உலகில் எவருக்கும் நிகரில்லாத ஒரேயொரு மனிதர் மாமனிதர் நம் கேப்டன் தான் சார்

  • @user-so7iw2uw6f
    @user-so7iw2uw6f Před 6 měsíci +42

    மக்களுக்காக வாழ்ந்த தலைவர் கேப்டன் நன்றி அருமையான பதிவு ஐபா

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Před 6 měsíci +23

    நாடு போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ்

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 Před 6 měsíci +23

    கேப்டன்மீது இவ்ளோ பற்றா!🙏💖

  • @s.veeramani4221
    @s.veeramani4221 Před 6 měsíci +26

    மிகச் சரியாக சொன்னீங்க சார்.

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Před 6 měsíci +28

    வாழ்ந்தார் மக்களுக்காக வாழ்ந்தார் அள்ளி கொடுத்த வள்ளல் பெருமான் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ்

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 Před 6 měsíci +21

    கலிவத்து கர்ணன் கர்ண மஹாராஜா நம் கேப்டன் 🙏

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 Před 6 měsíci +28

    சரியாக சொன்னீர்கள் நூத்துக்கு நூறு உண்மை அண்ணா 🙏🇧🇪

  • @PJ.369
    @PJ.369 Před 6 měsíci +17

    என் மனதில் உள்ளதை அப்படியே சொன்னார்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @babuthanish3375
    @babuthanish3375 Před 5 měsíci +6

    உலகின் ஒப்பற்ற தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @kumutha9267
    @kumutha9267 Před 6 měsíci +21

    இந்த சேனலுக்கு மிகவும் நன்றி எங்கள் தங்கத்தை பற்றி போட்டதுக்கு

  • @rajendranrajendran7087
    @rajendranrajendran7087 Před 6 měsíci +15

    நன்றி நன்றி நன்றி

  • @rajarekharajarekha9067
    @rajarekharajarekha9067 Před 6 měsíci +40

    அருமை ஐயா உங்களை போல் நல்லவர்கள் கேப்டனிடம் அருகில் இல்லாமல் போய் விட்டிர்கள்

    • @naveensnehanavesne
      @naveensnehanavesne Před 6 měsíci

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤captain❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-by1km7jf4c
    @user-by1km7jf4c Před 6 měsíci +12

    நல்ல மனிதரைப் பற்றி நல்ல நேர்காணல் நன்றி

  • @arivazhaganarivu2479
    @arivazhaganarivu2479 Před 6 měsíci +17

    உன்மைஐயாசூப்பர்

  • @sthilagaraj8478
    @sthilagaraj8478 Před 5 měsíci +6

    கேப்டன் அவர்களை பாராட்டி புகழ்ந்து பேசியதர்க்கு கோடான கோடி நன்றி அண்ணா நானும் உங்களைப் போன்ற கேப்டன் விசுவாசி

  • @satiajiteb1748
    @satiajiteb1748 Před 6 měsíci +23

    good

  • @murugeshwari6021
    @murugeshwari6021 Před 6 měsíci +18

    மிக்க மகிழ்ச்சி அன்பு சகோதரர் அவர்களே 🙏
    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @user-sp8vu5mc5r
    @user-sp8vu5mc5r Před 6 měsíci +18

    ❤captain ❤great vijayakanth gold thangamanasu captan Vijayakanth lovely great Vijayakanth ❤❤

  • @mekalaabi8607
    @mekalaabi8607 Před 6 měsíci +31

    உண்டி கொடுத்தோரே் உயிர் கொடுத்தோர்

  • @MadhavanMadhavanMd
    @MadhavanMadhavanMd Před 5 měsíci +4

    உண்மை நேர்மை. தர்மம். மனிதநேயம்.மக்கள் நலம்
    இவையெல்லாம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் க்கு கலியுக கர்ணனின் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் க்கு மட்டுமே
    மாதவன் வேலூர்🙏💕

  • @user-ik9vh4on2y
    @user-ik9vh4on2y Před 6 měsíci +18

    Vote for murasu

  • @vijayrani2723
    @vijayrani2723 Před 6 měsíci +8

    Captan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Captan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Captan ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-qg3ip4uo7r
    @user-qg3ip4uo7r Před 6 měsíci +16

    Good pathivu,

  • @pantiyanrajenthiran1921
    @pantiyanrajenthiran1921 Před 6 měsíci +18

    Super.nalla.pathivu

  • @muthukaruppan1576
    @muthukaruppan1576 Před 5 měsíci +6

    வாழ்ந்தார் வாழ்ந்தார் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த கேப்டன் அவர்களுக்காக , நாம் அனைவரும் முரசு சின்னத்தில் வாக்களித்து , கேப்டன் பாதத்தில் வெற்றியை பரிசளிப்போம். கேப்டன் வழியில் அவர்களும் நல்லது செய்வார்கள்.

  • @maninani3940
    @maninani3940 Před 6 měsíci +35

    சூப்பர் ஐயா

  • @KarthikTherupathi-ms7hb
    @KarthikTherupathi-ms7hb Před 6 měsíci +9

    சூப்பர் அண்ணா ❤❤❤

  • @user-sp8vu5mc5r
    @user-sp8vu5mc5r Před 6 měsíci +14

    ❤❤Great Vijayakanth gold thangamanasu da anna great history captain lovely great Vijayakanth gold thangamanasu great ❤❤❤

  • @ayyappanm6124
    @ayyappanm6124 Před 6 měsíci +20

    Thank you sir unmai , mediya is worst, makkalum purinthukollavillai ,nam captain Vijaykanth avrgalukkaha varum irandu theerthalhalil mattumavathu vakkalithu vetri pera seiyya vendum makkale

  • @rishivarishiva5855
    @rishivarishiva5855 Před 6 měsíci +15

    Super...........🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arunmozhiramamurthi1749
    @arunmozhiramamurthi1749 Před 5 měsíci +3

    தமிழக மக்களின் மனசாட்சியாக பேசுனீர்கள் மனமார்ந்த நன்றிகள் ❤❤👍👍

  • @muniyamuthum7877
    @muniyamuthum7877 Před 5 měsíci +5

    எங்கள் கேப்டன் அனைவருக்கும் நல்லது செய்பவர் அவருக்கு நோபல் பரிசு அளிப்பது நாட்டுக்கே பெருமை

  • @kalaimahalkumar1644
    @kalaimahalkumar1644 Před 6 měsíci +12

    100%❤❤❤❤❤❤❤❤

  • @maxthelabrador4254
    @maxthelabrador4254 Před 6 měsíci +6

    உண்மையான பேச்சு

  • @saravananpalanisamy4560
    @saravananpalanisamy4560 Před 6 měsíci +7

    உண்மை ஒரு குரல். 🎉

  • @1181sathiyam
    @1181sathiyam Před 5 měsíci +6

    அருமை அண்ணா. சரியாக சொன்னீர்கள். மனிதநேய வள்ளல் எங்கள் கேப்டன். நம்மோடு வாழ்ந்த புனிதமான மனிதர். வாழ்க கேப்டன்!! வளர்க கேப்டன் புகழ்!!

  • @sarala3406
    @sarala3406 Před 5 měsíci +5

    ரொம்ப நன்றி நீங்க பேசும்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் கேப்டன் அண்ணா வாழ்க ❤❤❤

  • @Gopal-wz1dp
    @Gopal-wz1dp Před 5 měsíci +5

    உன்மை உன்மை தமிழகம் உன்மை தலைவரை இழந்து விட்டார்கள்❤❤❤❤❤❤

  • @surendharamma9500
    @surendharamma9500 Před 6 měsíci +6

    ❤❤❤❤❤ captain vijayakanth great 👍 💎💎💎 💯 true

  • @Zoyasoffical
    @Zoyasoffical Před 6 měsíci +10

    ❤❤❤❤captain❤❤❤❤❤❤❤

  • @tamilarasanraju5660
    @tamilarasanraju5660 Před 6 měsíci +5

    நன்றி அய்யா vote for DMDK

  • @anbalagananbu1256
    @anbalagananbu1256 Před 6 měsíci +6

    நன்றி நண்பா

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před 6 měsíci +4

    Vijayakanth⚔️ 🇧🇪⚔️

  • @kvsgaming3567
    @kvsgaming3567 Před 6 měsíci +7

    Yes correct 💯👍💯👍💯👍💯 Anna TQ very much 🎉 My captain 🙏🙏🙏 My God 🙏🙏🙏 valga 🔥 captain pugazhl

  • @saravananelamathi6516
    @saravananelamathi6516 Před 6 měsíci +9

    Super sir 🙏

  • @jayavel.k415
    @jayavel.k415 Před 6 měsíci +4

    Super Anna ❤.. kaliuga karnan captian ❤

  • @user-we7mj6ll4w
    @user-we7mj6ll4w Před 6 měsíci +8

    Super

  • @ranjithpramila5682
    @ranjithpramila5682 Před 6 měsíci +21

    நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @DeepaDeepa-lt5zr
    @DeepaDeepa-lt5zr Před 6 měsíci +4

    நன்றி.அன்ணா❤

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Před 5 měsíci +4

    கடவுளுக்கு இணையானவர்
    வள்ளல் விஜயகாந்த்.
    ஒரு தாயைப் போன்று செயல்பட்டவர் விஜயகாந்த்

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st Před 6 měsíci +4

    அருமை அருமை உண்மை தான்

  • @sankaranpopular2058
    @sankaranpopular2058 Před 6 měsíci +4

    Super speech

  • @zeen2081
    @zeen2081 Před 6 měsíci +4

    Captain oru nalla manithan nandri Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 Před 6 měsíci +7

    👌👌👌👌👌👌👌👌

  • @sekarutrapathi4350
    @sekarutrapathi4350 Před 6 měsíci +4

    Thanks sir

  • @jaishankarlingam6377
    @jaishankarlingam6377 Před 6 měsíci +7

    ❤❤❤❤❤

  • @Nngghhjj
    @Nngghhjj Před 6 měsíci +5

    All for vote mee

  • @RajaSekar-de6yj
    @RajaSekar-de6yj Před 5 měsíci +3

    மனித தெய்வம் கேப்டன் விஜயகாந்த்

  • @sankard5359
    @sankard5359 Před 6 měsíci +5

    Anniyar❤mass❤❤❤

  • @rajarobin1444
    @rajarobin1444 Před 6 měsíci +4

    Captain 100 persent suitable name

  • @SalliPommu
    @SalliPommu Před 5 měsíci +4

    சூப்பர.. 👍👍👍👍👍👍👍

  • @zeen2081
    @zeen2081 Před 6 měsíci +5

    My family vote only captain dmdk ku ❤️💛🖤

  • @padmanaphankandasamy5368
    @padmanaphankandasamy5368 Před 6 měsíci +4

    Nobel prize vijaykanth sir ukku
    Kidaikkavendum.

  • @muruganperumal8567
    @muruganperumal8567 Před 5 měsíci +3

    மாமனிதர் கேட்பேன்

  • @murugananthamkalimuthu7825
    @murugananthamkalimuthu7825 Před 5 měsíci +3

    அண்ணா நன்றி❤❤❤🇧🇪🇧🇪🇧🇪🙏🙏🇧🇪🇧🇪🇧🇪

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 Před 6 měsíci +6

    🙏🙏🙏🙏🙏🙏👍👍👍🦁

  • @user-uw9yf7rk9k
    @user-uw9yf7rk9k Před 5 měsíci +3

    மிகமிக அருமையான கருத்துக்கள் சகோ.

  • @PooPandy
    @PooPandy Před 5 měsíci +2

    கே ப் ட ன் வா ழ் க ❤❤❤❤❤❤❤❤❤

  • @KabaliMuniyandi-bk5ox
    @KabaliMuniyandi-bk5ox Před 6 měsíci +9

    Thetruesteatment😢😢😢😢😢😢😢

  • @user-ee1jp4jn5g
    @user-ee1jp4jn5g Před 6 měsíci +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanansaravanan-sj4xq
    @saravanansaravanan-sj4xq Před 5 měsíci +3

    ரொம்ப நன்றி ஐயா

  • @SasiKumar-ww3lx
    @SasiKumar-ww3lx Před 5 měsíci +3

    கேப்டன் கடவுள்

  • @vimalas5479
    @vimalas5479 Před 6 měsíci +5

    🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @arunvr4526
    @arunvr4526 Před 5 měsíci +2

    கேப்டன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @Entertainment_channel298
    @Entertainment_channel298 Před 5 měsíci +3

    நன்றி மறந்த தமிழக மக்கள்.

  • @alicialydiaisabellaisabell96
    @alicialydiaisabellaisabell96 Před 6 měsíci +4

    Vaazga Captain pugazh pallandu pallandu❤❤❤

  • @sudhashreemuthuswamy7744
    @sudhashreemuthuswamy7744 Před 5 měsíci +2

    Captain தனிகர் illa தலைவரு❤

  • @IyyappanebG
    @IyyappanebG Před 6 měsíci +4

    Vijayakanth Nallavar

  • @GhemavathiJyothist
    @GhemavathiJyothist Před 6 měsíci +8

    இந்த விஜய்காந்த் என்ற அற்புதமான மனிதனை உலகத்திற்கு நடிகராக அறிமுக்ப்படுத்தியதன் மூலம்
    அவனை அணு அணுவாய் செதுக்கி உணவு வழங்குவது முதல் இலங்கைத் தமிழர்களுக்காக வக்காலத்து வாங்குவது வரை எனது சார்பாக களம் இறக்கி எனது இந்த பிறவியை அரத்தமுள்ளதாக்கியது...
    அவரது காதலியாகிய பாரதி நான்தான்.
    அவன் முதலமைச்சராக வேண்டும் அதை என் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பதே அவனது கனவு...
    எனக்கும். ராஜுக்கும் நடந்த சண்டையில் நானே இலங்கைத் தமிழர்களுக்காக என் பசங்களை விட்டு இலங்கை அதிபருக்கு மிரட்டல் விட்டு வீடியோ ஷூட்டிங் எடுத்து இலங்கை அதிபருக்கு அனுப்பியபின்னர்தான் இலங்கை ப்ரச்சனை ஒரு நிரந்தர முடிவுக்கு வந்த்து..
    அங்கதான் ராஜு என் செல்வாக்கு கண்டு அரண்டு போனான்... என்னைத் திழுமணம் செய்ய விருப்பம சொல்லி முடிவைக் கேட்டான். நான் மறுத்தேன்... காரணம் அவனோட அக்காக்கும் அவரது உறவினர்க்கும் ஐயர்வீட்டுப்பொண்ணு குள்ளமான பொண்ணு ஏழைப்பொண்ணு மருமகளாக வருவதை அவங்க விரும்பலை..
    என் ஊர்மக்களும் என்னதான் இருந்தாலும் விஜய்ராஜ் வெளியூர்க்காரன் சினிமா நடிகன் என்பதால் அவர்களும் நான் அவனைத்திருமணம் செய்ய விரும்பவில்லை... நான் சின்ன வயசிலிருந்தே ஏழைப்பையன் சேரிப்பையனையே விரும்பினேன்.. சேரிமக்களும் என்னை மருமகளாக்க முழுமனதோடு தயாரானார்கள்....
    திருமணம் ஆனபின்னர் மனைவி தந்த காமசுகத்தில் மயங்கி என்னையே எதிர்த்தான்... பின்னர் மனைவிசொல்வது பொய் என்பதை உணர்ந்தான்..
    நான் வெறுத்து ஒதுங்கிட்டேன்.. பின்னர் என் அருமை அவனுக்குப் புரியவந்த்து..
    பாரதி கடையநல்லூர்
    விஜய்காந்தின் தெய்வீகக் காதலி.
    விஜய ராஜு தன் மகன்களிடம் என் அருமையை உணர்த்தி என் ஆசிர்வாதம் தன் மகன்களுக்குப் பெற்றுத் தந்தான்...

  • @nisanthnithesh
    @nisanthnithesh Před 5 měsíci +3

    Arumaiyana pathivu ❤❤❤❤❤❤😢😢😢

  • @ninihlaing214
    @ninihlaing214 Před 5 měsíci +3

    Super Sir Nadri Nandri 🙏🙏

  • @user-jd1lo4lg5w
    @user-jd1lo4lg5w Před 5 měsíci +3

    Super.bro.neenga.nalla.irrukanum

  • @SivakumarP-kj8lg
    @SivakumarP-kj8lg Před 5 měsíci +3

    நன்றி அய்யா

  • @user-qn6ts8hd1b
    @user-qn6ts8hd1b Před 5 měsíci +2

    மிக்க நன்றி சார்

  • @balamuruganm6964
    @balamuruganm6964 Před 5 měsíci +3

    அருமை