செம்பெரி நாட்டு கத்தரிக்காய் சாகுபடி செய்யும் விவசாயி | உழுது உண் சுந்தர் | SEMBERI BRINJAL

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • செம்பெரி நாட்டு கத்தரிக்காய் சாகுபடி செய்யும் விவசாயி | உழுது உண் சுந்தர் | SEMBERI BRINJAL
    SEMBERI,Tittakudi,Cuddalore
    செம்பெரி,திட்டக்குடி வட்டம்,கடலூர்
    மூன்று தலைமுறையாக விடாமல் நாட்டு கத்தரிக்காய் சாகுபடி செய்யும் விவசாயி | உழுது உண் சுந்தர் Brinjal • மூன்று தலைமுறையாக விடா...
    support this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி CZcams channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our CZcams Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Komentáře • 58

  • @nimmicreations6575
    @nimmicreations6575 Před 2 lety +7

    இந்த கத்தரிக்காய் திண்டுக்கல் பக்கத்தில் அதிகம் கிடைக்கும் ரொம்ப டேஸ்டா இருக்கும்
    நல்ல பதிவு 👌

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 Před 2 lety +10

    செம்மை சிறப்பு சகோ..முதனைக்கு வாங்க தம்பி.

  • @anandand5002
    @anandand5002 Před rokem +3

    தம்பி சுந்தர் விதை ஒரு ஆயுதம் அதை காப்பாற்ற சேகரிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இது போன்ற காணொளிகள் நம் பாரம்பரிய விவசாயத்தை காப்பாற்ற தமிழினத்திற்கு உதவும். உங்கள் சேவை தொடரவும்.

  • @ahmedjalal409
    @ahmedjalal409 Před 2 lety +6

    செம்பெரி நாட்டுக் கத்தரிக்காய்!
    செம்மை நாட்டுச் சத்துக்காய்!!!

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 2 lety +5

    தம்பி அருமையான பதிவு

  • @shanmugapriyan2950
    @shanmugapriyan2950 Před 2 lety +5

    Bro உண்மையாவே இந்த காய் மிகவும் சுவையாக இருக்கும்.

  • @devathanilaanik2244
    @devathanilaanik2244 Před 2 lety +2

    விதை பகிரலுக்காக காத்திருக்கிறேன் சகோ...

  • @sureshe6211
    @sureshe6211 Před 2 lety +4

    Miga sirappu, vaalga valamudan

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Před 2 lety +3

    அருமை சுந்தர்

  • @LakshmananKannan
    @LakshmananKannan Před 2 lety +1

    Arumai

  • @srijaya5896
    @srijaya5896 Před 2 lety +1

    செம்பரி நாட்டுக் கத்திரி பற்றிய பதிவு சூப்பர்

  • @elavarsubanu114
    @elavarsubanu114 Před 2 lety +3

    நீண்ட நாட்களாக உங்களை சந்திக்க நான்முற்பட்டு இருக்கிறேன் உங்களுடைய முகவரி சரியாக கிடைக்காததால் சந்திக்க நேரமில்லைஆனால் தற்போது தங்கள் எனது சொந்த கிராமம் செம்பேரி'க்கு வந்திருக்கிறீர்கள் மிக்க நன்றி

  • @sasikaran3003
    @sasikaran3003 Před 2 lety +2

    Thanks sir

  • @muruganzbnffarm5195
    @muruganzbnffarm5195 Před 2 lety +2

    நம்ம பண்ணை பார்வைக்கு ௭ப்போது வரவேண்டும்

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Před 2 lety +1

    அருமை bro நல்ல பதிவு

  • @karezhilanv2300
    @karezhilanv2300 Před 2 lety +2

    Nice sundar bro and yuvaraj bro

  • @mababu007
    @mababu007 Před 2 lety +2

    செம்பேறி முருங்கை யும் ரொம்ப famous

  • @kathiresanvalasai9929
    @kathiresanvalasai9929 Před 2 lety +3

    இந்தக் கத்தரி விதை தேவை

  • @pondytofrance5872
    @pondytofrance5872 Před 2 lety +2

    நான் பிரான்சு நாட்டுல வாழ்கிறேன் எனது சொந்த ஊர் பாண்டிச்சேரி. இப்போது நான் இருக்கிற நாட்டில் சின்ன தோட்டம் வைத்த உள்ளேன். செடிகளில் பூச்சு தாக்குதல் அதிகமாக உள்ளன அதற்கு சிறந்த வைத்தியம் சொல்லுங்க சகோதர்

    • @Elansugan
      @Elansugan Před 2 lety +1

      யூடியூபில் தேடுங்கள் பதில் கிடைக்கும், 3டி கரைசல், கற்பூர கரைசல் இது மாதிரி நிறைய இயற்கை பூச்சி விரட்டி இருக்கு

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 2 lety

    Ungall thedall migavum arumai nanba.... seerkazhi channel also good effort.....

  • @babygame99
    @babygame99 Před 2 lety +3

    💐🙏

  • @kolipannai8564
    @kolipannai8564 Před 18 dny

    ஆரணி வேலூர் பகுதியில் பொருத்தவரையில் முள்ளு கத்தரி மட்டுமே நாட்டு காய்

  • @LakshmananKannan
    @LakshmananKannan Před 2 lety

    Sir, 2022 nel thiruvizha attend panna mudiyaathavar galllukagah , neengah, stalls videos, interviews podungalean

  • @kumaresunuma1718
    @kumaresunuma1718 Před 2 lety +3

    Seed wanted

  • @VM_Vasu
    @VM_Vasu Před 2 lety +1

    Hi anna enga ooru marketla naatu kaththarikai naatu vendai kedaiku
    Ungaluku venuma sollunga

  • @vanithat3337
    @vanithat3337 Před 2 lety +1

    கத்திரி கொத்தவரை விதைகள் வேண்டும்

  • @dhakshinamoorthythavamani9144

    need some seeds for house garden

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety

      Thanks for messaging us.
      தற்பொழுது இருந்த அனைத்து விதைகளையும் கொடுத்து முடித்துவிட்டோம் இனி அடுத்த பட்டத்திற்கு நண்பர்கள் விதைகளை திருப்பிக் கொடுத்தாள் தான் கிடைக்கும் சகோ..
      தற்சமயம் விதைகளை தேடி தமிழகம் முழுக்க பயணத்தில் இருப்பதால் அழைப்புகளை ஏற்பது சற்று சிரமம்..
      தமிழகத்தில் உள்ள நாட்டு விதைகளை பற்றி புத்தகம் ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது விரைவில் அதை பற்றிய அறிவிப்பு வெளிவரும்..

  • @geetharaman8972
    @geetharaman8972 Před 2 lety +3

    ஐயா, காய் சமைக்க‌ வாங்கின காய் முத்தியதாக‌ இருந்தால் அதிலிருந்து விதை‌ எடுத்து நடலாமா,செடி வருமா? நன்றி

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety

      வாய்ப்பு மிகவும் குறைவு தான்

    • @geetharaman8972
      @geetharaman8972 Před 2 lety +1

      நன்றி ஐயா

    • @jayabalaraman104
      @jayabalaraman104 Před 2 lety

      முயற்சி செய்து பாருங்கள் வரும்

  • @kumarmkumar9021
    @kumarmkumar9021 Před 2 lety +1

    இந்த கத்தரி விதை வேண்டும்
    உங்கள் தொடர்பு கிடைக்குமா

  • @user-ql1vx5ly9y
    @user-ql1vx5ly9y Před 2 lety +1

    பல்வகை நாட்டு விதைகள் கிடைக்குமா

  • @Hariraman526
    @Hariraman526 Před 2 lety +2

    வணக்கம் சுந்தர்ண்ணா உங்க தெ.பே.எண்ணைக் கொடுங்க

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety

      உங்கள் கேள்விகளை கீழே பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சகோ

    • @Hariraman526
      @Hariraman526 Před 2 lety

      @@SirkaliTV விதைகள் வேண்டுமே சுந்தர்ண்ணா

  • @thiyagarajan9637
    @thiyagarajan9637 Před 2 lety +1

    இந்த செடி 5 அடி வளரும் என்கிரீர் கவாத்து செய்து விடலாமா?

  • @luxansiva8233
    @luxansiva8233 Před 2 lety +2

    Hi bro

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety +2

      வணக்கம் சகோ

  • @palanisamynm867
    @palanisamynm867 Před 2 lety +1

    இந்த செம்பேரி விதை எனக்கு தேவை எனக்கு அனுப்புவீர்களா?

  • @ABC-pz7mr
    @ABC-pz7mr Před 2 lety +1

    Hi Sir I'm Suresh from devanahalli bengalore we are farming organic farming We need seeds

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety

      Thanks for messaging us.
      தற்பொழுது இருந்த அனைத்து விதைகளையும் கொடுத்து முடித்துவிட்டோம் இனி அடுத்த பட்டத்திற்கு நண்பர்கள் விதைகளை திருப்பிக் கொடுத்தாள் தான் கிடைக்கும் சகோ..
      தற்சமயம் விதைகளை தேடி தமிழகம் முழுக்க பயணத்தில் இருப்பதால் அழைப்புகளை ஏற்பது சற்று சிரமம்..
      தமிழகத்தில் உள்ள நாட்டு விதைகளை பற்றி புத்தகம் ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது விரைவில் அதை பற்றிய அறிவிப்பு வெளிவரும்..

    • @devathanilaanik2244
      @devathanilaanik2244 Před 2 lety

      விதை பகிரலுக்காக காத்திருக்கிறேன்... சகோதரா...

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety

      #வேலூர்_சமுதாய_விதை_வங்கி மற்றும் தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு #Tamilnadu_Seed_Savers_Network இணைந்து நடத்தும்
      #விதை_பகிர்வு_கூடல்
      நாள் - 03.07.2022
      (ஞாயிற்றுக்கிழமை)
      நேரம்- காலை 9-12 வரை
      இடம் - வேலூர் சமுதாய விதை வங்கி,கனகசமுத்திரம் கிராமம்,இலத்தேரி,வேலூர் மாவட்டம்.
      வேலூர் சமுதாய விதை வங்கி
      அனுமதி இலவசம் , முன்பதிவு அவசியம்
      தொடர்புக்கு -7010487532, 6381743538
      கூடலுக்கு வருபவர்கள் தங்களிடம் உள்ள மண் சார்ந்த மரபு விதைகளையோ நாற்றுகளையோ மர கன்றுகளையோ கொண்டுவந்து எங்களிடம் உள்ள விதைகளுடன் கைமாற்றி கெள்ளலாம்.

  • @user-ol8gx9zu4x
    @user-ol8gx9zu4x Před rokem

    அண்ணா கத்தரி விதை வேண்டும்

  • @anandaraj3270
    @anandaraj3270 Před 2 lety

    Online kilangu sale pannuga

  • @manivelmannu7205
    @manivelmannu7205 Před rokem

    Brother intha vethai enakku venum kedaikkuma.avaroda phone number venum bro

  • @Goloka-vrindavan
    @Goloka-vrindavan Před 2 lety

    I’m from srilanka. How can I get the seeds. All I want is 5 seeds. Please help