பிராமண சங்க மாநாட்டில் அர்ஜுன் சம்பத் அதிரடி பேச்சு! | Arjun Sampath Stage Speech

Sdílet
Vložit
  • čas přidán 7. 01. 2023
  • #chanakyaa #stagespeech #arjunsampathspeech
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 284

  • @saisankar1315
    @saisankar1315 Před rokem +52

    👍👍அருமையான பேச்சு திரு அர்ஜுன் சம்பத் அவர்களின் பேச்சு.....

  • @dr.e.k.selvan
    @dr.e.k.selvan Před rokem +28

    மிகவு‌ம் அருமை அர்ஜுன் சம்பத் அவர்களே தெளிவான விளக்கவுரை இந்துக்களின் காவலர் நீங்கள் உங்கள் சேவை தமிழ் மக்களுக்கு ஏன் இந்தியாவுக்கும் தேவை.

  • @theman6096
    @theman6096 Před rokem +49

    அருமை அருமை
    திரு. அர்ஜுன் சம்பத் அவர்களே !!!!!!!!!!!!!!!!!!!!
    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சங்கீ நாங்கள்!!!!!!!!!!!!🇮🇳🇮🇳🇮🇳

    • @madhuravallinarasimhan9717
      @madhuravallinarasimhan9717 Před rokem +1

      Allthebraminssouldcomeforeardhrlptopoorbrinsiftheclectonsccomesshuldcometovote

    • @ksundaramksundaram8775
      @ksundaramksundaram8775 Před rokem

      Kanchi madthil parayari ulla serpathu illaiya ietu jathi veri illaiya

    • @lv8520
      @lv8520 Před rokem

      ​@@ksundaramksundaram8775 யார் சொன்னது? அதற்கும் இந்த கேள்விக்கும் என்ன தொடர்பு?
      மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பறையர்களை அழைத்து சென்றது வைத்தியநாத ஐயர். அதை சட்டமாக்கியது ராஜாஜி. அதைப்பற்றி பேசலாம்.
      திகவில் பிராமணர்கள் உறுப்பினர் ஆக முடியாது. அது சாதி வெறிதானே.

  • @UshaDevi-kw4oz
    @UshaDevi-kw4oz Před rokem +7

    மக்களே......தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கவேண்டும்.சிவன் காப்பாத்துங்க.

  • @aiaisparty3028
    @aiaisparty3028 Před rokem +9

    அருமையான பதிவு தந்தீர்கள் வரவேற்கிறோம் பாராட்டுக்கள் வணக்கங்கள் 👍👌🙏🙏🙏

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 Před rokem +4

    பிராமணர்களுக்கு மட்டுமல்ல இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் உரிய பேச்சுஇது.

  • @manimuthu3367
    @manimuthu3367 Před rokem +17

    Professor ஸ்ரீநிவாசன் , திரு.ரங்கராஜ் பாண்டே, திரு.அர்ஜூன் சம்பத் ஆகிய மூவரின் சொற்பொழிகளை இந்த மாநாட்டின் மூலம் (இதுவரை) கேட்கும் பாக்கியம் பெற்றேன். மிகவும் சிறப்பாக இருக்கிறது. அவர்கள் இட்ட கட்டளைகளை நிறைவு செய்வோம். வாழ்க தமிழ்,வாழ்க பாரதம்.

  • @nayyaswamy
    @nayyaswamy Před rokem +11

    I can't express my feelings in words pandeyji. Really thought provoking!!!

  • @mohans565
    @mohans565 Před rokem +4

    Pls make smaller capsules of this event and share at all like minded CZcams channels, FB etc...

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 Před rokem +26

    தம்பி ரங்கராஜ்
    பாண்டே அவர்கள்
    சொற்பொழிவு மிகவும் அருமை
    பாண்டே கருத்துக்கள்
    தமிழகத்தில் உள்ள அனைத்து
    சமுதாயத்துக்கும் பொறுத்தும்

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 Před rokem

      Pandey arivuraippadi thiruppi thakka thayankatheerkal.

    • @vigneshsethupathi3425
      @vigneshsethupathi3425 Před rokem +4

      எப்படினு சொல்லுங்க

    • @akshayamgrkannan
      @akshayamgrkannan Před rokem

      Evarkal yallorum pasuvarkal fild work ku yarum varamattarkal. Kai thattu vanga. Velliya vantha pothu kozai MGR pola nadu nadumu Aathukari podaivala puguthuvanga.

    • @udayappanlakshmanan7129
      @udayappanlakshmanan7129 Před rokem

      @@vigneshsethupathi3425 நீங்க கவனம் சிதறாம வீடியோவ பாருங்க

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 Před rokem +7

    ஒரு சங்கீ பேசுவதை
    பல சங்கிகள் ரசிப்பது கண்கொள்ளா காட்சி

  • @karthik7097
    @karthik7097 Před rokem +6

    Mass speech

  • @seethapathisubramaniyam3483

    ரங்கராஜன் சுவாமி அருமை அருமை தீர்க்க ஆயுஷ்மான் பவ

  • @nagaselvamsharma3353
    @nagaselvamsharma3353 Před rokem +3

    Mekka nandri mr.pandey ji and arjun sambath ana and negalchiyel kalantha ella Nal ulangalukum nandri 🙏🙏

  • @ramaswamysubramanian5708

    Excellent speech sir

  • @cncindiatools6078
    @cncindiatools6078 Před rokem +2

    SUPER

  • @udayappanlakshmanan7129

    அந்தணர் திறந்த கல்வி நிலையங்கள் தெரியப்படுத்துங்கள்.. எல்லாருக்கும் தெரிந்தால் பிராமிணர்களின் நல்ல எண்ணங்கள் தெரியும்...வாழ்க பிராமணம்

  • @bapdada23
    @bapdada23 Před rokem +3

    Excellent 👌

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 Před rokem +6

    👏🏾👏🏾👏🏾SUPERB SPEECH by this fantastic speaker. Hope many people will listen to this GREAT speaker.

  • @sowmya7648
    @sowmya7648 Před rokem +2

    பகவான் உங்களுக்கு அருள் புரியட்டும். Please continue your awesome service.

  • @gita453
    @gita453 Před rokem +2

    Awesome 👌. Mr sampath..

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 Před rokem +8

    Arjun sir you are always great. What a wonderful speech

  • @jayabharathiramachandran6378

    Super

  • @gopskrish8023
    @gopskrish8023 Před rokem +5

    Pande sir,
    Really fluent speech with Deep meaning. Have you send your child to vedha padasala. Please disclose, so that will be an example 👍

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 Před rokem +1

    வாழ்த்துக்கள் அர்ஜுன் ஜீ, நன்றி

  • @aravindafc3836
    @aravindafc3836 Před rokem +1

    வாழ்க அர்ஜுன் சம்பத்! தொண்டு! வாழ்க தமிழ் ஒற்றுமை!!! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பாரகவும்! சுலோகம்! ப்ரும்மாதி!! சதமப! பர்யந்த! ! ! பாடல் சொல்லும் தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் சநாதன தர்மம்!

  • @vijayasundar9955
    @vijayasundar9955 Před rokem +1

    Vazhaga valarga nalamudan valamudan arjuna Sampath ji

  • @udayappanlakshmanan7129

    வாழ்க பிராமிணம்...
    சமுதாயத்திற்கு நல்லதையே செய்வார்கள்... படிப்பில் கெட்டியாக... ஆராய்ச்சியில் அறிவோடும்... பக்தியில் பரந்தாமனாய்... மொத்தத்தில் கடவுளினையும் தர்மத்தையும் உலகிற்கு சொல்லி கொடுத்த மகா இனம் பிராமிணம்..
    வாழ்க பிராமணர்கள்

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq Před rokem +1

    ஆங்கிலயிர்யிடம் மந்திரிகள் அதிகாரிகள் இருந்தவர்கள் பார்ப்பனர்கள்.

  • @gayathrir7771
    @gayathrir7771 Před rokem +19

    நாங்கள் என் பையனை பாடசாலையில் படித்து அதே பாடசாலையில் வாத்யாராக இருக்கிறார்

  • @EX_PRESS1603
    @EX_PRESS1603 Před rokem

    அர்ஜுன் சம்பத் அவர்களே உங்கள் உரை அருமை நீங்கள் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர வேண்டும் பாரத் மாதாக்கி ஜெ....

  • @mohans565
    @mohans565 Před rokem

    Need to reach out to/tap into the current generation of youngsters as well the coming generation...

  • @dr.lakshmirenganathan4081

    Superb speech Sir

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 Před rokem +1

    அருமை

  • @soundararajannarashimman8855

    அய்யா. நீவிர் பல்லாண்டு வாழ்க.இந்து மதம் உங்களைப் போன்றவர்களால் வாழ்கிறது.

  • @ramyav4150
    @ramyav4150 Před rokem +1

    Semma

  • @ramalingamk9152
    @ramalingamk9152 Před rokem +1

    Suppar suppar🙏🙏🙏🙏👌👌👌👌

  • @rohineesingarajah766
    @rohineesingarajah766 Před rokem +10

    அருமை 🙏🙏 உன்மையை அழகாக சொன்னிர்கள்

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq Před rokem

    அருமை அருமை சீனா காரன் இந்தியாவை பிடிக்கிறான் உண்மை உண்மை அர்ஜுன் அய்யா

  • @seethalakshmiravichandran7131

    Correct correct correct👏👏👏👏👏

  • @ushadevichellam.7365
    @ushadevichellam.7365 Před rokem

    பிரிமியர் களை நாம் காப்பாற்றும்.நம் இந்து தெய்வங்களை காப்பாற்றியவர் கள்.மதம் மாறாதவர்கள்.

  • @VIPVAV
    @VIPVAV Před rokem

    Super super great .....

  • @velayuthans9570
    @velayuthans9570 Před rokem +2

    ஐயா 🙏👏 அணைவரும் மிக அருமையாக பதிவு செய்தீர்கள் மிக்க நன்றி ஐயா 🙏 வாழ்க பாரதம் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழியவே மிக்க மகிழ்ச்சி 🙏 மூணாறில் இருந்து வேலாயுதன் 🙏

  • @pv.sreenivasanpv.sreenivas7914

    வாஜ்பாய் சொன்னதை செய்தார் உயர்ந்தமனிதர்

  • @gokulamillam2356
    @gokulamillam2356 Před rokem +5

    Very nice speech

  • @subramanianmariyappan8671

    வாழ்க அய்யா நீவீர் வளர்க்க உமது செயல் 🙏🙏

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 Před rokem +13

    Pandey, correction, you should say “satvika gunam “ not tamasa gunam, it is Satvik food. Slip of tongue! What a great speech, please make a clipping of this , it should reach everyone, particularly Brahmins to make “introspection “ 🕉👏

    • @moonlightworld9293
      @moonlightworld9293 Před rokem

      👌🏻👌🏻👌🏻👏👏👏👏

    • @rajamaninv6446
      @rajamaninv6446 Před rokem +3

      Pandeyji mentioned that people below the age of forty are not seen in the audiance. The reason is that most of the Brahmins below the age of forty are living in other states or other countries for making a livelihood since this community treated as cc that is condemned community especially in tamilnadu as a subcaste in the caste system coined by ambedkar.

    • @pankajk3002
      @pankajk3002 Před rokem

      ஆமாம் நானும் கவனித்தேன் சாத்விக குணம் என்பதற்க்கு பதிலாக தாமஸ என்று கூறிவிட்டார்

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 Před rokem +5

    👏🏾👏🏾👏🏾SUPERB SPEECH by RANGARAJ PANDEY, praying the youngster’s will listen and follow his advise👏🏾👌👏🏾

  • @VatsaSami
    @VatsaSami Před rokem +1

    Very nice. Good meeting. But, please ask everyone if they did sandyavandanam today? Living as a Brahmin is very difficult, it is like standing on fire. If we all try to go back to "our" lifestyle or at least have the belief in our nithyakarma and do not compromise on our daily vaideka routine, We do not need to try these awareness meetings. Our own dharma and anustanam will protect us and bring us to where we need to be.
    In today's world, we need to earn, but please do sandyavandanam every day, Please teach our children the need to maintain our anushtanam to our children, Please educate our girl children on both sampradaya and science- because they can only drive their husband and children to practice our nithyakarma and anushtanam.

    • @vish2553
      @vish2553 Před rokem

      You are asking BRAHMINS only to take up the burden of their Varnasarma dharma without any contributions from the people of other Varnas. To live like a Brahmin, the society ALSO needs to follow their respective Varnasarma dharma. None can clap with one hand. It is not out of choice that we brahmins have become what we are, it was simply a matter of survival. To be back to be a true brahmin, the society must evolve too. Just asking, how many OTHER people came to the rescue of brahmins when their poonals were cut off?? Thought so 😢

  • @user-rc6io5yo8i
    @user-rc6io5yo8i Před rokem

    அருமை அருமை ஜி

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq Před rokem +1

    அரங்கத்தில் யாரும் இல்லை அய்யா

  • @mohans565
    @mohans565 Před rokem +3

    Pandey's speech is fantastic! Absolutely right... Need to introspect, reassess priorities..

    • @kjayaraman4265
      @kjayaraman4265 Před rokem

      Rangarajan Pandey sir. Your speech is very good I am proud of you because I am also bhrmin

  • @venkatesanshankar
    @venkatesanshankar Před rokem

    Long live Arjun sampath.

  • @sandranraju6442
    @sandranraju6442 Před rokem +2

    For Hindus to survive, they should first discard caste and let their people to have inter marriage amoungst different caste.

  • @swaminathan7887
    @swaminathan7887 Před rokem +3

    Eye opening n earth breaking pandey sir talk on our brahminism n need for unity. Pl wake up all

  • @kathiravankathiravan2090
    @kathiravankathiravan2090 Před rokem +18

    அர்ஜுன் சம்பத் ஜயா இந்துக்களின் பொக்கிஷம்
    வாழ்த்த வயது இல்லை
    வாழ்க வளமுடன் 🙏 ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @shripiya
    @shripiya Před rokem +10

    Brother Pandey is cent percent right. Thought provoking. We should rethink and strengthen our values.

  • @gnanavelr5601
    @gnanavelr5601 Před rokem

    அருமையான பேச்சு

  • @PINKYHAASITAMIL
    @PINKYHAASITAMIL Před rokem +2

    ஒழுக்கம் அறம் ஒலிக்கப்பட்டது,,,,, காரணம்???????

  • @anbursmani9458
    @anbursmani9458 Před rokem +2

    நான் தமிழ்நாட்டில் பிறந்தவன் என்று இந்த வாய் தானே சொன்னது ஐயா

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 Před rokem +5

    அர்ஜுன் சம்பத்தின் உரை சிறப்பாக இருந்தது.
    பாண்டேவின் உரையாடல் ஆதங்கத்தின் வெளிப்பாடு.
    சத்துவ உணவு சத்துவ குணம் வளர உதவும். பாண்டே தவறுதலாக தாமஸ உணவு என்று சொல்லி விட்டார்.
    மற்றபடி சிறந்த உரையாடல்.
    நன்றி

    • @ramdasss5289
      @ramdasss5289 Před rokem +1

      Thiru Pandey described abt Garlic etc as Thaamasa kind of food. To me, he correctly said n no slip of tongue.

  • @balambigaiiyerjambunathan2829

    Arjun Sampath,superb speech sir

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Před rokem

    உலகின் தர்மம் இறைவனால் காக்கப்படும்
    அதுவே சனாதனம்.....

  • @pv.sreenivasanpv.sreenivas7914

    பாண்டேவின் பேச்சு சத்தியமானபேச்சு

    • @pv.sreenivasanpv.sreenivas7914
      @pv.sreenivasanpv.sreenivas7914 Před rokem

      ஒரே ஒருத்தர் லைக் தொடர்ந்து போடுகிறீர்கள் நீங்கல் யார் என்று தெரிந்து கொல்லலாமா

  • @divi3140
    @divi3140 Před rokem +11

    உண்மையான பக்தர்களுக்கு இறைவன் முக்தி கொடுத்தார் என்று புராணங்களில் படித்திருக்கிறேன். பாண்டே அவர்கள் தந்தை மரணத்தில் தான் அது உண்மை என்று கண்கூடாக தெரிந்தது. ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před rokem

      உரக்கக்கூறவும் கூறுவோம் நன்றி

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před rokem +1

      அவரது மரணம் அவரை தொழ எத்தனையோபேரை அங்குகொண்டு சேர்த்ததே அட்டகாசம்

  • @priyar3930
    @priyar3930 Před rokem +12

    Motivating speech by Pandey sir and Arjun Sampath sir 🙏🙏

  • @Tfvijaygaming123
    @Tfvijaygaming123 Před rokem +3

    ஐயா என் தாழ்மையான கருத்து, நமது கல்வி முறையை மாற்ற வேண்டும்.

  • @balaji.d8437
    @balaji.d8437 Před 7 měsíci

    சங்கம் வச்சவங்க எல்லாருமே அந்த சங்கத்தின் மூலமாக என்ன சொல்ல வருகிறது. வள்ளலார் சங்கத்தின் மூலமாக மனிதநேயத்தை வளர்த்தார்

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq Před rokem +4

    ஒன்றியம் என்பதற்கு பிரிவினை புது அர்த்தம் 😍😍😍😍அர்ஜுன் அய்யா

    • @prabadev397
      @prabadev397 Před rokem

      உணக்கு தமிழ்ல நல்லா பேசும் போதே புரியலயே!!!!உங்கள எல்லாம் வச்சு எப்படி மலைய இழுக்க போறாங்கனே தெரியல.நல்லா ஒரு தடவ பிரிவினைனு எதுக்கு சொன்னாருனு போய் பாருங்க.அப்பவும் புரியலனா!!!!!!நான் சொல்ல விரும்பல

  • @parameshthisnotstopspeech7385

    🤟🤟🤟 ❤️❤️❤️❤️❤️

  • @hariharasubramanianhari.s4214

    Excellent sir 👏 👌 👍

  • @soundararajannarashimman8855

    தமிழ் வாழ்க என்று சொல்லும் பலர் தங்கள் கருத்துக்களை ஆங்கிலத்தில் பதிவிடலாமா?

  • @rajendreanvellingiri1919
    @rajendreanvellingiri1919 Před rokem +12

    அருமையான நிகழ்ச்சி.நான் இதை போன்று பாண்டே பேசியதை கேட்டதில்லை...அர.ஜூன் சம்பத்தின் பேச்சும் அருமை.

  • @vishnupriyageneralstores8880

    👌🤟🤟👍👍👍🙏🙏🙏

  • @PattabiM
    @PattabiM Před rokem +4

    So a Brahmin by birth can teach well and shine well as a journalist - so it is in genes? Pandey, arguing for right wing doesn’t make you centrist

  • @arunmurthy9650
    @arunmurthy9650 Před rokem

    Pandya ji 🎉👍

  • @sankarv682
    @sankarv682 Před rokem +1

    Deivame!

  • @Muthusamsa
    @Muthusamsa Před rokem +2

    அருமையான சிந்தனை கருத்து விதைப்பு அறுவடை செழிப்பாக கிடைக்கும் என்று நம்பலாம்

  • @gayathrir7771
    @gayathrir7771 Před rokem +2

    பாண்டே சார் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது உங்கள் பதிவு

  • @gdydbjsiuxvsnsjdx
    @gdydbjsiuxvsnsjdx Před rokem

    👌👌👌👌👌👌💥💥💥💥💥💥

  • @Jayaram-Iyer
    @Jayaram-Iyer Před rokem +1

    Jai Brahminism 💥💥🔥🔥🔥

  • @sayatheenk3219
    @sayatheenk3219 Před rokem

    Need sound speech

  • @aiaisparty3028
    @aiaisparty3028 Před rokem +6

    ரங்கராஜன் பாண்டே👍👌🙏

  • @natarajanchinnya2545
    @natarajanchinnya2545 Před rokem +3

    Arjun Sampath is always exiting the audience by Hindu philosophical speech long live divine bless him to serve TN and our motherland

  • @krishnamoorthyramanathan7677

    For kind attention of Sri Rangarajan Pandey:
    Acharya Vinoba Bhave collected over 4,41,000 acres of land through Bhoodhaan Movement for the benefits of Landless Labourers through out the country; In Tamil Nadu alone more than 1,40,000 acres land was handed over to Tamil Nadu Government. Of which only 20,000 acres are traceable & balance lands are not accountable; were looted by politicians of Tamil Nadu.

  • @sundaranm3345
    @sundaranm3345 Před rokem

    Super.arjunji

    • @arulbala8409
      @arulbala8409 Před rokem

      அருமையான பேச்சு அர்ஜூன்சம்பத்சார்

  • @dhakshinamoorthyjeyapantia5258

    அருமையான பேச்சு நெத்தியடி பேச்சு

  • @sudharsanayyanar3803
    @sudharsanayyanar3803 Před rokem

    , அ ர் ஜீ ன் ஜி அ ரு மை வாழ்த்துக்கள்

  • @sriramansrinivasaraghavan3950

    Mr. Pandey sir I admire you valuable speech 🙏🙏

  • @gopi2413
    @gopi2413 Před rokem +5

    we appreciate brahmins unity. excellent unity shown by brahmins. thanks tamras

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 Před rokem +1

    Namaskar sir.Very fine speech.Requested all Hindus on par with caste to be united and bold to fight with the corrupt DMK andCong,DK fellows and anti national fellows.

    • @estatesm4914
      @estatesm4914 Před rokem

      ADMK is not corrupt ? BJP PM is not murderous ?

    • @udayappanlakshmanan7129
      @udayappanlakshmanan7129 Před rokem

      @@estatesm4914 Everywhere some looters would be there...but they don't have origin of looters...that pride goes only to Karunanudhi

    • @estatesm4914
      @estatesm4914 Před rokem

      @@udayappanlakshmanan7129 do you have proofs like BBC documentaries (Episodes 1 and 2) ?

  • @ashokraj9380
    @ashokraj9380 Před rokem

    Speech Audio level is low

  • @sristar82
    @sristar82 Před rokem

    Arjun Sampath💪💪💪

  • @dsvasan1
    @dsvasan1 Před rokem +8

    உண்மை பிராமணர்களை ஒன்று படுத்துவது அரிதிலும் அரிது மிக அரிது.

  • @mrsvasupradavijayaraghavan5839

    இத்தனை பெயரும் நமக்கு பெருமை சேர்க்கிறது🎉

  • @meenachisundaram6397
    @meenachisundaram6397 Před rokem +2

    naan tamilan yenakum hindhu samaiyatukum sambantham ellai mannikavum yenaku brahmana matham tevai ellai

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Před rokem +2

    நிஜத்தில் தமிழ்🙏தமிழர்💪 தமிழ்நாடு👍 என்று பேசினால் உங்களுக்கு கசக்குது வலிக்கிறது, அதுவே உங்கள்
    தேவைக்கு பேசிறீர்கள்! ஏப்படி உண்மையாகும்,
    சைகையால் பேசிய மனிதன் ஒலியைக் கொண்டு அங்கே மொழிபிறக்குது,அந்த மொழிக்குடும்பம் ஒரு சமுதாயம்ஆகிறது,, அவர்கள் வாழ்ந்த இடம் நாடாக அமைகிறது, இவைகள் உண்மைகள்,
    ஆனால் நீங்கள் கூறும் புராணக் கதைகளை ஏப்படி உண்மை என்று நம்புவது?
    எல்லா மதமும் கூறுவது கதைகளே! மனிதன் ஒழுங்காக வாழ்வதற்க்கு,

    • @amaithirajan6704
      @amaithirajan6704 Před rokem

      Sapitu Diyathugu Thunghi Sughavachya Erugira Angalai Muthal pothu Sampathiga ninga onrum soli Thriyanuma TVS Muthalai Mahgaluku savai Factory Nathi.Sathikira..Summa ChOmfari gudam. Nam TAMILAR..🙏🏃🏃🚶🚶🏃🏃🚶🏋️🏋️🏋️🏋️🏋️🏋️🏃🏇

  • @mohatte
    @mohatte Před rokem +3

    Super Pande , never give up your identity. We proud of parents and proud of our birth and caste, it should be celebrated by every human.

  • @subramaniyamthayanantham9219

    அர்ஜூன் சம்பத் எப்போது பிரமணரானார்