காசி மணிகர்ணிகா சுடுகாட்டில் ஒரு திகில் பயணம் 🥵😱😰 ( Part 3)

Sdílet
Vložit
  • čas přidán 22. 05. 2023
  • #kashi #manikarnika #varanasi #banaras
    #death
    மணிகர்ணிகா படித்துறை என்பது வாரணாசியில் ஓடும் கங்கை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள மிகப் பழமையான 85 படித்துறைகளுள் ஒன்றாகும். வாரணாசியில் இறந்து, இப்படித்துறையில் தனது சடலம் எரிக்கப்பட்டால் வீடுபேறு அடைவது உறுதி என்று இந்து மதத்தில் நம்பிக்கையுள்ளது. இப்படித்துறையில் நாள் முழுவதும் பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும். திறந்தவெளி சுடுகாடாக இருக்கும் இப்படித்துறையில் சிதை மூட்டப்படுவதைக் காண சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர்
    According to the belief, when Shiva Parvati was observing the pond, the gem of Parvati's ear fell in Chakrapushkarni. It was named Manikarnika because of the fall of Parvati's ear gem. Presently, this ghat of Kashi is famous for both pilgrimage and cremation ground

Komentáře • 25