இலங்கையில் வெளிநாட்டவர்கள் விரும்பும் கற்பிட்டி😈| katpitiya kite surfing 🏄‍♀️ |

Sdílet
Vložit
  • čas přidán 20. 02. 2024
  • அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
    நான் தற்போது உள்ள இடம் ஆசிய நாடான இலங்கையில் இங்கு இதற்கு முன்பே நிறைய இடங்களின் காணொளிகளை பதிவேற்றியுள்ளேன்
    இந்த காணொளியில் இலங்கையிலுள்ள புத்தளம் மாவட்டத்திற்குரிய கற்பிட்டி என்ற இடத்தில் kite surfying செய்வதற்கு வெளிநாட்டவர்களின் காட்டும் ஆர்வமும் அங்கு பயிற்ச்சியினையும் இக்காணொளியில் காணலாம்
    **********
    Checkout Our Existing Motto vlog Videos playlist :
    Cambodia : • Cambodia 2023 🇰🇭
    Laos : • LAOS 2023 🇱🇦 C
    Tamil Nadu : • India Tamil Nadu Ride ...
    Ladak : • India ladakh ride 2022 🇮🇳
    Sri lanka :
    **********
    நான் ஜெசிகரன், இயற்கை விரும்பும் வழி போகரகன், மோட்டார் சைக்கிள் பயணி , உலகம் முழுவதும் பயணம் செய்து என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்
    எனது இந்த பயணத்தில் பயணிக்க முடியாத அனைவரையும் நேரடியாக அங்கு கொண்டு செல்வது போன்ற உணர்வினை சிறப்பாக செய்வேன்
    I am Jesikaran, Nature Lover, Motorcyclist, World Traveller I am sharing my experiences
    I will do my best to bring all those who are unable to travel there directly
    ***********
    Follow My Journey
    ✅Instagram - / jesi__vlogs
    ✅ Facebook - / je.si.77770
    My Travel Video Tool kit
    . Gopro hero 10 & 11 & 08
    . Camara Mark ii
    . Gopro Mic Adapter
    . Trrs To trs Converter
    . Boya Mm1Mic
    . leavir Mic
    . Dji Mavic Air 2s Drone
    ------------------------------------------
    Edited In Permiere Pro 2017
    Adope Photoshop
    -------------------------------------------
    #srilanka
    #india
    #srilankamottovlog
    #jaffna
    #travelsrilanka
    #srilanka
    #jesivlogs
    #இலங்கை
    #puttalam
    #kitesurfing
    #katpitiya
    #travelvideo

Komentáře • 82

  • @tourer6558
    @tourer6558 Před 5 měsíci +3

    குளவி கடிக்கிறதும் நல்ல அக்குபஞ்சர் வைத்தியமாம்😀

  • @subramaniammahendra2470
    @subramaniammahendra2470 Před 5 měsíci +3

    Brilliant spot for tourists spots

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Před 5 měsíci +7

    மிக அழகான காணொளி தம்பி வாழ்த்துக்கள் 👌❤️💐

    • @jesivlogs
      @jesivlogs  Před 5 měsíci

      மிக்க நன்றி அண்ணா❤️🙏

  • @vsivas1
    @vsivas1 Před 5 měsíci +7

    சொந்த நாட்டில எங்கே போறதென்று கேட்பது
    இலங்கையில் மட்டும்தான்.
    பொறுமையாக நல்ல விளக்கம் தந்த அந்தத் தம்பிக்கும் நன்றி.

    • @AsiriAvinGunasekara
      @AsiriAvinGunasekara Před 5 měsíci +2

      It's normal bro. Even we sinhalese get stopped for random checking when they see other district number (wp for western province etc) plates in their area. They ask from us also where we going. It's normal. It's nothing to do with racism. Just security checks cos of drug smuggling, robberies, under world gang members etc)

    • @AsiriAvinGunasekara
      @AsiriAvinGunasekara Před 5 měsíci +1

      Plus lot of kg known as Kerala ganja coming from Tamil Nadu to northern province and from there to entire Sri Lanka.

    • @vsivas1
      @vsivas1 Před 5 měsíci

      @AsiriAvinGunasekara
      Thank you for your comment.
      It's so strange srilankan navy couldn't stop the smuggling. As we are an island nation they have advantage in this.

    • @AsiriAvinGunasekara
      @AsiriAvinGunasekara Před 5 měsíci +3

      @@vsivas1 it's so impossible bro. No nation can fully stop it. Even for USA. Mexico to USA drug smuggling via sea still happening. Ocean is a vast plain where it's so hard to secure every corner. Only can control it to some extent. Besides as long as there are people from both sides who are into drugs and who are benefit from it it cannot be stopped

    • @thavamt1776
      @thavamt1776 Před 5 měsíci +1

      It is good for.our security to control smuggling and illegal activities

  • @vsivas1
    @vsivas1 Před 5 měsíci +4

    பதிய அனுபமான கணொளிக்கு நன்றி ஜெசி.
    விளக்கம் தந்த தம்பிக்கும் நன்றி.

    • @jesivlogs
      @jesivlogs  Před 5 měsíci

      மிக்க நன்றி👍

  • @sumithnandana2684
    @sumithnandana2684 Před 5 měsíci +2

    නියමයි අයියා විඩියෝ එක ලන්කාව වටේම යන්න 👍❤️🇱🇰

  • @SubasiniSivagnanam
    @SubasiniSivagnanam Před 5 měsíci +3

    That looks fun. I should try it when I come down to Sri Lanka

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 Před 5 měsíci +6

    தம்பி நான் வேலை செய்யிற இடத்துக்கு பக்கத்தில வந்து போயிருக்கிறீங்க நான் யாழ்பாணம் இளவாலைய சேர்ந்தவன் கொழும்புக்கு வந்து 28வருசம் அங்கிருந்து கல்பிட்டியில வேலைசெய்யவந்து இப்ப இருபது வருசம் நீங்க வந்த பீச் எங்கட பெரிய தென்னந்தோட்டத்துக்கு அருகிலேதான் இருக்கு அந்த நேவிக்கு முன்னால உள்ள பெரிய தெனந்தோட்டம் எங்கட நீங்க வந்திருந்தா இங்கிருந்து நிறைய விடயங்களை பார்த்திருக்கலாம் பெரிய வீடிருப்பதால் இலவசமாகவே தங்கி சென்றிருக்கலாம் மீண்டும் வந்தால் வரவும் உங்களுக்கான சகல இடங்களையும் காட்டமுடியும் தொடர்புகொள்ளுங்கள். என்னுடைய முகநூலில் ஏற்கனவே இவ்வாறான வீடியோக்கள் பதிவு செய்துள்ளேன் . Still wotters ested

    • @jesivlogs
      @jesivlogs  Před 5 měsíci +2

      மிக்க நன்றி அண்ணா❤️🙏

    • @roshanmariadas8026
      @roshanmariadas8026 Před 5 měsíci

      Anna your cell number please

  • @niyaskalam2182
    @niyaskalam2182 Před 5 měsíci +2

    Excellent.
    Great ,
    Thank you very much for your valuable information and speech and great effort,
    May Allah bless you with a healthy 7:55 , wealthy and successful life in both worlds .

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 5 měsíci +3

    அருமையான இடங்கள் காட்டியமைக்கு நன்றி.

  • @paramraja9289
    @paramraja9289 Před 5 měsíci +3

    Amazing video brother I watch your all videos keep continue more videos all the best 👍👍👍👍

  • @shanfarez7943
    @shanfarez7943 Před 4 měsíci +1

    Hats off to your Hard work👍👍👍👍 Jessi

  • @sgarsegar-wi4qj
    @sgarsegar-wi4qj Před 5 měsíci +1

    Super anna siranta kanoli

  • @rameshprabha6743
    @rameshprabha6743 Před 5 měsíci +1

    Super video😍

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 Před 5 měsíci +1

    Congratulations jesi 🎉🎉🎉

  • @user-qx8nd2nu6b
    @user-qx8nd2nu6b Před 5 měsíci +1

    Eppa bro vanthinga every From naanga poara edam bro ithu enga ooru 🥹

  • @tararenhold5019
    @tararenhold5019 Před 5 měsíci +1

    Hei bro.
    Thank you for video 👍

  • @user-yu3ov7xb4g
    @user-yu3ov7xb4g Před 5 měsíci

    Hi Bro Nice Vodeo

  • @Tc-id3cz
    @Tc-id3cz Před 5 měsíci +1

    சூப்பர் 👍

  • @lskumarkumar106
    @lskumarkumar106 Před 5 měsíci +2

    Super bro ipathan theriyunm namma nattolayem irukku yendo❤❤❤

  • @tamilpaadasaalai
    @tamilpaadasaalai Před 5 měsíci +1

    05:03 ivar thamihz mohzi pesufavar bro

  • @MohamedFeroz-kw5um
    @MohamedFeroz-kw5um Před 5 měsíci +1

    Drone shot brightness konjam kuranja mathi iruku bro

  • @mohamediflal4860
    @mohamediflal4860 Před 5 měsíci

    drone shot and BGM was awesome.
    A new content apart from your regular village side contents.

  • @ara3388
    @ara3388 Před 5 měsíci +1

    ❤soupper நான் sankar RAVI SANKAR ❤ok😊

  • @hscreation6118
    @hscreation6118 Před 5 měsíci +1

    Jesi enga uoor vanthutegala ok ok good

  • @senthusithira6817
    @senthusithira6817 Před 5 měsíci +1

    கடற்கரை , மண் தரை,surfing,drone view எல்லாமே அந்த மாதிரி
    நீங்கள் bike ல ஒரு பாலத்த தாண்டும் போது hums ல உங்கட balance அ விட்ட போ , ஒரு நிமிடம் நான் பயந்திட்டன்..😂😂😂
    Take care Jesi yourself..
    Waiting for your next episode 😂😂😂

    • @jesivlogs
      @jesivlogs  Před 5 měsíci

      மிக்க நன்றி❤️🙏

  • @umahjayabala2370
    @umahjayabala2370 Před 5 měsíci

    Beautiful vlog. Nice drone shots. Beautiful beach. Enjoy your trip. Drive safe. Take care.

  • @jeyahash25
    @jeyahash25 Před 5 měsíci

    Super

  • @RK-oq3bx
    @RK-oq3bx Před 5 měsíci +1

    A big kudos to Sanjayan, the trainer in kite surfing. He gave us much information about it and has 4 yrs experience in this field and wish him good luck in opening a training session in the kite surfing.
    The drone views were awesome and the close shot of Sanjayan while demonstrating his kite surfing 🌊.
    It was a nice shot with the superb BGM.
    I feel like seeing a Hollywood standard video from our Jesi vlogs 😅.
    Way to go, Jesi and my best wishes 🙏

  • @Mr_HaSh99
    @Mr_HaSh99 Před 5 měsíci +1

    Bro na Kalpiti tha varum pothu solli irukkalame bro mara varum pothu post onnu podunga pora varadu sollu meet pannalam

  • @faluhafaluha7447
    @faluhafaluha7447 Před 5 měsíci +2

    அலகான படபிடிப்பு நான் புத்தளமாக இருந்தாலும் இவ்வாறு ஒரு இடம் இருப்பது இதன்னூடாகவே தெரிந்து கொன்டோன்.

    • @jesivlogs
      @jesivlogs  Před 5 měsíci

      மிக்க நன்றி ❤️

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Před 5 měsíci +1

    Super Bro 👌

  • @stephanontario1027
    @stephanontario1027 Před 5 měsíci +1

    nice drone shots.

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Před 5 měsíci +1

    Amazing Thanks for your ❤

  • @hajaazarudeen4510
    @hajaazarudeen4510 Před 4 měsíci

    ❤️✨🤙

  • @cholan801
    @cholan801 Před 5 měsíci +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @tdancemovement
    @tdancemovement Před 5 měsíci +1

    Jesi , you make our days brighter and better with your videos and talks !!

  • @anandili8292
    @anandili8292 Před 5 měsíci +1

    Nice Vlog🤩

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Před 5 měsíci +1

    Enjoy, you will take care ♥♥👍👍

  • @AbdulRauf-ew4pw
    @AbdulRauf-ew4pw Před 5 měsíci +2

    ❤❤❤❤
    Fr. Qatar

    • @CivicAzam
      @CivicAzam Před 5 měsíci +1

      Me too...watching from qatar

  • @Shahidhsaraf
    @Shahidhsaraf Před 5 měsíci +1

    Enga ooru

  • @sivarajah7037
    @sivarajah7037 Před 5 měsíci

    ❤❤❤❤❤

  • @shadahmed8032
    @shadahmed8032 Před 5 měsíci +2

    1st Like and 1st comment

  • @financialfreedom6462
    @financialfreedom6462 Před 5 měsíci

    kite surfying ena price anna poguthu

  • @mohamedrasan1476
    @mohamedrasan1476 Před 5 měsíci

    Nice❤

  • @asthathahamed5634
    @asthathahamed5634 Před 5 měsíci +2

    Jesi i'am puttalam👍 vavuniy poitingala

  • @RSXXX229
    @RSXXX229 Před 5 měsíci

    VG REPORTING 👌.
    YOU ARE ABSOLUTELY RIGHT IN SAYING "OUR PLACES HAS BETTER NATURALLY BEAUTIFUL LANDSCAPE/WATER FRONT/ BEACH FRONT ETC".
    BUT
    DON'T AGREE WITH YOU "NO ONE DOING ANYTHING TO GET THOSE PLACES AS ICONIC ATTRACTIONS"; you are current citizen thus YOU CAN DO SOMETHING/ GET TAMIL POLITICIANS TO THINK ABOUT "MODERNIZING N & E INFRASTRUCTURES" TO WORLD 🌎 ATTRACTIONS.

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před 5 měsíci +1

    ❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💜💜💚💚🇫🇷

  • @puvan1991
    @puvan1991 Před 5 měsíci +2

    Hello❤

  • @Mr_HaSh99
    @Mr_HaSh99 Před 5 měsíci

    Unga phn number podunga bro Kalpiti Puttalam pakkam mara vantha sollunga

  • @oooommmmmaaaa
    @oooommmmmaaaa Před 5 měsíci +1

    Kalpitti enga Area pro

  • @Rosinsview
    @Rosinsview Před 5 měsíci +1

    Super