பலியான Agniveer-க்கு ரூ.1கோடியா? Rajnath & Rahul பேச்சு குறித்து அக்னிவீரர் குடும்பம் சொன்னது என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரிலேயே, அக்னிவீர் திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வலுவாக குரல் எழுப்பியுள்ளன. அக்னிவீர் திட்டத்தில் உயிர்த் தியாகம் செய்பவர்களின் குடும்பத்துக்கு எந்தவித உதவியும் செய்யப்படுவதில்லை என ராகுல் காந்தி மக்களவையில் குற்றம்சாட்டினார்.
    திருத்தம்: ஓய்வுபெறும்போது ரூ.10.04 லட்சத்துடன் வட்டியும் சேர்த்து மொத்தமாக ரூ.11.71 லட்சம் வழங்கப்படும் என்பதற்கு பதிலாக ரூ.10.01 லட்சம் வழங்கப்படும் என தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    #Agniveer #RahulGandhi #Punjab
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
    Visit our site - www.bbc.com/tamil

Komentáře • 383

  • @hilbertsolomon
    @hilbertsolomon Před 2 dny +164

    இது தான் உண்மை ராகுல் தான் உண்மை சொன்னனார்

    • @vijayvilliers6933
      @vijayvilliers6933 Před dnem

      98 லட்சம் கொடுத்தாச்சு.. நீயும் ராகுல் மாதிரி கோமாளி 😂😂😂

  • @stephenkj6799
    @stephenkj6799 Před 2 dny +154

    Rahul gandhi speach 100 percent correct👌👌👌

    • @SangiBahi786
      @SangiBahi786 Před 2 dny +2

      எதிர் கட்சியாக இருக்கும் போது மட்டும்

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 Před 2 dny +92

    அக்னி வீர் சரியானது இல்லை வழக்கமான ராணுவ ஆள் சேர்ப்பு நடக்கவேண்டும்

  • @indianmakkal2411
    @indianmakkal2411 Před 2 dny +193

    பாராளுமன்றத்தில் மக்கள் தலைவர் ராகுல் பேசியது உண்மை தான் 🙏🙏🙏

  • @rainbowmanfromoriginalid8724

    ஓரு ராணுவத்திற்கு சாப்பாடு
    போட துப்பில்லை
    ராணுவத்திற்கு புதிதாக
    ஆள் சேர்க்க துப்பில்லை
    ராணுவத்திற்கு நல்ல சம்பளம்
    கொடுக்க வக்கில்லை

    • @arumugaswamyp9512
      @arumugaswamyp9512 Před 2 dny +9

      👌👌👌👌🙏

    • @skarr7985
      @skarr7985 Před 2 dny +7

      dai sunni, are you cursing pappu for their 60 year khangress rule?

    • @SATH66699
      @SATH66699 Před 2 dny +7

      தமிழ்நாட்டில் அப்படியே இராணுவ குடும்பத்தை மரியாதை கொடுதீங்க பாருங்க , பாவம் அவர் குடும்பங்கள் ,

    • @user-vs1lb1vh1u
      @user-vs1lb1vh1u Před 2 dny

      அவர்களுக்கெல்லாம் சேர்த்துத்தான் மந்திரிஉட்பட்டவர்கள் அனுபவிக்கிறார்கள் ஏ.

    • @srinishanth9529
      @srinishanth9529 Před 2 dny

      புண்ட மகனுங்கல இன்னும் திருந்தலயா​@@skarr7985

  • @syedasaharsha9943
    @syedasaharsha9943 Před 2 dny +30

    ஒரு 1 கோடி என்ன ஆச்சு! இதிலும் உழல்லா

  • @thambiduraid450
    @thambiduraid450 Před 2 dny +20

    அதனால் தான் பக்தி வேசம் போடுபவர்கள் முன் படங்களை காட்டக் கூடாது என்று சொல்கிறார்

  • @suthakarsubramanian5566
    @suthakarsubramanian5566 Před 2 dny +59

    Super Rahul Tharamaana Speach 🙏🙏🙏🙏🙏

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 Před 2 dny +62

    அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏👍👍👍👌👌👌

  • @user-mf2rz5rf1x
    @user-mf2rz5rf1x Před 2 dny +14

    அக்னி வீரர் திட்டத்தில் ஒரு வீரர் இறந்ததற்கு ஒரு கோடி ரூபாய் தந்தத்திற்காக ப்ரூஃப் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் முன்னிலையில் அல்லது எதிர்க்கட்சி இடத்தில் அந்தச் செக்கை காண்பிக்க முடியுமா. அல்லது பாண் டாக கொடுத்து இருக்கீங்களா. எப்படி பணம் பெறப்பட்டது. இந்த உறுதி மொழியை. ராஜ்நாத் சிங் கூற வேண்டும்.

  • @k.mvenkatachalam4261
    @k.mvenkatachalam4261 Před 2 dny +14

    திட்டங்களை பற்றி அறிவார்ந்த கலந்தாய்வு இல்லாமல் மனம் போன போக்கில் திட்டங்களை தீட்டுவது சிறிதும் சரியில்லை.

    • @hardnfree
      @hardnfree Před 2 dny

      Why are you supporting DMK government now. But point taken

  • @kkr2054
    @kkr2054 Před 2 dny +35

    சரியான எதிர் கட்சி தலைவர் தயாராகி விட்டார்

  • @vijayasekar5690
    @vijayasekar5690 Před 2 dny +25

    ராகுல் மக்களோடு மக்களாக

  • @DigitaldawnNO1
    @DigitaldawnNO1 Před 2 dny +30

    Well-done Rahul bro

    • @skarr7985
      @skarr7985 Před 2 dny

      poda italian bardancer punda

  • @user-do5gk3co9v
    @user-do5gk3co9v Před 2 dny +34

    Indian cricket team gets 125 crores for winning WC 😮

    • @gowthammurugesan8973
      @gowthammurugesan8973 Před 2 dny

      🥲India 👍

    • @NarayananK-ct4gl
      @NarayananK-ct4gl Před 2 dny +4

      It is the madness of people to go after cricketers and cinema actors.
      They earn multi crores and check how much tax they pay.

    • @NarayananK-ct4gl
      @NarayananK-ct4gl Před 2 dny

      Sonia gave Bharatratna to Sachin.

    • @NarayananK-ct4gl
      @NarayananK-ct4gl Před 2 dny

      Bole Baba is wooed by BJP ( any party will do the same thing) because he has a huge following which translates as votes by BJP. 150 died, so what, some condolences by PM, President, CM and few lakhs compensation but nothing will happen to Bole Baba.
      Asaram baba, in Gujarat ( sexual scandal), Punjab one criminal Baba are all patronised by political parties. Nothing will happen to them.
      We have babas ( lady baba also) I TN and Kerala but doing roaring business running educational institutions, medical, engineering, arts etc. They are supported by political parties.
      People are to be blamed for their ignorance.

  • @rainbowmanfromoriginalid8724

    🇮🇳INDIAN ARMY IS UNION ARMY🇮🇳
    வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை கொண்ட விரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்

    • @annathasan5504
      @annathasan5504 Před 2 dny +6

      ராணுவத்துக்கும் கலாச்சாரத்துக்கும் என்ன சம்பந்தம்.

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Před 2 dny +1

      இலங்கை போரில் இந்திய‌ ராணுவம் அந்த அப்பாவி மக்களை என்ன‌ செய்தது என்ற கலாச்சாரம் தெரியும்

  • @saravananp6340
    @saravananp6340 Před 2 dny +39

    ராஜ்நாத் உடனடியாக இந்த குடும்பத்துக்கு 1 கோடி கொடு. பொய் பேசுவதை நிறுத்து.

  • @stephenkj6799
    @stephenkj6799 Před 2 dny +42

    Very shame Modi government 😭😭😭

  • @VincentK3220
    @VincentK3220 Před 2 dny +32

    Even head of the army telling lies😢😢😢😢

  • @AS-xs3pg
    @AS-xs3pg Před 2 dny +33

    Insurance amount only not govt compensation

    • @rajadurai8067
      @rajadurai8067 Před 2 dny +2

      Even the insurance amount has not been paid.

    • @ansansflo
      @ansansflo Před 2 dny

      It will take min 60 days insurance claim

  • @chitrasuresh4006
    @chitrasuresh4006 Před 2 dny +2

    100. Percent Correct Rahul Gandhi 🎉

  • @TamilGospelOfficial
    @TamilGospelOfficial Před 2 dny +42

    1 month MP's must train jammu kashmir pakistan borders (youngsters life ?)
    Shame on bjp

    • @anua5780
      @anua5780 Před 2 dny

      Just imagine .... if it is made mandatory that all politicians should have served in the agniveer and have knowledge and education which would be tested by exams like NEET, to enter politics 🤔

  • @tamilsuperentertainmentpal1466

    Good speech Rahul Gandhi ❤

  • @KRanjith91
    @KRanjith91 Před 2 dny +5

    If 1 crore given, look at the house. They have no money for painting

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 2 dny +11

    மோடி தாண்டா அந்த பொய் சொல்ல சொன்னதே 😂
    இதுல வேற ஜெய் பாரத் 😠

  • @kboms508
    @kboms508 Před 2 dny +30

    Only insurance money is given to agniveer who gets killed in duty and no extra compensation is given by the Central Government

    • @user-dr2mw8qu2q
      @user-dr2mw8qu2q Před 2 dny +4

      Same war place
      But different salary offers
      What sa shit this is

    • @skarr7985
      @skarr7985 Před 2 dny +3

      pappu want to give 10 crore to each soldier 😀

    • @jessyshub
      @jessyshub Před 2 dny

      You are alive because of such defence people. They deserve more than 10 crore also. How cheap of you for commenting like this against jawans. Shameless sanghi​@@skarr7985

    • @annathasan5504
      @annathasan5504 Před 2 dny +8

      ​@@skarr7985don't u have sense ?

    • @annathasan5504
      @annathasan5504 Před 2 dny +5

      ​@@skarr7985don't u have sense ?

  • @user-pu6tb8zz4k
    @user-pu6tb8zz4k Před 2 dny +14

    Excellent Rahulji

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Před 2 dny +7

    Money in compensation is different....what's the value of life...what's the level of Training and exposure to face front line?

  • @VenkatesanSamidurai-hv6yy

    Rahul gandhi rock ❤❤❤❤

  • @rainbowmanfromoriginalid8724

    கடுமையான குளிர் காரணமாக இறக்கும் ராணுவ விரர்கள் இருக்கிறார்கள் இவர்களின் தகவல்கள் Paper And News Channelல்ல வரவேண்டும்

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Před 2 dny +14

    How people have short period of training sent front line

  • @jvince3971
    @jvince3971 Před 2 dny +2

    Don't mix insurance in this it is group insurance cut in saary for this one crore how much from center or Army please tell us to know

  • @banulokiah4178
    @banulokiah4178 Před 2 dny +3

    V were waiting to have such a leader

  • @riaztrichy1915
    @riaztrichy1915 Před 2 dny +4

    BJP - telling lies!

  • @ramajeyamsamuthirapandi7317

    அப்படியென்றால் வீரனின் தந்தை கூறுவது போல் காப்பீடு பணமே கொடுக்க பட்டிருக்கிறது

    • @skarr7985
      @skarr7985 Před 2 dny +2

      1 crore not enough?

    • @KarthikMuniappan-fe3uw
      @KarthikMuniappan-fe3uw Před 2 dny +5

      ​@@skarr7985will you go to border?

    • @joyantonygunasekara5232
      @joyantonygunasekara5232 Před 2 dny

      But which insurance will cover army in first place? If they refuse or had cash shortfalls or go bankrupt who’s going to bail them off? Government right
      So stop doubting everything and just watch what you can do for nation

    • @joyantonygunasekara5232
      @joyantonygunasekara5232 Před 2 dny

      @@KarthikMuniappan-fe3uwI go for free , if I had passion and eligible body/medical conditions 😢😮

    • @Krish90551
      @Krish90551 Před 2 dny +2

      ​@@skarr7985nii poii un son border poga soluda baadu😂

  • @epsibahfrost1886
    @epsibahfrost1886 Před 2 dny +5

    Yes yes

  • @prabhuprabhu3663
    @prabhuprabhu3663 Před 2 dny +16

    Bjp dubankuru govt

  • @ShaikkaderBasha-kw8nw
    @ShaikkaderBasha-kw8nw Před 2 dny +18

    Bjp enraal poi

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 Před 2 dny +2

    Super 👍👍

  • @sakthivelperumal1514
    @sakthivelperumal1514 Před 2 dny +10

    When did ECS credited?

  • @sivas1732
    @sivas1732 Před 2 dny +5

    true.. Rahul 👍

  • @deeplearning1299
    @deeplearning1299 Před 2 dny +19

    நமது நாட்டுகாக உயிர் தியாகம் செய்த ராணுவ வீர்களையு அவர்களது குடுபத்தினரையும் நாம் உரிய உதவிகளை செய்ய வேண்டும்...
    அமைச்சர் ராஜ்நாதும் ராணுவம் கொடுத்துவிட்டதாக சொல்லுது...
    கும்பம் இல்லைனு சொல்லுது...
    ராணுவம் வழங்கும் இழப்பீடு 1 கோடி என்றால்...
    அதை தவிர்த
    காப்பீடு தொகை எவ்வளவு ?
    அவரது பணி கால சம்பலம் எவ்வளவு ?
    மத்திய அரசு அல்லது மாநில அரசு தனிபட்ட முறையில் அறிவித்த இழப்பீடு எவ்வளவு ?
    ஏன் முழுமையான தகவல் இல்லை ?

    • @Krish90551
      @Krish90551 Před 2 dny

      U studying deep learning?

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Před 2 dny +1

      விவாசாயி செத்த ஒரு‌‌ ரூபாய் கூட கிடையாது ஆனால் ராணுவ வீரருக்கு 2 கோடி கொடுத்தும் போதவில்லை என்னங்க சார் உங்க சட்டம்?

    • @ananda9736
      @ananda9736 Před 2 dny

      ​@@praveenpraveen370 கார்பேண்டர் செத்தா கூட ஒரு ரூப கிடையாது😂😂😂

  • @ramaguruswamy1502
    @ramaguruswamy1502 Před 2 dny +3

    Contract Employment is the order of the day . Social security is no more in INDIA either in government sector or in private sector.

  • @dnoni
    @dnoni Před 2 dny +5

    Rahul Gandhi Mass speech

  • @devachandran1958
    @devachandran1958 Před 2 dny +15

    Rahul is correct❤

  • @dharani288
    @dharani288 Před 2 dny +12

    All credits goes to Rahul Gandhi jus see how fast the fund will reach now that's the power of opposition. After 10 yrs people of india understood what's is powerful democracy

    • @skarr7985
      @skarr7985 Před 2 dny +1

      pappu will bark for next 5 years 😀

    • @dharani288
      @dharani288 Před 2 dny

      @@skarr7985 from loss to now portrayed pappu won by 4lakhs votes mighty Paramaathmaa escaped jus by 1.4 lakhs votes & licking naidu nitish feet

    • @johnesikel227
      @johnesikel227 Před 2 dny +2

      He is not Papu he is your papa

    • @skarr7985
      @skarr7985 Před 2 dny +1

      pappu is just an italian bardancer kid

    • @user-rajan-007
      @user-rajan-007 Před 2 dny +1

      ​@@skarr7985grand paa modi will go to parama atma 😂

  • @vijieswari2161
    @vijieswari2161 Před 2 dny +1

    என் தம்பி அக்னிவீர் சந்தோஷ் குமார் அவன் பயிற்சியின் போது நுரையீரல் பாதிக்கப்பட்டு 11.4.2024 உயிர் இழந்தார்....

  • @halithmoosa
    @halithmoosa Před 2 dny +3

    👏👏👏👏

  • @alicegnanapragasam367
    @alicegnanapragasam367 Před 2 dny +7

    Rahul 👃👃👃

  • @manickavasagamsp
    @manickavasagamsp Před 2 dny +9

    Doop master Rajnath.

  • @ramajeyamsamuthirapandi7317

    இந்த ராஜ்நாத் பொய் சொல்கிறார் அந்த வீரர் க்கு கொடுத்த பணம் அவரின் காப்பீடு சம்பந்தப்பட்ட பணம் என்று உறுதியாக சொல்கிறார் ஆனால் ஓன்றிய அரசு இழப்பீடு எதுவும் வழங்க வில்லை

  • @mohamedsidik5368
    @mohamedsidik5368 Před 2 dny +3

    Shame on Modi goverment

  • @kannansethu6315
    @kannansethu6315 Před 2 dny +6

    இந்த காணொளிக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும், அல்லது இந்த சேனல் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்

    • @fieropets3612
      @fieropets3612 Před dnem

      ஏன் உண்மைய சொன்னதுக்கா மாநில அரசு 40 லட்சம் கொடுத்து இருக்கிறது இதை சேர்த்துதான் அவர்கள் 96 லட்சம் சொல்லுகிறார்கள்

  • @ManiMani-gb4rd
    @ManiMani-gb4rd Před dnem

    4 years mudinthu varupavarkaluku enna benefit?

  • @coffeetea8484
    @coffeetea8484 Před 2 dny

    This news itself confined once all the verification is done remaking amount will be settled . May be it is too early to come to the conclusion with one single family. Need more and more samples to come to conclusion with specific time line

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 2 dny

    அருமை

  • @MyGratian
    @MyGratian Před 2 dny

    It appears that they only received the insurance claim; neither the Union Government nor the Defense Ministry provided any compensation to the family.

  • @faasufeast9891
    @faasufeast9891 Před 2 dny +19

    Please dismiss modi government

  • @ramajeyamsamuthirapandi7317

    இந்த இராணுவ மந்திரி உளறுகிறான்

    • @skarr7985
      @skarr7985 Před 2 dny

      poda khangress sunni

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 Před 2 dny

      @@skarr7985 மடையா அது உனக்கு இல்லையா இல்லை என்றால் நீ ரெண்டும் கெட்டானா

    • @kavinarulsamy75
      @kavinarulsamy75 Před 2 dny

      ​@@skarr7985போடா தேவிடியாலுக்கு பல சுன்னிக்கு பிறந்த நாயே

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Před 2 dny

      மரியாதை முக்கியம்

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 Před 2 dny

      @@praveenpraveen370 யாருக்கு பிரவின் நம்மை ஆளும் பிஜேபி மடையர்கள் அனைவரும் மக்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை ஆகையால் அவர்களுக்கல்லவே நாட்டில் 145 கோடி பேர் வாழ்கிறோம் என்பதை உணராத ஜென்மங்கள் பிஜேபி மடையர்கள்

  • @muralikrishnan4660
    @muralikrishnan4660 Před 2 dny

    Very sad. 😢

  • @appavi3959
    @appavi3959 Před 2 dny +2

    Kalavati Bandurkar reacts after Amit Shah's dig at Rahul Gandhi, Congress posts video: ‘Modi govt is lying’ even amit shah willing to sacrifice his life for Aksai Chin pok from 6th August 2019 from his Parliament speech. unfortunately Every Bihari is proud of Bihar Regiment's valour at Ladakh: Modi said on 20th june 2020 via videoconference in Bihar.

  • @meenrajramaiah22
    @meenrajramaiah22 Před 2 dny +1

    Even after 36 years hard work and service in Canara Bank ,I got only 5 lakhs as Gratuity and my PF contribution and Banks equal contribution was Rs.7 lakhs only.So this 1 crore is too much.Our Tax money is going wasted in these ways.

  • @banulokiah4178
    @banulokiah4178 Před 2 dny +10

    Welcome Rahulji

  • @dineshkumar727
    @dineshkumar727 Před dnem +1

    The family confirmed they already received 98 lakh rupees from two dues.

  • @adwedding884
    @adwedding884 Před 2 dny

    👌👍

  • @fusspot8685
    @fusspot8685 Před 2 dny

    Punjab government gave 1 cr and that grandpa said 47or48 lakhs
    Confusion 😕

  • @AK-wt7jj
    @AK-wt7jj Před 2 dny

    So sad whatever happened corruption is in front of them.very sad to watch this family in case one crore is given to this family situation gone to next level.

  • @vigneshr214
    @vigneshr214 Před dnem +1

    48 Lakhs is not a money???

  • @amjathkhan2391
    @amjathkhan2391 Před 2 dny

    1 கோடி வாங்கிய குடும்பம் போல் இல்லை

  • @josearul1267
    @josearul1267 Před 2 dny +1

    Rajnath sing ..?

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Před 2 dny +2

    @1:58..Yedhuvum kidaika villai...
    @2:21 .India ranuvaam 48 lakhs vazangiyadhu..
    Yennapaa ippdi panringala paa !!

  • @virgy7179
    @virgy7179 Před 2 dny +1

    Shame on india Ranuvam for telling lues and simply supporting bjp. Be honest.

  • @rainbowmanfromoriginalid8724

    அக்னி பாத் இல்லை
    அக்கறையில்லாத பாத்
    We Don't Care About you

  • @sureshksd2776
    @sureshksd2776 Před 2 dny

    மத்திய அரசின் நிதி மாநில அரசின் நிதி ஆகிவிட்டது.

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw Před 4 hodinami

    India had everything(source) by its veryown but how it's reach to a people is question???????

  • @kkcloud364
    @kkcloud364 Před 2 dny

    Our consolodance to Family.
    Dont make policiticsl for this case
    Both ruling and opposition parties speech completely wrong.
    Bbc news channel should be neutral 😐
    Otherwise people should throw away .

  • @ravanrish2893
    @ravanrish2893 Před 2 dny

    Rahul is 100% true

  • @K00711
    @K00711 Před 2 dny +2

    2:23 48L 3:20 1cr?

  • @MansuraBegam-gb2zz
    @MansuraBegam-gb2zz Před 2 dny +1

    Oru ranuva veeranukku indha sambalama ?traininghum pathathu sambalamum pathathu

  • @jailanijailanis2387
    @jailanijailanis2387 Před 2 dny +3

    எங்க தல ராகுல் 🤣

  • @ramakrishnanveeraraghavan9562

    Rahul real leader👍

  • @beevimarketing8842
    @beevimarketing8842 Před 2 dny +5

    Raajnaath vaathu meailkathan laayakku

  • @user-vd6xq2wz4y
    @user-vd6xq2wz4y Před 2 dny +2

    1 கோடி மக்கள் வரி பணம்.

  • @user-yg7cl6qk4m
    @user-yg7cl6qk4m Před 2 dny +1

    Kudikaarapappuvukku defence
    Patri masura theriyum

  • @sivam4568
    @sivam4568 Před 13 hodinami

    60 years what they did for indian military.

  • @prabu9331
    @prabu9331 Před 2 dny

    Agniveer should be scraped

  • @mohans5831
    @mohans5831 Před 2 dny

    நீங்கள் யாரை சந்தித்தாலும் வெற்றி வாய்ப்பு இல்லை

  • @MuhammedAli-xs6mn
    @MuhammedAli-xs6mn Před 2 dny

    Next pm rahul India Jai bhim

  • @jinnajinna1129
    @jinnajinna1129 Před 2 dny

    Evm...?

  • @Senkisanki
    @Senkisanki Před 2 dny +12

    Bjb endrale poi

  • @user-mf8tb5sc6h
    @user-mf8tb5sc6h Před 23 hodinami

    Rkulkapatssya❤❤❤❤❤🎉🎉🎉🎉mmmji

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před dnem

    15 லட்சம் ரூபாய் அக்கவுண்ட்ல போட்ட மாதிரி தான் இப்ப பீலா விடுரான் ராஜ் நாத்.

  • @devibalasiva7633
    @devibalasiva7633 Před 2 dny +1

    இதிலும் ஊழலா???உங்களையெல்லாம் எதால்,,எதில முக்கி அடிக்கலாம்டா??

  • @gowshigan.pshigan6030
    @gowshigan.pshigan6030 Před 2 dny +1

    Adai Rahul gandhi vituvu vantharu sona apove oru doubt vanthuthu ippo prove ayiduchu yaru pesa vachanu😂😂😂

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Před 2 dny +1

    Wow superb bro Ragul ji wow unmai 🎉🎉🎉modi koottaniyarrrthaan edhuvuom solluvaaingko oothungko sangku ooooo 😢bjpyenar anaivarukkum aalntha irangkalai theriviththu kolkireaan 😂😢😮😅😊

  • @Firnas96
    @Firnas96 Před 2 dny +1

    Sethavenuku ethuvum kidika porathillai

  • @selvarose3354
    @selvarose3354 Před 2 dny

    Plz give 1cr me joint to agni veer

  • @dravidiamode
    @dravidiamode Před 2 dny +4

    48 லட்சம் வாங்கிவிட்டு...
    ஒன்னும் வாங்க வில்லை என்று கூறுகிறார்...

  • @user-gd3nk1xi2f
    @user-gd3nk1xi2f Před 2 dny

    அப்போ 1கோடி பொய். ராஜ் நாத்தம் சிங்கு

  • @rainbowmanfromoriginalid8724

    ராணுவ நடைமுறையில் English And இந்தி மட்டுமே இருக்கிறது இதை தவிர்த்து பல மொழிகளில் ராணுவ நடைமுறை வர வேண்டும்