22 வருடமாக கார் சந்தையில் விற்பனையாகும் ஒரே கார் ? - Maruti Alto 800 Tamil Review | Tirupur Mohan

Sdílet
Vložit
  • čas přidán 17. 05. 2022
  • Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #maruti #alto #marutialto800 #marutisuzuki #marutialto #carmodification #tirupur #car #carreview #tamil #tamilcarreview #tmf #don
  • Auta a dopravní prostředky

Komentáře • 504

  • @ramkowsi6780
    @ramkowsi6780 Před 2 lety +49

    அண்ணா உங்க சிலங்க வேற லெவல் வாங்குற மோ இல்லையோ நீங்க பேசற ஸ்டைலுக்கு வீடியோ பாக்கலாம் 🔥👍

    • @TamilDove
      @TamilDove Před rokem +4

      அந்த சிலங்கு எங்க கொங்கு தமிழ்(கோவைக்குரியது)...

  • @tamiltechrockers6007
    @tamiltechrockers6007 Před 2 lety +75

    800 car la
    thuduppathi to Goa
    Goa to nashik
    nashik to thuduppathi
    total 4500 km
    lpg + petrol -18000 rs
    tollgate - 4000 rs
    food + tea+ room - 7000 rs
    total 3 person
    my longest trip

  • @techview6478
    @techview6478 Před 2 lety +20

    நானும் ஆல்டோ கார் தான் பயன் படுத்திக் கொண்டிருக்கிறேன்... மிகவும் அற்புதமான கார். நடுத்தர வர்க்கத்தின் கார் இது...

  • @rajasekarnagaraj16
    @rajasekarnagaraj16 Před 2 lety +76

    நான் Alto தான் அண்ணா வச்சிருக்கேன்..ஒரே நாளில் குமாரபாளையம் to திருச்செந்தூர்..810 km போய்ட்டு வந்திருக்கோம் ..நல்லா இருக்கு..

    • @rajasekarnagaraj16
      @rajasekarnagaraj16 Před rokem +1

      @வாழ்க பாரதம் வளர்க தமிழகம்lpgவீட்டு சிலிண்டர் ஒரு சிலிண்டருக்கு 300 km வருதுbro

    • @arumugakaniarumugakani1028
      @arumugakaniarumugakani1028 Před rokem +3

      2016 Alto வில் ஒரு சுற்றுலா சென்றேன். சிவகாசி to தென்காசி to வர்கலா to திருவனந்தபுரம், கோவளம் to கன்னியாகுமரி to சிவகாசி.
      750 KM.
      அருமை.

    • @goldpandi584
      @goldpandi584 Před rokem +2

      Comfortable ? Bro

    • @goldpandi584
      @goldpandi584 Před rokem +1

      ​@@arumugakaniarumugakani1028 comfortable?

    • @kirithivasuvasu4650
      @kirithivasuvasu4650 Před 11 měsíci

      🎉

  • @vijayabaskar277
    @vijayabaskar277 Před rokem +9

    Alto 800 best car for budget (நீங்க சொன்னிங்க ஒரு கார் வாங்குறது எவளோ கஷ்டம், அந்த வலி எனக்கு தெரியும் பிரதர், நான் கஷ்டப்பட்டு செகண்ட் ஹாண்ட் ஆல்டோ வாங்கியிருக்கேன், எத்தனை கார் இருந்தாலும் ஆல்டோ கார்லா போற சுகமே thani, எத்தனையோ பேர் குறைகள் சொன்னாலும் Alto தான்
    (Mileage, smooth, )நீங்கள் இன்னும் ஆல்டோ பற்றி நிறைய வீடியோ போடணும்
    Thank you brother

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 Před 2 lety +9

    சமீபத்திய ஆல்டோ 800 வீடியோவைப் பகிர்ந்ததற்கு நன்றி, மோகன் சார். மாருதியின் பணத்திற்கான மதிப்பு கார். சிறிய குடும்பத்திற்கான சிறிய கார். வெளிப்புறங்கள் மற்றும் உட்புறங்கள் கடுமையாக மாறிவிட்டன. குறைந்த சக்தி அதிக மைலேஜ் என்பது சூத்திரம். இப்போது ஸ்கூட்டரில் செல்லும் 4 பேர் கொண்ட குடும்பம் என் பார்வையில் காரில் பயணிக்கலாம். என்னுடைய முதல் கார் ஆல்டோ 800. வீடியோ எடுத்ததற்கு நன்றி மோகன் சார் மற்றும் ரித்திக்.

  • @manivelsuresh5587
    @manivelsuresh5587 Před 2 lety +13

    ஆல்டோ அற்புதமான கார் அது உங்கள் வாய்ஸில் வரும் போது மென்மேலும் தரம் உயருகிறது

  • @rprabu1689
    @rprabu1689 Před 2 lety +20

    கொங்கு தமிழ் அழகோ அழகு அண்ணா,,காசுக்கு தகுந்த பணியாரம்

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 Před 2 lety +8

    வணக்கம். 1980 - 2010 Family car. Budget economy millage car, சூப்பர் தகவல்கள் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu Před 2 lety +85

    90s காலத்தில் குடும்பத்தின் எழை மகிழுந்து 💥

    • @TamilDove
      @TamilDove Před 2 lety +1

      80s காலத்தில் பணக்காரர்கள் மட்டுமே அதிகமாக மாருதி, அம்பாசிடர் பயன்படுத்தினார்கள்.

    • @rprabu1689
      @rprabu1689 Před 2 lety +4

      ஏழைகளின் மகிழுந்து இல்லை சகோ,,, கார் வைத்திருந்த லே அவர்கள் பெரிய ஆள்,, ஒரு தனி மரியாதை செலுத்தினார்

  • @rajari2rajari
    @rajari2rajari Před 2 lety +14

    I own 2012 LXI. I did not start the car about 3 months as I got stuck in different city. It got started in very first attempt after 3 months. I bought this car at 4.05L at that time in Bangalore. Still a gem.

  • @nanonagarajannanonagarajan392

    ஐயா நான் கடந்த வருடம் 2020 யில் புதிய ஆல்டோ வாங்கினேன் இது வரைக்கும் சூப்பர் நான் இதுவரை சென்னை யில்இருந்து திருச்சி மாவட்டம் திருவண்ணாமலை காஞ்சிபுரம் வரை சென்று வந்தது அதிக மா லோகலில் ஓட்டு கிறேனன் வண்டியை ஓனர் மட்டும் ஓட்டினாள் மைலேஜ் நன்றாக கிடைக்கும் மற்றபடி ஆல்டோ வரையும் ரிவ்யூ காட்டியதற்கு நன்றி நாகராஜன்

  • @supramanir5640
    @supramanir5640 Před 2 lety +8

    வணக்கம் சார் குட்டி கார் குட்டி பட்ஐட் குடும்ப கார் ஆண நீங்க ஓட்டும்போது பிரீமியம்மாக இருக்குங்க நன்றிங்க tmf sir ♥️

  • @smuniraj221504
    @smuniraj221504 Před 2 lety +2

    வணக்கம் மோகன் சார் இந்த வீடியோஸ் இப்பதான் நான் பாத்துட்டு இருக்கேன் மிகவும் நன்றாக இருக்கிறது நான் 2021ல விட்டு ரெனால்ட் க்விட் நியூ டெக் எடிசன் ஒரு வண்டி எடுத்து இருக்கேன் ஒன் லிட்டர் கெபாசிட்டி அந்த வண்டியை பத்தின வீடியோ ஒன்னு முடிஞ்சா சொல்லுங்க திருப்பூர் வந்த உங்களை கட்டாயம் சந்திக்கிறேன் நன்றி நன்றி

  • @susikima2008
    @susikima2008 Před 2 lety +3

    சிறந்த விளக்கம்......நல்ல ஆலோசனைகளை வழங்கிய நண்பருக்கு நன்றி

  • @ilayaragav8965
    @ilayaragav8965 Před 2 lety +6

    My car also Alto 800 LXI 2019 model. It's wonderful & very nice peppy car. i love my Alto. Super car, A/c, power steering, Music system also available in this car. Excellent family car 👍 middle class peoples HERO ALTO 800 💪

  • @user-wi8zk7kk4r
    @user-wi8zk7kk4r Před 2 lety +3

    அண்ணா சிரமம் தான் இந்த வண்டி கொஞ்சம் பேமிலி பட்ஜெட்க்கு ஓகே அண்ணா பல்லடம் அருகில் 5 வருடம் வேலை பார்த்தேன் உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு...

  • @adhivaragan435
    @adhivaragan435 Před 2 lety +7

    I have LXI 2016 model. My first one didn't want to sell very close to my heart ❤️

  • @manojkiran9972
    @manojkiran9972 Před rokem +2

    Anna unga video nalla irukku. Unga way explain very excellent. Good anna keep it up

  • @Mandhiramoorthi
    @Mandhiramoorthi Před 11 měsíci +3

    I too a 2k kids I like Alto so much my family too like this car

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 Před rokem +5

    First of all thanks to you for review it, Maruti alto 800(small hatchback) is one of the compact car for average indians, its ruling in our nation road since 2000 ,almost nearing 23 years, we may called it small monster as use commercially for all( Each maintenance cost not more than 5k than other dealership every 10000km). also spare parts are available so shortly. 3 Cylinder engine(Petrol) with 796CC and good features.no cars in india to equal this mini monster. Keep rocking!.

  • @paulm5351
    @paulm5351 Před 8 měsíci +2

    Anna neenga pesuradhu romba nallaruku, i am watching the video for your presence and way of speech❤

  • @karthihbk
    @karthihbk Před 2 lety +16

    32 km milage for CNG , petrol 22 kmpl

  • @divakarm9606
    @divakarm9606 Před 2 lety +6

    Best compact family car for a husband wife n two kids ... I drive my vxi+ from Vellore to Tirunelveli.. nearly 619 Kms n come back..3 months once...

  • @balakumars5109
    @balakumars5109 Před 2 lety +9

    நான் என்னோட 1st Car Alto Vxi plus 2021 வாங்கினேன் அருமையான கார்.. Ac அருமை.. Speed up to 120 வரை போகிறது.. ஆனால் 80km தான் safe. நல்ல pickup Family ஏத்த அருமை யான் கார். பிரேக் பொறுத்தவரை ABS மற்றும் EBS. சூப்பர்.. 🙏

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 2 lety +3

    மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு தகவல்கள் 🤝👏👌❤

  • @logesshward4018
    @logesshward4018 Před rokem +2

    Enga veetula oru Alto 800 LXi 2014 version irruku. Sema car. Pondy to Kerela, Pondy to Tirupati lam piruku. Hills lam summa jamnu edukum. Overall oru nalla VFM car.

  • @maheshmagi307
    @maheshmagi307 Před 2 lety +1

    Super sir..
    What you a said is correct..
    Your 800 review expecting a lot thanks you sir

  • @sreedharvenugopal5664
    @sreedharvenugopal5664 Před 2 lety +4

    Arumai,Arumai,
    i really appreciate ur positive comments for all cars.

  • @rameshram320
    @rameshram320 Před 2 lety +4

    அண்ணனின் கொங்கு தமிழ் மிகவும் இனிமை...

  • @manuchristal3394
    @manuchristal3394 Před 2 lety +3

    Regularly driving from Mysore to Kanyakumari bro.. such a nice car.. i have a 2013 model

  • @anbalaganb3894
    @anbalaganb3894 Před 2 lety +4

    சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘

  • @prabhuj1434
    @prabhuj1434 Před rokem +2

    I was waiting for ur review and will definitely purchase this……

  • @ponnoliviswanathan6213
    @ponnoliviswanathan6213 Před 2 lety +2

    அண்ணா தெள்ளத்தெளிவாக உள்ளது உங்களின் தகவல் நன்றி🙏💕

  • @mmanikandan6725
    @mmanikandan6725 Před rokem +1

    நன்றி அண்ணா மிகவும் பயனுள்ள காணொளி 👌⚡👍🔥🤝

  • @kirankumar-yy9dw
    @kirankumar-yy9dw Před 2 lety +5

    Most saled car in India..almost every month sales top 10. I have owned new alto 2021..smooth car. Excellent💯 to drive🚘 my longest trip vellore to kolkata.. No 😁issue superb vechile. Mileage is almost highway conditions 20 with ac city condition 15 to 17 with ac... For first dream car go for it. Valve for money. now a days two Wheeler's are becoming more than 2 lacks. . It's small type benz car for middle class people. I love alto

  • @ayyappan573
    @ayyappan573 Před 2 lety +13

    அண்ணா மாருதி 800 22 கிலோமீட்டர் கொடுக்கிறது அண்ணா வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @dineshkumar-xz2ln
    @dineshkumar-xz2ln Před 2 lety +3

    Neengathanaa vera maari vera maari
    Jammunu pesaringana
    Tmf from Jaipur

  • @manoamudhan8106
    @manoamudhan8106 Před rokem +1

    Alto 800 Lxi neenga sonnatha vachu vankitten bro 2015 model
    And very good car bro thanks to u

  • @ice-cream445
    @ice-cream445 Před 2 lety +1

    Anna unga reviews la supera iruku neega panra yella reviews video la paathu irukan romba arumaya solli irukinga yenaku maruti suzuki cellirio model reviews solluga anna

  • @thamaraiselvaneastman4764

    Same car buy last year... Thank u for ur positive comments 🙏

  • @mugiley
    @mugiley Před 2 lety +2

    Indha review ku than wait pannitu irundha anna ❤️

  • @RAMKI_
    @RAMKI_ Před 2 lety +7

    Supera review panringa anna 😌

  • @sazeedbasha
    @sazeedbasha Před 2 lety +2

    Alto 2012 old model. 120000 completed still using. Very nice car

  • @kasthooriprinters6809
    @kasthooriprinters6809 Před 2 lety +6

    Alto lxi(O) எடுத்து 5 மாசம் தான் ஆச்சு சார் செம சூப்பர் கார் கோவை - திருச்செந்தூர் வரை சென்று வந்தோம் அருமையாக இருக்கிறது...$

  • @yogesheie1925
    @yogesheie1925 Před rokem +8

    I own 2010 model alto 800 and the performance is amazing and one of the best budget friendly car ever for middle class people.. ❤

  • @Siva-kd4lh
    @Siva-kd4lh Před rokem +1

    மோகன் அண்ணா உங்கள் கருத்துகள் அருமை என்றும் ஆல்டோ ராஜா தான் நான் ஆல்டோவை கார் கடந்த ஏழு ஆண்டுகள் வரை ஆகிவிட்டது இந்த நிலையில் தற்போது இரண்டாம் எப்சி எடுக்க வேண்டும் எனக்கு மிகவும் பிடித்த கார் இன்று வரை ராஜா நீங்கள் என்னுடைய ஆல்டோ கார் பெயிண்ட் செய்ய வேண்டும் நல்ல முறையில் செய்து தரவேண்டும் நன்றி

  • @vinothgilly4357
    @vinothgilly4357 Před 2 lety +1

    Indha mari Tamil manam mara CAR review... Appa Kodi nanrigal 🙏🙏

  • @vigneshsv9441
    @vigneshsv9441 Před 2 lety +9

    Thank you for reviewing alto finally

  • @rahul_dsr
    @rahul_dsr Před rokem

    Alto LXI eduthu vxiplus mari Android touch screen,reverse camera,speakers,bluetooth oda veliya fit panamudiyuma ?Veliya panuna rate evalo varum sir !?

  • @ADR003
    @ADR003 Před 2 lety +2

    13:10 You pronounced ‘recognition’ almost correctly sir 👏Whoever corrected you needs to improve their pronunciation ..

  • @menaka9813
    @menaka9813 Před 2 lety +13

    Best daily use vehicle ever👌🤩 thanks for your review

    • @Susedha
      @Susedha Před 2 lety +3

      I have 2013 model nice I got second hand car mileage 22/litre to 25

    • @rajunagaraj247
      @rajunagaraj247 Před rokem +1

      car price

  • @mr_motorholic_boy2024
    @mr_motorholic_boy2024 Před 2 lety +9

    Good car for the entry level buyers.....I have maruthi 800 2000 model still running in good condition ....

  • @deepa.k9452
    @deepa.k9452 Před 2 lety +2

    Our first car Alto now wagonr 2009 and now 2022 wagonr top model zxi+

  • @balachandrangiridharan8886

    you are absolutely true about Alto, people's car!

  • @santhosentrepreneur
    @santhosentrepreneur Před 2 lety +1

    2017 model alto vxi plus vavchurukean.. neraya long eduthutu poiruken good car for 4 peoples..

  • @MrVinodforever
    @MrVinodforever Před 2 lety +6

    Sir mahindra bolero is still top selling suv in India. Budget suv 👌

  • @karuppusamy3159
    @karuppusamy3159 Před 2 lety

    அருமையான தெளிவான பதிவு அண்ணா....

  • @pradeep4130
    @pradeep4130 Před 2 lety +1

    Hi sir , ennoda Alto K10 mostly long drive tha panitu iruka company fitting seat comfortable illa back pain iruku, front seats change seats comfortable ah iruka Mari change pani tharingla - TMF

  • @arivolikarmugil1521
    @arivolikarmugil1521 Před 2 lety +11

    வாழ்த்துகள் அண்ணா.....மற்றும் ரித்திக்.....

  • @imsenthil_20
    @imsenthil_20 Před 2 lety +20

    Any tirupur TMF noticed!!
    Whenever our hero crosses Pathai Karuparayan temple, he pays respects 🙏🏽
    #respect_religious_beliefs

  • @rohithkishore4330
    @rohithkishore4330 Před 2 lety +2

    Bro..... I am having Alto LXI 1st generation 2011 model......more than 10 years we are traveling with tht.......compare to new Alto , old alto have more space.......we had driven more than 45,0000 kms .....still it is in good condition.....we are happy with it

  • @Sridevi-cy6iz
    @Sridevi-cy6iz Před 8 měsíci +1

    Supera soldringa sir. old vangalama ila new vangalama sir

  • @pretty7280
    @pretty7280 Před rokem +1

    நல்ல விளக்கம்.🙋 கேஸ் வண்டி மைடனன்ஸ் சார்ஜ் என்ன ஆகும்.

  • @thiyagushyamvlogs8306
    @thiyagushyamvlogs8306 Před 2 lety +3

    Vera level review na fun to see this 😀😀😀😀😀😀

  • @jaimtmvlogz4892
    @jaimtmvlogz4892 Před 2 lety

    I used Alto 2009 model Kanyakumari to Chennai to Kanyakumari safe journey feeling good

  • @gokul_varma1850
    @gokul_varma1850 Před 2 lety +3

    🔥🔥 Car doctor #TiruppurMohan ji💐

  • @gokulnathm9805
    @gokulnathm9805 Před 2 lety +21

    I am having Alto car (VXI model) bought 7 months before went from karur to Valparai, Karur to Sirumalai(offroad), Karur to Salem, coimbatore etc... (My first car❤️)
    VXI model laya AC, power steering and 2 air bags available.
    VXI optional la only Touch screen mattum extra va irukum.
    VXI model will be the best choice ❤️

    • @JO_MI7
      @JO_MI7 Před 2 lety

      2.5 L ku best ethu bro alto or Ford figo? 2nd hand car

    • @prakashsabapathy2829
      @prakashsabapathy2829 Před 2 lety +1

      What abt the on road price bro ?

    • @saravananm1880
      @saravananm1880 Před 2 lety +1

      @@JO_MI7mini polo maari erukum Ford Figo but spare part price jaasthi Alto pona performance orulavukku erukum service cost and spare part cost kammi 2nd la Figo 80km lakh mela paakathinga 50000 km eruntha ok Figo diesel best petrol venam I have that same tdci Ford ikon 2009 unganaala Figo vaangi maintain panna mudium na vaangunga Ilana alto is best

    • @JO_MI7
      @JO_MI7 Před 2 lety

      @@saravananm1880 ok thanks bri

    • @nitinstech7897
      @nitinstech7897 Před 2 lety

      Bro ford figo vangunga disel.... Sema power ah irukum bro aapadiyae accleator la kal vacha suma vandi parakum broo sema car figo vangunga

  • @saravanavenkatesh
    @saravanavenkatesh Před 2 lety +10

    Hi anna , I have an alto 2011 model as a daily use vehicle , 1.60kms run aagiruku still a good car 👌.

  • @ellamyenneram9970
    @ellamyenneram9970 Před rokem +1

    Anna andha 31.9 vandhu CNG variant dhana.
    Petrol 22km dhan company la potu iruku

  • @prasanthvelu715
    @prasanthvelu715 Před 2 lety +7

    Super review anna

  • @Shahulhameed-gk1lb
    @Shahulhameed-gk1lb Před 2 lety +1

    வாழ்த்துக்கள் அண்ணா.. Shahul DPM

  • @raggedboys5719
    @raggedboys5719 Před rokem +1

    Ur speech superb
    Anna., 2015 K10 vxi touch screen & 50,000 km ... 3Lakh solraga... single onwer Doctor used,overall condition Good but tyres 50% then company service records checked so...vagalama ??? Bro ur suggestion plzz

  • @sridharrajamani7456
    @sridharrajamani7456 Před rokem +2

    அண்ணா ipa vanthuruka new model alto k10 review poduga anna 🙏

  • @Indtami
    @Indtami Před rokem +1

    After used Fiat palio, esteem, Honda type 2, Ford, this small wonderful car is far far better than all vehicles..intha car naan first ah vangi iruntha..pala latchangal save panni irupan..ippo nimmathiya iruku..Main.. maintenance free..

  • @PradeepKumar-et2sn
    @PradeepKumar-et2sn Před 3 měsíci +1

    Bro used esteem car vangalama review podunga bro please......

  • @muthu1987raj
    @muthu1987raj Před 2 lety

    CNG conversion pathi oru video podunga…

  • @shenbagharamana9941
    @shenbagharamana9941 Před 2 lety

    Nice alto review na super it’s a good budget city car

  • @aravinthc1272
    @aravinthc1272 Před 2 lety +1

    அழகான கொங்கு தமிழில் பேசுகிறீர்கள்...

  • @gokul_varma1850
    @gokul_varma1850 Před 2 lety +2

    🔥Alto la #ladakh ae poi irukanga sir...
    (¥outube la videos iruku👍)

  • @ak_2298
    @ak_2298 Před 2 lety +2

    Sir inaike MAY-18 TAMIL EELAM GENOCIDE ku nenga oru video podanu please it's my request

  • @prakashsabapathy2829
    @prakashsabapathy2829 Před 2 lety +7

    suzuki' s most wanted vehicle more than decades : Alto800/Swift ... 🔥🔥🔥

  • @lnsbalaji
    @lnsbalaji Před rokem +2

    Sir,
    New ertiga vxi CNG video poodunga sir.
    Top selling car in India like Baleno

  • @brolinpancras
    @brolinpancras Před 2 lety

    Anna sedan car full paint work with dual tone how much it will cost.

  • @mohans3071
    @mohans3071 Před 2 lety +1

    How about Mahindra SUV 5 seater , can you organise for a review drive

  • @dmkarthikpradhan6135
    @dmkarthikpradhan6135 Před 2 lety +1

    Very true Compact car and maintenance cost is very less

  • @rtr3213
    @rtr3213 Před 2 lety +3

    Arai la 32 km/kg for cng variant and
    22 kmpl for petrol variant bro

  • @shahul41u
    @shahul41u Před 2 lety +1

    Alto K10 amt is best for city traffic. It is like driving Activa

  • @arunkumarsekar7884
    @arunkumarsekar7884 Před 2 lety +2

    Don Hyundai eon review podunga plz even that to so famous budget car.

  • @TamilDove
    @TamilDove Před 2 lety +2

    Thank you TMF🙏

  • @krishnakumarssaranathan3709

    Nice review

  • @cpsamy1809
    @cpsamy1809 Před 2 lety +1

    Mohan sir 2010model innnova 3owner chennaai reg coffee brown price sollunga pls.

  • @sivapriyan3832
    @sivapriyan3832 Před 2 lety +2

    Anna Renault Kwid review podunga pls.

  • @arumugamb5844
    @arumugamb5844 Před 2 lety +2

    நான் ஆல்டோஎல்எக்ஸ்ஐ2011மாடல் வைத்து உள்ளேன் சென்னை மதுரை2 தடவைபோயிருக்கிறேன். சென்னை பெங்களூர் 2தடவைபோயிருக்கிறேன்.சென்னைவேலூர்4 தடவைபோயிருக்கிறேன். சென்னை திருநெல்வேலி திருநெல்வேலி பெங்களூர் பெங்களூர் சென்னை 1700கிமீ33மணிநேரத்தில் கடந்தேன். Monday daytime12 hours, tuesday13hours 4pm to5am, wednesday10am to6pm drive panninen

  • @balashanmugam8122
    @balashanmugam8122 Před 2 lety +3

    Wonderful car, almost bike mileage.

  • @srinibsctech
    @srinibsctech Před rokem +1

    750 km per day travel karur to sivakasi round trips and same erode to tiruchy my alto 2021 lxi model anna best car .

  • @mseditz5975
    @mseditz5975 Před rokem +1

    Oru kaalathula nanu Alto 2009 model vechirundha last year 2022 la mathitan bcoz maintain pana mudila missing my car ipa Baleno vangita na nanu Tiruppur tha nama shop ku tha varanum kondutu en car au

  • @e-sharp9103
    @e-sharp9103 Před 4 měsíci +1

    Sir, Alto K10 review podunga

  • @yashwanthn1060
    @yashwanthn1060 Před 2 lety +3

    Do review on vento tmf plss,......

  • @aravinthachudhan3760
    @aravinthachudhan3760 Před 2 lety +1

    anna wheel size change panna mudiuma?