Used Cars எப்படி வாங்க கூடாது ? இதை பார்த்த பிறகு ஆவது - Tirupur Mohan

Sdílet
Vložit
  • čas přidán 10. 12. 2023
  • Used Cars எப்படி வாங்க கூடாது ? இதை பார்த்த பிறகு ஆவது - #usedcar #usedcars #used #usedcarsmarket #usedcarstamil #usedcarsforsale #usedcartamilnadu #usedcarstamillnadu #preownedcar #preownedcars #preowncar #luxurycars #usedcarssales #tmf #tirupurmohan #tamil #trending #don #google #car #carslover #trend #carlover #trendingvideo #ford #fiesta #fordfiesta

Komentáře • 484

  • @Krn264
    @Krn264 Před 7 měsíci +5

    அருமையான பதிவு இது ஒரு விழிப்புணர்வு பதிவு என்று தான் சொல்ல வேண்டும்

  • @sridhar7866
    @sridhar7866 Před 7 měsíci +19

    மோகன் வண்டி வருடம் சொல்லவில்லையை..... தோராயமாக 2.5 லட்சம் ஓடியிருக்கலாம்.... மிகவும் அருமையான பதிவு......

  • @mohanguna1070
    @mohanguna1070 Před 7 měsíci +6

    உங்க நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள் இந்த உலகத்தில் நல்லவர்கள் குறைவு எனக்கும் இந்த அனுபவம் இருக்கு பணத்துக்கா அனைவரும் இந்த துறையில் ஏமாற்ற தா நினைக்கின்றனர்

  • @mohanrajbacchareddy1098
    @mohanrajbacchareddy1098 Před 7 měsíci +8

    Good, thank you sir for your valuable advice and suggestions 🙏

  • @JayaKumar-fu3tz
    @JayaKumar-fu3tz Před 7 měsíci +4

    தங்களின் அறிவுரைகள் மிக நன்று வாழ்த்துக்கள்

  • @multifacekamal
    @multifacekamal Před 6 měsíci +9

    I took a Ford Figo Aspire 2016 used car from Chennai Motors near Valluvar Kottam. Somehow managed to find owners contact and reconfirmed the usage. Even then there was ECM complaint, due to which the engine suddenly goes off while driving. I felt awful, found out a good electrical mechanic, Maalik Jaan from Kolathur, Chennai. He resolved the issue and it's running very well. There are few other complaints, but minor one's. To all the first time car buyers, please please be very careful while buying a used car.

  • @TSRAJ775
    @TSRAJ775 Před 7 měsíci +12

    Don sir car sight as microscope...no one can't cheat and escape... great review...

  • @hussainj4811
    @hussainj4811 Před 7 měsíci +2

    இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி வணக்கம் அன்🙏🙏👍

  • @arafanetwork
    @arafanetwork Před 7 měsíci +16

    நல்ல விலிபுணர்வு பதிவு அண்ணா... இந்த வண்டியை வாங்கியவர் எந்த செலவும் பண்ணாமல் ஒட்டிவிட்டு வந்த விலைக்கு தந்தால் நஷ்டத்தை சற்று குறைக்கலாம் என்று எனது கருத்து

  • @AshwinThomasM
    @AshwinThomasM Před 6 měsíci +1

    If possible try & use an obd scanner for internal condition & coating thickness gauge (like Positector/defelsco) for exterior body.

  • @UCOASambelgin
    @UCOASambelgin Před 7 měsíci +3

    Thanks for the awareness na Beginner can easily identify those all prb after this video anna❤

  • @user-dp4ug3dx6b
    @user-dp4ug3dx6b Před 7 měsíci +4

    நல்ல பதிவு அண்ணா, வாழ்த்துக்கள்

  • @saravanankumar316
    @saravanankumar316 Před 7 měsíci +1

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி

  • @user-he9jh9fk1n
    @user-he9jh9fk1n Před 7 měsíci +1

    அருமையானன அறிவுரை வழ்த்துக்க்ள் (Qatar)

  • @RathinasamySamy-tu5us
    @RathinasamySamy-tu5us Před 7 měsíci +7

    ஐயா உபயோகப்படுத்திய கார் வாங்கும் பொழது பார்க்க வேண்டிய முக்கியமான பாகங்களை தெளிவாக கூறுங்கள் ஐயா

  • @natarajansubbiyan8392
    @natarajansubbiyan8392 Před měsícem +1

    அருமையான பதிவு நன்றி ஐயா.

  • @spiceleo
    @spiceleo Před 7 měsíci +2

    Mohan sir, thank you for sharing this. What about buying from Spinny, would you recommend? Kindly comment

  • @karthikeyanv6840
    @karthikeyanv6840 Před 7 měsíci +2

    ரொம்ப நன்றி அண்ணா

  • @trichygenuinepropertydtcpp8560
    @trichygenuinepropertydtcpp8560 Před 7 měsíci +1

    Brother your Clear Details very nice
    Thankyou so brother

  • @sathishkumarp8260
    @sathishkumarp8260 Před 7 měsíci +2

    Thank you அண்ணா

  • @crazycrazy8114
    @crazycrazy8114 Před 7 měsíci +1

    Unmai thaanunga Anna.... enuku romba pudicha oru model Zen... unga video paathu yepadi lam vanga kudathu nu learn pannan.... enuku oru help Anna... neenga 3 months ku Munna.... oru zen vxi before & after video paathinga... apo sale ku vara vandi video poduran nu sonninga ... adu madhri upload Pannunga Anna...

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 Před 7 měsíci +4

    நல்ல அறிவுரை

  • @g.gopalanng1925
    @g.gopalanng1925 Před 6 měsíci +6

    கடல் பகுதி மாவட்டத்தில் ஓட்டிய கார்கள் இப்படிதான் இருக்கும்.சென்னை, தூத்துக்குடி போன்ற பகுதிகள்

  • @vinothkumarfms-fv9kf
    @vinothkumarfms-fv9kf Před 7 měsíci +2

    ... Thank you for good suggestion

  • @saranm1235
    @saranm1235 Před 7 měsíci +6

    Vandi 1.5L odi irukum.. Fiesta injector problem.. Injector cost is high, service panni thalli vitu irupaanga

  • @rgcol2745
    @rgcol2745 Před 7 měsíci +25

    Scrap value 40000 thousand தான் விலை போகும். இதை இனிமேல் part part ஆக பிரித்து வித்துரலாம்

    • @healthylifecircle2801
      @healthylifecircle2801 Před 7 měsíci +5

      அது total lose accident ஆன வண்டிய ready பண்ணி வித்திருக்காங்க bro..

  • @velanmithra2230
    @velanmithra2230 Před 5 měsíci +2

    ஆசை யாரை விட்டது மோகன் அண்ணா ‌ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றி கொண்டுதான் இருப்பார்கள்.... அருமை பதிவு ....

  • @bahurudeenjailani149
    @bahurudeenjailani149 Před 7 měsíci +4

    Always tmf sir very good human ❤

  • @Tamilmachine
    @Tamilmachine Před 7 měsíci +49

    ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்கிறான் அண்ணா❤❤

    • @venkateshvenkatesh7631
      @venkateshvenkatesh7631 Před 7 měsíci +3

      Sir antha vandi avunga yenna rate kuduthu vangunagainratha poruthu tha avunga yemanthagala illayanu solla mudiyum summa yemathunaganu solla kudathu.

    • @Tamilmachine
      @Tamilmachine Před 7 měsíci +1

      @@venkateshvenkatesh7631 எனக்கு சொல்லனும்னு அவசியம் இல்லை நான் அண்ணனுக்கு பதில் சொன்ன உங்களுக்கு அல்ல.
      . உங்களுக்கு கோவம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல🤣🤣

    • @venkateshvenkatesh7631
      @venkateshvenkatesh7631 Před 7 měsíci +4

      @@Tamilmachine na onnum antha vandiya vangavo vikavo illa yenaku ya kova vara pothu?? Neega poi annanuku bathil sollunga ponga 😆😆

    • @Tamilmachine
      @Tamilmachine Před 7 měsíci

      @@venkateshvenkatesh7631 நான் என்ன கமெண்ட் போட்டு இருக்கேன் அதுக்கு என்ன சம்பந்தமே இல்லாம பேசிட்டு இருக்க

    • @inpursuitofhappiness366
      @inpursuitofhappiness366 Před 7 měsíci

      ​@@venkateshvenkatesh7631😂😂

  • @ELANGOVANE-on4lt
    @ELANGOVANE-on4lt Před 7 měsíci +1

    நன்றி🙏💕

  • @palanim8510
    @palanim8510 Před 7 měsíci +2

    நிங்கள்சொன்னதுஎனக்கும்எல்லொருக்கும்உதவும்.மிக்கநன்ரி

  • @user-ek8zw1ig3c
    @user-ek8zw1ig3c Před 5 měsíci +2

    Very good your comments

  • @mohamedrafiq6367
    @mohamedrafiq6367 Před 7 měsíci +2

    ஜப்பான் படத்தில் உங்களை பாத்தேன் ரோம்ப சந்தோசமா இருந்தது தலைவர்❤

  • @vishnuprabhakar8718
    @vishnuprabhakar8718 Před 7 měsíci +2

    அண்ணா இதுலயே அண்டர் பாடி சேஸ் தூக்கி செக் வீடியோ போட்டுருக்கலாம், இன்னும் விழிப்புணர்வு பதிவாக இருந்திருக்கும்.... அன்புடன் விஷ்ணு

  • @tirupurvlog8499
    @tirupurvlog8499 Před 7 měsíci +3

    Anna one help old model la zen vangalama illa santro vangalama edhu maintance kamiya irukum anna pls solunga anna

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc Před 5 měsíci +7

    உள்ளத உள்ளபடியே நம்ம கொங்கு தமிழ்ல அருமையாக சொல்லி இருக்கீங்க அருமை அண்ணா

  • @mohanraj-qy5dg
    @mohanraj-qy5dg Před 7 měsíci +1

    Hi sir I am a big fan of you . kindly put shorts videos to us

  • @sekar147
    @sekar147 Před 7 měsíci +7

    நமது Tmf க்கு பொருமை அவசியம் வாகனத்தை வாங்கும் பொழுது அவசர படாதீங்க அண்ணன் எத்தனையோ வீடியோ போட்ருக்காங்க அத பாருங்க..

  • @user-jp3mf4ci1f
    @user-jp3mf4ci1f Před 3 měsíci +2

    அண்ணா கிலோமீட்டர் மாத்துறது ஒரு பெரிய விஷயம் இல்லை opd போட்டு வச்சு எதை வேணாலும் செய்யலாம்

  • @naveenkumarrajasekaran1387
    @naveenkumarrajasekaran1387 Před 7 měsíci +1

    kandipa oru 3.5L to 4 L odirukum along with vandi nalla body work eh panirukanga like engavadhu vandi adi pattu again engine work ellam panirupanga

  • @StephenStephen-vr7jd
    @StephenStephen-vr7jd Před 2 měsíci +1

    நன்றி

  • @royalriders4409
    @royalriders4409 Před 6 měsíci +1

    Very good information sir..

  • @user-tr5hh2pi1p
    @user-tr5hh2pi1p Před 6 měsíci +1

    Super a sonninga

  • @SenthilSenthil-tq2iv
    @SenthilSenthil-tq2iv Před 7 měsíci +1

    suppar anna arumai

  • @user-je2fe8vb3i
    @user-je2fe8vb3i Před 7 měsíci +2

    Anna oru china request...... ethuku kandipa nenga answer panunga
    Unagaluku therija nala 2 nd hand car delarls yarachum solunga

  • @rrkatheer
    @rrkatheer Před 7 měsíci +29

    When I sold my less used first hand car in very good condition no direct owners were available in Chennai for reasonable price. 99% get calls only from dealers. It was completely 100% serviced from authorized centers. Maruti brand. But same direct buyers prefer 3rd party dealers only. This type of trend should change.

    • @inpursuitofhappiness366
      @inpursuitofhappiness366 Před 7 měsíci +3

      Well said. Yes.
      The dealers are dominating now instead of direct buyers.
      When I sold my previous car there wasn't this much of problem
      It's like they spam and continue to spam
      Ultimately it's very simple. you want to sell and I am looking to buy. That's what people need to understand instead of being mesmerized by that girl or someone who did a great presentation of the cars and shared photos

    • @sathyamhere
      @sathyamhere Před 7 měsíci +1

      Do u still ve one.. I'm looking to buy

    • @rrkatheer
      @rrkatheer Před 7 měsíci +1

      @@sathyamhere
      Your Budget please ?

    • @Maverick_Cannizzaro
      @Maverick_Cannizzaro Před 6 měsíci +1

      Bro how to find owners directly to buy car from them. Looking to buy a second hand car, but when I go online, only dealers like cars 24 and spiny are coming. Please tell me any forum where I can buy directly from owners?

    • @ashiktimesltd8833
      @ashiktimesltd8833 Před 6 měsíci

      Im searching for direct customer to buy my first car, I'm getting no one! For past 1 year.

  • @prabhubrindha20
    @prabhubrindha20 Před 6 měsíci +1

    அண்ணா எங்க, யாரு கிட்ட vanginaru... சொன்னா எல்லோருக்கும் useful ah இருக்கும்

  • @palanisamykarate
    @palanisamykarate Před 7 měsíci +2

    நன்றி அண்ணா குழப்பத்தில் இருந்தேன் தெளிவான விளக்கம் அண்ணா

    • @healthylifecircle2801
      @healthylifecircle2801 Před 7 měsíci

      Total lose accident vehicle bro..ரெடி பண்ணி வித்திருகாங்க...

  • @ronifsrant
    @ronifsrant Před 7 měsíci +1

    Intha Ford Fiesta, Figo (diesel) vaangum bothu fuel injector romba paathu vaangunga used car la neraya antha repair oda eruku kaivacha ₹ 80,000 athuve vanthurum

  • @jagadeesan8458
    @jagadeesan8458 Před 7 měsíci +1

    Very good advice bro

  • @karthiknachimuthu7585
    @karthiknachimuthu7585 Před 7 měsíci +1

    Very useful video

  • @natarajanv3685
    @natarajanv3685 Před 7 měsíci

    Sir, used celerio car காண்பித்தீர்கள் . விற்றுவிட்டதா?....

  • @rajas3579
    @rajas3579 Před 6 měsíci +1

    Thank you bro

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 Před měsícem +2

    உண்மை எப்பூமே சுடும்;ஒரைக்கும்.அதுக்காக உண்மயப்பேசாம இருக்க முடியாதே.

  • @murugan.a7629
    @murugan.a7629 Před 6 měsíci +2

    வண்டியின்ஆசன்சூப்பர்

  • @anbudansenthil5271
    @anbudansenthil5271 Před 7 měsíci +8

    அண்ணா, சில மெக்கானிக்கள் டீலர் இடமும் பணம் வாங்கி கொண்டு நல்ல வண்டி என சொல்லி விடுகிறார்கள்...

  • @naveent3030
    @naveent3030 Před 7 měsíci +1

    Sir recently I saw u in a movie very good all the best sir

  • @timewaste9771
    @timewaste9771 Před 6 měsíci +2

    2 to 2.5 L budget... entha mathiri car vangalam sir

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 Před 7 měsíci +1

    அருமை அண்ணா

  • @mani0376
    @mani0376 Před 7 měsíci +1

    3 laks kulla 2hand car vanganum na ean kmpl oodi irutha vangalam solluga

  • @naveensuperstar5519
    @naveensuperstar5519 Před 7 měsíci +1

    Anna suzuki RITZ review panunga anna

  • @chandruanumanthan691
    @chandruanumanthan691 Před 7 měsíci +2

    Hello sir around 3 lakhs .. suggest best used car ..

  • @basurudeenbasurudeen2812
    @basurudeenbasurudeen2812 Před 7 měsíci +2

    Arumai... Valthukkal.

  • @yoganandhan9391
    @yoganandhan9391 Před 7 měsíci +4

    கார்களுக்கு gps மற்றும் டேஷ் கேமரா வீடியோ தனியாக போடுவதாக சொல்லி இருந்தீர்கள் விரைவில் அந்த வீடியோ போடுங்கள் அண்ணா

  • @mahindranmahindran4049
    @mahindranmahindran4049 Před 7 měsíci +9

    3லட்சம் கிலோ மீட்டர் ஒட்டி இருக்கும் அண்ணா

  • @tenzocllothing1990
    @tenzocllothing1990 Před 6 měsíci +1

    Tanks anna

  • @gowthamraj242
    @gowthamraj242 Před 7 měsíci +1

    Correct na neega sollarathu,.Naa used car vanganum,neega help panuvegala???

  • @user-oe5ud6td3p
    @user-oe5ud6td3p Před 7 měsíci +2

    Anna Chevrolet Enjoy video potungaa

  • @ravivarmankm1397
    @ravivarmankm1397 Před 7 měsíci +2

    Anna tata Vista review poduga

  • @jsquad7592
    @jsquad7592 Před 7 měsíci +2

    Anna 4l budget la car irruntha sollungs

  • @sathish_97
    @sathish_97 Před 7 měsíci +11

    3.5Lakhs - 4 Lakhs kilometres kandipa odirkum

  • @venkateshvenkatesh7631
    @venkateshvenkatesh7631 Před 7 měsíci +1

    Intha condition la irruka vandiya athuku etha rate la vangirkanum

  • @fyzudeen8040
    @fyzudeen8040 Před 7 měsíci +1

    Correctly said sir.

  • @designraja
    @designraja Před 7 měsíci +8

    thanks for useful video.
    how can we identify patch work in paint when the seller has done polishing to make it look almost like new?

    • @Masthan231
      @Masthan231 Před 7 měsíci +2

      100%

    • @Raj-vn2tj
      @Raj-vn2tj Před 7 měsíci +4

      If you knock the body the sound differs.. you can feel the solid metal sound and plastic sound.

    • @AnishKumar-bg7vk
      @AnishKumar-bg7vk Před 7 měsíci +2

      Use elcometer

    • @healthylifecircle2801
      @healthylifecircle2801 Před 7 měsíci +1

      Total lose accident பண்ண வண்டியானு car dealer ல ஓரு தடவ விசாரிங்க

  • @GeorgieMGeorge-hv6ot
    @GeorgieMGeorge-hv6ot Před 7 měsíci +1

    Anne petrol,deisel car epuddi pathu vangaruthennu oru video ithu vare podale na konja poda mudiyuma❤

  • @agripagalavan2311
    @agripagalavan2311 Před 7 měsíci +6

    உங்கள பாத்தா எங்க கோபிசெட்டிபாளையம் மேனேஜர் ஞாபகம் வருவாருங்க சார் அவரும் உங்கள போன்ற பேச்சு,பொறுமை , தெளிவு ... நடை உடை எல்லாமே......

  • @dhamu6324
    @dhamu6324 Před 6 měsíci +2

    Eavlo ku vanginaaru adha sollunga

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 Před 7 měsíci +5

    Eppadi erukkiringa?

  • @kavyaprince
    @kavyaprince Před 7 měsíci +4

    Best scrap metal 👌

  • @senthil9823
    @senthil9823 Před 7 měsíci +1

    மிகவும் வேதனை தான்

  • @user-si3qd5kv8z
    @user-si3qd5kv8z Před 7 měsíci +2

    Which year registration sir ???

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 Před 7 měsíci +6

    நல்ல தரமான வண்டிக்கு சரியான விலை கொடுக்க வாங்குபவர்கள் தயார் இல்லையே....

  • @mubaraka9572
    @mubaraka9572 Před 7 měsíci +2

    டொயோட்டா காரில் மட்டும் பாடி இந்த மாதிரி ரஸ்ட் ஆகாமல் இருக்கிறது அதற்கு என்ன காரணம் என்று விளக்கம்

  • @jayapradheep5775
    @jayapradheep5775 Před 7 měsíci +17

    2.75 ஓடிருக்க வாய்ப்பு உண்டு அண்ணா 🙄

  • @kameshm4499
    @kameshm4499 Před 7 měsíci +1

    Anna sumo grand video podiga anna

  • @ayyandhurai5515
    @ayyandhurai5515 Před 7 měsíci +3

    அண்ணா வணக்கம் நம்ம ஊர் சேலம் கார் வாங்கலாம்னு இருக்கேன் ஆனா பயமா இருக்குங் அண்ணா என் பெயர் அய்யந்துரை

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 Před 3 měsíci +1

    Super pro ❤❤🎉🎉

  • @karthikn9035
    @karthikn9035 Před 5 měsíci +1

    Ipadi enaiyum eamathitaga 3 lakhs oduna vandiya 1l nu soli vithutanuga ford figo 2011

  • @urimai_kural
    @urimai_kural Před 7 měsíci +4

    Chennai registration ipo vanga vendam. Doctor used car niraya olx la pakaren😂

  • @indhumathi6570
    @indhumathi6570 Před 7 měsíci +2

    Ertiga uesdcar review Barur kavi ❤❤🎉

  • @dhamodharan8629
    @dhamodharan8629 Před 5 měsíci +1

    Latak yappti iruenyu anna

  • @v.vadivel
    @v.vadivel Před 7 měsíci +4

    பேஸ்ட் வச்சிருக்கா இல்லையா என்று எப்படி கண்டுபிடிப்பது அண்ணா

  • @vickyshan3854
    @vickyshan3854 Před 7 měsíci +1

    Nice video

  • @anandece118
    @anandece118 Před 7 měsíci +1

    Tata altorz CNG poduga na

  • @abutahirsyed2818
    @abutahirsyed2818 Před 7 měsíci +1

    Metre Eppadi mileage Mathuranga sir

  • @karthicsk7
    @karthicsk7 Před 5 měsíci +1

    If can buy a car from cars 24 it's trustable or not ?

  • @anbudansenthil5271
    @anbudansenthil5271 Před 7 měsíci +1

    உண்மை அண்ணா

  • @sumeshalex6970
    @sumeshalex6970 Před 2 měsíci +1

    Used car Fiesta iruntha sollunga

  • @subramaniamlakshmanasamy7637
    @subramaniamlakshmanasamy7637 Před 4 měsíci +1

    Delar சொல்லுங்க அண்ணா

  • @skvishanth2275
    @skvishanth2275 Před 7 měsíci +1

    Emanthuten sir..I need help