ஜனநாயகத் தன்மையோடு செயல்பட்டவர் இரா.சம்பந்தன் | ARASIYAL PETTAI | Dmk

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • ஜனநாயகத் தன்மையோடு செயல்பட்டவர் இரா.சம்பந்தன் | ARASIYAL PETTAI | Kalaignar News
    #arasiyalpettai #dmk #kalaignarnews
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    CZcams : / kalaignartvnews​​
    Instagram: / kalaignar news
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.com/store/apps/de....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Komentáře • 36

  • @gurusamy1454
    @gurusamy1454 Před 14 dny +1

    நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @sahulhameed4051
    @sahulhameed4051 Před 14 dny +6

    . இந்தித்தினிப்பை மாநிலங்கள் எதிர்த்துக்கொண்டிருக்கும் போது
    முகவரி இல்லாத மொழியை எவ்வாறு ஏற்க முடியும்
    தமிழ்நாடு கண்டிப்பாக ஏற்காது என்பது திண்ணம்

  • @rainbowmanfromoriginalid8724

    காலனித்துவத்திற்கு 🌏🌏🌏
    பிந்திய
    காலனித்துவம் 🌏🌏🌏
    அது தான் வடஇந்திய ஏகாதிபத்தியம்

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 14 dny +1

    🎉🎉🎉

  • @குருமூர்த்தி

    சிறு விவசாயிகளுக்கு சிறு விவசாயிகளுக்கு மின் இணைப்பு மோட்டார் ரூம் சிங்கிள் பேஸ் கரண்டும் எப்பொழுது சட்டமன்றத்தில்

  • @mohancm4301
    @mohancm4301 Před 14 dny +2

    இலங்கையில் தமிழர்களுக்காக அதிக நன்மைகள் செய்த செய்த நன்மைகளுக்கு அதிகமாக பழியும் ஆட்சியையும் இழந்து திமுக அவமானப் படுத்திய போது இலங்கை தமிழ் தலைவர்கள் அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்தார்கள் பல தலைவர்கள்

    • @ManiThangavelu
      @ManiThangavelu Před 14 dny

      Dei monna naye ungalukku aappu nerungittu irukku

  • @Azharudeen-xi7hc
    @Azharudeen-xi7hc Před 13 dny +1

    ஆடுமலையா சூப்பர் பெயர் புதுசா கண்டு பிடிச்சிருக்காங்க போலே நல்லா இருக்க very very good name?!!!!!!.

  • @rainbowmanfromoriginalid8724

    காங்கிரஸ் விரைவில்
    நாட்டை ஆள வேண்டும்

  • @arivukadalp3179
    @arivukadalp3179 Před 14 dny +3

    சமஸ்கிருதம் பற்றிய இவ்வளவு விளக்கம் தேவை இல்லை, அதற்கு ஒரு ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து அதனை சுருட்டலாம் மற்ற மொழிகளில் சுருட்ட முடியாது.

  • @253Azeez
    @253Azeez Před 14 dny +2

    En thalaivan Savukku Ulla irukkumbodhu dhaanaa indha sattam varanum? 😢

  • @mohancm4301
    @mohancm4301 Před 14 dny +2

    முருகனுக்கு வயித்தெரிச்சல😂

  • @Gnanam50
    @Gnanam50 Před 14 dny +1

    MGR ஆட்சியில் 1981 க்கு மு‌ன்பு பெர்மிட் சிஸ்டம் இருந்தது. மாதம் ஒன்றுக்கு 2 யூனிட் மது வாங்கி கொள்ளலாம். 2 unit என்பது 2 x 750ml பாட்டில் அல்லது 4 x 375ml பாட்டில் அல்லது 8 x 180ml பாட்டில் அல்லது 24 x 650ml பியர் பாட்டில் வாங்கி கொள்ளலாம். Permit ஐ காட்டி bill போட்டு வாங்கி கொள்ளலாம். மிலிட்டரி canteen quota போன்ற முறையில் மக்களுக்கு தரலாமே. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தரலாம்.

  • @rainbowmanfromoriginalid8724

    வடஇந்தியம் ON TAMILNADU
    வடஇந்தியம் AND பார்ப்பனியம்
    நரிகள் நாட்டாமையாக
    நரிகளின் நயவஞ்சக யூக்திகள்
    நரிகளின் Equation செயல்பாடுகள்
    தார்மீக நரி செயல் உதவிகள்

  • @francisiraj7315
    @francisiraj7315 Před 14 dny +2

    நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன்.என்னுடைய முட்டாள்தனமான பேச்சை மட்டும் கேளுங்கள் என்று சர்வாதிகார தனமாக பேசுவது மோடியின் மங்கி பாத்.இந்தி ஏன் தினிக்கப்படக்கூடாது என்பது அரசியல் தெரியாதவர்களுக்கு தெரியாது.

  • @rainbowmanfromoriginalid8724

    Follow the தமிழ்தேசியம் Footprint Route
    👣
    👣
    👣
    👣
    👣
    👣
    👣
    👣
    👣
    👣
    👣
    👣
    👣

  • @rainbowmanfromoriginalid8724

    வடஇந்திய ஏகாதிபத்தியம்
    கொடியதிலும் கொடியது 🐺

  • @rainbowmanfromoriginalid8724

    இந்தியாவின் சாராய
    கிடங்கு குஜராத் ஆகும்
    குஜராத்தில் இருப்பது சாராய System
    இந்திய துனை கண்டத்தில் போதை பொருட்களின் தலைநகரம் குஜராத்
    குஜராத் MODEL (1995-2027)
    32Yrs முப்பத்திரண்டு வருட ஆட்சி
    பின்தங்கிய நாடு
    பிற்போக்கு நாடு
    பின்தங்கிய மாநிலம்
    பிற்போக்கு மாநிலம்

  • @ok-vr4gl
    @ok-vr4gl Před 13 dny

    சமஸ்கிருதா கல்சிலைகிட்டபோசிபோசி கல்லு பலில் பேசாது கண் காது கால் வாய் இனருந்தும்கல்லே இவர்களேம்ஜடமே 18:51

  • @rainbowmanfromoriginalid8724

    👑👑👑 செங்கோல் 👑👑👑
    மன்னர் ஆட்சியின் சின்னம்
    விக்டோரியா மகாராணி
    ஆஸ்திரிய பேரரசு மன்னர்கள்
    பிரெஞ்சு பேரரசு மன்னர்கள்
    Etc................Etc................Etc.............
    எல்லோரும் தன் கையில் செங்கோல் தாங்கி இருந்தார்கள் இவர்கள் செங்கோல் தாங்கிய வரைபடங்கள் ( சில நூற்றாண்டுக்கு முந்தியது ) இன்றும் உள்ளது Again 👑 செங்கோல் 👑 என்பது மன்னர் ஆட்சியின் சின்னம்

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 Před 14 dny

    இத்தாலிய பாஸ்தா சாப்பிட வேண்டாமா

  • @ok-vr4gl
    @ok-vr4gl Před 13 dny

    😢பொய் ந
    துறவியும் போலிச்சீடர்களும்

  • @ok-vr4gl
    @ok-vr4gl Před 13 dny

    கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை எல் முருகன சசன்னென் கழுதயய சொல்லல

  • @ok-vr4gl
    @ok-vr4gl Před 13 dny

    முருகன் ஒழுங்காமோடி ஒட்டுகீகுதந்தபணம்இதபேசல

  • @rainbowmanfromoriginalid8724

    வெகு விரைவில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு மறுபடியும் தேர்தல் உடனே நடத்தப்பட வேண்டும் காங்கிரஸ் நாட்டை ஆளவேண்டும் BJP ஆட்சியை தொடர்ந்தால் இந்தியா A TO Z அழிந்துவிடும்

  • @ManiThangavelu
    @ManiThangavelu Před 14 dny

    Kandara vozhi karunanithiya follow pannunga sanda kudichavan stalin follow panninga😂😂😂