எந்த அரசாக இருந்தால் என்ன...மின்கட்டணம் கட்டுக்குள் இருக்க வேண்டும் | Manitha Manitha | 16/07/2024

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #jenraammedia #jenraam #modi #mkstalin #rahulgandhi #manithamanitha
    திரு.பாலச்சந்திரன் IAS (Rtd) அவர்களின் காணொளிகளைக் காண GB Talks சேனலை Subscribe செய்யவும்.
    CZcams Link : / @gbtalks2024
    சேர்ந்து வாழ்ந்து செழிக்கச் செய்வோம்
    / @jenraammedia
    -----------------------------------------------
    Subscribe on CZcams : / jenraammedia
    Follow us on
    Facebook : / jenraammedia. .
    Twitter : / jenraam​​​​​​m
    Telegram : t.me/jenraam​​​
    Spotify : open.spotify.c....
    Google Podcasts: podcasts.googl...
    Thanks for your support..
    Jenraam Media
    -------------------------------------------------------------------------------------------

Komentáře • 31

  • @sudayakumar4199
    @sudayakumar4199 Před měsícem +4

    நேற்றைய முதல்வர் பேச்சில் ஒன்றிய அரசு அவசரகால அவலங்களை மிகவும் அழுத்தமாக விமர்சிக்கும் போது அவ்அவசரகாலத்தில் மாநில பட்டியலில் இருந்த பலவற்றை எவ்வித விவாதமும் இல்லாது ஒன்றிய அரசு பட்டியலுக்கும்,ஒத்திசை பட்டியலுக்கும் சர்வதிகாரதனமாக மாற்றப்பட்டதை திரும்ப மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற உரிமைசார்ந்த கோரிக்கையை ஒன்றிய அரசு செயல்படுத்தினால்தான் அவசரநிலை பற்றிய பிஜேபியின் உண்மையான ஆதங்கமாக பார்த்திட முடியும் என்பதை முதல்வர் குறிப்பிட்டுள்ளது மிகவும் நியாயமானது.

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 Před měsícem +4

    மக்களின் அன்றாட வாழ்வில்
    அவசியமான அத்தியாவசியத்
    தேவைகள் இரண்டு...
    மின்சாரம்.. மற்றும் சிலிண்டர்....
    இந்த இரண்டிலும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.... மக்கள் ஆதரவு நம்பிக்கை வலுப்படுத்தும் விதமாக செயல் பட வேண்டும்....
    நம் மாண்பு மிகு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் . அவர்களின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்று மாற்றம் கொண்டு வர வேண்டும்.....

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před měsícem +1

    காலை உணவு திட்டம் அரசு உதவிபெறும் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது அருமையான நடவடிக்கை🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před měsícem +1

    இரண்டு பெரிய ஆளுமைகளுக்கும் ராம் தம்பிக்கும் இனிய வணக்கங்கள் வாழ்த்துக்கள்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @user-wc6ib5yd6g
    @user-wc6ib5yd6g Před měsícem

    ❤❤ அனைவர்க்கும் வணக்கம்!

  • @yogeswaranjb
    @yogeswaranjb Před měsícem +4

    கல்வி கொள்கை வடிவமைக்க ஒரு குழு அமைத்தால் அந்த துறை சார்ந்த அனுபவம் வாய்ந்த, elementary school teacher, middle school teacher, high school teacher, higher secondary school teacher, professors, child psychologist.... தான் இருக்க வேண்டும், அவர்களுக்குத் தான் மாணவர்களைப் பற்றி தெரியும் அவர்களுக்கு எப்படி பாடம் சொல்லித் தர வேண்டும் என தெரியும் அதில் எழுத்தாளர்கள் போன்ற பிறருக்கு எந்த வேலையும் கிடையாது. அனைவரும் கருத்து சொல்லலாம் ஆனால் குழுவில் துறை சார்ந்தவர்கள் தான் இருக்க வேண்டும்.

  • @anbupichai9723
    @anbupichai9723 Před měsícem +2

    உதை மின் திட்டத்தின் சரத்துகளை மக்களுக்கு சொல்வதில் தடை ஏதும் இல்லை என்று நினைக்கிறேன். அதை விளக்கும் அளவுக்கு அரசிசியல் வாதிகளுக்கு தெரியாது என்பதுதான் உண்மை...

    • @sudayakumar4199
      @sudayakumar4199 Před měsícem

      இன்றைய நிலையில் மின்துறை நிலக்கரி,மின் தளவாடங்கள் கொள்முதலில் செய்யப்படும் ஊழல் களையப்பட்டாலே மக்கள் சுமை குறையும்.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před měsícem +1

    கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் ஒன்றிய அரசின் பட்டியலில் இருப்பது தவறான நடைமுறை🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @mercythangomraja3313
    @mercythangomraja3313 Před měsícem

    Congratulations

  • @kannanthillainayagam7697
    @kannanthillainayagam7697 Před měsícem +2

    நமக்கு பின் 5 ஆண்டுகளுக்கு பிறகு பல௫ம் ௺ட் தேர்வை ௭திர்௧்௧ின்றார்௧ள் ஆனால் பெரிதும் பாதிக்கப்பட்ட நமது மாணவர்களுக்கு ௭ன்ன சலுகை ௮ல்லது பலன் என்ன கிடைக்க போ௧ின்றது

  • @magaayya2726
    @magaayya2726 Před měsícem

    🎉🎉🎉🎉

  • @mohammadeshaque8029
    @mohammadeshaque8029 Před měsícem

    மணிதா மணிதா நிகழ்ச்சியின் நேரத்தை அதிகப்படுத்துங்கள் அல்லது கருத்துக்களை சுருக்கமா சொல்லுங்கள்.

  • @chezhianlistbabu8199
    @chezhianlistbabu8199 Před měsícem +2

    Vanakkam

  • @preal246
    @preal246 Před měsícem

    14:59 very upset with this. Why is the govt not taking any steps regarding the cost of coal purchase Sir?

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před měsícem

    மின்சார கட்டணத்தை அதிகப்படுத்திய நடவடிக்கை தவறானது தான் எரிவாயு சிலிண்டர்களும் விலை ஏற்றம் தவறானது🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 Před měsícem +1

    கல்வி பற்றி என் கருத்து, நாம் மற்ற வளர்ச்சிக்கு ஈடாக கல்வியில் முன்னேறவில்லை. விசேஷமாக ஆதிக்க சமூகத்தினர் கல்வி ஆய்வில் இடம் பெற கூடாது. அவர்கள் பழமைவாதிகள். UK ல் இருந்து வந்த ஒரு குழந்தையின் திறமையை கண்டு வியந்தேன். சட்டங்களை எப்படி அணுகவேண்டும் என்பதில் கல்வியின் தரம் முக்கிய பங்கு வகிக்கிறது. எல்லாவற்றையும் மனனம் செய்து ஒப்பிப்பது சிந்தனை திறனை வீழ்துகிறது.

  • @user-sv7zp4ex3z
    @user-sv7zp4ex3z Před měsícem

    AiyaBalachandrDevigaseripoo

  • @anbazhagank9864
    @anbazhagank9864 Před měsícem

    good morning to all

  • @ThanthoniG-vc6xj
    @ThanthoniG-vc6xj Před měsícem

    Why everymonth not taken meeter reading Thanthoni

  • @user-sv7zp4ex3z
    @user-sv7zp4ex3z Před měsícem

    OpothuViks10g80paisa

  • @JA-qp9oh
    @JA-qp9oh Před měsícem +1

    சீமான் எப்பொழுதும் அநாகரிகமாகத் தான் பேசுவார் அவரிடம் இருந்து நாகரீகத்தை எதிர்பார்த்தால் நாம் தான் அறிவிலிகள்...
    அண்ணே... நீ தான் தைரியமான ஆளாச்சே😳 இப்ப பேசு😂

  • @user-zw6zt6zi9y
    @user-zw6zt6zi9y Před měsícem

    பத்ரியை சேர்த்தது தமிழாநடாடுக்கு துரோகம் செய்வது போன்றது