கொடிவகை காய்கறிகளில் எந்த வகை காய்கறிகள் நல்ல லாபம் தரும் ? | Malarum Bhoomi

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பது நாம் சாப்பிடும் காய்கறிகள் தான். காய்கறிகளை உட்கொண்டால் நல்ல உடல் ஆரோக்கியம் இருக்கும் என்பது மருத்துவரின் கருத்து. இதில் குறிப்பாக கொடிவகை காய்கறிகளான பாகற்காய், புடலங்காய், பீர்கங்காய் போன்றவை விற்பனை செய்து ஓரளவு நல்ல லாபம் கிடைக்கும். காஞ்சிபுரம் மாவட்டம் புளியாம்பாக்கம் கிராமத்தில் பந்தை காய்கறிகள் சாகுபடி செய்யும் புருசோத்தமன் அவர்களை சந்திக்கும் வைப்பு கிடைத்தது. அவர்க்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிவரும் பணிநிறைவு பெற்ற துணை வேளாண்மை இயக்குனர் ராசு யும் ஒன்றாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் உரையாடிய தொகுப்பை பார்ப்போம்.
    #malarumbhoomi #vegetables #tamil
    For Updates Subscribe to: bit.ly/2jZXePh
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
  • Zábava

Komentáře •