ரூ.1 லட்சம் கொடுத்தால் மாதம் ரூ.15000 தருவாங்கலாம்.. உருட்டிவிட்டு சுருட்டிக்கொண்டு தப்பி ஓட்டம்..!

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • ரூ.1 லட்சம் கொடுத்தால் மாதம் ரூ.15000 தருவாங்கலாம்.. உருட்டிவிட்டு சுருட்டிக்கொண்டு தப்பி ஓட்டம்.. சதுரங்க வேட்டை பட பாணியில் சம்பவம்-”வட்டி வேண்டாம் அசல் மட்டும் போதும்”-பணத்தைப் பறிக்கொடுத்தவர்கள் புலம்பல்
    #Chennai | #Money | #Cheating | #Police
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,2K

  • @IppadikkuYaaro
    @IppadikkuYaaro Před rokem +694

    எத்தனை சொன்னாலும், எத்தனதடவை சொன்னாலும் திருந்தாத ஒரே ஜென்மம் தமிழக மக்கள்.

    • @jesubalan5071
      @jesubalan5071 Před rokem +2

      👍

    • @harikh9606
      @harikh9606 Před rokem +2

      👍

    • @jothiramalingam2000
      @jothiramalingam2000 Před rokem

      முழு மகா சோம்பேறிகளுக்கு உழைக்கும் எண்ணம் என்று ஒன்று இல்லை அதனால்தான் இது போல் ஆண் சொல்வதை பெண் கேட்டும் பெண் சொல்வதை ஆண் கேட்டும் செய்வது மூளை சலவை செய்யும் மடையர்கள் பேச்சால் சொந்தமாக சிந்தனை செய்யாமல் இழந்து விடுவது.

    • @kathirvelraja
      @kathirvelraja Před rokem +5

      Kasulla makkal

    • @marachekkumachine
      @marachekkumachine Před rokem +3

      100% உண்மை

  • @mohammedshamshudeen8413
    @mohammedshamshudeen8413 Před rokem +585

    எத்தனை சதுரங்க வேட்டை வந்தாலும் எங்கள எல்லாம் திருத்த முடியாது.... பேராசையே எல்லாத்துக்கும் காரணம்...

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 Před rokem +114

    1 கோடியா... என்கிட்டே 1 லட்ச ரூபா கூட சேமிப்புல இல்லையே. பொது மக்கள் கிட்ட பணம் நிறைய இருக்கு போலயே...

    • @jdj1463
      @jdj1463 Před rokem +4

      Ellam interest vanky poduvanka

    • @samkanna9943
      @samkanna9943 Před rokem

      எனக்கும் தான் நண்பா

    • @user-mn5ot9vk1p
      @user-mn5ot9vk1p Před rokem

      அடுத்தவன் பணத்தை

  • @kuppusamyk9647
    @kuppusamyk9647 Před rokem +138

    இதில் பேட்டி கொடுக்கும் நபர்கள் இவர்கள் ஏமாந்ததுமில்லாமல், பிறரையும் ஏமாற தூண்டியுள்ளார்கள் முதலில் இவர்களைத்தான் வழக்கு போட்டு உள்ளே தள்ள வேண்டும்.

  • @kingkapil4193
    @kingkapil4193 Před rokem +151

    கல்வெட்டில் பொறிக்கபட வேண்டிய வாசகம்"ஒருத்தன ஏமாத்துனும்னா அவன் ஆசைய தூண்டிவிடனும்.

  • @elangob330
    @elangob330 Před rokem +238

    அது எப்படி சார் சாத்தியமாகும் ஒரு லட்ச ரூபா கொடுத்தா மாதம் 15,000 இது எப்படி கொடுக்க முடியும் என்று யோசிக்க மாட்டீர்களா உங்களைப் போன்ற ஆட்களுக்கு கவர்மெண்டும் உதவி பண்ண கூடாது

    • @Catholicboy2413
      @Catholicboy2413 Před rokem +4

      Yes correct apo tha ivangala thirunthuvaga

    • @cooldharan
      @cooldharan Před rokem +4

      apdi thozil panna therijavan 12% interest la bank la vatti vaangi engayo poirukalaame, yen makkal kitta varanum🤣🤣

    • @kingsurya2911
      @kingsurya2911 Před rokem +1

      கதறட்டும் விடுங்கள் 🤣🤣🤣🤣🤣

    • @balajiselviharitha2709
      @balajiselviharitha2709 Před rokem

      கவர்மென்ட் உதவி செய்யலனுதானே அவங்களா ஒரு முயற்சி எடுத்து இருத்துருக்காங்க. எதோ ஒரு வழியில் முன்னேறலாம்னு பாத்துருக்காங்க முடியல..

    • @albertantony5935
      @albertantony5935 Před rokem +1

      கொஞ்சம் யோசிக்க வேணாமா bro

  • @prabhur7429
    @prabhur7429 Před rokem +59

    அடுத்த நபர்கள் மீது சவாரி செய்தால் இப்படி தான். சுயமாக முதலீடு செய்து பாருங்கள். பொறுமை வேண்டும் 👍

  • @prabhusripriyatextile1863

    ஒருத்தரை ஏமாற்றனும்னா முதல்ல அவங்க ஆசையை தூண்டனும்.......... சதுரங்க வேட்டை 👌👌👌👌

  • @senthilkumara6201
    @senthilkumara6201 Před rokem +137

    பேராசை பெரு நஷ்டம்... ஆசைக்கு அளவே இல்லையா... திருந்தாத மக்கள்..

  • @higgsboson723
    @higgsboson723 Před rokem +502

    15% * 6 மாசம் = 90%
    இவ்வளவு கிடைத்ததே பெரிய அதிசயம்
    🙄 😔 😂

    • @pradeepraju7470
      @pradeepraju7470 Před rokem +25

      Referral bonus 2k ..😁

    • @santoshr4212
      @santoshr4212 Před rokem +36

      Bro the guy complaining is agent who is trying to save himself. He would have earned 5 times more. The people under the agent lost money. this guy is saving himself

    • @tharunanandh.k3917
      @tharunanandh.k3917 Před rokem +11

      Ungaloda panam 90000 vandhuvittadhu byee

    • @higgsboson723
      @higgsboson723 Před rokem

      @@tharunanandh.k3917 Avan sonna kanakka paaru

    • @Siva40005
      @Siva40005 Před rokem

      solura tha paatha 90lakhs already vangitan.... bonus elam sertha athuvum clear agirum

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 Před rokem +11

    ரியல் எஸ்டேட் வீடு விலைவாசி ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறவர் களால் தான் ஏறி விட்டது ௭ன்று சொன்னாங்களே.. பத்து வருஷம் ஐடி துறையில் வேலை பார்த்தா கூட ஒரு கோடி சேர்க்க முடியலை.. இந்த புவர் ஃபேமிலி மேன் ஒரு கோடி இன்வெஸ்ட்மென்ட் பண்ணிருக்காரே... சூப்பர்.

    • @RamKumar-xb1yc
      @RamKumar-xb1yc Před rokem

      En IT vela patha than sambathika mudiyuma ?? Mathavellam sambathika mudiyatha ?? Even so many iT peoples start business because earn more. Ippom irukura generation Ella aadamparathuku athikama importance kodukanga .

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 Před rokem

      .ஒருகோடி இல்லை.அவர்15சதம்மாதாமாதம்வரவேண்டியபணத்தையும்கமிஷனையும்சேர்த்துகூறுகிறார்

  • @bluebook6881
    @bluebook6881 Před rokem +69

    எப்படி தான் நம்புறாங்க.
    என்ன மட்டும் ஒரு 100rs கூட நம்ப மாட்டார்கள்...

    • @bluebook6881
      @bluebook6881 Před rokem +1

      @SS😁

    • @albertantony5935
      @albertantony5935 Před rokem

      நாங்க ஒரு network project ஆரம்பிச்சோம், just ₹20, அதுக்கு மக்கள் எவ்ளோ கேள்வி கேட்டார்கள் தெரியுமா , bad comments வேற. அந்த ₹20 ம் refund கிடைத்துவிடும்

    • @helenvictorhelenvictor210
      @helenvictorhelenvictor210 Před rokem

      😄😄😄😄😄😄😄

    • @sureshrock6467
      @sureshrock6467 Před rokem

      @SS 😂😂😂😂😂

    • @raju-do8lj
      @raju-do8lj Před rokem

      Enna job bro

  • @kailash8
    @kailash8 Před rokem +192

    company பேரு சொல்லாமல் இருந்தால் பாதி பணம் பாலிமர்க்கு தருவார்களாம். கடமை உணர்ச்சி.. 👍👍

  • @yusufmuhammed2037
    @yusufmuhammed2037 Před rokem +196

    உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. அரசு இதில் எப்படி தலையிட முடியும்? அரசை கேட்டா போட்டீங்க...

  • @GV-Entertainment-Show
    @GV-Entertainment-Show Před rokem +4

    ஆசை இருக்கலாம்.. ஆனால் பேராசை இருக்கக்கூடாது.. இதில் பணத்தை போட்டவர்கள் மிக பேராசை கொண்டவர்கள்... இவர்களுக்கு இது தேவைதான் 💐💐💐

  • @vinothvip90
    @vinothvip90 Před rokem +104

    🔥பேராசை...

  • @vijaysteel5257
    @vijaysteel5257 Před rokem +29

    பேராசை பிடித்தவர்களுக்கு இதுபோதாது
    இன்னும் இதுபோல எத்தனை நடந்தாலும்

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc Před rokem +39

    இவர்கள் அனைவரிடமும் முதலில் வருமானவரி சோதனை செய்ய வேண்டும். 😲 கோடி லட்சம் னு அசால்ட்டாக பேசறாங்க

  • @beggerbell2912
    @beggerbell2912 Před rokem +31

    "Poor family" is just a word, "foor family" is an emotion ☺

  • @abdulfarhan6217
    @abdulfarhan6217 Před rokem +91

    ஒரு லட்சம் தந்தா மாதம் 20.000 தருகிறேன் ஆனால் 5 மாதம் மட்டுமே தருவேன்

    • @prabhur7429
      @prabhur7429 Před rokem +16

      உணக்கு ஏமாற்ற தெரியவில்லை 😜

    • @BalaMurugan-ty6sx
      @BalaMurugan-ty6sx Před rokem +3

      🤣🤣🤣🤣🤣

    • @BalaMurugan-ty6sx
      @BalaMurugan-ty6sx Před rokem +1

      @@prabhur7429 crt🤣🤷‍♂️

    • @dhanyasettai1052
      @dhanyasettai1052 Před rokem +1

      🤣🤣🤣🤣

    • @sureshrock6467
      @sureshrock6467 Před rokem +3

      அதாவது அவன் பணத்தை அவனுக்கே 5 மாசம் திருப்பி கொடுத்துருக்கான்😂😂😂😂😂 மீதி உள்ள பணத்தை அவன் மொத்தமா நாமத்த போட்டான்

  • @arunvr4526
    @arunvr4526 Před rokem +66

    மக்கள் மேல் தான் தவறு

  • @selvakumar5715
    @selvakumar5715 Před rokem +23

    ஒன்று சொல்லட்டுமா என் அனுபவத்தில் சொல்கிறேன் உழைப்பை தவிர வேறு வழிகளில் அபரி விதமான வருமானம் வரும் என்று கூறும் அனைத்து விளம்பரங்களும் பொய் இனியாவது இது போன்றவற்றை நம்பாதீர்கள்... ஒரு லட்சத்திற்கும் 15k எப்படி சாத்தியம் யோசிக்க வேண்டாமா????

  • @jayakumarsenniyappan400
    @jayakumarsenniyappan400 Před rokem +28

    நம்பிக்கையின் மீதே நம்பிக்கையில்லை இந்த காலகட்டத்தில்.

  • @seenulachu8942
    @seenulachu8942 Před rokem +23

    அருத்ரா, ifs வரிசையில் ஏமாந்தோர் சங்கம் சார்பாக உங்களலயும் எங்கள் சங்கத்தில் சேர்க்கிறோம் 😁😂

    • @sundarraj2554
      @sundarraj2554 Před rokem

      Disc ,dal , peals போன்ற கம்பெனி இன்னும் பணமே தராமல் ஏமாற்றுகிறார்கள் .இதற்கு ஒரு கட்டுங்க

  • @sathyashrayan
    @sathyashrayan Před rokem +26

    மக்களே ஒன்னு நல்லா புரின்னுக்கோங்க..
    எந்த பண பரிவார்த்தையா இருந்தாலும் அது வங்கி மூலமா போகணும்..
    எந்த முதலீடா இருந்தாலும் அது SEBI மூலமா போகணும்..
    இந்த மாதிரி முதலீடு எல்லாம் collective investment scheme கிழ வரும்.

  • @kamarajuk2936
    @kamarajuk2936 Před rokem +21

    ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்..

  • @swaminathaniyer5792
    @swaminathaniyer5792 Před rokem +2

    1 lakh rs.15,000/- x 6 months
    Received rs.90,000/-
    So, rs.10,000/- loss per person for
    rs.1,00,000/-
    Total rs.10,000 crore
    6 months received is rs.9,000 crore
    So, in total investment
    of rs.10,000 crore of public
    the total loss to the public is rs.1,000 cr.
    So, Mr. Alexander & Mr. Soundararajan earned rs.1,000 crore in 6 months from the public.
    WHY OUR PEOPLE ARE NOT UNDERSTANDING NO ONE WILL GIVE INTEREST MORE AS PER THE RULES AND REGULATIONS OF RBI?
    PEOPLE SHOULD NOT BELIEVE THIS TYPE OF INTEREST RATE
    15% PER MONTH.

  • @devasenapathy5448
    @devasenapathy5448 Před rokem +61

    பணம் கொடுத்த நபரை கைதுசெய்

  • @SriniVasan-zk8ue
    @SriniVasan-zk8ue Před rokem +3

    உழைக்காமல் பணத்தை வாரி குவிக்க வேண்டும் என நினைத்தால் இப்படித்தான் நடக்கும் போகட்டும் இங்கே உழைப்பதற்கு யாருமே முன் வருவதில்லை
    இந்த சீட்டு கம்பெனி நடத்தியவர் நன்றாக இருக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @RajaRaja-ww4bm
    @RajaRaja-ww4bm Před rokem +49

    பாவம் ஒரு கோடி ரூபா ஏழைங்க பாவம் ஏழைங்க

  • @sugavath6246
    @sugavath6246 Před rokem +2

    என் கம்பெனியில் பணிபுரியும் ஒரு சில நண்பர்கள் இது போல் பணத்தை கட்டி விட்டு இப்பொழுது என்ன செய்வது என்றே தெரியாமல் திகைத்து கொண்டு இருக்கிறார்கள் நானும் இதில் சேரலாம் என்று நினைத்தேன் நண்பர்களுக்கு பணம் வருவது அடுத்த மாதமே இது ஸ்டாப் ஆகிவிட்டது நான் தப்பித்தேன்

  • @alpsambath3068
    @alpsambath3068 Před rokem +1

    90% திருப்பி கொடுத்துவிட்டு பத்து சதவீதத்தை மட்டுமே ஏமாற்றிய இந்த நிறுவனத்தை நான் பாராட்டுவதா? இல்லை தூற்றுவதா என்று தெரியவில்லை என்னுடைய அனுபவத்தில் 50க்கும் மேற்பட்ட சதவீதத்தில் தான் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் அதை வைத்து ஒப்பிடுகையில் இந்த நிறுவனம் மேல் என்று எனக்கு தோன்றுகிறது

  • @seyedomer3452
    @seyedomer3452 Před rokem +31

    உங்களை எல்லாம் திருத்தவே முடியாது இது மாதிரி பல ஏமாற்று சம்பவம் நடந்தும் வீட்டில் இருந்து கொண்டே சுகபோகமாக வாழ நினைத்தால் பேராசை பெரும் நஷ்டமே அந்த முதலீட்டை வைத்து வியாபாரம் செய்ய முயற்சி செய்யலாம்

  • @AbdulRasheed-ig6tc
    @AbdulRasheed-ig6tc Před rokem +26

    எல்லாம் நம்பிக்கைதான் இதே நம்பிகையில் காத்திருங்கல் பணம் கண்டிப்பாக இந்த ஜென்மத்தில் வந்துடோம் 👍

  • @grs1074
    @grs1074 Před rokem +2

    கவலைப்படாதீங்க சகதோரா. 1லட்சத்துக்கு 15000 இல்லே 25000 தர்றோம் ரெடியா இருங்க அடுத்து நாங்களும் வர்றோம். எங்களுக்கும் உங்களை மாதிரி ஆட்கள்தான் தேவை..ஆனா தான் பணம் கட்டினது இல்லாமா அடுத்தவனையும் பணம் போட சொல்லி கோர்த்து விட்ட பாவம் சும்மா விடுவாரா கடவுள்

  • @testutubeist
    @testutubeist Před rokem +4

    அவனுங்க கும்பாபிஷேகம் பண்ணதே ஒங்களுக்குதான்டா :-)

  • @UNITEDACADEMY1
    @UNITEDACADEMY1 Před rokem +54

    எத்தன நியூஸ் இப்படி ஏமாற்றம் பற்றி நியூஸ் வந்தாலும்...
    பேராசை பெரும் நஸ்டம்...

  • @roulinjoy7334
    @roulinjoy7334 Před rokem +34

    These people speaking in front of mike are the real culprint.

  • @iyanarstephen6094
    @iyanarstephen6094 Před rokem +15

    கடைசி காலத்தில் உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிடணும் என்ற தொலைநோக்கு பார்வையே ஆசையின் உச்சகட்டம் 😒

  • @saisrisaisri5299
    @saisrisaisri5299 Před rokem +13

    ஏன்டா நீங்களாம் படிச்சிருக்கிங்களா இல்லயா, காவல்துறை தயவுசெய்து இந்த பேராசைகாரர்களுக்கு நேரத்தை வீனாக்காதீர்,

  • @RajaRaja-ww4bm
    @RajaRaja-ww4bm Před rokem +13

    இவிங்கள யாருமே திருத்த முடியாது போல இருக்கு

  • @prem9097
    @prem9097 Před rokem +35

    *🧐CM kitta corona fund 25,00,000 kuduthathey unga kitta 1,00,000,000,000 (10,000kodi) aattaya poda than da🤣*

  • @sskmohamedyacoob3723
    @sskmohamedyacoob3723 Před rokem +2

    இவர்கள் கொடுத்த ஒரு லட்சத்திற்கு ஒரு மாதத்திற்கு பதினைந்தாயிரம் வீதம் ஆறு மாதத்திற்கு தொண்ணூறாயிரம்
    கொடுத்திருக்கிறார்கள்.
    இவர்கள் இழந்தது பத்தாயிரம் தான். ஆக 10சதவீதம் லாபத்தோடு அவன் எஸ்கேப் ஆகிவிட்டான்.
    வந்தவரை லாபம்
    விட்டுத்தள்ளுங்கள்
    இனிமேலாவது உஷாரா இருங்க

  • @durairajmuthukaruppan6347

    ஒரெஉலட்சத்திற்கு பதினனைததரயிரம் மாதவட்டி அதிக ஆசை அனுபவிங்கள்

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 Před rokem +11

    Respected Editor Sir
    These persons are unsoundmind persons. How can a person will give 180 percent interest.
    Nationalised Banks give loan at the rate of interest 15 percent approximately.

  • @srinivasbalajitravelvlogge6695

    விவேக் அவர்கள் சொல்வதை போல், 70mm ஸ்கிரீன் போட்டு சொன்னாலும் திருத்த மாட்டார்கள்.

  • @vivekg8586
    @vivekg8586 Před rokem +12

    திருந்தாத ஜென்மங்கள்

  • @sabarivijaysabarivijay2312

    ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டி வெளிநாடு வந்தோம் இங்கே எங்களுக்கு அவர்கள் வேலை கொடுத்தார்கள் அவர்கள் சொல்லும் வேலையை செய்து முடித்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் ஆனால் நீங்கள் ஒரு லட்ச ரூபாய் கட்டி வீட்டில் உட்கார்ந்து இருப்பீர்கள் அவர்கள் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பார்களா அதிக ஆசை பட்டால் அழிவில் முடியும் உழைக்காத காசு உடம்பில் ஒட்டாது வேலையே செய்யாமல் பணம் சம்பாதிக்க நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் உழைத்தால் தான் முன்னேற முடியும்💪💪💪💪

  • @rajashekaransr7902
    @rajashekaransr7902 Před rokem +15

    Pata namam tha don't worry be happy anachi

  • @sripoomari1743
    @sripoomari1743 Před rokem +15

    ஊசி முனை காதுக்குள்ளெ 🐫 ஒட்டகங்கள் போனாலும் காஸ்ஸாசை போகாதடி

  • @user-fi8qs8by6t
    @user-fi8qs8by6t Před rokem

    கோவிலில் கும்பாபிஷேகம் பண்ணிருக்காங்க. Cm க்கு 25 லட்சம் கொரானா ஃபண்ட். Ok. உங்களுக்கும் போட்ட அனைவருக்கும் கும்பாபிஷேகம். வாழ்க ஆசை

  • @dhanamk5453
    @dhanamk5453 Před rokem +39

    6 மாசம் குடுத்தால அவ்வளவுதா சரியா போச்சு அவன்கணக்கு
    எவ்ளோ செய்தி வந்தாலும் நாம் திருந்த போவதில்லை

    • @sankar9915
      @sankar9915 Před rokem

      En frnd 5 yrs ah இதுல தான் பொழச்சான். ₹1 lakh க்கு ₹9000 கொடுத்தான்.but வேற company

    • @vadiveldhavaneesh3388
      @vadiveldhavaneesh3388 Před rokem

      😂

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 Před rokem +14

    ஏன்டா.. நீங்கள் எல்லாம் திருந்த மாட்டீர்களா

  • @yasodhams4858
    @yasodhams4858 Před rokem +15

    ஆசை யாரை விட்டது

  • @sujairaj1630
    @sujairaj1630 Před rokem +20

    For 10000 means 15000 month
    For 10000000 means 1500000 month
    So 15L x 6 months = 90L

    • @dhanvino3970
      @dhanvino3970 Před rokem

      10 லட்சம் நாரிட்டு போயிட்டு... அது இவன் ஒருவனுக்கு, இவனுக்கு கீழ வந்த ஆளுக்கு ஒன்றும் கிடையாது

    • @suryavegeta12
      @suryavegeta12 Před rokem +1

      Sami adu 15%. 150% ila

    • @soundarshanthi
      @soundarshanthi Před rokem +1

      For 1lakh=15000rs per month.more than 6months investors got extra money.

    • @invisibledon4060
      @invisibledon4060 Před rokem

      Sujai raj yes you are right 90lakhs eduthutainga apo ivingaluku inum 1crore +10lakhs ketu vanthurkainga😂 kolupu thaan ivingaluku

  • @ajithkumar-wb8dm
    @ajithkumar-wb8dm Před rokem +10

    போதும் இனிமே தமிழக மக்கள் அனைவரும் சிந்தித்து செயல்படுங்கள் ✊✊✊👆👆

  • @KEE_KEE
    @KEE_KEE Před rokem +80

    1 crore potruka, ana nenga poor family ah 😂

  • @4est__4ever93
    @4est__4ever93 Před rokem +10

    World Most dangerous is trust

  • @madhuraji6706
    @madhuraji6706 Před rokem +7

    ஆசையை தூண்டி.... ஆப்பு அடிப்பாங்க.....😠😠😠😠

  • @gtr3440
    @gtr3440 Před rokem +12

    Dei arivu off aanavangala .. 1 lakh ku 15000 per month means Interest is 180% per year .. Yaarachu ipadi koduka mudiyuma da ?? Bank’s Interest is just 6% to 7% per year .. If someone is telling like this means they will give money for few months and then abscond ..

    • @santoshr4212
      @santoshr4212 Před rokem +4

      they gave for 2 years, when count was less. Then many people joined and they escaped.

  • @velmurgan2588
    @velmurgan2588 Před rokem +28

    உழைத்து வாழ வேண்டும்

  • @yogeshkumar-qc4cp
    @yogeshkumar-qc4cp Před rokem +33

    எவ்ளோ பட்டாலும் திருந்த மாட்டிங்க டா சாவுங்க

  • @gopalakrishnan2036
    @gopalakrishnan2036 Před rokem +1

    இதே மாதிரி தான் யா pacl இன்சூரன்ஸ் கம்பனி எங்கள் பாலிசி தேதி முடிந்தது இன்றுவரை ஏழு எட்டு வருசமாச்சி வாங்கிய பணத்திற்கு பாண்டு கொடுத்தான் பாவி ஆனால் பணம் வந்த பாடில்லை பணம் போட்ட நிறைய பேர் இறந்த போனதுதான் மிச்சம். இனி அதிகம் வட்டிக்கு ஆசைப்பட்டு யாரும் பணத்தை இழக்காதிங்க....

  • @nallamuthunathan1246
    @nallamuthunathan1246 Před rokem +1

    இவனுகளெல்லாம் சொல்லுவதை நம்பாதீங்க மக்களே! பணத்தை இழந்து விடுவீர்கள்.இது சத்தியம்.

  • @user-rs4ii6fq2j
    @user-rs4ii6fq2j Před rokem +16

    It employs lot off people invest this scheme அதிக ஆசை .

  • @basbas6358
    @basbas6358 Před rokem +12

    இது உங்களுக்கு தேவை தான் டா ஐயோ கஷ்டப்பட்டவங்க பாவம்

  • @kkktube9485
    @kkktube9485 Před rokem +2

    தமிழ் நாட்டு ஆளுங்க ஏமாத்த மாட்டாங்க. இது என்னடா புது புரளியா இருக்கு

  • @mohdthaheermohdthaheer6169

    ஏமாந்த மக்களே இனியும் ஏமாறாதீர்கள்
    ஒரு கத்திரிக்காய் கடை வைத்து அதில் கிடைக்கும் சின்ன லாபமே உண்மையான
    பணம்

  • @arunmohan5277
    @arunmohan5277 Před rokem +17

    ஒரு கோடி ஆ பாவி

  • @rshajahan72
    @rshajahan72 Před rokem +4

    இது நல்ல ஐடியாவா இருக்கே நம்மளும் ஒரு ஆபீஸ் வைக்கலாமா
    😆😆😆😆

  • @nancyjael1396
    @nancyjael1396 Před rokem +2

    பண ஆசை எல்லாத்தீங்கிற்கும் வேர்.

  • @mageshkumar6710
    @mageshkumar6710 Před rokem +2

    Indha problem (Fine feature company) Covai , Erode areavula periya level la indha problem 2012 laiye vandhuruchu... amount avlotha ......

  • @ganesanm9906
    @ganesanm9906 Před rokem +5

    இது மாதிரி எத்தனை சதுரங்க வேட்டை படம் வந்தாலும் திருந்தாத சென்மங்கள் பேராசை பெருநஸ்டம்

  • @haribabu5409
    @haribabu5409 Před rokem +4

    அநுபவத்தில் சொல்றேன் goldquest ல் நானும் ஏமாந்த வந்தான்.
    யார் வேண்டுமானாலும் சேருங்கள். ஆனால் வேரு ஒருவரை சேர்க்காதீர்கள்

  • @sureshg9086
    @sureshg9086 Před rokem +1

    Coimbatore - GLS - DMG same issues - EWO office tieup ah irukumonu dought

  • @prabakaran5563
    @prabakaran5563 Před rokem

    My v3 ads nu onnu oditu irukku.athu epo mooda poranganu therila.

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Před rokem +31

    catch hold of commissioning agents and put them into jail.

    • @venkateshm2989
      @venkateshm2989 Před rokem +1

      They are DMK agents

    • @prasadramanathan2048
      @prasadramanathan2048 Před rokem +1

      commission agents vedathirkal they suppose to pay back.
      oru gold coin commission edirparthu seitha thavaru.
      style vara antha owner avanudiyA appaniyum vedakodathu.

    • @murugeshk3269
      @murugeshk3269 Před rokem

      நல்லபிஸ்னஸ்

  • @siddhu7400
    @siddhu7400 Před rokem +9

    Poor family ya. Yentha poor family oru koodi invest panranga

    • @santoshr4212
      @santoshr4212 Před rokem

      under one agent there will be many people. as group he is saying 1 crore.

  • @ramamoorthyvenkatachalam7183

    பேராசை பிடித்த மக்கள் இருக்கிற வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருப்பர்

  • @pancharajchinnathambi3068

    எல்லா உங்க பணத்துல்ல பண்ணாங்க இப்ப காலி ஆய்டுச்சி மறுபடியும் ஒரு 1 லட்சம் எல்லோரும் கொடுங்க கமிஷன் தருவாங்க

  • @maatranmani885
    @maatranmani885 Před rokem +24

    15% vaangum pothu evanum veliya varaliye

    • @higgsboson723
      @higgsboson723 Před rokem +2

      Point

    • @santoshr4212
      @santoshr4212 Před rokem +2

      when everything goes fine no one will come out. During rain when you are safe you wont complain, only when water comes into your home you will panic.

    • @Dineshkumar-sr6vo
      @Dineshkumar-sr6vo Před rokem

      ​@@santoshr4212 15% monthly tharana vaya polanthutu poirukaga ipa matum yen complaint ivaga loss anathu ila ma aaluku 100 per join pani vitrukaga first ivangala tha arrest pananum konjam kuda yosikama over aasa

  • @ramachandran617
    @ramachandran617 Před rokem +5

    பேராசை பெரும் நஷ்டம்.

  • @sathishKumar-zc7pr
    @sathishKumar-zc7pr Před rokem

    பணம் போட்டவர்களே இது போல கோவை மாவட்டத்தில் 2012 ம் ஆண்டில் நடந்தது Fine features என்ற பெயரில் நிறுவனம் வந்தது 1 லட்சம் போட்டால் மாதம் 10 ஆயிரம் வட்டி என்று 8 மாதம் மிக சரியா பணம் கொடுத்தார்கள் பிறகு கம்பி நீட்டி விட்டனர் முதலில் என் உறவினர்கள் 1 லட்சம் முதலீடு செய்தார்கள் பிறகு வட்டி வருவதை பார்த்து பேராசை பட்டு 10 லட்சம் 15 லட்சம் என வாரி கொடுத்தார்கள், இப்போது நிலைமை இது வரைக்கும் பணம் வரவில்லை 11 ஆண்டுகள் ஆயிடுச்சு, இப்போது அவர்கள் கூலி வேலை செய்கிறார்கள்

  • @vinothm1325
    @vinothm1325 Před rokem

    நான் மாதம் 20000 தருகிறேன்.குறைந்தப்பட்சம் 2000000 முதலீட்டு தேவை..

  • @santoshr4212
    @santoshr4212 Před rokem +5

    they did give 15% from 2020 to Mid 2022. Those who joined earlier gained huge profit. Those who joined mid 2022 based on referrals and recommendation were screwed. Mothama...

  • @realheroesinindia1050
    @realheroesinindia1050 Před rokem +6

    Nan tharen 1 lakh ku 50 thousand monthly ean ketta amount kudungo 😆 oru agreement Ellama document ellama epadi dhan agum namala emathruven policy

  • @n.m.raghunath3834
    @n.m.raghunath3834 Před rokem +1

    சதுரங்க வேட்டையில் கதாநாயகனை துவைப்பது போல துவைதுவிடுங்கள்..,

  • @baskarn6173
    @baskarn6173 Před rokem +9

    நீங்கலாம் திருந்தவே மாட்டீங்க டா

  • @saravananthangavel4371
    @saravananthangavel4371 Před rokem +3

    வாழ்த்துகள்🎉🎊🎉🎊

  • @santhoshnetworker537
    @santhoshnetworker537 Před rokem

    குடுத்த பணத்துக்கு பொருள் வரணும்.. பிரதர்... Network marketing la உழைச்சு சம்பாதிங்கடா நா அத எவனும் கேக்க மாட்டானுங்க... ஆனா investment பண்ணி நீ வேலை செய்யாமலே உனக்கு double oh வரும் ... னு சொன்னா அத நம்புவீங்க... இப்போ சாவுங்கடா இப்போவது அறிவு வரட்டும் உங்களுக்கு... உழைக்காம பணம் எங்கையுமே வராது...

  • @Pagadi5
    @Pagadi5 Před rokem +1

    அவன் சரியாக தானே ரூபாய் கொடுத்து இருக்கிறார்.
    6×15000=90000
    முதலாளிக்கு லாபம் ₹10000

  • @user-sn5uu8mp4u
    @user-sn5uu8mp4u Před rokem +27

    15000 ரூபாய்🤔 ஒரு லட்சம்🙄 சுடலைக்கு ஒரு 20 லட்சம்🤔இந்த கம்பெனிக்கு அனுமதி கொடுத்தது 🤣இந்த அரசு

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Před rokem

      அடிமை அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது ..

    • @liyakathali9809
      @liyakathali9809 Před rokem

      Enda padu cm pulai sappurai

    • @user-sn5uu8mp4u
      @user-sn5uu8mp4u Před rokem +1

      @@liyakathali9809dai dukku neeraiya peruthu sappiya anubavam pola ithumathu pradu cobenikku aprool koduthathu thappiliya

    • @mgradmk5
      @mgradmk5 Před rokem

      டேய் பொட்டை paadu ஆரோன். இந்த கம்பெனி ஆரம்பிச்சு 2 வருஷம் ஆகுது அப்போ இருந்தது . அடிமை எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி போய் அவன் poolai சப்பு.

  • @balasubramanian982
    @balasubramanian982 Před rokem +10

    Saavungada

  • @karthikeyanthangavel7040

    இதெல்லாம் தான் கவர்மெண்ட் விசாரிக்கணும் சும்மா ஹெல்மெட் போடாதவனை புடிச்சு என்ன பிரயோஜனம்

    • @thangarajraj6861
      @thangarajraj6861 Před rokem

      Helmet namma safety ku.
      Ivanunga pandrathu panatthumir

  • @user-lz4sw6no7r
    @user-lz4sw6no7r Před rokem +2

    நீங்க போட்ட முதலில் ஒரு லட்சம் ஆறு மாதம் 15,000 வீதம் 90 ஆயிரம் வாங்கி விட்டீர்கள் ஆள் சேர்த்துவிட்டதற்கான கமிஷன் குறைந்தது ஐந்து பேரை சேர்த்து விட்டீர்கள் என்றால் ஒரு பத்தாயிரம் கிடைத்திருக்கும் நீங்கள் போட்ட ஒரு லட்சம் கொஞ்சம் கொஞ்சமா வாங்கி விட்டீர்கள் பிறகு எதற்கு பேட்டி அதிகமா வட்டி குடுக்குறானா வாய பொளந்து கிட்டு போக வேண்டியது திருந்துங்கடா முட்டாப் பசங்களா

  • @mathivanant5773
    @mathivanant5773 Před rokem +3

    Avaru MD illa , EMPTY 🤣🤣😂😂🤣😂🤣

  • @keyk8144
    @keyk8144 Před rokem +7

    😁Nalla business trend....TN people are business tycoons....Amount la post office or bank la pondanum😬

  • @sirajsvlogs8549
    @sirajsvlogs8549 Před rokem +1

    சதுரங்க வேட்டை ஆரம்பம்🤑 முடிவு 🤫😭😢😟

  • @krishnafashionstudio8857

    எந்த ஏழை ஜனங்கப்பா நீங்க கேட்டதுமே ஒரு லட்ச ரூபா குடுக்குற அளவுக்கு ஏழையா நீங்க பணக்கார ஏழைகள் 😂😂😂😂😂

  • @mapaatiraamireddymapatiraa5863

    சூப்பர் அந்த கம்பனி md க்கு வாழ்துக்கள்