கட்டு சோறு கட்டித்தரும் குடும்ப உணவகம் | Deepa Mangala Mess | MSF

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • நம்ம நாடு முழுக்க வித விதமான உணவகங்கள நடத்துறவங்க அது அமைந்திருக்குற இடத்த பொருத்து மக்கள பொருத்து வித விதமான வகையில உணவு தொழில்ல ஈடுபட்றாங்க. அந்த lவகையில திருவண்ணாமலையில செயல்பட்ற தீபமங்களா வீட்டு உணவகம் normal உணவக பானியில இருந்து கொஞ்சம் மாறுபட்டு, வெளியூர்ல இருந்து குழுவா வர்ற பயணிகளுக்கு மெத்தாமா உணவு செஞ்சு குடுக்குறது, கிரிவலம் அன்னதானத்துக்கு உணவுப் பொட்டலங்கள் செஞ்சு தர்றது, குழுவா வர்றவங்களுக்கு கிலோ கணக்குல உணவு சமைச்சு அத இந்த உணவகத்துலேயே அவங்களே பரிமாரிகிட்டு வீடு மாதிரி சாப்பிட்ற வசதின்னு ஒரு குடும்பத்தினர் கூட்டுக் குடும்பமா சேர்ந்து இந்த சைவ உணவகத்த திருவண்ணாமலை அம்மனி அம்மன் கோபுரத்துக்கு பக்கத்துல நடத்துறாங்க.
    Deepa Mangala Mess
    contact: +91 94430 10304
    Address: 63M9+32M, Vada Othavadai St, Pavazhakundur,
    near ammani amman gopuram,
    Tiruvannamalai, Tamil Nadu 606601.
    goo.gl/maps/sT...
    -----------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)

Komentáře • 127

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 2 lety +31

    Deepa Mangala Mess
    contact: +91 94430 10304
    Address: 63M9+32M, Vada Othavadai St, Pavazhakundur,
    near ammani amman gopuram,
    Tiruvannamalai, Tamil Nadu 606601.
    goo.gl/maps/sT3krw65Gr8LxNZCA

  • @mosikeeranv4997
    @mosikeeranv4997 Před 2 lety +126

    காசு வாங்கிட்டு பெரிய ஹோட்டல் ரிவ்யூ போடற காலத்துல எளிய மக்களின் உணவகங்களை தேடித்தேடி அளிக்கும் தங்கள் மேலும் வளற வாழ்த்துக்கள்.

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a Před 2 lety +14

    எவ்வளவு அருமையான தேடல் உங்களது msf😍அருமையான மனிதர்கள்😍எப்பயும் போல Msf😍😍

  • @manish982
    @manish982 Před 2 lety +40

    Great Job MSF team. As a resident of Tiruvannamalai, I can see clearly that you are doing your homework, picking the best of the lot, especially ones that are home style. You are really helping these small time establishments. The amount of work that goes in for these places is so much compared to what they earn out of it. This family is extremely friendly, the old lady actually offered us tamarind paste when we went to have Dosa a year ago. The food is really homely and the guy is super friendly. Its really like you are visiting a relative and not a hotel. Please keep up the good work. Its very clear that you are not promoting thse places because they cannot afford to pay you. What you are doing is nothing short of any social service especailly for these family style hotels.

  • @vimalaraju5370
    @vimalaraju5370 Před 2 lety +14

    உணவு தொழில் புனிதமானது. வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @gnanapoongothaisivaraman2114

    இரண்டு வருடங்களுக்கு முன் நாங்கள் வந்து சாப்பிட்டோம்.வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வு தான் இருந்தது.
    இனிய முகத்துடன் மகிழ்ச்சியுடன்
    இருந்தனர்.

  • @shivakumar-vh8sz
    @shivakumar-vh8sz Před 2 lety +5

    உங்களோட இந்த தொடரும் சிறந்த மனிதர்களின் கண்டுபிடிப்பு தொடரும்போது ரொம்ப ரொம்ப ஆனந்தம், அதனோடு அந்த மனித மனங்களின் தனித்துவமும் தான் நமது இந்த வலையொளியின் தனிச்சிறப்பு... தொடரட்டும்

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Před 2 lety +12

    சிறந்த சேவை. பல்லாண்டு தொடர வாழ்த்துக்கள்

  • @psvcreatinos7562
    @psvcreatinos7562 Před 2 lety +11

    மகத்தான சேவை உணவகம் மற்றும் msf♥️

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 Před 2 lety +1

    அம்மா ,அய்யா 🙏 உங்களுக்கு பெரிய புண்ணியமா இருக்கும்,,,,இது கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே கிடைக்கும் வரம்,,,,பசித்த வயிறு உங்களை வாழ்த்தும்,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vn5gu9fn4v
    @user-vn5gu9fn4v Před 2 lety +2

    எளிமை....கணிவு...இவை இருந்தாலே சுவை தானாக வரும் என்பது எவ்வளவு உண்மை....இந்த குடும்ப உறுப்பினர்களை பார்க்கும் போது ஏதோ ஒரு ஏக்கம்...... இறைவனின் பரிபூரண கடாக்ஷம் தங்கள் அனைவருக்கும் உள்ளது... ஜெய் ஶ்ரீ ராம்....

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 Před 2 lety +18

    Congratulations to deepa mangala mess, even at this, that grandma is cooking patiently with devotion and kindness, I will try when I go there.

  • @chitravelusamy117
    @chitravelusamy117 Před 2 lety +1

    வாழ்க வளர்க நலமுடன் தங்கள் பணி மேலும் சிறக்க ஆண்டவன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு ஓம் நமச்சிவாயா

  • @marisamy4654
    @marisamy4654 Před 2 lety +6

    அண்ணாமலையாரின் அருளோடு.. நீங்களும் உங்கள் குடும்பமும் வளமோடு வாழ வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்..

    • @rukmanisridhar5210
      @rukmanisridhar5210 Před 2 lety

      வாழ்க வளமுடன் 💐🙏🌹🙇🌺🌸❤🌟⭐🌟⭐

  • @radharam6293
    @radharam6293 Před 2 lety +10

    Another feather to MSF ! Simple people, great service !

  • @akilas1030
    @akilas1030 Před 2 lety +4

    Yaarum thappa nenaika maatanga amma. Andha siripu than sir kadavul

  • @tamilbme7923
    @tamilbme7923 Před 2 lety +2

    எனக்கு தெரிஞ்சு review kaga காசு வாங்காம சாமானிய ஒருத்தரோட உழைப்பை உண்மையா பெருமை படுத்துருத்துற chennal ✌️ Bro 👌🏻👌🏻hats off you🔥 Innum namma channel mela poganum வாழ்த்துக்கள் ❤️

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Před 2 lety +2

    வணக்கம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ! உழைப்பால் ஒன்றிணைந்தால் நற்சுவையும் உண்டு என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது !

  • @pnrao31
    @pnrao31 Před 2 lety +8

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்யும் இவர்கள் அனைவரும் அண்ணாமலையார் அருளால் நீடூழி வாழ்ந்து சேவை செய்ய வேண்டும்....
    MSFக்கு நன்றி... நன்றி..... நன்றி.......🙏

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 2 lety +3

    Super Smile Ammaa...Valthugal ...Tq MSF

  • @vvinful
    @vvinful Před 2 lety +16

    A genuine way of food business and great hospitality ❤️

  • @malaganesan5641
    @malaganesan5641 Před 2 lety +6

    பாட்டி KB சுந்தராம்பாள் மாதிரி இருக்காங்க.படத்தில்கூட நடிக்கலாம்.

  • @whatsay3382
    @whatsay3382 Před 2 lety +7

    That patti is so sweet n cheerful!

  • @sutheesh0534
    @sutheesh0534 Před 2 lety +7

    That Amma sirippu ❤️❤️❤️

  • @ravikumarravikumar2476

    அனைவரும் விதவிதமாக ருசியாக சாப்பிடுகிறோம்.இவ்வளவு விதமாக சாப்பிடவேண்டுமானால் விவசாயி விதவிதமாக விவசாயம் செய்யவேண்டும்.இரத்தத்தை சிந்தி விதவிதமாக விவசாயம் செய்வதால்தான் விதவிதமாக சாப்பிடுகிறோம்.நமக்கு சாப்பிட தேவையான அரிசி காய்கறிகளை கஷ்டப்பட்டு விளைவித்து கொடுப்பவன் இறைவனுக்கு சமமானவன்.வாழ்க விவசாயி.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 2 lety +3

    அருமை MSF.மற்றுமொரு தேடல் & வெளிக்கொணர்வு.

  • @sathishkumar5047
    @sathishkumar5047 Před 2 lety +6

    Prabhu and MSF, great innovation, this kind of establishment definitely needs support from us and you cover it.... Great, keep going....

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln Před 2 lety +6

    God bless them with good health, happiness.... And good Business...

  • @VidhyaSundaresanVS
    @VidhyaSundaresanVS Před 2 lety +2

    அம்மாவின் கள்ளமில்லா சிரிப்பில் அருணாச்சலேஸ்வரர் தெரிகிறார்

  • @bennytc7190
    @bennytc7190 Před 2 lety +9

    Best wishes to the entrepreneur family. God bless the family to be in service for long time. Hats off MSF for positive video. God bless you too.⚘🙋‍♂️🙏

  • @vijisamivijisami858
    @vijisamivijisami858 Před 2 lety +1

    அருமையான குடும்ப உணவகம் சிறப்பு

  • @Isaiarasi06
    @Isaiarasi06 Před 2 lety +1

    வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணி

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 Před 2 lety +3

    Lord Siva bless this family members always ❤️.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 2 lety +3

    Good family
    Good food
    Vera enna venum
    MSF💪🏻💪🏻💪🏻

  • @vinayagarayyanarvinayagart6765

    Vilayum kammi coffee ☕ super 👌

  • @jagadishviswanathan4358
    @jagadishviswanathan4358 Před 2 lety +1

    Nan avangala chinna vayasula irunthu pakaran. Taste semaya irukum. Ramya akka va enaga family friend matri. Romba mariyaathai nadathuvanga hotel ku pona. Grand ma and 2 ladies are main piller of that hotel. Best wishes for your growth. Innum mela mela poganum. I will pray. Thanks MSF channel to address this hotel for your review

  • @sekarm8666
    @sekarm8666 Před 2 lety +3

    Vazhthukal patti

  • @nagarasan
    @nagarasan Před 2 lety +1

    தொடரும் உங்கள் நமது பாரம்பரிய உனவகங்கள் காணொளிகள் உடன் பயணிக்கும் உங்களில் ஒரு தோழன் !!

  • @lakshmijayram9617
    @lakshmijayram9617 Před 2 lety +3

    Nice to see this happy family.great work

  • @yokesworld
    @yokesworld Před 2 lety +1

    மிக்க சிறப்பு

  • @priyakaran99
    @priyakaran99 Před 2 lety +6

    Heart touching!!✨✨❤️

  • @tsmuthu200
    @tsmuthu200 Před 2 lety +6

    Msf… one request… put a map of different cities with the places recommended . This will help as ready reckonor for people visiting…

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 Před 2 měsíci

    So happy to see like this family. God bless them.

  • @bennycharles3214
    @bennycharles3214 Před 2 lety +4

    God bless your family abundantly Sir Good Job

  • @SPOONSANDLADLES
    @SPOONSANDLADLES Před 2 lety +3

    MSF always superb, I really like the channel and regular viewer

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety

    Whole hearted service they do God will bless them surely

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 Před 2 lety +1

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @venkatesans7796
    @venkatesans7796 Před 2 lety +1

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @susilaselvarajan7276
    @susilaselvarajan7276 Před 2 lety

    Vazhga valamudan valarga um sevai endrum niraivodu

  • @sivasubramaniaml9965
    @sivasubramaniaml9965 Před 2 lety +2

    Hat's of you sir for showing this kind of mess

  • @oComics
    @oComics Před 2 lety +2

    in recent videos camera movement rumba athigama irukku.. its giving head ache.. we can use wide angle shots and slow down the movement for better viewing.. just a suggestion..

  • @StorytimewithSai
    @StorytimewithSai Před 2 lety +2

    Amazing ❤️ very happy! Thank you for sharing this video 🥰👍

  • @pushaprajnanda5577
    @pushaprajnanda5577 Před 2 lety +2

    Paati your great

  • @sekarraju5574
    @sekarraju5574 Před 2 lety +1

    Valthukkal. Valga valamudan

  • @30ganesan
    @30ganesan Před 2 lety +1

    அருமை 👌

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Před 2 lety +1

    உண்மையில் இதுபோன்ற பல நடுத்தர உணவகங்கள் ஜி எஸ் டி வரியால் அரிசி விலை சமையல் எண்ணெய் விலை உயர்வால் நடந்த முடியாத நிலை

  • @kchandrasekaran8883
    @kchandrasekaran8883 Před 2 lety +2

    Good,god always help their families

  • @chandinihasnath978
    @chandinihasnath978 Před 2 lety +2

    Iam also interested to run vegetarian food items...as a small restaurant when I return to my native place.... now in Jaipur Rajasthan... will return soon.

  • @sekarraju5574
    @sekarraju5574 Před 2 lety +1

    Valthukkal.valga valamudan

  • @vv1633
    @vv1633 Před 2 lety +1

    Super bro.thanks msf

  • @jvrajan5
    @jvrajan5 Před 2 lety +3

    Very good homely and hygienic food at affordable cost.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před 2 lety +1

    Msf always best... Sir super sir... Awesome job... Evlo oru visayangal makkal simple ah start panni family ah time spent panni othumaiya viyabaram seiyaranga ...arumai sir... 💐👌👍👏👏👏👏🙏💯✅🎈always like ur channel .wonderful... Update 's

  • @varadharajann2797
    @varadharajann2797 Před 2 lety +2

    You should grow for your great work instead of fake reviewers getting money

  • @ifor7885
    @ifor7885 Před 2 lety +1

    VeryniceMSF

  • @malaganesan5641
    @malaganesan5641 Před 2 lety +1

    வாழ்க MSF

  • @VinothKumar-vr9cs
    @VinothKumar-vr9cs Před 2 lety +3

    hi msf bro i always watch videos it was amazing , appreciate ur doing wonderful job we are respect bro

  • @asarerebird8480
    @asarerebird8480 Před 2 lety

    6 star hospitality,,vazhga

  • @primesola3441
    @primesola3441 Před 2 lety +5

    Bro, please mention the Place name in the end of tittle. It’s easy to find the restaurant when we do search

  • @sakuntalakannan5915
    @sakuntalakannan5915 Před 2 lety

    Nalla sevai. Keep it up🙏

  • @shankarshankar1787
    @shankarshankar1787 Před 2 lety +1

    Great service to people

  • @a.merthunjayanananthan5792

    Great 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 Před 2 lety +1

    Amma give very nice 👍

  • @anjaliyadav2951
    @anjaliyadav2951 Před 2 lety +1

    Pls described in English also if possible

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před 2 lety +1

    Super so good

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 Před 2 lety +1

    THANK YOU 👍 👌 CONGRATS

  • @abinayajayalakshmi
    @abinayajayalakshmi Před 2 lety +3

    That paatti 😍

  • @ananths7352
    @ananths7352 Před 2 lety +2

    விலைபட்டியல் விவரம் ஏன் தவிர்க்க படுகிறது. மிகவும் மோசம்.

  • @ajaysanthosh4625
    @ajaysanthosh4625 Před 2 lety +1

    தாயின்உபசரிப்பு

  • @theindianvlog5990
    @theindianvlog5990 Před 2 lety +3

    U r doing good job

  • @poornimavimal7199
    @poornimavimal7199 Před 2 lety +1

    Nan thiruvannamalai than bro

  • @chandrakanthvemulapalli599

    Love From ❤️ Guntur. Please visit the most spiciest city in India GUNTUR.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před 2 lety

    நல்ல குடும்பம். அண்ணாமலையார் அருள். உண்டி.(வயிற்றுக்கு) கொடுத்தோர். உயிர் கொடுத்தோர்

  • @ananyaanan4891
    @ananyaanan4891 Před 2 lety +1

    Super

  • @srajeswari9062
    @srajeswari9062 Před 2 lety +1

    God with you.sivan 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alagarswamys856
    @alagarswamys856 Před 2 lety +1

    Wow 🌻 Super 👌 👍

  • @kchandrasekaran8883
    @kchandrasekaran8883 Před 2 lety +1

    God help their families

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 Před 2 lety +1

    Great job 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏MSF👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @parthasarathi8559
    @parthasarathi8559 Před 2 lety

    Super bro 🔥👍

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect Před 2 lety +1

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ஆவர்

  • @brindhab8061
    @brindhab8061 Před 2 lety +1

    All the best

  • @sivanikitharajeev7295
    @sivanikitharajeev7295 Před 2 lety +1

    Om namashivaya namaha.🙏

  • @sekarm8666
    @sekarm8666 Před 2 lety +1

    Super bro 👌

  • @sarnijasarnija974
    @sarnijasarnija974 Před 2 lety +1

    Thanks for such a wonderful information sir🙏🙏🙏. What about 2/3 people? Can they walk in to have morning breakfast/lunch?

  • @adithadigaming1965
    @adithadigaming1965 Před 2 lety +1

    Kadaule sonnalu samayal vela panna mate solla samyal business tholiyil panna mate romba sorry romva sorry kadaul enaku erame enthayathu sollakitu iruke enga manasu ye epade irukunu theriyala

  • @harinid1659
    @harinid1659 Před 2 lety +1

    👍👍

  • @sivalingam5615
    @sivalingam5615 Před 2 lety +2

    Anna enga area intha hotel

  • @manjum3862
    @manjum3862 Před 2 lety +1

    Avanga veeduna amount kudukkama saptalama

  • @svelucbe
    @svelucbe Před 2 lety

    Thanks

  • @nakamamurugesan9849
    @nakamamurugesan9849 Před 2 lety +1

    பச்சரிசி போடவில்லை

  • @venkadesh5574
    @venkadesh5574 Před 2 lety +1

    🙏🙏🙏