விசுவாசமுள்ள ஜெபம் | Tamil Christian Short Film | Jesus Redeems Ministries

Sdílet
Vložit
  • čas přidán 4. 06. 2024
  • இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email: prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►CZcams -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    #shortfilm #jollytime #childrenspecial #kidsprogram #tamilchristianshortfilm #jesusredeemsministries #jesusredeems #mohanclazarus
    Visit us @ www.jesusredeems.com
  • Hudba

Komentáře • 66

  • @Jesusredeems_ministries
    @Jesusredeems_ministries  Před měsícem +12

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

  • @Jabanesonjabaneson-cx6et
    @Jabanesonjabaneson-cx6et Před měsícem +5

    கடன் பிரச்னைகள் இல்லாமல் போகனம் இயேசுவை எனக்கு உதவி செய்யவும்

  • @ashwinkumar6818
    @ashwinkumar6818 Před měsícem +3

    ஆமென் ✝️✝️✝️🛐

  • @nanthininanthini4331
    @nanthininanthini4331 Před měsícem +21

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் எனக்கு கூட திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது என் கணவனார் கூட மிகவும் குடிக்கிற ஒரு மனிதன் அவரால குடும்பத்தில் அனேக பிரச்சனை குடித்து விட்டு வந்து அசிங்கமான வார்த்தைகளை சொல்லி திட்டுவது பிள்ளைகளை துன்புறுத்துவது எப்படிப்பட்ட காரியங்களை செய்து வருகிறார் தயவு கூர்ந்து என்னுடைய குடும்பத்திற்காக ஜெபியுங்கள்😢😢🙏🙏🙏

  • @user-ns6un5nl1n
    @user-ns6un5nl1n Před měsícem +1

    Yesappa en kanavarin kudipazhakkam,paakku podum pazhakkathil irundhu vidudhalai thaarum.en thambiyin kudi pazhakkathil irundhu vidudhalai thaarum.

  • @vimalathomas6247
    @vimalathomas6247 Před měsícem +3

    அப்பா என் வாழ்க்கை சீர்படுத்தி தாங்க பா நானும் என் கணவர் சேர்ந்து வாழனும்.அடுத்த‌‌ வாரம் என் கணவர் முழு மனதுடன் என்னை அழைத்துச் செல்ல கிருபை தாங்க பா 😢😢 அவர் என்னை நேசிக்கனும் ழுமு மனதுடன் என்னை மன்னிக்க உதவி செய்யங்க பா எனக்கு கடன் பிரச்சினை இருந்து விடுதலை தாங்க பா 😢😢 எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்க பா சமாதானம் சாந்தம் மகிழ்ச்சி தங்க பா ஆசிர்வாதியும் தகப்பன் எங்க வீடு குட்டி பாரலோகம் மாற்றி தங்க பா 😢😢❤

  • @dhevi.m3192
    @dhevi.m3192 Před měsícem +1

    என் கணவர் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை தரும் இயேசு அப்பா

  • @victorkumar8965
    @victorkumar8965 Před měsícem +1

    Amen appa Halalujaha praise God

  • @SasiKala-th1hs
    @SasiKala-th1hs Před měsícem +1

    இயேசப்பா எங்க அண்ணனுக்கு உச்சம் தலை முதல் காலம் வரை உள்ள எல்லாம் வியாதி யிலிருந்து சாட்சியாக நிருத்துங்கப்பா இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா ✝️✝️✝️🙏🙏🙏

  • @Jabanesonjabaneson-cx6et
    @Jabanesonjabaneson-cx6et Před měsícem

    Amen Jesus 🙏🏻🙏🏻

  • @anthonyselvi3394
    @anthonyselvi3394 Před měsícem +2

    Tq Jesus ... Jesus redeems program எல்லாம் விசுவாசத்தை பெருக செய்கிறது... எந்த எந்த காரியங்களுக்கு ஜெபிக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு நாளும் கற்று கொள்கிறேன் ...

  • @jtamilarasi578
    @jtamilarasi578 Před měsícem +1

    Thank you JESUS

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 Před měsícem +3

    Amen🙏🙏Yesuve Neer oruvare periyavar👍👍😇❤❤❤❤❤ummudaiya anbu ondre pothum

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 Před měsícem

    Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah appa ean family samadhanam Richikpadunam Blessings veanum please prayer Brother 🙏

  • @mosessmariselvam
    @mosessmariselvam Před měsícem +1

    கர்த்தர் ஸ்தோத்திரம்

  • @user-el6tu4yr2p
    @user-el6tu4yr2p Před měsícem

    God is love ❤ wonderful ❤

  • @abiprinston2591
    @abiprinston2591 Před měsícem +1

    Yesappa kappal era vuthavi seyyunga yesappa😭😭

  • @vinothak6514
    @vinothak6514 Před měsícem

    Praise the Lord

  • @gomathianandan8222
    @gomathianandan8222 Před měsícem +2

    என் கணவர் குடி பழக்கத் தில் இருந்து விடுதலை தாங்கப்பா தவறான உறவு வில் இருந்து வெளியே வரணும் அவர் பாவம் செய்ய கூடாது அவர் வாழ்க்கையில் எந்த பெண்ணும் வரக்கூடாது நீங்கதான் இ யேசப்பா உதவி செய்ங்க அவர் பாவம் செய்யாதப்படி காத்துகொள்ள ங்கள்

  • @KirthikKirthik-yi1io
    @KirthikKirthik-yi1io Před měsícem

    Amen thank you Jesus 🙏

  • @user-cd7tq4jj3n
    @user-cd7tq4jj3n Před 18 dny

    Amen.

  • @dharanmass3137
    @dharanmass3137 Před měsícem +2

    Amen

  • @SanjayLilly-bl1on
    @SanjayLilly-bl1on Před měsícem +1

    Yesappa pls enakku kuzhanthai pakkiyathai tharunka yesappa

  • @jayaprathajayaprakash9776
    @jayaprathajayaprakash9776 Před měsícem

    Amen I love Jesus Appa 💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏

  • @RaniNagomi
    @RaniNagomi Před měsícem

    Amen 🙏 amen 🙏 amen amen 🙏 🙌 👏 ❤️ ☺️ 😊 🙏 🙌 👏 ❤️ ☺️ 😊 🙏 🙌

  • @user-dp9hy4fu9l
    @user-dp9hy4fu9l Před měsícem

    ஆமென் அப்பா 🙏🏻

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc Před 23 dny

    AmenAmenAmen CharlesLavanya 🙏🙏

  • @vimalathomas6247
    @vimalathomas6247 Před měsícem

    என் கணவர் குடி பழக்கத்தை இருந்து விடுதலை தாங்க பா என் குடும்பத்தில் உள்ள எல்லாரும் ஆசிர்வாதியும் தகப்பன் எல்லாரும் குடி பழக்கத்தை இருந்து விடுதலை தாங்க பா திருமணம் காத்திருக்கும் ஏற்ற வேளையில் திருமணம் நடத்த உதவி செய்யங்க பா ‌.குழந்தை பாக்கியம் தாங்க பா உம்மை அல்லாமல் எனக்கு யாரும் இல்லை பா 🙏😭😢

  • @esthervelu30
    @esthervelu30 Před měsícem +2

    எனக்காக ஜெபம் செய்யுங்கள் நான் வாங்கிய லோன் சிக்கிறமாக கட்ட கர்த்தர் தாமே உதவி செய்ய வேண்டும் பணம் தேவை கட்ட. பரலோக வானம் திறக்க படவேண்டும் ஆமென்🙏

    • @sharminisinniah6685
      @sharminisinniah6685 Před měsícem

      Yesuvin Naamathil Devan Vazhihalai thirapparaha... Ungalukku nichchayamaaha kadan pirachanaiyil irunthu yesu viduthalaiyai koduppar.. visuvaasiyungal.. 😇❤❤👍👍

  • @jesusyuvanchalin626
    @jesusyuvanchalin626 Před měsícem +1

    Amen God bless you

  • @jyothyjyothy7691
    @jyothyjyothy7691 Před měsícem

    Yesapa e huspand ena nesikanumpa.poi pesura viyathila irunthu avara thiruthunga pa.yesapa pilaya change panungapa.kadan problem maaranum.epachum drinks panraru.bad habit la irunthu viduthalai kudungapa.enaku oru job miracle tharuvenganu visuvasam jebika enaku kiruba thaangapa.intha year start aaki 6 month aachula
    Intha month enoda birthday gift a enaku IT la job miracle vaangi thaangapa.newyearku e huspand ku bank la job kuduthathuku kodana kodi thankyou jesus.

  • @rupan7498
    @rupan7498 Před měsícem

    Amen jesappa sthoththitam

  • @jesusyuvanchalin626
    @jesusyuvanchalin626 Před měsícem

    Super storyteacher

  • @ushamari-nc2cj
    @ushamari-nc2cj Před měsícem

    Amen appa praise to god ❤❤❤❤

  • @aayyappan5007
    @aayyappan5007 Před měsícem +1

    Amen appa enaku karpathan aservathm thakapapa appa 🙏🙏🙏

    • @sharminisinniah6685
      @sharminisinniah6685 Před měsícem +1

      yesuvin naamathil ungalukku aandavar ungal karpathin kaniyai aaseervathipparaaha .. pray everyday God's timing is always perfect.. Devan ungalai niraivaaha aaseervathipparaha..Believe in JESUS and his true living words😇you will see a miracle soon in JESUS Mighty Name Amen🙏🙏👍👍

  • @sumathirain5824
    @sumathirain5824 Před měsícem

    Yen kanavarum kutipalakkathil erunthu viduthalai thangappa

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 Před měsícem +1

    👌🏽

  • @vengadusriperumbudur3235
    @vengadusriperumbudur3235 Před měsícem

    என்கனவருக்கு குடிப்பழக்கம் மாறனும் என்அண்ணன்அன்னி என்கூடபேசனும்குடும்பத்தில் சமாதானம் கர்த்தர்கட்டளையிடுவார்

  • @anusuyassanusuyass6756
    @anusuyassanusuyass6756 Před měsícem

    Amen amen amen

  • @kalaichelvi2615
    @kalaichelvi2615 Před měsícem +1

    Please pray for my family salvation and deliverance

    • @sharminisinniah6685
      @sharminisinniah6685 Před měsícem +1

      You got it already say thank you JESUS.. you are delivered from all the pain and worries believe in JESUS and his true living words always😇👍👍may God bless you

  • @premilaprashanthi6579
    @premilaprashanthi6579 Před měsícem

    Amen pairse the Lord 🙏

  • @kavithaJaysanker
    @kavithaJaysanker Před měsícem

    Amen praise the lord ❤❤❤❤

  • @victoriavictoria1278
    @victoriavictoria1278 Před měsícem

    Praise the Lord 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @LimaRose-tb9tq
    @LimaRose-tb9tq Před měsícem

    Amen amen shalom prey for my family

  • @LimaRose-tb9tq
    @LimaRose-tb9tq Před měsícem

    Amen shalom prey for my family Allan Paul Daniel Paul Asha Rani angel Christy Kiran Paul pray pray sister

  • @sheebap1909
    @sheebap1909 Před měsícem

    Easappa eanaku school la niranthira vealai kuduthu eannai aasir vathiunga appa.. Naan mattavanga mathieil naan vetka pattu pogamal enakku kirubai seiunga...

  • @nithyapriya8206
    @nithyapriya8206 Před měsícem

    En. Kudumpam rechika patanum sugu gokul patipu kariyathula vekkapattu pokakutathu amma appa kainala. Bible etuthutu alaiyathuku pokanum sugu oru ariyarvakkama passpannanum ninga. Kiripa katunga 🙏🙏🙏🙏

  • @josephjayanthi9328
    @josephjayanthi9328 Před měsícem

    Amen allelujah

  • @TamilselviBabu-fc9yx
    @TamilselviBabu-fc9yx Před měsícem

    Amen❤

  • @SanjayLilly-bl1on
    @SanjayLilly-bl1on Před měsícem

    Kuzhanthai pakkiyathai tharunka yesappa pls enakku prayer pannunka pls appa

  • @arunpeter6715
    @arunpeter6715 Před měsícem

    Amen enaku share marketla nalla profit varanum ennoda kadan pirachinai theeranum, veedu kattanum

  • @jeromegrigg4046
    @jeromegrigg4046 Před měsícem

    Please pray for my family life to be together with my wife

  • @johnjenijohnjeni4383
    @johnjenijohnjeni4383 Před měsícem

    Pls prayer for me my husband name Johnpaul drinking habit changes and salvation my family life is not a peaceful my husband is working on gulf country but my said is not a speaking.

  • @suseelabai6447
    @suseelabai6447 Před měsícem

    Please pray formy health

  • @kalaichelvi2615
    @kalaichelvi2615 Před měsícem

    Please pray for my health 🙏

  • @JeeviJeevi-sb1wd
    @JeeviJeevi-sb1wd Před měsícem

    Kanaamalpone jwell kedeike prayer pannuge pls,yeasappa

  • @jagathiswarijagathi9138
    @jagathiswarijagathi9138 Před měsícem

    Praise the lord English subtitles poda mattingala

  • @WalkWithHolySpirit
    @WalkWithHolySpirit Před měsícem +1

    Hindi mein bhi daliye

  • @vengadusriperumbudur3235
    @vengadusriperumbudur3235 Před měsícem

    என்கணவருக்குகுடிப்பழக்கம்மாறனும்

  • @anandanviji8352
    @anandanviji8352 Před měsícem

    Praise the Lord