பணியே மகிழ்ச்சி - முனைவர் இறையன்பு IAS அவர்களுடன் நேர்காணல்

Sdílet
Vložit
  • čas přidán 7. 12. 2017
  • பணியே மகிழ்ச்சி - முனைவர் .இறையன்பு IAS அவர்களுடன் நேர்காணல்
    Connect with Malaimurasu Tv Online:
    SUBSCRIBE to get the latest news updates: / channel
    Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu.in/
    Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
    Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
    WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
    Malaimurasu TV Android: play.google.com/store/apps/de...
    About Malaimurasu TV
    Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.

Komentáře • 56

  • @jamessanthan2447
    @jamessanthan2447 Před 3 lety +2

    அருமையான பதில்கள் அதைவிட அருமையான கேள்விகள் ,அதைவிட அருமை கலப்படம் இல்லாத உரையாடல்கள் (தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசாமல் இருந்தது )

  • @annadurai839
    @annadurai839 Před 3 lety +4

    வாழ்க வளமுடன் சகோதரி கேள்வி அருமை பதிலளிக்கும் முறை அருமையான விளக்கம் மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @subbulakshmi3549
    @subbulakshmi3549 Před 3 lety +3

    பார்க்க வேண்டியவர்கள் பட்டியலில் உள்ள தங்களின் பேச்சை கேட்டே என்னை செதுக்கிக் கொண்டே உள்ளேன் அய்யா. நன்றி

  • @drsubasree4055
    @drsubasree4055 Před 2 lety +1

    தங்கள் பேச்சு ஒரு சிறந்த வாழ்க்கை முறை நெறியையும் ,சமுக அக்கறையும் எதிரொலிக்கும் தூண்டா விளக்கு.. மிகவும் அக்கறையான பதிவு.. மிகவும் உத்வேகத்தை தூண்டும் புத்துணர்ச்சி மருந்து... மிகவும் சிறப்பான வரலாற்று மேற்கோற்கள்..வளமான வாழ்க்கை வாழ சிறந்த மதிப்பீடுகளை அள்ளித்தந்த இறையன்பு ஐயா அவர்களுக்கு நன்றி கள் பல...

  • @johnsocratis5782
    @johnsocratis5782 Před 3 lety +6

    தகுதியான நபரோடு
    தரமான நேர்காணல்
    நெகிழ்ச்சியடைய வைத்த
    நெறியாளுநர்

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 Před 3 lety +3

    நோக்கம் என்பது இளைஞர்களை நோக்கி ;
    பணியே மகிழ்ச்சி;
    மக்களுக்காக பணி;
    என்கிற உங்கள் பொன்மொழிகள்,
    உங்களுக்காகவே நீங்கள் படைத்துகொண்ட நீதிமொழிகள் அவையனைத்தும் அற்புதம்;
    நீங்கள் தமிழ்த் தாய் தவமிருந்து கிடைத்த தமிழ் பிள்ளை அருமையான தமிழ்ப் பிள்ளை! வாழ்க வளமுடன் என்றும்!

  • @Raja-ow2pu
    @Raja-ow2pu Před 3 lety +5

    தலைமை செயலாளர.. சொன்னபோது உங்களை பற்றி தேடினேன்..அருமையான மனிதர்..திமுக செய்த உருப்படியான தேர்வு..

  • @reachtoprabu3466
    @reachtoprabu3466 Před 3 lety +3

    அய்யா அவர்கள் இளைஞர்களை திருத்தமாற்ற முடியும் என் கிற அளவில் சொல்லியுள்ளார். இதைப்பார்க்கிற பல இளைஞர்கள் முன்னேற வாய்ப்புண்டு. ஆனால் ஒருசில அரசியல்வாதிகளாவது ஊழல் செய்வதிலிருந்து திருந்த ஆலோசனை ஒன்றும் சொல்லவில்லையே''

  • @noormohammed9949
    @noormohammed9949 Před 3 lety +2

    சிறந்த எழுத்தாளர், பேச்சாளர் இந்த நல்ல மனிதனின் நிர்வாகத்தின் கீழ் தமிழகம் சிறப்பான நிலைக்கு வர வேண்டும் என்பதே தமிழ் மக்களாகிய எங்களின் ஆசை.

  • @periyasamy387
    @periyasamy387 Před 4 lety +8

    En valvil ungalai oru muraiyavadhu parthu aasi pertru vida vendum iya...!

  • @akilanmuthu9510
    @akilanmuthu9510 Před 3 lety +2

    Nandri Ayya

  • @sivasubrami7858
    @sivasubrami7858 Před 4 lety +4

    தங்களது வார்த்தைகளின் தெளிவு பிரமிக்க வைக்கிறது சகாேதரா 👏👏👏

  • @vigneshsankar6405
    @vigneshsankar6405 Před 3 lety +2

    Who is watching after chief secretary of tamilnadu

  • @palanidurai2379
    @palanidurai2379 Před 3 lety +2

    சிறப்பு

  • @sheelamurugan3879
    @sheelamurugan3879 Před 3 lety +1

    Thank you sir , 👍👍👍🙏🙏🙏🙏🙏...

  • @priyarakhul1983
    @priyarakhul1983 Před 3 lety +1

    Excellent Legent speech....for us.

  • @veethividangan
    @veethividangan Před 6 lety +16

    அருமையான கேள்விகள் சகோதரி உங்கள் பணி மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @kannanp8681
    @kannanp8681 Před rokem

    நன்றி ஐயா

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 Před 3 lety +4

    Wonderful Interview Excerpts sir! Its' Amazing to see an in-depth and well thought out answers for each question in the Interview !

    • @josephine911
      @josephine911 Před 2 lety

      Dr. V
      P. Ramaraj👍 writer🙏 super.

  • @mahalingamsurekasureka1293

    Excellent. Thank you both of you.

  • @ravikumar4989
    @ravikumar4989 Před 4 lety +2

    Excellent questions well rightly placed , and inspirational answers given by Dr.Iraianbu Sir

  • @johnmandro9355
    @johnmandro9355 Před 5 lety +2

    Quality, Knowledge, Skills and Experience.....
    I have believe hard work and dedication for improve it..

  • @infantberaro9458
    @infantberaro9458 Před 6 lety +9

    தெளிவான பதில்கள்.
    உண்மை ததும்பும் கருத்துக்கள்.

    • @subbulakshmi3549
      @subbulakshmi3549 Před 4 lety

      ஐயா, உங்கள் பணி தொடரட்டும். வணங்கி வாழ்த்துகிறேன்

  • @johnmandro9355
    @johnmandro9355 Před 5 lety +1

    Quality, Knowledge, Skills and Experience.
    Knowledge and Experience shall improve the entire life.

  • @PrakasamV
    @PrakasamV Před 4 lety +1

    Real happiness is not only in loving our works, but also it is in listening to these kinds of speeches

  • @recruitersmanager1774
    @recruitersmanager1774 Před 6 lety +7

    In one word, quality questions & apt excellent answers :)
    Especially last query & previous query is very impressive answer with example.

  • @johnmandro9355
    @johnmandro9355 Před 5 lety +1

    I like Thirukkural.
    Within ten words entire message contain in Thirukkural...

  • @josephine911
    @josephine911 Před 2 lety

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @drsubasree4055
    @drsubasree4055 Před 2 lety

    Great interview..Inspiring answers...personification of Work is worship.. Excellent motivation for youngsters.. Beautiful explanation s for every wise questions..Amazing facts with fascinating work values and principle s were expressed in cohesive tamil....Thanks a lot sir for your motivating answers..

  • @thangapandian2983
    @thangapandian2983 Před 6 lety +3

    that is interview... share every one

  • @cbek7767
    @cbek7767 Před 6 lety +2

    Superb

  • @johnmandro9355
    @johnmandro9355 Před 5 lety +1

    Knowledge and Experience shall be improve the entire life.

  • @jibrahim3096
    @jibrahim3096 Před 5 lety +3

    Dislike panravanga ethuku video pakkuringa, pidikala na poitai irukanum.

  • @vthoppasamy1336
    @vthoppasamy1336 Před 5 lety +1

    excellent speech sir

  • @kalaivanisampath8662
    @kalaivanisampath8662 Před 3 lety +4

    நான் கேள்விப்பட்ட மாமனிதன்

  • @vijinatrajan399
    @vijinatrajan399 Před 6 lety +2

    சரியாக சொன்னீர்கள் sir...

  • @johnmandro9355
    @johnmandro9355 Před 5 lety +1

    Intelligent and Knowledgeable people with me.

  • @bmmahi406
    @bmmahi406 Před 4 lety +2

    Intro superb sister 😍😍

  • @eraeravi
    @eraeravi Před 6 lety +1

    nandru.paaraatukal

  • @saravananmk8980
    @saravananmk8980 Před rokem

    வணக்கம் ஐயா , தங்கள் தொண்டு மேலும் மேலும் வளற வேண்டும்.

  • @ezhilarashan9835
    @ezhilarashan9835 Před 6 lety +1

    Super

  • @sridhara456
    @sridhara456 Před 6 lety +1

    Irai anbu sir is truly an inspiration to all.

  • @thangapandian2983
    @thangapandian2983 Před 5 lety +4

    Parthuvida vendum ena ninaypavargalil muthanmayanavar...
    Living vivegananandar

  • @ms.muniasamyms6217
    @ms.muniasamyms6217 Před 6 lety +1

    super ans

  • @aberamisenacabalsamy1390
    @aberamisenacabalsamy1390 Před 4 lety +1

    👍🏻👍🏻🙏🏼🙏🏼

  • @shahulHameed-us8wp
    @shahulHameed-us8wp Před 3 lety +1

    ARUMAY SIR........

  • @gandhimathin8864
    @gandhimathin8864 Před 2 lety

    தன்னைத் தக்கவழிகளில் செதுக்கிச் சிறப்பாக வழிகாட்டித் தக்கவைத்தல் தலைவணங்கத்தக்கது.

    • @vallalnambisowrirajan3993
      @vallalnambisowrirajan3993 Před rokem

      தங்களுடைய சொற்பொழிவ
      இளைஞர்களை விழிப்படைய
      செய்யும் பெரிய மாற்றத்தை
      ஏற்படுத்தும் தங்கள பணிசிறந்துபல்லாண்டுவாழ்க!

  • @manomano403
    @manomano403 Před 4 lety

    Ealuthum nokkaththin uyarvaal ealuthum kolin nimirvum..
    ealuthum kolin nimirvaal ealuthum manithanin nimirvum.. kooda oru nampikkai virudcham onruthaan..polum,
    - legend munaivar iraiyanpu -

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Před 2 lety

    Will Tamilnadu will come out of grave expenditure involved leading to Sree Lanka expenditure.

  • @mithranjoseph
    @mithranjoseph Před 3 lety

    Instead of free fish, teach them fishing.
    They will have enough and support others.
    I have started and established system to run more than 25 organizations ( now with out me) around the world, mostly for Indians.

  • @mamoneynadar6005
    @mamoneynadar6005 Před rokem

    Please advise DMK members to invest heavily on Adani group company to snatch wealth from them.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Před rokem

    Panama magilchi enru eruntha nee pasatha. Manathal nontha TN makkal.