மனிதர்களைப் படியுங்கள்! - News 7 Vijayan Motivational speech | இரா. விஜயன் சிறப்புரை

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நெறியாளர் இரா. விஜயன்
    மனிதர்களைப் படியுங்கள் என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரை
    News 7 Vijayan speech
    This video made exclusive for CZcams Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Komentáře • 43

  • @vivegacisf3472
    @vivegacisf3472 Před 5 lety +5

    திரும்ப திரும்ப கேட்டு நான் நம்பிக்கை பெறுகிறேன்
    அற்புதமான உரை வீச்சு
    வளர்க வாழ்த்துக்கள்

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm Před 7 lety +11

    விஜயன் அவர்கள் எப்போதும் மிக தெளிவான பேச்சு உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @selvisakthivel4212
    @selvisakthivel4212 Před 6 lety +12

    கண்களில் இருந்து கண்ணீர் கொட்டி விட்டது !
    உங்கள் பேச்சு என்னை கொட்டியதால்!
    உள்ளம் தெளிவானது மனிதர்களை படியுங்கள் பார்த்து அறிந்து புரிந்து வாழுங்கள் இறந்த பிறகு ஒன்றுமே!இல்லை ஆதலால் இருக்கும் போதே! நல்ல மனிதர்களை படியுங்கள் என்ற தலைப்பில் நீங்கள் பேசியது மிகவும் சிறந்தது எல்லோருக்கும் உகந்தது

  • @anandbabu3658
    @anandbabu3658 Před 5 lety +6

    சித்தப்பாவிஜயன்அவர்களின்பேச்சுமிகவும்புதுமையாக உள்ளது

  • @dhanasekardurai7933
    @dhanasekardurai7933 Před 5 lety +4

    மிக சிறந்த பேச்சு, கடைசி 5 நிமிடம் கலங்கி விட்டேன், paaty பற்றிய நிகழ்வு மிக சோகம். I do watch your shows and love your sarcasm, specially with ஜவஹர் அலி & மகேஸ்வரி..

  • @ChandraKumar-gm6ml
    @ChandraKumar-gm6ml Před 5 lety +3

    அருமையான பேச்சு அண்ணா
    உங்கள் பேச்சில் ஆங்கில சொல்லோ கொச்சை சொற்கள் கலக்கவில்லை .... அருமை அண்ணா நன்றி வாழ்த்துகள்

  • @panneerselvama.l6031
    @panneerselvama.l6031 Před 7 lety +15

    சிறப்பான பேச்சு வாழ்த்துகள் விஜயன்

  • @thajudeensuhail2609
    @thajudeensuhail2609 Před 4 lety +2

    11th time iam watching this ,, it's so deep ,, wera level

  • @jananithayalal1766
    @jananithayalal1766 Před 7 lety +14

    Very clear words and good speech.

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 Před 7 lety +11

    மிகவும் சிறப்பான சரியான பேச்சு ! நன்றிகள்!

  • @surithasuren4697
    @surithasuren4697 Před 7 lety +10

    such a wonderful speech Vijayan sir..I like u very much bcz u r a finest anchor in News7..We need more and more from u.All the best

  • @user-xm5hg5eq6k
    @user-xm5hg5eq6k Před 7 lety +5

    சிறப்பான சரியான பேச்சு

  • @pathylakshman1059
    @pathylakshman1059 Před 6 lety +2

    அற்புதமான பேச்சு

  • @jeyaramanilikeandmygodsiva2583

    அருமை நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு இனையான கலைஞன் எவரும் இல்லை.

  • @jayachandarkolandaivelu8233

    unlearn pannanum enbathu - swarasiyamaga irunthathu - everybody will speak about :" learning more more more " one youngster talking about " unlearning " is interesting and many proffessionals are now undergoing this classes of unlearning -

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 Před 6 lety +3

    Excellent Sir

  • @gopals1250
    @gopals1250 Před 6 lety +3

    His speech reveal s his wholesome personality.A useful one hear.

  • @dilshathbanu5459
    @dilshathbanu5459 Před 5 lety +2

    Super speech vijayan

  • @srinivasanvenkatesan6239
    @srinivasanvenkatesan6239 Před 6 lety +6

    தஞ்சை மண் வாசனை தாங்கள் பேசும் போது தொனிக்கிறது

  • @sathishinbarajanj6090
    @sathishinbarajanj6090 Před 6 lety +3

    super speech

  • @athani1000
    @athani1000 Před 7 lety +9

    “Wherever you go, go with all your heart.”
    - Confucius -

  • @srk8360
    @srk8360 Před 4 lety

    அருமையான பேச்சு...காவிரி.அன்னைக்கு...நன்றி...🙏👍😀

  • @girijavijay4488
    @girijavijay4488 Před 7 lety +5

    super

  • @mohammedzakariya229
    @mohammedzakariya229 Před 7 lety +5

    Super bor

  • @has4896
    @has4896 Před 4 lety

    All the best Mr Vijayan,,,,😢😢😢🙏🙏🙏🙏🙏I can see the VERY BEST LEADER IN YOU,,,,I am old by age,,,your are very old by your Knowledge of Human science,,,you have to sow the seeds in the future Children,,,tamilaaa ♥️🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🏅

  • @nallavanukunallavan4696
    @nallavanukunallavan4696 Před 5 lety +2

    Super sir

  • @jeyaramanilikeandmygodsiva2583

    ட்ராபிக் சிக்னல் நிகழ்வு கண் கலங்கவைக்கிறது.

  • @MariyapillaiM
    @MariyapillaiM Před 4 lety

    அருமையான உரை....

  • @gokulakannan7418
    @gokulakannan7418 Před 6 lety +3

    nice bro..

  • @pandiyanramalingam.4720
    @pandiyanramalingam.4720 Před 4 lety +2

    மனிதர்களை பற்றி படியுங்கள் அத்துடன் உங்களையும் படியுங்கள்.

  • @hadjamohamedmoinudeen9269

    Excellent

  • @s.rcbose7804
    @s.rcbose7804 Před 6 lety +2

    Nice

  • @jeyanthiarokiasamy1426

    Sir, excellent no words to tell sir, great sir

  • @narmatharavindran
    @narmatharavindran Před 4 lety

    Very much inspired by ur thoughts. . Anna.. Keep encouraging

  • @lakshmanankanish221
    @lakshmanankanish221 Před 6 lety +2

    Lakshmanan kanish 💖💖💖💖💖💖💖

  • @jeevanarts8254
    @jeevanarts8254 Před 6 lety

    நல்லா பேசுரயே பேசலையோ ஆனா ரொம்ப சீன போடுற

  • @mohanrajkdr2631
    @mohanrajkdr2631 Před 4 lety

    Super speech vijayan anna