அழகான பெண்கள் இளமையாகவே வாழும் அதிசய பகுதி! | Hunza Valley | Digital detox | Healthiest people |

Sdílet
Vložit
  • čas přidán 12. 04. 2023
  • அழகான பெண்கள் இளமையாகவே வாழும் அதிசய பகுதி! | Hunza Valley | Digital detox | Healthiest people | Karthick Maayakumar | Big Topic | Episode 1807 |
    #HunzaValley #KarthickMaayakumar #HealthiestPeople
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 258

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  Před rokem +22

    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 Před rokem +59

    இயற்கைக்கு தீமை செய்யாத மக்கள் இறைவனின் திருவடிகளில் இருக்கிறார்கள்

  • @maharaja2675
    @maharaja2675 Před 5 měsíci +2

    ஹன்சா மலைக்கு போக வேண்டும் என்று அவசியம் இல்லை...
    நம் தமிழ்நாட்டிலேயே மிகச்சிறந்த இடங்களும் இருக்கின்றது...
    வால்பாறை, நீலகிரி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு என பல இடங்கள் வாழ்க்கை வாழ தகுதியான இடங்களாக உள்ளன...
    ஆனால் அநேக மக்கள் அதை சுற்றுலா தலமாக மட்டுமே பார்க்கின்றார்கள்...
    யாரொருவர் அது போன்ற இடங்களில் தன்னுடைய இல்லம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ....
    அவர்களே அதிர்ஷ்டசாலிகள்... வாழ்த்துக்கள்...

  • @susilamani1456
    @susilamani1456 Před 9 měsíci +7

    கடவுளின் மக்கள் இவர்கள், அங்கு யாரும் போனால் குட்டி சுவராக்குவாங்க , இயற்கையை பாதுகாப்போம் ,மாயன் நம் நாட்டுஅரசியல் நுழைந்தால் திருடுவாங்க .

  • @mmahesh9867
    @mmahesh9867 Před 6 měsíci +2

    இயற்கையோடு ஒன்றி வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

  • @fidemTM
    @fidemTM Před rokem +189

    பாவம் அந்த நாட்டு மக்கள். இப்ப அந்த இடத்திற்கு போய், எல்லாத்தையும் கெடுத்து விடுவார்கள்.

    • @mohamadhali6738
      @mohamadhali6738 Před rokem +4

      True 👍 😅

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Před rokem +1

      இப்படித்தான் காட்டுக்குள் நிம்மதியாக இருந்த வீரப்பனை பேட்டி மற்றும் வீடியோ எடுத்து வெளி உலகத்திற்கு காட்டிக் கொடுத்து வீரப்பன் கதையை முடித்தார் நக்கீரன்கோபால்

    • @tamilskingslaveofgod5193
      @tamilskingslaveofgod5193 Před 9 měsíci

      😂😢

  • @minklynn1925
    @minklynn1925 Před rokem +7

    வித்தியாசமான தகவல். கேட்க ஸ்வாரசியமாக இருந்தது

  • @mydeenmass1346
    @mydeenmass1346 Před rokem +34

    அண்ணா ரொம்ப. மகிழ்ச்சி யா
    இருக்குனா நீங்க சொல்ற விசயத்த கேக்குறப்ப ❤

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 Před rokem +31

    1990 களுக்கு முன் வரைக்கும் நம்ம ( குறிப்பா)எங்க வாழ்க்கை இப்படிதான் இருந்தது
    1990 களுக்கு பிறகே நம்மளோட எல்லாமே -வாழ்க்கை முறை சுத்தமா மாற ஆரம்பிச்சிருச்சி😢
    முக்கிய குறிப்பு:-சென்னைக்கு அருகே வாழும் கிராமத்தை சேர்ந்தவர்கள் நாங்கள்

    • @Kimayakrish
      @Kimayakrish Před 9 měsíci +1

      Nanum sandosama village LA irundhen 2000 varai. We don't have lots of money. But we have lots of happiness. Now I'm in Chennai. Literally crying everyday for peace and happiness. I got stress and show that stress on my children. Pls God I wish I'll be back to my native.

    • @asmakutti5898
      @asmakutti5898 Před 8 měsíci

      😂😂😂😅

  • @user-lo8mv9ml8f
    @user-lo8mv9ml8f Před rokem +21

    இளமையின் தோற்றதிற்கு தேன்

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Před rokem +13

    ஏற்கனவே 25 வருடங்களாக வெள்ளைக்காரர்கள் போய் வந்துகிட்டு இருக்காங்க. அவர்கள் தங்க, அவர்களுக்கு சமைக்க இந்தமக்கள் தங்கள் வீடுகளை தயார்படுத்தி வைத்திருக்காங்க.

  • @mayakrishna3062
    @mayakrishna3062 Před rokem +4

    Looking sharp young man! Loved your interview with pulipandi swami about palani malai and bohger aiya

  • @noornisha347
    @noornisha347 Před rokem +8

    Maasha Allah

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 Před rokem +17

    Good info, moral is, live with Nature, don’t spoil the process of Nature, do not interpret with Natural processes, stay away from film industry, Tobacco, Alchol, meat, social media, follow your culture, do not question your ancestors habits, culture, customs and traditions as they are the proof of their healthy livelihood..
    Food, shelter and clothing should at par with your Traditions, culture family … these are the simple healthy lifestyle.
    Excellent video..
    I heard there are more places similar in India and other places too

  • @hameedabanu8124
    @hameedabanu8124 Před rokem +2

    மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

  • @user-od2hl7ls6t
    @user-od2hl7ls6t Před rokem +3

    அங்கே இன்டர்நெட், Tv எல்லாம் இருக்கு என்னோட husband அங்கதான்

  • @meikandar339
    @meikandar339 Před rokem +5

    அந்த மக்கள் பெரும்பாலும் சமைத்த உணவு சாப்பிடுவதில்லை

  • @shri9933
    @shri9933 Před rokem +13

    Excellent update, first time hear about this place

  • @fathimajahan9280
    @fathimajahan9280 Před rokem

    Romba aaarvama vum aasayavum irku kekaveyy.......video athukulla mudinnjirchunnu ....thonura alavukku kekakeka aasaya erukku .....life la oru time poonumnnu 😍😍

  • @user-lp9bx7le2n
    @user-lp9bx7le2n Před rokem +1

    Wonderful speech, cute voice 👍

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 Před rokem +6

    THANKS MAAYAM FOR BRINGING ONE OF A KIND AND UNIC INFORMATION.

  • @balaprabha1273
    @balaprabha1273 Před rokem +9

    தமிழ்நாட்டு பழைய ஊட்ல ஓடுகளுக்கு நடுல கண்ணாடி வேப்பாங்க

  • @prasath7429
    @prasath7429 Před rokem +65

    சொல்லிட்டிங்களா bro... இப்படிதா லடாக் பத்தி தெரிஞ்சதும் அத நாரடிச்சாங்க இப்ப இது வேறவா???

  • @spiritual-of8me
    @spiritual-of8me Před 9 měsíci +6

    அண்ணா பதிவு அருமை அண்ணா ஆனால் இதை நீங்கள் பதிவு செய்திருக்கக் கூடாது இது மிக பெரிய இரகசியம் பாவம் அந்த மக்கள் அந்த மக்கள் கூடவே வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது 😢😢😢😢😢

  • @sravi8964
    @sravi8964 Před rokem

    நல்ல அருமையான பதிவு சார். நன்றி.

  • @andykannakanna4216
    @andykannakanna4216 Před rokem +2

    From Germany very good information super bro

  • @ashanair9040
    @ashanair9040 Před rokem +2

    I will definitely go

  • @sadhasivam5543
    @sadhasivam5543 Před rokem +1

    Bro nice contents, daily watching your videos, feeding my brain with positive energy , hats off to you.
    I like your dress

  • @harikrishnan8622
    @harikrishnan8622 Před rokem +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே வணக்கம் நண்றி

  • @shariharan8637
    @shariharan8637 Před 8 měsíci +1

    Upto 1952. i Lived like that at that time it was a small village
    No current except in street a 40 v bulp post in the centre and two corner of the st.
    Bath at river and house in mid field. Transport walking .
    Bus transport starting frequency from 1956 and eb came to houses. No tube.lights
    Enjoyable
    . now chennai tremendous hell.
    Based on your hansa people, already one doctor advised in a channel about walking to live long and healthy life.
    earlier days we used walking then cycle upto 1964.
    Thanks lot sir for your good info and efforts.

  • @rubiprabhu3877
    @rubiprabhu3877 Před rokem

    Nice place to see in future. Useful information.

  • @mythilirethi8896
    @mythilirethi8896 Před rokem +1

    Good Evening Sir🎉

  • @heavenzisland6872
    @heavenzisland6872 Před rokem +10

    excellent content

  • @wallgreat3387
    @wallgreat3387 Před rokem +2

    May God bless you and pls forgive mayans sins and pls grant hidayath ya rab mayan is a nice person always publish regarding your creatives

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc Před 8 měsíci

    Very nice tips brother . Congratulations

  • @kumarmathanmathan3841
    @kumarmathanmathan3841 Před 9 měsíci +1

    தலைவர் தலைவா நல்லபடியா போயிட்டு வாங்க என்ஜாய் பண்ணுங்க உங்கள் கடவுளாக இருக்கும் ஓம்

  • @compros1
    @compros1 Před rokem +2

    Best video

  • @IMRANHAMEEDHI18
    @IMRANHAMEEDHI18 Před rokem +2

    Video super

  • @Manimala501
    @Manimala501 Před rokem +8

    Super thambi valtha antha mathere edathel valanum🥰👌👌👌👌👌

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 Před rokem +2

    Very very nice and useful valuable information thank you Sir.

  • @evergreenprosperity7606
    @evergreenprosperity7606 Před rokem +2

    Need fort details in this area inside the fort particularly.nice bro

  • @s..k.M..3816
    @s..k.M..3816 Před rokem +1

    Vanakkam,karthick,sir,nengalkodutha,pathivula,ulla,news,vivarethavetham,antha,edathuky,poituvantha,unarvu,vanthuvetathu,karthick,sir,ungalin,velakam,en,nentre.,vazga,,sir.

  • @littledropsphysiopriscilla3339

    Superr🎉

  • @theone0811director
    @theone0811director Před rokem +3

    உங்கள் வீடியோ பார்க்கரதும். செல் போன்லதான்.,

  • @sriramr4836
    @sriramr4836 Před rokem +20

    Bro - orukula 1ru KFC, domino’s, SS Hyderabad, Airtel allow panna max 40years tha bro

  • @rmurugavel4242
    @rmurugavel4242 Před rokem +32

    எப்படி இவ்வளவு காலம் விட்டு வைத்தான் யூதன்

  • @shashidhardshashidhard2727

    Super bro 😊

  • @buharibuhari1764
    @buharibuhari1764 Před 9 měsíci +1

    நல்ல தகவல். யஹஜஜ் மஹஜோஜ் பற்றி என்ன சொல்ல வந்தீர்கள் புரியவில்லை

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 Před rokem +69

    பூனைகளுடன் வாழ்வதும் ஆரோக்கியத்திற்கான ஒரு வழிதான்

    • @uma8732
      @uma8732 Před rokem +1

      எப்படி விளக்கப்படுத்தி சொல்லுங்க

    • @balaprabha1273
      @balaprabha1273 Před rokem +2

      Thulluks ku naai Naa pidikaadhu.poonaigala dhaan valarpaanga.

    • @ShahirNishana
      @ShahirNishana Před rokem +4

      @@balaprabha1273 Alugaadha thambi, aduthavangala thappu thappa korai sollaama iru thambi.

    • @Lasha901
      @Lasha901 Před rokem

      @@balaprabha1273 True.

    • @ShahirNishana
      @ShahirNishana Před rokem

      @Hi Hii Yaarda nee🤣🤣 nee pesuradha paatha RSS BJP a sirupaanungada deii🤣🤣🤣

  • @faizalbasheer1615
    @faizalbasheer1615 Před rokem +5

    Thambi naan Coimbatore naan siruvani adivaarathula yen friend veetukku it's about on 2000 .yen nanban Karthi maadhambatti sonnaan ulagathila taste aana thanni first imaya mala adivaarathu thanni second siruvani.unmaiaaa iruthuchunnaaa siruvaani thanni pathi oru video podungale

  • @nasarali8951
    @nasarali8951 Před rokem

    Great

  • @krishnakiccha1437
    @krishnakiccha1437 Před rokem +7

    நான் மேப்பில் சர்ச் பண்ணும் போது இந்த இடம் இந்தியா என்று காட்டுது🤔

  • @mohamedrimsan2205
    @mohamedrimsan2205 Před rokem

    Nalla karutthu

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Před rokem +6

    இப்பவே கிளம்பிட்டோம்ல..... 🤔

  • @riswanafarook6735
    @riswanafarook6735 Před rokem

    super

  • @selvapandi1911
    @selvapandi1911 Před rokem +2

    Background music nice

  • @anithamuthu4597
    @anithamuthu4597 Před rokem +8

    They do consume lot of apricots and apricot oil. I saw about Hunza valley in another video by Mark Wiens.

  • @perumalthozha6995
    @perumalthozha6995 Před 10 měsíci

    Super bro

  • @sameerafaaeiz
    @sameerafaaeiz Před 7 měsíci

    Hi neenga nalla pesuringa good islam patri correct neraya therinjivachirukeenga subhanallah Masha Allah allah ungaluku hidhayathai tharavendum in Shaa Allah yahjuj mahzuj patri indha video examples ah solreenga ❤️👍

  • @jeyandhragugan.s-12th56
    @jeyandhragugan.s-12th56 Před rokem +4

    1st like and 1st comment bro❤big fan of uuuu bro🥰🙃

  • @TECHTAMILPLEX
    @TECHTAMILPLEX Před 9 měsíci

    Nice bro

  • @fathimazauriya
    @fathimazauriya Před rokem +1

    Wow wow 🇱🇰

  • @sivakarthik3796
    @sivakarthik3796 Před rokem +4

    Bro innaiku kalailaa naan Google news itha patthi padichen ungalukum intha news vanthuchaa 🤔🤔🤔🤔

  • @santhosh-h
    @santhosh-h Před rokem +1

    👍

  • @itnerisa
    @itnerisa Před rokem

    1000% correct da sonninge bro

  • @rahmatharsad4029
    @rahmatharsad4029 Před rokem

    True

  • @saaa539
    @saaa539 Před rokem

    Unga dress super

  • @savi9051
    @savi9051 Před rokem +3

    Sound தெளிவா இல்லப்பா

  • @karthikeyankeyan2272
    @karthikeyankeyan2272 Před rokem +1

    😍✨⭐💫❣️❣️❣️❣️

  • @sivalingam759
    @sivalingam759 Před rokem +6

    Idhu mattum India ku theriya koodadhu aparam marriage ana aunties ellorum Anga poiduvanga. ...Inga beauty kaga baby ah pethaka koodadhunu vaadagai thaai moolama thaththedukuraga and baby vendam nu nenaikuranga....

  • @ultimatechennal-ql6br
    @ultimatechennal-ql6br Před rokem +1

    Sir put bogar Palani video 10 part

  • @Manimala501
    @Manimala501 Před rokem +2

    Thambi nengha tour poyettu vedeos podungha pa angha nalla pogha mudeyathu neengha podum vedeos aavathu parthu santhosa paduvaan😊

  • @Justknow-is3tf
    @Justknow-is3tf Před rokem +4

    Actually here is another theory.... The way they calculate year is different... When they are 90nyear old is actually 60 years....

  • @aavv5988
    @aavv5988 Před rokem

  • @Thenmozhimanimaran
    @Thenmozhimanimaran Před rokem +1

    Evlo gram protein? bro

  • @umanath481
    @umanath481 Před 9 měsíci

    I love place

  • @layani4093
    @layani4093 Před rokem +15

    When our childhood also like this not internet not phone no tv no refrigerator or anything like this natural nature life. But now😢

  • @JayanthiChandra
    @JayanthiChandra Před rokem

    😊

  • @user-qq4hi7xk9x
    @user-qq4hi7xk9x Před rokem

    ❤❤❤

  • @ravig4813
    @ravig4813 Před rokem +2

    Intha place ladakh la kaattuthu bro

  • @fmm4887
    @fmm4887 Před rokem +1

    இஸ்லாம் பூனை வளர்க்க ஆர்வமுட்டுகிறது

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +3

    Gilgit India should take this year itself immediately yes

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Před 9 měsíci +1

    அப்படி என்றால் அதுதான் தேவலோகம்.

  • @GODis1andOnly
    @GODis1andOnly Před rokem +16

    கடவுள் ,மனிதர்கள் ஐ இயற்கை மார்க்கம் இல் படைத்தார்.இதை பெரும்பாலன மனிதர்கள் அறியமாட்டார்கள்.(மறை குர்ஆன் 30:30)
    அல்லாஹ் ,நாஸ்கள் ஐ தீன் உல் பீத்ரத் இல் படைத்தான்.பெரும்பாலன நாஸ்கள் அறியமாட்டார்கள். (கிதாப் குர்ஆன் 30:30)

    • @Lasha901
      @Lasha901 Před rokem +1

      Yov.. ivalo kevalamana oru vaazhkai thevaiya?

    • @GODis1andOnly
      @GODis1andOnly Před rokem

      @@Lasha901 இது வாழ்க்கை இல்லையே!
      மரண உலகம் பூமி
      வாழ்க்கை உலகம் சொர்க்கம்&நரகம்
      தெரிவு உங்களிடம்?

  • @mayamaya7877
    @mayamaya7877 Před rokem

    நண்பர்களே இதைக் கேட்டால் ஏதோ ஒரு கற்பனை உலகம் போல் தோன்றுகிறது உலகத்தில் இதுபோல் ஒரு நாடு இருக்குமா என்பது சந்தேகமே...

  • @AnwarAleesan-ch5qr
    @AnwarAleesan-ch5qr Před 8 měsíci

    Inthe Alahu enge and indiale Ulahi Alahindu pambure and cinema makeup heroins enge😍

  • @venkat2day
    @venkat2day Před rokem +1

    Bro, it is in pok.

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 Před 9 měsíci +4

    இந்த இடம் பற்றி சில வருடங்கள் முன்பே கேள்வி பட்டிருக்கிறேன்.
    இந்த ஊரை சேர்ந்த நபர் ஒருவரின் பாஸ்போர்ட்டை
    ரஷ்ய ஏர்போர்ட்டில் இமிகிரேஷன் அதிகாரி சோதனை செய்தபோது அதிர்ந்து போனாராம் .
    காரணம் அந்த பாஸ்போர்ட்டின் படி அவரது வயது 135 என்று இருந்ததாம்!!!
    ஆனால் அந்த நபரின் தோற்றத்தை பார்த்தால் அவரின் வயது சுமார் 65 என்று மதிப்பிடும்படி இருந்ததாம்!!!
    நம்பமுடியாத
    ரஷ்ய அதிகாரி அவரை திரும்ப திரும்ப கேள்வி கேட்டு துளைத்தெடுத்தாராம்
    உண்மைதான்.
    இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் மனிதர்களின் பலமும் ஆயுளும் நீடிக்கிறது.
    இயற்கையை விட்டு விலகி செல்ல செல்ல மனிதனின் பலமும்
    உயிர் ஆற்றலும் குறைந்துகொண்டே செல்கிறது.

  • @venkat2day
    @venkat2day Před rokem

    It is part of india, as per india map.❤❤

  • @jeyamalaj1890
    @jeyamalaj1890 Před rokem

    Travel s arrenge Pannu ga Bro pogalam

  • @priyalakshmi5238
    @priyalakshmi5238 Před rokem +1

    Ella reason Vida main reason stress illa... Panathaasai athigama irukathu Athan avanga evalo years vazlaranga

  • @SelvaKumar-wy7qe
    @SelvaKumar-wy7qe Před 8 měsíci

    Gijilth one of tha Indian place... Brother... Occupied pk...

  • @historymansrini
    @historymansrini Před rokem

    Practically imposible

  • @kavicarving
    @kavicarving Před rokem +9

    அல்லாஹ் சிற்பக்கலை சார்ந்த தமிழர்களோட சிற்பக்கலை சார்ந்த ஏதாவது ஒரு வீடியோ

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Před rokem

    Ok

  • @EttukaiAmmanAstrologer

    Like Number 1000😂😂😂😂👌👌👌👌

  • @mohommednuwaizeer-ln9pl

    How to get visa

  • @umanath481
    @umanath481 Před 9 měsíci

    Saaaamaaa

  • @sathishramyen4235
    @sathishramyen4235 Před 9 měsíci

    Ph level and pure oxygen might be the main reason behind.

  • @mohamedshaheer5733
    @mohamedshaheer5733 Před rokem

    Onnayum anufavikkama 100 varusam vaalnthu Enna pirayosanam?