Velikost videa: 1280 X 720853 X 480640 X 360
Zobrazit ovladače přehrávání
Automatické přehrávání
Přehrát
Lord Jesus Christ 🙏 Is The Major General Of The Defence Force Against Satan/ 😈 Devil.
ஒருவரும் மேற்கொள்ளமுடியாத கர்த்தர் நம் இயேசு
ஆமென்
Our Almighty Saviour Lord Jesus Christ Is Lord Of Hosts And Victory.
சேனையதிபன் நம் கர்த்தருக்கே செலுத்துவோன் கனமும் மகிமையுமேஅற்புதமே தம் அன்பெமக்கு அதை அறிந்தே அகமகிழ்வோம்ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்ஜெயமாக நடத்திடுவார்ஜெய கீதங்கள் நாம் பாடியேஜெய கொடியும் ஏற்றிடுவோம்ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கேதாய் மறந்தாலும் நான் மறவேன்திக்கற்றோராய் விட்டு விடேன்என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்என்றும் வாக்கு மாறிடாரேமேய்பனில்லாத ஆடுகட்கேநானே நல்ல மேய்ப்பன் என்றார்இன்ப சத்தம் பின் சென்றிடுவோம்இன்பப் பாதைக் காட்டிடுவார்சத்துருவின் கோட்டை தகர்ந்தொழியசத்தியம் நித்தியம் நிலைத்தோங்கசாத்தானின் சேனை நடுங்கிடவேதுதி சாற்றி ஆர்ப்பரிபோம்கறை திரை முற்றும் நீங்கிடவேகர்த்தர் நம்மைக் கழுவிடுவார்வருகையில் எம்மைச் சேர்க்கும் வரைவழுவாமல் காத்துக் கொள்வார்
Amen
amen
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக, ஆமென்.
Amen wonderful praising thank you Pr and sister's 🙏🙏🙏🌹🌿🌹🌿🌹🌿🔥🔥🔥🎶💟
Praise the lord..
Hallelujah...
Amen.
Love and blessings...
Lord Jesus Christ 🙏 Is The Major General Of The Defence Force Against Satan/ 😈 Devil.
ஒருவரும் மேற்கொள்ளமுடியாத கர்த்தர் நம் இயேசு
ஆமென்
Our Almighty Saviour Lord Jesus Christ Is Lord Of Hosts And Victory.
சேனையதிபன் நம் கர்த்தருக்கே செலுத்துவோன் கனமும் மகிமையுமே
அற்புதமே தம் அன்பெமக்கு அதை அறிந்தே அகமகிழ்வோம்
ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்
ஜெய கீதங்கள் நாம் பாடியே
ஜெய கொடியும் ஏற்றிடுவோம்
ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே
தாய் மறந்தாலும் நான் மறவேன்
திக்கற்றோராய் விட்டு விடேன்
என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்
என்றும் வாக்கு மாறிடாரே
மேய்பனில்லாத ஆடுகட்கே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இன்ப சத்தம் பின் சென்றிடுவோம்
இன்பப் பாதைக் காட்டிடுவார்
சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய
சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
சாத்தானின் சேனை நடுங்கிடவே
துதி சாற்றி ஆர்ப்பரிபோம்
கறை திரை முற்றும் நீங்கிடவே
கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை
வழுவாமல் காத்துக் கொள்வார்
Amen
amen
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக, ஆமென்.
Amen wonderful praising thank you Pr and sister's 🙏🙏🙏🌹🌿🌹🌿🌹🌿🔥🔥🔥🎶💟
Praise the lord..
Hallelujah...
Amen.
Love and blessings...
Amen