குன்றத்தூர் கோவிலில் எடுத்த திரைப்படங்கள் | Kundrathur murugan temple shooting place

Sdílet
Vložit
  • čas přidán 28. 09. 2022
  • #Kundrathurmurugantemple #spot2travel #kundrathur #shootingplace #shootingspot #shootingvlog #kundrathurshootingplace

Komentáře • 80

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Před 10 měsíci +6

    மாதமிருமுறை நான் செல்லும் கோவில். வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jyothieswar687
    @jyothieswar687 Před rokem +4

    ,romba romba nandri bro,indha 16 kaal mandapam nariya old movies le irukku,appadiye telugu movies le irukku

  • @suryakumar6385
    @suryakumar6385 Před rokem +10

    Enga veetla irundhu walkable distance dhan endha kovil suppose neenga yaaruna murugan kovil vandhan pakathula dhan chembarabaakam lake iruku kandipa visit pannunga romba nalla irukum andha place

  • @opapi_
    @opapi_ Před rokem +5

    Vera level. I realy enjoyed. Expecting more like these kovil in films

  • @Kuberan_22
    @Kuberan_22 Před rokem +3

    Long time back I went to this temple
    Few times
    One time with my friend at that time (2011)

  • @arockiaj3736
    @arockiaj3736 Před rokem +4

    Unka video supar anna varalaval 🌹🌹🌹

  • @arabidhanam8689
    @arabidhanam8689 Před rokem +3

    Mgr n madappura sivaji n ethiroli jemini n kalathur kannamma ravichandran sirn sinegithy ippadi jaisankar sirin.palapadangal ippadi egapatta padangal edukkapattathu andraikku ithu alagana gramiya soolniyil oorum koilum irunthathu indraikku ellame marivittathu vsruththame....thankyou sir meendum ninaivu.pafuthiyathirkku.

  • @sivamaadeshsr1935
    @sivamaadeshsr1935 Před rokem +4

    Bro enga oor idhu,na kathyayani Amman temple kitta irukan

  • @sairamann4668
    @sairamann4668 Před rokem +2

    Nice location visited few times
    Most old film will b there

  • @candlesticktrading5
    @candlesticktrading5 Před 2 měsíci +2

    Today I went there, CZcams suggested this video

  • @aruns3730
    @aruns3730 Před rokem +11

    தமிழ் பக்தி படம். ரம்யாகிருஷ்ணா நடித்த அம்மன் படம் இங்குதான் எடுக்க பட்டது.

  • @durairaj3374
    @durairaj3374 Před rokem +2

    Super anna 👍

  • @shamsundar1997
    @shamsundar1997 Před rokem +5

    Bro Actor Jiiva's Siva Manasula Sakthi Movie Shooting Spot Location In Chennai Pathi Poduga Pls, This Is My Kind Request

  • @Muthukumar-ns5xz
    @Muthukumar-ns5xz Před rokem +3

    பானுப்பிரியா சத்யராஜ் நடித்த மகுடம் மம்முட்டி கீதா நடித்த அழகன் விஜயகாந்த் சந்திரசேகர் இணைந்து நடித்த சிவப்பு மல்லி இங்கதான் எடுத்தாங்க

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Před 10 měsíci +2

    அழகன் படத்தில் ஒரு காட்சி இங்கதான் எடுத்திருக்காங்க. அப்புறம் ரஜினி சார் படம் ஒன்று. பெயர் ஞாபகம் இல்லை. மாதவியுடன் ஒரு சண்டை காட்சி. இது இரண்டும்தான் நினைவில் உள்ளது. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

    • @krishnashankar2595
      @krishnashankar2595 Před 7 měsíci +1

      In the movie Adhisaya Piravi, a fighting scene was shooter here

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 Před 7 měsíci +1

      ​@@krishnashankar2595ஆமா. மிகசரியாக சொன்னீங்க.

  • @vasunath4028
    @vasunath4028 Před 11 měsíci +1

    Kanne pappa and etho endhan deivam 70s Tamil film song showed

  • @navaveni5199
    @navaveni5199 Před rokem +4

    Vijay Nenjiniley movie climax scene enga tha

    • @spot2travel772
      @spot2travel772  Před rokem

      Part 1 ல் உள்ளது
      czcams.com/video/wwk5XgS7-PI/video.html

  • @MYLIFE-தமிழ்
    @MYLIFE-தமிழ் Před rokem +4

    சூப்பர் 💐💐💐

  • @satysony874
    @satysony874 Před 6 měsíci +2

    Enga area Kundrathur ❤

  • @jyothieswar687
    @jyothieswar687 Před rokem +1

    Naan eppathinirundho indha mandapam,kovil enga irukku ani paakkiren romba,romba thanks bro

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz Před rokem +2

    அருமை

  • @SenthilKumar-lq2oi
    @SenthilKumar-lq2oi Před 5 měsíci +1

    Manathil uruthi vendum, Amman movie also

  • @yuvarajyuvaraj3638
    @yuvarajyuvaraj3638 Před 11 měsíci +1

    Super

  • @V_i_s_h_n_u_v3
    @V_i_s_h_n_u_v3 Před 2 měsíci

    ❤❤❤❤❤❤❤

  • @user-vj2pi2eg5p
    @user-vj2pi2eg5p Před 10 měsíci +3

    Enga area ❤❤❤❤❤❤

  • @krishnashankar2595
    @krishnashankar2595 Před 7 měsíci +1

    Vedikkai En Vadikkai Movie, climax scene was shot here

  • @tinesvaranvisvanathan7082
    @tinesvaranvisvanathan7082 Před 2 měsíci +1

    AMMAN MOVIE TOO

  • @jaffer890
    @jaffer890 Před 5 dny +1

    எடுத்த சபதம் முடிப்பேன் அர்ஜுன் மூவி இங்கு தான் எடுத்தார்கள்

  • @sivasaritha6460
    @sivasaritha6460 Před rokem +1

    அண்ணா சூலக்கல் மாரியம்மன் கோயில் எடுத்து திரைபடம்கள் சொல்லுங்க

    • @spot2travel772
      @spot2travel772  Před rokem

      அங்கு எடுத்த ஏதேனும் ஒரு படத்தின் பெயரை கூறுங்கள் அப்போது தான் வீடியோ எடுக்கும் போது சரியான இடத்தை தேர்வு செய்ய முடியும்

  • @naseerabanu2005
    @naseerabanu2005 Před 3 dny

    Movie name edutha sabatham mudipen kalathur kannamma alagan

  • @Blackgaming16
    @Blackgaming16 Před 4 měsíci +1

    Karumegangal kalaikinrana recent movie

  • @sakentertainment9117
    @sakentertainment9117 Před rokem +2

    Munnar Hill Station Video Podugana அண்ணா

  • @lishak2329
    @lishak2329 Před rokem +1

    Kundrathur ku train iruka bro??

    • @spot2travel772
      @spot2travel772  Před rokem

      தாம்பரம் வரை உள்ளது அங்கு இருந்து 5 கிலோமீட்டர் பஸ் வசதி உள்ளது

  • @sivamaadeshsr1935
    @sivamaadeshsr1935 Před rokem +1

    Ethirneechal and mirattal rendum Inga than eduthaanga

  • @kkmagesh6163
    @kkmagesh6163 Před rokem +1

    Kalthoor Kanamma, mapillai

  • @karthivasu2816
    @karthivasu2816 Před 9 měsíci +2

    Amman movie

  • @dhivyaperumal4465
    @dhivyaperumal4465 Před 9 měsíci +1

    Aagaya gangai
    Mounaragam

  • @sairamann4668
    @sairamann4668 Před rokem +1

    Poor voice sir pls change

  • @sankimonkey...4711
    @sankimonkey...4711 Před 3 měsíci +1

    Panniyachii panniyachio...😅

  • @thinkpositive256
    @thinkpositive256 Před 11 měsíci +2

    Ada namba area😂

  • @saravanansampath8355
    @saravanansampath8355 Před rokem +1

    Enga vettala irundu walk able distance

  • @venkatesanjokku2183
    @venkatesanjokku2183 Před 11 měsíci +1

    நீங்கள் குறிப்பிட்ட இந்த நடிகர்கள் இங்கு நடிப்பதற்கு முன்பே , நம் மக்கள் திலகம் எம் ஜி ஆர் நாளை நமதே என்ற படத்தில் லதா உடன் இணைந்து ஒரு சீன் நடித்து இருக்கிறார் , இதை ஏன் சொல்லவில்லை? நண்பரே...

    • @spot2travel772
      @spot2travel772  Před 11 měsíci

      அடுத்து இங்கு எடுத்த எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் என்ற தலைப்பில் வரும் வீடியோவில் இடம் பெற உள்ளது

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +2

    கரகாட்டகாரன் எப்போ வரும்

    • @spot2travel772
      @spot2travel772  Před rokem +1

      மிக விரைவில்...

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 Před 10 měsíci

      ​@@spot2travel772ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சகோதரா 🌹🌹