Goosebumps guaranteed! - This VILLAGER will inspire you

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more such videos subscribe to the link goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
    #Shanmugam #EminenceAwards #Odathurai #ProudVillager
    BEHINDWOODS GOLD MEDALS 2018
    Behindwoods Gold Medal for Eminence in Service to Mankind
    Presenter: Hip Hop Tamizha Adhi
    Dr Anusha.R, CEO, PARK INSTITUTIONS
    Winner: Shanmugam
    Shanmugam Transcript:
    "Only with the growth of Village, a country can develop. Growth can attain only if there is no corruption. From 1996-2016 I had been the Panchayath president of Odanthurai. It was in Zero development when I started in 1996, then I took the panchayath to growth. The Panchayath attained 24hrs drinking water in my period, abolished the hut and house built for everyone in the panchayath, panchayath produces the own electricity to the village and we sell the excess electricity to the government and saved 40lakhs, made Odanthurai as Pilot Village, and i have received awards from A PJ Abdul Kalam, Dr Kalaignar Karunanidhi, Dr J. Jayalalithaa. Only without corruption, we can make the society developed. Youngsters should take up the Power."
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...
    Subscribe here - goo.gl/AUJGvP

Komentáře • 1,2K

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Před 6 lety +16

    For more EXCLUSIVE BEHINDWOODS GOLD MEDALS 2018 VIDEOS, Subscribe to the link goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

  • @ranjithviru9701
    @ranjithviru9701 Před 4 lety +375

    இவர் தற்போது (2020) நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். மாற வேண்டியது தலைவர்கள் மட்டும் அல்ல நாமும் தான்..

    • @mayilsamyk1829
      @mayilsamyk1829 Před 4 lety +22

      Ranjthviruஉண்மைதான்.மனது எதையோ தொலைத்து விட்டதைப் போல் தடுமாறி போகிறது.பணப்பேய் பிடித்த மக்கள் இவரைத் தோற்க்கடித்து அந்த ஊருக்கே அவப்பெயரை ஏற்படுத்தி விட்டனர்.என்றுதணியும் இந்த சுதந்திரத்தாகம் என்று பாரதி பாடினார்..இன்றோ என்று தணியும் இந்த பணத்தின் மீதான மோகம் என்று பாடத்தோன்றுகிறது.

    • @dillipc2901
      @dillipc2901 Před 4 lety +2

      Mayilsamy K 😢😢😢

    • @vinothishvinothish1691
      @vinothishvinothish1691 Před 4 lety +20

      தோற்றது அவர் இல்லை மக்கள்

    • @manjulasekar8611
      @manjulasekar8611 Před 4 lety +13

      Kamarasar ye thorkadicha intha makkalukku intha thatha va thotkadichathukku acharyapada onnum illa, nandri ketta makkal , evan panam kututhalum pinnadiye poituvanga😠

    • @prabakar5309
      @prabakar5309 Před 3 lety +1

      உண்மை, அந்த ஊர் மக்கள் அவர் தலைஇல் மண்ணை அள்ளி பொஇட்கொண்டது

  • @outlawking2114
    @outlawking2114 Před 6 lety +309

    இவரை பார்க்கும் போது ஐயா காமராஜர் அவர்களை பாக்குற மாதிரியே இருக்கு சுயமான அறிவு தெளிவான சிந்தனை நேர்மையான பேச்சு கம்பீர நடை 🙏🙏🙏 வணங்குகிறேன்

    • @ajcreations7119
      @ajcreations7119 Před 5 lety +8

      நானும் இதையே நினைத்தேன் நண்பா

    • @Pasumarathaani
      @Pasumarathaani Před 4 lety +10

      காமராசரைப்போலவே இவரையும் இந்த தேர்தலில் தோற்கடித்துவிட்டனர் அந்த ஊராட்சி மக்கள்!
      மக்களே நீங்கள் இப்படி இருக்கும்வரை உங்களுக்கு அனைத்து பிரச்சினைகளும், துரோகங்களும், ஏமாற்றங்களும் வந்து சேரும். தீதும் நன்றும் பிறர் தர வாரா.
      உங்களுக்கு மற்றவர்களை குறை சொல்ல அருகதையே இல்லை! மதியற்ற கூட்டம். 🤦

    • @mayilsamyk1829
      @mayilsamyk1829 Před 4 lety +5

      @@Pasumarathaani உண்மை தான் எந்நன்றிகொண்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்க்கு

    • @kalaiarasub3258
      @kalaiarasub3258 Před 2 lety

      அதனால் தான் தோற்கடிக்க பட்டார்,

    • @kannanmkannan1988
      @kannanmkannan1988 Před rokem

      Ivara andha makkal ulatchi therdhal la thorkadichitaanga..... Nandri ketavargal

  • @buddy_buddy
    @buddy_buddy Před 6 lety +336

    The best rampwalk ever....😎😎😎

    • @jeyaramabalan
      @jeyaramabalan Před 6 lety +3

      அந்த வீர நடை... அது லஞ்சம் வாங்குற லுச்சா பசங்களுக்கு புரியாது.. உங்கள் புகழ் ஓங்குக அய்யா..

    • @praveenkumar0830
      @praveenkumar0830 Před 5 lety +3

      Real goosebumps 😍😍😍 great inspirational speech

  • @vellumtamil8499
    @vellumtamil8499 Před 6 lety +71

    வாழ்ந்த இந்த மனிதன் போல் வாழ வேண்டும்

  • @dineshdevakumar754
    @dineshdevakumar754 Před 6 lety +253

    Omg, I'm crying with smile on watching this majestic ramp walk ♥️♥️♥️♥️

  • @nammateakadai8041
    @nammateakadai8041 Před 6 lety +95

    இதுக்கு பேர் தான்யா வீர நடை😎💪

  • @SriramSurya
    @SriramSurya Před 6 lety +216

    Urupadia ipo than da award kuduthirkinga...Sema Sema 😍😍👍👍

    • @suresh9179
      @suresh9179 Před 6 lety +6

      தமிழ்நாட்டுக்கு அடுத்து முதலமைச்சராக ஒரு அற்புத மனிதர் திரு சண்முகத்தை அவர்கள் முதலமைச்சரா வருவதற்கு எனது இரு கையையும் எடுத்து வணங்குகிறேன்

    • @RRajaguru1
      @RRajaguru1 Před 6 lety

      Avar nalla irukkurathu pudikkalaya

  • @mahendiranmahe7083
    @mahendiranmahe7083 Před 6 lety +124

    என்னா ஒரு கம்பீர நடை, எல்லாத்தையும் ஒரு செகன்ட் நிக்க வச்சதில்ல, உடல் சிலுத்திடுச்சிபா .

  • @beinghuman1829
    @beinghuman1829 Před 6 lety +402

    இவர் முதல்வர் பதவிக்கே தகுதி உடையவர்

  • @usmanahamed1925
    @usmanahamed1925 Před 6 lety +66

    இவரை பாராட்ட எனக்கு வயதில்லை... என.ஆக இது போன்ற சிறந்த மனிதரை பாராற்றி கெளரவித்த Behindwoods ku நன்றி

    • @mspn123
      @mspn123 Před rokem

      இதுபோல மனிதர் ஒவ்வொரு பஞ்சாயத்து இருந்தால் இந்த நாடு வல்லரசு ஆகிவிடும்

  • @shankarganeshn4147
    @shankarganeshn4147 Před 6 lety +234

    Behindwoods la history la oru responsible recognition award

  • @PHILIPPIANS413tamil
    @PHILIPPIANS413tamil Před 5 lety +9

    மீண்டும் ஒரு காமராஜரை பார்த்தது போன்ற ஒரு உனர்வு, இவரை போன்ற சிறந்த மணிதர்கள் பாதையை பின்பற்றி வர இந்த தேசத்தில் எவ்வளவோ இளைஞர் தாயாராகவே இருக்கிறார்கள்.

  • @sumithrasuresh8549
    @sumithrasuresh8549 Před 6 lety +380

    Ivara CM aakunga pa....sir please election la nillunga.....enga youngstersku ungala mathiri oru munnodi than venum....
    Royal Salute to you Sir.....Neenga than sir engala mathiri younsterku inspiration......Great sir.....ungala vaaltha vayasilla.....nenga vera level sir.....semmma sir nenga.....Feeling Goosebumped.......What a Rampwalk😎😎😎😎

    • @praba991ify
      @praba991ify Před 6 lety

      CM post na avalavu easy ah? Taguthi venum

    • @sahisahi5411
      @sahisahi5411 Před 6 lety +13

      Praba Garan tamilangra thahuthi pothum..

    • @praba991ify
      @praba991ify Před 6 lety

      Sahi Sahi
      Appo TR CM aana paravaillaya

    • @sahisahi5411
      @sahisahi5411 Před 6 lety +8

      Praba Garan appo TR um ivarum onna..

    • @rockysadventure8072
      @rockysadventure8072 Před 6 lety +17

      Praba Garan ivara vidaa veara yaruku thakuthi irruku sollunga pakalam.. oru chinna village eh world eh thirumbi paka vacharu. avaru enna mic pudichu na athu pannuvan ithu pannuvan nu enna vaae la vandi ootunara.. ivaru sollamalea ellam senchavaru.. & what a rampwalk.. 😍

  • @saravanansar3612
    @saravanansar3612 Před 5 lety +7

    இவரை விவசாயம் மற்றும் ஊரக அமைச்சராக்கவும்...வாழ்க விவசாயி.....

  • @beinghuman9203
    @beinghuman9203 Před 6 lety +72

    Ivangal ku munnadi celebrities la oru periya visiyamave therila.... Ivanga than real life hero....

  • @user-gd7hu6ss7s
    @user-gd7hu6ss7s Před 4 lety +17

    உங்களைப்போல் எல்லா ஊராட்சிக்கும்ஓர் தலைவர் வேண்டும்

  • @sritharan8932
    @sritharan8932 Před 6 lety +65

    உங்கள் பணி மேல் மேலும் தொடரவேண்டும் ஐயா

  • @vickyviki7105
    @vickyviki7105 Před 6 lety +38

    wooooww!!!
    what a Confident ramp walk. Even Movie Heros can't walk like this. My respect and Hat'soff to this Real Hero.💐 💐

  • @deepaece28
    @deepaece28 Před 6 lety +77

    Role model to all the young admistrators..

  • @cntzaq
    @cntzaq Před 6 lety +41

    👏👏👏
    ஒரு நல்ல தலைமையிருந்தால், அரசு பகிர்ந்து கொடுக்கும் பணத்தில் 10 வருடங்களில் பஞ்சாயத்தை தன்னிகரற்ற கிராமங்ளாக மாற்ற முடியும் என்பதற்கு இதை விட சிறப்பான *உதாரணம்* கிடையாது. திருந்துவோம், திருத்துவோம். 🙏🙏🙏

  • @vinayakmahaadev
    @vinayakmahaadev Před 6 lety +310

    கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகர் நடிகைகளே... கொஞ்சம் இவரைப் பாருங்க... 😎😎

    • @vinishyuvijay2679
      @vinishyuvijay2679 Před 6 lety +4

      Vinayak Mahadev 🤷🏻‍♂️ Yaaroda Dp Vachirukingalam

    • @vinayakmahaadev
      @vinayakmahaadev Před 6 lety +1

      infi8 healer this is for all actors who are paid crores of money as salary. Photo is not a matter.

    • @vinishyuvijay2679
      @vinishyuvijay2679 Před 6 lety

      infi8 healer Yaarapa Slra Neee

    • @CometFire2010
      @CometFire2010 Před 6 lety +4

      Don't blame actors. Blame voters and politician. These two are responsible for growth of nation.

    • @rkarthick3649
      @rkarthick3649 Před 6 lety +1

      Ithukkum nadigarkum Enna sammatham,

  • @dolbinraj3534
    @dolbinraj3534 Před 2 lety +1

    என் தமிழகத்தில் இப்படி ஒரு அரசியல் தலைவர் ❤🙏🙏🙏

  • @sumithrasuresh8549
    @sumithrasuresh8549 Před 6 lety +129

    Unmayana Thalaivanoda Gethuna athu ithuthaaannn.......Loved that Gethu moment..........😎😎😎😎😎😎😎

  • @user-eh8zp1ok8r
    @user-eh8zp1ok8r Před 6 lety +103

    இவரை பேட்டி எடுத்து இன்னும் உலகிற்கு அதிகமாக தெரியப்படுத்துங்கள்

  • @TravelShortsvideos337
    @TravelShortsvideos337 Před 6 lety +47

    *இக்காலத்தில் சுயநலமாக வாழும் மக்கள் தான் அதிகம்*
    *தனக்கென்று வாழாமல் மற்றவர்களுக்காக வாழும் நல் உள்ளம் கொண்டவர் ஐயா நீங்கள்*
    *வாழ்த்துக்கள்
    உங்களை போன்ற நல்ல மனிதர் நம் நாட்டிற்க்குத் தேவை*
    *இந்த வீடியோவை யாரும் பார்க்க மாட்டாங்க நடிகை வீடியோனா பார்ப்பார்கள்*

  • @arulece06
    @arulece06 Před 6 lety +17

    நாம் விரும்பும் முன் உதாரணமான உத்தம தலைவன். தருமத்தின் தலைமகன்.
    ஒரு நல்லவர் பஞ்சாயத்து தலைவராக இருந்தால் என்ன என்ன பண்ண முடியும் என்பதற்கு நடைமுறை உதாரணம்.
    இதுபோலவே நம் நாட்டின் ஒவ்வொரு அரசியல் தலைவரும் நல்லவராக இருந்தால் நம் நாடு எப்படி இருந்திருக்கும் உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். ஒரு நல்லவர் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்கு இதைவிட நல்ல காரணம் தேவையில்லை. நல்ல மனம் படைத்தவர்கள் மட்டும் தயவுசெய்து அரசியலுக்கு வாருங்கள். அது எந்த பதவியானாலும் பரவாயில்லை. உங்களால் முடிந்த நல்ல சேவைகளை செய்யலாம். இந்த நாடு நலம் பெறும்.

  • @sibibharathy8092
    @sibibharathy8092 Před 6 lety +46

    Ippadi patta nalla ullam konda manithargalum irukanganu enaku ippa thaan theriyum. BEHINDWOODS inimel atleast intha category ku 5 members aachum select panunga next time.
    Salute to SHANMUGAM ayya 💪💪💪💪 and Only His Ramp walk gave me goosebumps...💞❣️

  • @jsstephenofficial6466
    @jsstephenofficial6466 Před 4 lety +15

    இந்த விருதுக்கு பிறகு behindwoods மீது உள்ள மரியாதை மிகவும் அதிகரித்துள்ளன... மகிழ்ச்சி

  • @shobnaramesh155
    @shobnaramesh155 Před 6 lety +57

    Vaazum kamarajar... Thanks to behindwoods

  • @r.rajasekar74
    @r.rajasekar74 Před 3 lety +1

    தமிழகத்தின் உச்ச நட்சத்திரமான அய்யா அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் உங்களைபோன்ற மனிதர்கள் தமிழகத்தின் தேவை பெருமையும் கூட

  • @thinkgoodfeelgood5005
    @thinkgoodfeelgood5005 Před 6 lety +28

    சிறந்த விருது சிறந்த மனிதர்

  • @priyaa1782
    @priyaa1782 Před rokem +2

    நேர்மையான தலைவனின் தமிழனின் வீரநடை பார்க்கவே ஆனந்தம்.....

  • @dinegee
    @dinegee Před 6 lety +34

    Vera level ramp walk 👏👏👏

  • @vijaymanoj5535
    @vijaymanoj5535 Před 5 lety +4

    கண்ணு கலங்குது வாழ்த்துக்கள் ஐயா 😊😊😊

  • @parthikumar2625
    @parthikumar2625 Před 6 lety +44

    Idhu government Ku periya avamanam....
    But neenga super ayya

  • @user-rq5xn5pd9v
    @user-rq5xn5pd9v Před 6 lety +7

    That Great man walking at ramp walk I cried 😭😭😭😭😭 what a brave

  • @chithra_thiru2015
    @chithra_thiru2015 Před 6 lety +59

    antha dislike kudutha maharasakkal kadaisi varaikum pizza noodles mattum sapidumaru kettu kolla padukirathu..nandri

  • @sreevalli_narayan
    @sreevalli_narayan Před 5 lety +3

    I salute to Thamilian's Great service to people..... From Andhra Pradesh citizen.....

  • @AvinashKumar-pb2gz
    @AvinashKumar-pb2gz Před 6 lety +72

    He should be the next cm

  • @devakidominic2557
    @devakidominic2557 Před 6 lety +10

    The way he walks!!! Oh my God!!! A real hero.. hats off thathaa..👏👏👏 waiting to c u n more interviews!!!!!

  • @Gowthamabde017
    @Gowthamabde017 Před 6 lety +70

    ppaaaaahhh..enna walk da hatsoff ayya

  • @chandrusekar9355
    @chandrusekar9355 Před 5 lety +2

    இவரை போன்று நேர்மையானவர்களை பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @ramakrishnan9739
    @ramakrishnan9739 Před 6 lety +31

    He is legend

  • @coolhussain7049
    @coolhussain7049 Před 6 lety +14

    நேர்மையின் வீரநடை

  • @niroshinibalan3124
    @niroshinibalan3124 Před 6 lety +63

    Real role modal
    inspiring👍👍best ramp walk

    • @villageschennalvillagechen2323
      @villageschennalvillagechen2323 Před 6 lety

      Niroshini Balan you

    • @jeyaramabalan
      @jeyaramabalan Před 6 lety

      அந்த வீர நடை... அது லஞ்சம் வாங்குற லுச்சா பசங்களுக்கு புரியாது..

  • @sakthisalem7693
    @sakthisalem7693 Před 5 lety +1

    அருமையான பதிவு. கோடி நன்றிகள் அய்யா. நீங்க இன்னும் நூறு ஆண்டுகள் வரை வாழு வேண்டும். இந்த தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

  • @sivabalan21
    @sivabalan21 Před 6 lety +43

    Very inspired what a man

  • @lavanyaan2158
    @lavanyaan2158 Před 6 lety +3

    நன்றி அய்யா.. உங்கள் சேவைகள் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @sumithrasuresh8549
    @sumithrasuresh8549 Před 6 lety +309

    Ithukumaada dislikeu......ethathukellam dislikeu pannrathunu vevastha illaya??????😡😡😡😡😡😡😡😡😡

    • @ragull8318
      @ragull8318 Před 6 lety

      Sumithra Suresh Everything has haters. So don't criticize others.

    • @arthangam135
      @arthangam135 Před 6 lety +5

      Sumithra Suresh ஆமா ...நண்பா விடு மானகேட்ட மனிதனா இருப்பான்ங்க போல நண்பா

    • @kesavarajnatarajan2782
      @kesavarajnatarajan2782 Před 6 lety +3

      Antha ooru pakathu karana irupanga...😂

    • @saravanasri9920
      @saravanasri9920 Před 6 lety +1

      etha dislike pantravela entha ulagathule eruka kutaathu..they are all demons...thu naaikala

    • @liamsibro4926
      @liamsibro4926 Před 6 lety +1

      Vivasaiku ore ethiri bjp

  • @jothia8844
    @jothia8844 Před 6 lety +1

    வாழ்த்துக்கள் தோழரே. இந்த மாதிரி எங்கள் ஊரையும் உருவாக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அந்த காலம் எனக்கு விரைவில் வரும்.

  • @chandru242242
    @chandru242242 Před 6 lety +26

    He is the Real Hero ramp walk sema Gethu

  • @keerthimohan9072
    @keerthimohan9072 Před 5 lety +15

    I think this is the best ramp walk ever😎

  • @krithikrithi3714
    @krithikrithi3714 Před 4 lety +9

    I didn't know why real celebrities getting views in small number when compared to cinema celebrities? This video need to get shared more bcz he deserves to be an inspiration to all❤

  • @Myleader_Rahulgandhi
    @Myleader_Rahulgandhi Před 5 lety +1

    அந்த கம்பீரமான நெஞ்சை நிமிர்த்திய நடை சொல்லுகிறது அவரின் நேர்மையை ❤️

  • @paarambariyananjilsamayal3893

    Gentleman... hats of you ..
    My eyes are filled with tears... proud of you sir....

  • @CR-MoviEs
    @CR-MoviEs Před 6 lety +2

    Sir I m from ... Telangana
    Hatsoff to you Sir ....Ur Great

  • @nithisaravanan8472
    @nithisaravanan8472 Před 6 lety +32

    அருமை அய்யா

  • @samuelabraham6542
    @samuelabraham6542 Před 4 lety +1

    காமராஜர் ஐயாவே கண்முன் வந்தது போல் இருந்தது❤️

  • @vinishyuvijay2679
    @vinishyuvijay2679 Před 6 lety +24

    ❤️Unmaiyalum Goosebumbs Dhan❤️💥💥

  • @naveenbaalaji8735
    @naveenbaalaji8735 Před 5 lety +5

    First time the bgm matched for the ramp walk.

  • @karthikbasava29
    @karthikbasava29 Před 6 lety +8

    That Ramp Walk with the bgm it was awesome 😎it was better than all hero's walk in tamilcinema

  • @vijayr4680
    @vijayr4680 Před 6 lety +8

    He is educated that's why he did that much.....for that village...

  • @skworldview6472
    @skworldview6472 Před 6 lety +7

    His walking itself tells his brave and honest, Salute sir

  • @vigneshj7437
    @vigneshj7437 Před 6 lety +1

    சண்முகம் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி, Thanks to Behindwoods gold medals 2018 for Selecting the real hero 😎#Shanmugam 💐💐💐💐, (❤100% sure i got goosebumps 😄), Love u sooooo much சண்முகம் ஐயா👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐

  • @ajmal5698
    @ajmal5698 Před 6 lety +16

    7:40 GOOSEBUMPS GUARANTEED 😍😍😍😍😍😍

  • @sooriyasooriya1722
    @sooriyasooriya1722 Před 6 lety

    கம்பீரமான நடை..பார்க்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது...

  • @suganyamanimegalai236
    @suganyamanimegalai236 Před 6 lety +7

    😇🙏🙏🙏🙏🙏.... அருமை அய்யா... Goosebumps agudhu Nenga pesum podhu..

  • @nilukshiniravichandran2683

    விருதிற்கு பெருமை சேர்த்துள்ளார். ❤

  • @nihals6042
    @nihals6042 Před 6 lety +7

    "He is a Real Hero'"
    Thanks for Behind woods"

  • @balrajsnr9608
    @balrajsnr9608 Před 5 lety

    வாழ்ந்து சாதித்தவர்களில் ஒருவர்
    (தகுதி இல்லாதவர்கள் முதல்வராக இருக்கும் இந்த நாட்டில் இது போன்ற தகுதி உள்ளவர்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது)
    வாழ்த்துக்கள் ஐயா

  • @muthusamy9155
    @muthusamy9155 Před 6 lety +9

    சிறந்த.. நல்ல...மணிதர்.... வாழ்க வளமுடன்....😍😍😍💐💐💐

  • @farooqsharuk787
    @farooqsharuk787 Před 5 lety +1

    ஐயா தான் நேர்மையின் அடையாளம் 😍😍😍😍

  • @Slayyy-k4m
    @Slayyy-k4m Před 6 lety +4

    The real most wanted man in current political situation. Thanks for honoring him Behindwoods. My respect to you.

  • @user-ih2yv8os9d
    @user-ih2yv8os9d Před 17 dny

    இந்த காலத்திலும் இப்படியும் ஒருவர் இவரைப் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள்........

  • @electrolk3811
    @electrolk3811 Před 6 lety +6

    Wow he's great great great human being in this entire world... Behindwoods keep rocking like this.. really we got the goosebumps really...

  • @m.venkatmuthu3936
    @m.venkatmuthu3936 Před 6 lety +1

    தலை நிமிர்ந்து தமிழ்..... ஒரு சிறந்த தமிழனால்.... 👏👏👏👏👏

  • @Kkhoney12
    @Kkhoney12 Před 6 lety +7

    Like him if every villages got right person we should not depend on government ..how many decades we should depend government ? salute u sir ..let god bless you with good health & continue ur work & motive others .

  • @revanthraj1381
    @revanthraj1381 Před 5 lety +2

    உங்களை போன்ற ஒரு மாமனிதனாக வாழ ஆசை ஐயா

  • @aishwaryaperiyannan1983
    @aishwaryaperiyannan1983 Před 6 lety +12

    👌👌👌👏👏👏 super sir indha madhiri oru oru oorlaiyum oruthar irundha japan kuda nambakitta thothupoidum sir.

  • @Wasim_070
    @Wasim_070 Před 5 lety +2

    Proud... Andha walk la oru nermai and power.. 👏💪

  • @arunkumar-pt2vy
    @arunkumar-pt2vy Před 6 lety +16

    வீர நடை...ராஜா நடை

  • @agkganesh1118
    @agkganesh1118 Před 5 lety +4

    The man who deserves and the role model for all of us hats off you sir

  • @kvkv9453
    @kvkv9453 Před 6 lety +5

    Shanmugam Sir You are inspiration for all of us .....

  • @musicforyou4193
    @musicforyou4193 Před 6 lety +8

    The real super star. Great inspiration

  • @naveenraj3126
    @naveenraj3126 Před 6 lety +19

    Really goosebumps

  • @uknowital2939
    @uknowital2939 Před 6 lety +6

    Hats off Behindwoods. Thank you for honouring these wonderful men! He is the real hero.

  • @kaviyathangaraj6278
    @kaviyathangaraj6278 Před 6 lety +17

    Karthi shows his humanity

  • @SaravananG
    @SaravananG Před 6 lety +5

    Really super to see him doing the honur walk at the ramp.. 👏👏👏

  • @tsundar
    @tsundar Před 6 lety +17

    @Behindwoods, please enable English subtitles for this video , so that we can share this video & spread this gentleman's achievement to the whole country

    • @tsundar
      @tsundar Před 6 lety +1

      This would be an inspiration to many people in this country

  • @BindhuDhas
    @BindhuDhas Před 6 lety +3

    Salute him.. Appreciate behindwoods for identifying him n giving award 💕✨ No politicians can give tat confident bold walk.. Only if u r true to u n others u can work tat boldly ✨💕

  • @AvinashKumar-pb2gz
    @AvinashKumar-pb2gz Před 6 lety +57

    I pray to God u should became a P.M, now a days PRIME MINISTER r just wasting peoples money for just travelling to different countries..

  • @silambarasanm.silambarasan6580

    Iya sema , u r roal model for all youngster and then u r the real super star in India

  • @Sarathkumar-px9ev
    @Sarathkumar-px9ev Před 6 lety +5

    What a man
    He truly deserve for all credits

  • @ramachandran3266
    @ramachandran3266 Před 6 lety

    நடையில் உள்ள திமிரு,தான் செய்த நன்மைக்கு கிடைத்த திமிரு,இத்திமரு மெய்சிலிற்க வைக்கிறது ஐயா

  • @keerthi5147
    @keerthi5147 Před 5 lety +3

    Shocking to see few people who didn't give standing ovation to this good hearted person..even if you can't good to others applaud n support these people..that's the gratitude you show to them..

  • @deepshi30
    @deepshi30 Před 5 lety +1

    Proud of my mother city... Salute to our village president shanmugam ayya...

  • @deepakc.b3935
    @deepakc.b3935 Před 6 lety +15

    Hope any TN director take his story as film so it reaches many people

    • @samapras
      @samapras Před 6 lety +2

      Dee Pak yes..and make it as multilingual and inspire other state people as well...

  • @solinbmah89
    @solinbmah89 Před 6 lety

    Ithu thanda gethana walk...👏👏👏 வாழ்த்துக்கள் அய்யா,, பல்லாண்டு காலம் நீங்கள் வாழவேண்டும்

  • @revolutionistpeace1669
    @revolutionistpeace1669 Před 6 lety +18

    7:33 that swag class and awesome.....😍👏👌🙏