ஆண்டவர் என்னை காப்பாற்றிய தருணம் - தயவுநிறை. ஹசேன் ரமிஜா அம்மா

Sdílet
Vložit
  • čas přidán 12. 06. 2024
  • Join this channel to get access to perks:
    / @aruljothitv
    நாளும் நலம் பெற நல்லதை பார்
    Phone: 99405 03056 | 044 3551 9288
    Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
    ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
    1)Everyday feeding food for 8000 people in (schools, orphanages, temples)
    A very simple scheme to donate
    A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
    Rice and Dall or Rs. 250/- per month.
    aruljothitrust.com/AnnadanamD...
    2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
    ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
    School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
    School Fees .Yoga(Mng)& Sports(eve)
    aruljothitrust.com/GurukulamD...
    3) Aruljothi CZcams (now 120K+ subscribers)
    4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
    One year subscription Rs 110.
    5)Aruljothi Tv started in the year 2012 to spreading positive vibration in the society
    Telecasting in (TCCL set-top box) 5 lakh lines throughout Tamilnadu
    Monthly subscription - Rs 200/- Gpay : 7305263516
    You can Donate Online :
    aruljothitrust.com/
    (Or) Gpay : 90030 34056
    Account number: 403721163
    Account name: Aruljothi Anna Alayam
    IFSC code: IDIB000P132
    Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
    Thank you.
    Website : aruljothitrust.com/
    Face Book ID : / aruljoth.tv
    Instagram : / aruljothi_tv
    Twitter : / aruljothisanmar
    Aruljothi TV
    Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
    Aruljothi TV - Live Telecast Link
    iptelevision.in/hls/jothitv.m3u8
    Location Map: www.google.com/maps/place/Aru...
    #vallalar #Aruljothi #aruljothitv
    Prelude No. 6 by Chris Zabriskie is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommons.org/licenses/...
    Source: chriszabriskie.com/preludes/
    Artist: chriszabriskie.com/

Komentáře • 157

  • @selvakumarakash

    அருட்பேராற்றல் தங்களுக்கு எல்லா வளங்களையும் அளிக்கட்டும்அருமை சகோதரி தங்களது சன்மார்க்க பிரச்சாரம் தொடர எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி. தாங்கள் மரணமில்லா பெரும் வாழ்வு அடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி.

  • @jhonkarthick1614

    இந்த பதிவு சத்தியமாக உண்மை. பத்து ஆண்டுகளுக்கு முன்னாடி சாப்பாடுக்கே கஷ்டமாக இருந்தது அப்போ வள்ளல் பெருமானை வணங்கி அய்யா இந்த நிலை உள்ளதே என மனம் உருகி வேண்டினேன் இந்தநிலை மாறவேண்டும் என அதன்பிறகு இன்றுவரை அரிசி இல்லாமல் இருந்தது இல்லை எங்கள் வீட்டில். வள்ளல் பெருமானை எனக்கு ரொம்ப,ரொம்ப பிடிக்கும் அய்யாவை நேரில் வந்து தரிசிக்க இன்னும் முடியவில்லை . பெருமானே அருள் புரிவாயாக இந்த குழந்தைக்கு.

  • @saralamanoharan4151

    மாதாந்திர பூசம் அன்று வள்ளலார் ஞான சபையை தரிசிக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஏராளம், அவர்கள் ஜோதியை தரிசனம் செய்து விட்டு மௌனமாக செல்கிறார்கள்.

  • @suryar6677

    அருட் பெரும் ஜோதி 🪔🙏🧘‍♂️❤️💯

  • @muruganandammuruganandam8554

    எல்லா உயிர்களும் இன்புற்று 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 🐠🐏 வாழ்க ❤

  • @kannanramanathan5499

    அருமை சகோதரி தங்களது சன்மார்க்க பிரச்சாரம் தொடர எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி. தாங்கள் மரணமில்லா பெரும் வாழ்வு அடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி.

  • @sritharl2130
    @sritharl2130 Před 28 dny +2

    தாயே இதுபோன்று ஸ்கூல் காலேஜ் பொது மேடைகளில் பேசுங்கள் தாயே 🙏🙏🙏

  • @SuperThirugnanam

    Super. That too from a Muslim lady. In the vallalar world, no caste, no religion. Every one has an equal right. Your speech is very nice. Vallalar is in your soul. Great woman.

  • @sivakumarm6506

    அருமையான சொற்பொழிவு. சாதியும் சமயமும் பொய் என ஆதியில் உணரத்திய அருட்பெரும் ஜோதி. வள்ளல் பெருமானர் அருளால் தங்களது பணி தொடர வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.

  • @pechupechadhanirukanum

    indha ammaiyar inum periya kotathula , pattrimandrathula pesanum

  • @g3speaks
    @g3speaks  +11

    Happy to see a vegetarian muslim.. Kudos..❤

  • @kanan_apm_nadarajan

    God bless you Madam🙏👳🤲⚖️

  • @vythilingampurusothemen5799

    உண்மை நன்றி, நன்றி எனது சகோதரியே

  • @cmani1760

    இறைவா என்ன புண்ணியம் செய்தேனோ இந்த தெய்வத்தை சொற்பொழிவு பார்க்க

  • @sureshksureshk4921

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வளர்க ❤❤❤❤

  • @SMadheshGacmuhi

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @ravananraju1436

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @gunam-08
    @gunam-08  +13

    அருட்பேராற்றல் தங்களுக்கு எல்லா வளங்களையும் அளிக்கட்டும்.

  • @aruvanessaaruvanessa9245

    I am from Malaysia Madam,, Lord Arudperunjyothi bless you,,, you're great,,,

  • @NandaGopi.M

    அடுத்த முறை தயவு செய்து வெள்ளை பர்த்தா அணியுங்கள்