ஆண்டவர் என்னை காப்பாற்றிய தருணம் - தயவுநிறை. ஹசேன் ரமிஜா அம்மா

Sdílet
Vložit
  • čas přidán 12. 06. 2024
  • Join this channel to get access to perks:
    / @aruljothitv
    நாளும் நலம் பெற நல்லதை பார்
    Phone: 99405 03056 | 044 3551 9288
    Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
    ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
    1)Everyday feeding food for 8000 people in (schools, orphanages, temples)
    A very simple scheme to donate
    A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
    Rice and Dall or Rs. 250/- per month.
    aruljothitrust.com/AnnadanamD...
    2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
    ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
    School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
    School Fees .Yoga(Mng)& Sports(eve)
    aruljothitrust.com/GurukulamD...
    3) Aruljothi CZcams (now 120K+ subscribers)
    4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
    One year subscription Rs 110.
    5)Aruljothi Tv started in the year 2012 to spreading positive vibration in the society
    Telecasting in (TCCL set-top box) 5 lakh lines throughout Tamilnadu
    Monthly subscription - Rs 200/- Gpay : 7305263516
    You can Donate Online :
    aruljothitrust.com/
    (Or) Gpay : 90030 34056
    Account number: 403721163
    Account name: Aruljothi Anna Alayam
    IFSC code: IDIB000P132
    Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
    Thank you.
    Website : aruljothitrust.com/
    Face Book ID : / aruljoth.tv
    Instagram : / aruljothi_tv
    Twitter : / aruljothisanmar
    Aruljothi TV
    Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
    Aruljothi TV - Live Telecast Link
    iptelevision.in/hls/jothitv.m3u8
    Location Map: www.google.com/maps/place/Aru...
    #vallalar #Aruljothi #aruljothitv
    Prelude No. 6 by Chris Zabriskie is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommons.org/licenses/...
    Source: chriszabriskie.com/preludes/
    Artist: chriszabriskie.com/

Komentáře • 155

  • @g3speaks
    @g3speaks Před 28 dny +10

    Happy to see a vegetarian muslim.. Kudos..❤

    • @marzzz1680
      @marzzz1680 Před 22 dny +2

      நிறைய வெஜிடேரியன் முஸ்லிம்ஸ் இந்த உலகத்துல இருக்காங்க.. அதுல நானும் ஒன்னு. இந்த மாதிரி சோசியல் மீடியாவில் தெரியறது இல்ல.. நானும் இந்த பெண்ணை பார்த்து பெருமை கொள்கிறேன்...

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Před 27 dny +12

    இந்த பதிவு சத்தியமாக உண்மை. பத்து ஆண்டுகளுக்கு முன்னாடி சாப்பாடுக்கே கஷ்டமாக இருந்தது அப்போ வள்ளல் பெருமானை வணங்கி அய்யா இந்த நிலை உள்ளதே என மனம் உருகி வேண்டினேன் இந்தநிலை மாறவேண்டும் என அதன்பிறகு இன்றுவரை அரிசி இல்லாமல் இருந்தது இல்லை எங்கள் வீட்டில். வள்ளல் பெருமானை எனக்கு ரொம்ப,ரொம்ப பிடிக்கும் அய்யாவை நேரில் வந்து தரிசிக்க இன்னும் முடியவில்லை . பெருமானே அருள் புரிவாயாக இந்த குழந்தைக்கு.

  • @vythilingampurusothemen5799

    உண்மை நன்றி, நன்றி எனது சகோதரியே

  • @selvakumarakash
    @selvakumarakash Před 29 dny +32

    அருட்பேராற்றல் தங்களுக்கு எல்லா வளங்களையும் அளிக்கட்டும்அருமை சகோதரி தங்களது சன்மார்க்க பிரச்சாரம் தொடர எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி. தாங்கள் மரணமில்லா பெரும் வாழ்வு அடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி.

  • @SMadheshGacmuhi
    @SMadheshGacmuhi Před 29 dny +16

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 Před 29 dny +14

    அருமை சகோதரி தங்களது சன்மார்க்க பிரச்சாரம் தொடர எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி. தாங்கள் மரணமில்லா பெரும் வாழ்வு அடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி.

  • @RameshRamesh-zt5ce
    @RameshRamesh-zt5ce Před 27 dny +5

    வாழ்த்துக்கள் சகோதரி.
    உங்கள் பேச்சு புல்லறிக்குது.
    நன்றி நன்றி
    கண்கலங்கிவிட்டேன்
    ரொம்ப பெருமையாக உள்ளது

  • @sritharl2130
    @sritharl2130 Před 5 dny +1

    தாயே இதுபோன்று ஸ்கூல் காலேஜ் பொது மேடைகளில் பேசுங்கள் தாயே 🙏🙏🙏

  • @gunam-08
    @gunam-08 Před 29 dny +13

    அருட்பேராற்றல் தங்களுக்கு எல்லா வளங்களையும் அளிக்கட்டும்.
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்

  • @sathyamoorthi4330
    @sathyamoorthi4330 Před 28 dny +6

    தாயே உன்னை வணங்குகிறேன்🎉

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam Před 27 dny +8

    Super. That too from a Muslim lady. In the vallalar world, no caste, no religion. Every one has an equal right. Your speech is very nice. Vallalar is in your soul. Great woman.

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Před 28 dny +6

    God bless you Madam🙏👳🤲⚖️

  • @ravananraju1436
    @ravananraju1436 Před 29 dny +12

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před 29 dny +10

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வளர்க ❤❤❤❤

  • @j.rameshj.ramesh4666
    @j.rameshj.ramesh4666 Před 11 dny

    சாதியும் சமயமும் மதமும் பொய்யென ஆதியில் உரைத்த அருட்பெருஞ்ஜோதி சகோதரி போல் இந்த உண்மையை தெரிந்து கொண்டால் உலகம் சன்மார்க்கமாகும் அதுவே வல்லல் பெருமானின் கொள்கை லட்சியமாகும் வாழ்க சகோதரி வாழ்க வையகம்

  • @muruganandammuruganandam8554

    எல்லா உயிர்களும் இன்புற்று 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 🐠🐏 வாழ்க ❤

  • @jamunav4867
    @jamunav4867 Před 29 dny +6

    தயவு தாயே நன்றி அம்மா

  • @Karu_73
    @Karu_73 Před 29 dny +6

    அருமை அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suryar6677
    @suryar6677 Před 21 dnem +1

    அருட் பெரும் ஜோதி 🪔🙏🧘‍♂️❤️💯

  • @cmani1760
    @cmani1760 Před 28 dny +17

    இறைவா என்ன புண்ணியம் செய்தேனோ இந்த தெய்வத்தை சொற்பொழிவு பார்க்க
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க சுத்த சன்மார்க்க ஓங்கி தலைக்கு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganandammuruganandam8554

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @muruganandammuruganandam8554

    எல்லாம் செயல் கூடும்

  • @tirupak205
    @tirupak205 Před 29 dny +10

    அருமை சகோதரி 🙏🏻 வாழ்க வளத்துடன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @aruvanessaaruvanessa9245
    @aruvanessaaruvanessa9245 Před 28 dny +6

    I am from Malaysia Madam,, Lord Arudperunjyothi bless you,,, you're great,,,

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 Před 24 dny +2

    மனிதம் பாருங்கள்.❤
    மதம் பார்க்காதீர்கள்.❤
    இனம் பார்க்காதீர்கள்❤
    ஜாதி பார்க்காதீர்கள் ❤
    பின் எல்லோருமே தெய்வங்கள்தாம்❤❤
    உலகின் அத்தனை உயிர்களும் செழிக்கும்❤❤❤

  • @shanmugavelusrinivasan7275

    ராசாத்தி செல்லம் உலக மக்கள் அளைவருக்கும் இந்த உணரவு பெற வேண்டும்

  • @KumaranRagupathi
    @KumaranRagupathi Před 29 dny +5

    வருக வருக.. தாய் சமயத்திற்கு.. நன்றி... ம்மா....

  • @muralimanoharan2434
    @muralimanoharan2434 Před 28 dny +4

    அருமையான பதிவு அம்மாநன்றிவாழ்த்துக்கள்வாழ்கவளமுடன்❤

  • @rajapm5430
    @rajapm5430 Před 28 dny +5

    excellent iayya 💐💐💐🌹🙏🙏🙏🌹👌👌👌👌🍎🍓🍒

    • @rajapm5430
      @rajapm5430 Před 28 dny +1

      💐🍒🍓🍎🍋👌🤝🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @chandrasekars1641
    @chandrasekars1641 Před 29 dny +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. அனைவருக்கும் அருள் ஓங்குக...

  • @murugesank5842
    @murugesank5842 Před 28 dny +5

    அருமையான பதிவு.நீங்கள் இந்த அனுபவ நிலையில் பேச்சு பல ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் பெற்றதாகும் வாழ்த்துக்கள் பல ❤❤❤❤❤❤❤❤❤❤ மேலும் இராமலிங்க சுவாமிகள் கருணையும் அன்பும் பாசமும் பற்றும் என்றும் உண்டு.

  • @murugesank5842
    @murugesank5842 Před 28 dny +5

    உங்களுக்கு பிடித்தமானது போல அனைத்து மக்களுக்கும் உணர காலம் பல ஆகும்.உங்கள்புரிதலுக்கு
    நீங்கள் பல ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் இந்த அனுபவம் கிடைத்ததுள்ளது.
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!
    வாழ்த்துக்கள் பல....

  • @SathyaSathya-ox5fe
    @SathyaSathya-ox5fe Před 22 dny

    SISTER LOT OF THANKS . SAINT VALLALAR IN YOUR SOUL.

  • @soundararajannatarajan7972

    மிக்க நன்றி சகோதரி. தாங்கள் இறை அருள் பெற்றுள்ளீர்கள்.

  • @sivakumarm6506
    @sivakumarm6506 Před 21 dnem +1

    அருமையான சொற்பொழிவு. சாதியும் சமயமும் பொய் என ஆதியில் உணரத்திய அருட்பெரும் ஜோதி. வள்ளல் பெருமானர் அருளால் தங்களது பணி தொடர வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.

  • @vanithamanohar8160
    @vanithamanohar8160 Před 29 dny +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @kalaiarasan4133
    @kalaiarasan4133 Před 25 dny +1

    சகோதரி பல்லண்டுகாலம் வாழ்க

  • @valliprabha8064
    @valliprabha8064 Před 22 dny +1

    தாயே உணர்ச்சிபூர்வமான பேச்சை கேட்க கேட்க இனிக்கிறது உங்களுடைய பேச்சில் உண்மையான அன்பும் கருணையும் மெய் சிலிர்க்க வைக்கிறது கண்ணீரை வரவழைக்கும் உணர்வுபூர்வமான பேச்சு நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா வளமும் பெற்று பேரின்ப பெருவாழ்வு வாழ வேண்டும் இன்று அந்த வள்ளல் பெருமானை வேண்டுகிறேன்

  • @ricflair8498
    @ricflair8498 Před 27 dny +3

    அன்பு சகோதரி தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று பெறு வாழ்வு வாழ்க

  • @malathigovi3545
    @malathigovi3545 Před 28 dny +4

    Thanks a lot for the special video sister wow awesome 👌 👍

  • @ashaasha4447
    @ashaasha4447 Před 29 dny +4

    Super ma

  • @ArutPerunJothiThaniPeruKarunai

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏
    திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 Před 28 dny +3

    வள்ளற்பெருமான் திருவடி சரணம்🙏

  • @chandrankrishnasamy1871

    Vaalge valamudan🙏

  • @user-bs1rj8rx4n
    @user-bs1rj8rx4n Před 19 dny

    அருமை சகோதரி

  • @vijayaganeshpalanisamy

    THANKS

  • @KandaN77
    @KandaN77 Před 29 dny +5

    மிக்க நன்றி சகோதரி..🙏🙏

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 Před 29 dny +5

    சகோதரிக்கு அருட்பெருஞ்ஜோதி வந்தனம்.

  • @thayasai
    @thayasai Před 29 dny +4

    Artpirum jodhi thanip perm karunai arutpirum jodhi🙏🙏🙏

  • @ramalingamk9152
    @ramalingamk9152 Před 19 dny

    Suppar suppar suppar suppar🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 sister👭

  • @user-rr5ev2jh6c
    @user-rr5ev2jh6c Před 28 dny +3

    Nandri

  • @VillalanPriya
    @VillalanPriya Před 29 dny +4

    Arumai sister 🎉😍

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 Před 29 dny +5

    Very Good.
    Yes , Vallalar Identifies and Monitors those who have the basic eligibility of JEEVAKARUNYAM .

  • @rajagopalravichandran3230

    அருமையான பேச்சு சகோதரி. அருட்பெரும் ஜோதி

  • @palaniappan6652
    @palaniappan6652 Před 16 dny

    Great

  • @user-rr5ev2jh6c
    @user-rr5ev2jh6c Před 28 dny +3

    நன்றி

  • @P.V.VenkatesanVenkat
    @P.V.VenkatesanVenkat Před 28 dny +2

    அம்மா முன்வினைப் பயனால் உங்களுக்கு இந்த நிலை கிடைத்திருக்கிறது நீங்கள் பேசும்போது மிகவும் . உச்சகட்ட ஆன்மிகத்தை தொட்டு பேசி இருக்கிறீர்கள். கூட்டத்தில் இருந்தவர்கள் ஒருவர் கூட கை தட்டவில்லையே. அது வருத்தமாக உள்ளது. உங்களைவிட உங்கள் குழந்தை எப்படி இருக்கிறது என்றால். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பதைப் போல. உயிர் இரக்கத்தை கருணையை தொட்ட உங்களுக்கு உங்களை விட 16 அடி பாய்ந்து உங்கள் குழந்தை கருவிலேயே இரக்கமும் கருணையும் நிரம்பி நிற்கிறது . இருக்கிறீர்கள். மரணமில்லா பெருவாழ்வு வாழ வள்ளல் பெருமாள் குரு அருளாலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவருளாலும் வாழ்க வாழ்க வணங்கி மகிழ்கிறேன்

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr Před 29 dny +6

    Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM

  • @poel7473
    @poel7473 Před 29 dny +4

    உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை

  • @chandranjoothy4148
    @chandranjoothy4148 Před 25 dny +2

    So sweet your family respect you bcoz you are VEGATERIAN
    VALLALAR RAMALINGAM NERISANAM ODU VALANTHUM VALAVAIPHOM PIRARAIYAM URAVUGALEH ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @c.muthukrishnan5485
    @c.muthukrishnan5485 Před 28 dny +2

    Riyali veri super amma nandri

  • @arutperunjothi5676
    @arutperunjothi5676 Před 28 dny +3

    Need of the hour🙏

  • @MohanRaj-rc5kd
    @MohanRaj-rc5kd Před 24 dny

    Very good varuga

  • @YappaGanesha
    @YappaGanesha Před 28 dny +4

    Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi 🎉

  • @Vijayalakshmi-pu5nt
    @Vijayalakshmi-pu5nt Před 28 dny +4

    Miga magizhchi.

  • @bemaramesh9664
    @bemaramesh9664 Před 27 dny +1

    அருமை அருமை 🙏 வாழ்க வளமுடன் 🙌

  • @user-zk3yf7hp2t
    @user-zk3yf7hp2t Před 27 dny +2

    Your statement is correct 💯.

  • @arumugamkaliappan7473
    @arumugamkaliappan7473 Před 26 dny +1

    அற்புதமான உரை அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalahasanp1315
    @kamalahasanp1315 Před 29 dny +5

    வாழி மெய்ச்சுத்த சன்மார்க்க பெருநெறி மாண்பு கொண்டு

  • @thangamrass328
    @thangamrass328 Před 29 dny +3

    Nandri 🙏

  • @chandranjoothy4148
    @chandranjoothy4148 Před 25 dny +1

    My tears flow you'll be able amma Vegaterian uyirgalum. ❤❤❤❤Peruman arul oli thilai Ambalam Sister ❤well said true statement sagothiri
    Thunbaam pira.. Uyiregal yes true amma ❤❤❤❤❤you are

  • @chandranjoothy4148
    @chandranjoothy4148 Před 25 dny +1

    You are grate person sister a good example ❤❤❤❤to be honest vaalvohm uravugaleh ❤❤❤❤ellam uyirgalum inbutri Vaalvom uravugaleh ❤❤❤❤❤😂

  • @dharmamuthurajaroberts8574

    God bless you my dear daughter

  • @thiyagut8486
    @thiyagut8486 Před 28 dny +2

    Nice.sisster

  • @palanik9860
    @palanik9860 Před 16 dny +1

    அம்மா நீ இப்ப வள்ளலார்
    பேத்தி,,யில்லை பல பிறவிகளாக,,இருகிறாய்

  • @avadaimani2828
    @avadaimani2828 Před 23 dny

    தங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும்

  • @user-nm6bj7py4k
    @user-nm6bj7py4k Před 28 dny +1

    வாழ்த்துக்கள் சகோதரி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @user-jj4zd7su3x
    @user-jj4zd7su3x Před 27 dny +1

    You Vera level Amma❤ You vibHigher Dimension Soul ❤Full of Oneness ❤God is Love & Compassion ❤

  • @ashaasha4447
    @ashaasha4447 Před 29 dny +4

    ❤❤❤❤❤❤

  • @chandranjoothy4148
    @chandranjoothy4148 Před 25 dny +1

    Anbu kalanthea sevaigal and ottrumai kudambam Sanmarkgaam ❤pasi pini ningge vendum ❤❤❤❤❤ellam uyirgalum inbutri vaalga uravugaleh❤ anbu❤ anbu❤ anbu❤ vaalga Sagothiri 🎉❤❤❤❤

  • @Janakiraman-gv8lt
    @Janakiraman-gv8lt Před 24 dny

    நன்று சொன் பொழிவு வாழ்க வளமுடன்

  • @saimalarharan865
    @saimalarharan865 Před 27 dny +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @aathijaganjaganaathi5423
    @aathijaganjaganaathi5423 Před 29 dny +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @pechupechadhanirukanum
    @pechupechadhanirukanum Před 21 dnem +2

    indha ammaiyar inum periya kotathula , pattrimandrathula pesanum

  • @Kumar-ik8lq
    @Kumar-ik8lq Před 29 dny +4

    Anbu to join vallal margam sun margam you are sunmargi Daya karunai seen in your soul shortly delebrate the aruljothi TV in the world tks

  • @user-jj4zd7su3x
    @user-jj4zd7su3x Před 27 dny +1

    Arumai Arumai Sister 🙏🙏🙏❤❤❤

  • @BabuBabu-gp9ld
    @BabuBabu-gp9ld Před 29 dny +3

    Nis

  • @sathyamurthy6515
    @sathyamurthy6515 Před 29 dny +3

    Arutperunjothi arutperunjothi thanipperum karunai arutperunjothi

  • @v.padmanabanvasudevan8508

    arutperum jothi arutperum jothi thaniperugarunai arutperim jothi

  • @gopinathguru8319
    @gopinathguru8319 Před 29 dny +4

    🙏🙏🙏💐💐💐

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 Před 28 dny +3

    Arul perunjothi Arul perunjothi Thani perugkarunai Arul perunjothi 🙏

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm Před 21 dnem

    குழந்தைக்கு வாழ்த்துக்கள் ❤

  • @NandaGopi.M
    @NandaGopi.M Před 19 dny +1

    அடுத்த முறை தயவு செய்து வெள்ளை பர்த்தா அணியுங்கள்
    அருட்பெருஞ்ஜோதி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @MuruganRamalingam-wp7yo
    @MuruganRamalingam-wp7yo Před 28 dny +3

    🙏🙏🙏

  • @balajib785
    @balajib785 Před 27 dny +1

    Its good to see lslam became vegetarian ❤

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr Před 29 dny +3

    Allaa yuirkalum onbutruu vaalga

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr Před 29 dny +4

    Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi

  • @valarmathiarumugam453
    @valarmathiarumugam453 Před 28 dny +1

    ❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤Arutperunjothi Arutperunjothi Thaniperungarunai Arutperunjothi

  • @giri1838
    @giri1838 Před 28 dny +3

    🙏💖

  • @VelMurugan-fn6lg
    @VelMurugan-fn6lg Před 28 dny +1

    Nanri