water tank overflow indication in new method/water tank indicator/tank indicator /

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • Today we are going to show you a new and innovative method for the indication of over flow of our water tanks. Water is essential for us. In Summer overflow of water is huge loss for us. In this method there is no need for money. It is cost effective, free and almost very easy. All you need is a pipe. Yes you read it correct. Watch the video fully and get ready to do this in your home. If any doubt ask me in the comments section and I'll answer it immediately.water tank overflow indication.
    Disclaimer: This channel does not promote or encourage any illegal activities are all contents provided by this channel.
    copyright Disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism comment news reporting teaching scholarship and Research use is a use permitted by copyright statute that might otherwise be infringing non-profit educational or personal use tips the balance in favour of fair use.

Komentáře • 566

  • @greenmattamil5340
    @greenmattamil5340  Před 3 lety +15

    Air circulation உங்களுக்கு கம்மியா இருந்தா air circulation pipe ல் reducer போட்டு 1 1/4 inch ஆக மாத்திக்குங்க.

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 Před 3 lety +4

    நல்ல யோசனைதான் .இதுல என்னப்பிரச்சனைன்னா மூணாவது மாடில இருக்கிற டேங்கை அன்னாந்து பாத்துக்கிட்டேயிருக்கனும் அதுவும் கண்ணுக்கு தெரியிற இடத்துல டேங்க் இருக்கணும் .இதைவிட ஓவர்ப்புளோ பைப் கீழக்கொண்டுவந்து ஒரு பதினைஞ்சு லிட்டர் பழைய பக்கெட் வச்சிட்டா தண்ணி சொட்ட ஆரம்பிச்ச உடனே மோட்டார் நிறுத்திரலாம் .அந்த தண்ணிய எடுத்து பயன்படுத்திட்டு திரும்ப பக்கெட் வச்சிடலாம் .முயற்சிக்கு வாழ்த்துக்கள் .

  • @sunnumerology257
    @sunnumerology257 Před 3 lety +7

    எல்லோருக்கும் தேவையான வீடியோ கொடுத்த சகோதரி க்கு நன்றி
    நமஸ்தே

  • @krkthambu
    @krkthambu Před 2 lety +1

    GREAT ..... எவ்வளவோ கட்டுமான கட்டடம் வேலைகள் எனது மேற்பார்வையில் செய்து வருகிறேன். ஆனால் இந்த எளிமையான நுட்பம் இதுவரை அறிந்தது இல்லை. நல்ல பயனுள்ள தகவல். பாராட்டுக்கள்

  • @Pothuraja814
    @Pothuraja814 Před 10 měsíci +1

    super very nice idea

  • @selvarajc91
    @selvarajc91 Před 3 lety +2

    அருமை.சூப்பர்.சாதரண ஐடியா தான்.பலனோ வெரி சூப்பர்.நான் ஒரு பிளம்பர்.இனி எல்லா வீட்டிலும் இது போல் செய்து கொடுப்பேன்.

    • @greenmattamil5340
      @greenmattamil5340  Před 3 lety +1

      Thank you Brother

    • @greenmattamil5340
      @greenmattamil5340  Před 3 lety +2

      Brother T Ku பதில் 4 way Use panuga. என்னிடம் இல்லை என்பதால் நான் T holes செய்தேன்.

  • @johntimothybartholomewbart5060

    Excellent mam!!! I appreciate ladies doing these kind of tech videos. Hats off keep proving that ladies can excel men in everything

  • @govindrajaraghavendra4619

    உபயோகமான காணொளி. பகிர்ந்து விட்டேன்.👌👌👍👍

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs Před 3 lety +4

    அருமையான கண்டுபிடிப்பு, வாழ்த்துக்கள்.

  • @vrdbkfromsnp
    @vrdbkfromsnp Před 3 lety +6

    Wow.. Great.. Inspiring.. Simple innovative idea.. Thank you

  • @malolanmalolanarasimhan9258

    உபயோகமான தகவல்கள் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @buvaneswarank8020
    @buvaneswarank8020 Před 2 lety +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @paramesdriver
    @paramesdriver Před 3 lety +5

    அம்மையீர்,
    வணக்கம்.காணொலி தளத்தில் இந்த தகவல் புதுமையாக சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.

  • @rajendrans2913
    @rajendrans2913 Před 2 lety +5

    Innovative approach. Congrats mam
    We have been using a very simple circuit with battery, small alarm speaker and wire for the past two years. Total cost around Rs.100/-. It alerts us from the ground floor itself.

  • @dasampalayamperundurai3442

    Super,Water Level Indicator 👍👌

  • @kamarajr25
    @kamarajr25 Před 3 lety +10

    மோட்டார் சுவிட்ச் கீழ இருக்கும் .ஒவ்வொரு தடவையும் மேல ஏறி பார்க்குறது சிரமமா இருக்கும் அம்மா.யோசனை அருமை.

    • @selvamanichannel418
      @selvamanichannel418 Před 3 lety

      Ketta kelvikku pathil?

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 Před 3 lety

      🙏 நண்பரே o/h tank இல் ஒவ்வொரு அடி தண்ணீர் மட்டத்துக்கும் led indication நான் set செய்து வைத்துள்ளேன். என் o/h tank நான்காம் மாடியில் உள்ளதால் இந்த ஏற்பாடு.9v பேட்டரி போதும். 😊
      9790091294
      Maximum level வந்த உடன் beep sound வரும்

  • @chakarar4535
    @chakarar4535 Před 2 lety +3

    அருமையான பயனுள்ள விளக்கம்....
    மிக்க நன்றி அம்மா....
    வாழ்த்துக்கள்...🙏

  • @shobhanathgm
    @shobhanathgm Před 2 lety +1

    Super idea. Thank you so much. We need not go up or feel sad after overflowing. Thanks alot.

  • @arumugasamypalanisamy7541

    அருமையான புதுமையான பயனுள்ள தகவல் அளித்தமைக்கு நன்றி சகோதரி

  • @sundarvadivelu3003
    @sundarvadivelu3003 Před 3 lety +3

    அருமையான பதிவு, 1 inch T பைப்பை ஓட்டை போடாமல் 1inch 4way பைப்பை பயன்படுத்தி நீங்கள் சொல்வது போல் நடுவில் எலக்ட்ரிக்கல் பைப்பை இருபுறமும் ஓட்டை அடைத்து பயன்படுத்தலாம் நன்றி நண்பரே🙏

    • @greenmattamil5340
      @greenmattamil5340  Před 3 lety +1

      Thank you Brother🙏...என்னிடம் 4way பைப் இல்லை Brother ...

    • @sundarvadivelu3003
      @sundarvadivelu3003 Před 3 lety

      உங்களுடைய செய்முறை மேலும் சிறப்பாக இருக்கும்னு ஆலோசனை தவறு இருப்பின் மன்னிக்கவும், இருப்பதை வைத்தே செய்முறை அருமை நன்றி மேல் மேலும் உங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் வாழ்த்துக்கள்🔥

    • @greenmattamil5340
      @greenmattamil5340  Před 3 lety

      @@sundarvadivelu3003 உங்கள் வார்த்தைகள் மேலும் என்னை ஊக்கப்படுத்துகிறது. மிக்க நன்றி ஐயா🙏.....

  • @kumariyarkumar5158
    @kumariyarkumar5158 Před 2 lety +1

    Super நல்ல யோஜனை அருமை வாழ்த்துகள்

  • @user-wq6ju1gq3c
    @user-wq6ju1gq3c Před rokem

    மிகவும் பயனுள்ள சிறப்புப் மிக்க பதிவு உங்களுக்கு நன்றி சார்

  • @rajr5624
    @rajr5624 Před 3 lety +4

    God bless you for your social commitment and innovation

  • @parthibanraniputhuvalvuche9254

    Super idea thank you very much for your message.😀😆😁

  • @gruzantony9317
    @gruzantony9317 Před 3 lety +2

    எளிமையான செலவு குறைவான நல்ல யோசனை, நன்றி

  • @Balakrishnan-z8w
    @Balakrishnan-z8w Před 28 dny

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
    🙏

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Před rokem +2

    ஐடியா நல்லா இருக்கு... 😊 But actual level பார்க்க மொட்டை மாடி போக வேண்டும்.... அடி‌க்கடி 😮

  • @ashan2230
    @ashan2230 Před 2 lety +23

    அந்த காலத்து பெண்கள் முழக்க முழக்க வீட்டு வேலையிலே தேம்பேன்னு இருந்தார்கள். இந்த காலத்து பெண்கள் படு சுட்டியாக எல்லா துறைகளிலும் முன்னோடியாக உள்ளார்கள் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.

    • @narasimhana9507
      @narasimhana9507 Před 2 lety +2

      இந்த காலத்தில் பெண்கள் நிறைய படித்து உள்ளார்கள் *அப்போது பெண்கள் பள்ளிக்கு போக முடியாது

    • @asarerebird8480
      @asarerebird8480 Před 2 lety

      It is not easy to see from ground,,

  • @devsvlogdev4827
    @devsvlogdev4827 Před 3 lety +2

    GOOD ...idea dear sister....God bless what ever you do

  • @s.kumara.shanmugam2308
    @s.kumara.shanmugam2308 Před 3 lety +4

    மிகச்சிறப்பு அருமை,நன்றி

  • @karuppiahp235
    @karuppiahp235 Před 2 lety

    Good innovation! Simple trick but serve the purpose!

  • @praneetha1417
    @praneetha1417 Před 3 lety +4

    Nice idea mam. Your surroundings very beautiful 👌

  • @mahendranmagi597
    @mahendranmagi597 Před 3 lety +1

    This is good idea

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 Před 3 lety +1

    எளிதானது சிறந்தது
    செலவு இல்லாதது👍

  • @praneetha1417
    @praneetha1417 Před 3 lety +2

    NICE idea mam. Your surroundings Very beautiful

  • @maridurai2258
    @maridurai2258 Před 3 lety +2

    அருமை, எளிமையான தகவல். நன்றி!!!!.

  • @sbalkrishna007
    @sbalkrishna007 Před 3 lety +8

    சிறு துளி நீரும் சேமிக்கும் நல்ல உபகோயம் உள்ள காணொளி

  • @vinothOAT
    @vinothOAT Před 2 lety +1

    Super akka
    Just now watched
    Subscribed + notification all
    Super idea
    All channel posting electricity related alarms
    But your channel posted good content
    Thank you
    Ill try at home

  • @rsgold539
    @rsgold539 Před 3 lety +3

    Very very Excellent, Thank you very much.

  • @amirthalingamthiruvenkadam9189

    எங்கள் வீட்டில் வேறு ஒரு தீர்வு செய்திருக்கிறோம்....... மோட்டர்சுவிச்க்கு பதில் லோடு பாக்ஸ் பொருத்தி அதன் கைபிடியில் ஒரு தொங்கும் நிலையில் பக்கட் கட்டி இருக்கிறேன் ......டேங்க் நிரம்பிவழியும் தண்ணீர் குழாயை கொண்டுவந்து அந்த பக்கட்டில் நீர் ஊற்றும் படி அமைத்திருக்கிறேன் டேங் நிரம் பிவழியும் நீர் பக்கட்டில் விழுந்து லோடு பாக்சை, மோட்டரை நிருத்திவிடும்.

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 Před 2 lety +1

    GMT --- Thanks for the brilliant idea

  • @umapathy318
    @umapathy318 Před 3 lety +1

    அருமையான பதிவு
    வள்ளலார் சபை சென்னை

  • @mohanpadmanabharao5209
    @mohanpadmanabharao5209 Před 3 lety +1

    Very good idea. If an electronic circuit is attached at the stop point, motor could be switched off automatically. It should be thought. Maybe it could be marketted.

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 Před 3 lety

      🙏 electonic divice totel failure.Need more maintanence.

    • @nagaraj110822
      @nagaraj110822 Před 2 lety

      A simple mechanical device can be thought of!!

  • @VanajaManiKitchen
    @VanajaManiKitchen Před 4 lety +5

    Like 11, thannerin sikkanam thevai. Ikkanam sis, super video sis👍👍👍dn

  • @srinivasanp879
    @srinivasanp879 Před 3 lety +2

    Very good idea madam. Concept is known to many. But innovative application by few. Gudos.

  • @selvarajumeganathan2185

    Super idea, should be awarded. God bless you .

  • @mohanarangams2714
    @mohanarangams2714 Před 3 lety +2

    Good, useful tips to avoid water wastage. Thanks

  • @dwarakhnathan3859
    @dwarakhnathan3859 Před 3 lety +15

    For invisible tank from gr floor it's cumbersome Everytime go upstairs and notice and come.down then switch off is difficult

  • @jpranjithkumar4022
    @jpranjithkumar4022 Před 3 lety

    அருமை பயனுள்ள தகவல் நன்றி தோழி

  • @sethumaruthu9925
    @sethumaruthu9925 Před 3 lety +3

    Very useful. Very good.

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 Před 2 lety +1

    வணக்கம்
    நீங்கள் ஒரு 1/2" pvc பைப், end cap ஐ பயன்படுத்தி இருக்கலாம்.
    T sockect ஐ ஓட்டை போடும் போது, றில்லரை பயன்படுத்தி இருக்கலாம்.
    *பயனுள்ள தகவல்.
    நன்றி
    யாழ்ப்பாணம்;
    ஈழம்

    • @greenmattamil5340
      @greenmattamil5340  Před 2 lety +1

      நன்றி ஐயா. அப்போது முழுமையான lockdown இருந்தது. அதனால் கிடைத்த பொருட்களை வைத்து செய்தேன்.

  • @henrynathan9130
    @henrynathan9130 Před 3 lety +2

    Super sister Thanks God bless you

  • @kumarvijaya9750
    @kumarvijaya9750 Před 2 lety +1

    Arumaiyanathagaval thanks sister

  • @kolanchiappan3588
    @kolanchiappan3588 Před 3 měsíci

    Really super

  • @margaanbalgan2444
    @margaanbalgan2444 Před 2 lety

    Good research sister 👍 but most of the houses the tank level is not visible from ground. So the sound system is the best.

  • @selvamraj4568
    @selvamraj4568 Před 3 lety +2

    your Talent 👍👍👌👌👏👏

  • @mohanmohangovindarajan333

    Nice தான்.

  • @saminathan1666
    @saminathan1666 Před 11 měsíci

    சூப்பர் தங்கச்சி

  • @SabariHome
    @SabariHome Před 4 lety +2

    Very nice idea....

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 Před 2 lety +1

    அருமை. நன்றி.

  • @SPSen
    @SPSen Před 3 lety +1

    Super idea. Thanks 👍

  • @toptech5951
    @toptech5951 Před 2 lety +4

    I used 1 inch transparent pipe as air vent pipe. Inside the pipe I've put a small light weight plastic ball. When water level increases inside the tank, this ball also rises with same water level.

    • @nizamudeenmohammed5273
      @nizamudeenmohammed5273 Před 2 lety

      Where can I get Transparent pipe ?

    • @toptech5951
      @toptech5951 Před 2 lety

      @@nizamudeenmohammed5273 in chennai post office st

    • @toptech5951
      @toptech5951 Před rokem

      @@Vallalmillioner I'm in Chennai. I purchased this transparent pipe in post office street, George Town.
      One problem I faced in this transparent pipe over the period alage forms in side the pipe, due to sun light falls on it.

  • @kalpanaelangovan4073
    @kalpanaelangovan4073 Před 3 lety +2

    Good tips ma thank you for sharing

  • @sivagurusachin
    @sivagurusachin Před 2 lety +1

    அக்கா இந்த மாதிரி செட்டு பண்றதுக்கு பதிலா ஒரு பைப்பு கனெக்ட் பண்ணி வாஷ்பேஷன் இருக்குர இடத்துக்கு எடுத்துட்டு வந்துடலாம். ஏன்னா வயதானவர்கள் அடிக்கடி மாடி ஏற முடியாது

  • @dineshkumaar8969
    @dineshkumaar8969 Před 2 měsíci

    Good info....

  • @MrSunjaykumar
    @MrSunjaykumar Před 3 lety +2

    Superb madam,,,, Thanks🙏🙏🙏

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd6060 Před 3 lety

    எளிமையான பயனுள்ள ஐடியா👍👍

  • @kripumpsathvikbrandpumpset1168

    நன்றி சகோதரி

  • @thehindu5493
    @thehindu5493 Před 3 lety +1

    Good idea...!!!

  • @kmakayalian
    @kmakayalian Před 3 lety +1

    Arumaiyana idea

  • @techsartamil4529
    @techsartamil4529 Před 3 lety +1

    மிதக்கும் பைப்பில் லீப் சுவிட்ச் செட் செய்தால் பைப் கீழே போகும்போது மோட்டார் ஆன் ஆலாரமும்,மேலே போகும்போது ஆப் ஆலாரமும் செய்து இருந்தால் மிகுந்த லைக் கிடைத்திருக்கும். முயற்சிக்கவும் !

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 Před 3 lety

      Dear அமல்ராஜ் மின்சாரத் துடன் விளையாட வேண்டாம் நண்பா

    • @techsartamil4529
      @techsartamil4529 Před 3 lety +1

      Supply voltage to leaf switch below 1v DC only using 1.5vx2 cells for transistor alarm circuit.
      230 Voltage is very dangerous !

  • @l.r.rajasekarofficial973

    Very nice video..good idea.God bless

  • @amaranalaguvetri8205
    @amaranalaguvetri8205 Před 3 lety

    அருமையான யோசனை 👌 வாழ்த்துகள்!!!

  • @Vallalmillioner
    @Vallalmillioner Před rokem

    T வழியாக காற்று தாராளமாக உள்ளே வந்தால்தான் தண்ணீர் கீழேயுள்ள டேப் பைப்ல ஏர் லாக் ஆகாமல் தாராளமாக வரும். இதுபோல செய்தால் அந்த ஏர் பைப்ல காற்றின் அளவு குறைந்து ப்ரஷர் பாதிக்கும். தண்ணீர் பைப்களில் திறக்கும்போது குறைவாகவோ மெதுவாகவோ வரும்.

  • @natureisbest7674
    @natureisbest7674 Před 2 lety +1

    Super idea mam 👍

  • @mathimath716
    @mathimath716 Před 2 lety +1

    Super ro super

  • @SenthilKumar-jl4tp
    @SenthilKumar-jl4tp Před 3 lety

    Soopar madam what an idea sir ji👌👌👌👌💎💎💎

  • @HAILONNSEKARCOIMBATORE

    Good idea

  • @aravindsurya7456
    @aravindsurya7456 Před rokem

    Excellent

  • @bullseye3844
    @bullseye3844 Před 2 lety +1

    Enna oru idea 👍👍👍

  • @baskaran2381
    @baskaran2381 Před 2 lety +1

    Super elemai arumai🙏

  • @JAYASHANKARist
    @JAYASHANKARist Před 3 lety +1

    அருமையான தகவல்

  • @nithyanand1748
    @nithyanand1748 Před 3 lety

    Super idea. Good.

  • @sarathykrishnaa2098
    @sarathykrishnaa2098 Před 3 lety +1

    Wooww superb idea sisy.....

  • @venkatesanvenkatsan4358
    @venkatesanvenkatsan4358 Před 3 lety +1

    அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @Habibulla.M
    @Habibulla.M Před 2 lety

    நல்ல தீர்வு

  • @Balav1881
    @Balav1881 Před 3 lety +1

    நன்றி. அருமை. பயனுள்ள காணொளி. பின்னால் தெரிவது அண்ணாமலை தானே.

    • @greenmattamil5340
      @greenmattamil5340  Před 3 lety +1

      ஆமாம் ஐயா🙏

    • @Balav1881
      @Balav1881 Před 3 lety +1

      @@greenmattamil5340 அது என்னுடைய குரு ஸ்தலம். நன்றி.

  • @mathimathis3488
    @mathimathis3488 Před 9 měsíci

    அருமை

  • @natarajangopal2785
    @natarajangopal2785 Před 3 lety +9

    15mm பிவிசி மூடி ( endcap) ஹார்ட் வேர் கடையில் வாங்கி ஓட்டவும்

  • @rajeshraja9099
    @rajeshraja9099 Před 3 lety +2

    Good knowledge

  • @greencare8464
    @greencare8464 Před 2 lety +1

    Super idea

  • @devarajnadarponpandian3201

    Super v. Good idea.

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 Před 3 lety

    simple,Good idea.

  • @rajagokul7000
    @rajagokul7000 Před 3 lety +1

    Super Akka.

  • @mhassan6160
    @mhassan6160 Před 3 lety +1

    நல்ல பதிவு நன்றி

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 Před 2 lety

    ஐடியா அருமை

  • @sasitalks1283
    @sasitalks1283 Před 3 lety +2

    Hats off to you.

  • @jesudosstamilarasan9283
    @jesudosstamilarasan9283 Před 2 lety +2

    Super sis,👌

  • @lakshminarasimhan9458
    @lakshminarasimhan9458 Před 7 měsíci

    Super

  • @nithyalakshmanavelvel2077

    நல்ல விஷயம் 👍👍👍🙏🙏🙏