காத்தவராயன் கூத்து காட்சிகள் - பகுதி 03 (பன்னாலை சிவபூதவராயர் ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது)

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • காத்தவராயன் கூத்து காட்சிகள் - பகுதி 02 (யாழ்ப்பாணம் தெல்லிப்பளை, பன்னாலை சிவபூதவராயர் ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது)

Komentáře • 10

  • @SoosaiThasan-cc7vz
    @SoosaiThasan-cc7vz Před 5 měsíci

    மிகச் சிறந்த முயற்சி.பாராட்டுக்கள்.பாத்திரங்கள் பாடும் போதும் உரையாடும்போது ம் பின்னணி இசையின் அளவு ஏற்றவாறு கூட்டிக் குறைக்கப்பட வேண்டும்.இல்லையேல் பாடலின்/உரையின் செய்தி பார்வையாளர்களைச் சென்றடையாத.

  • @nirojan8485
    @nirojan8485 Před 2 lety +2

    அருமையாக உள்ளது..மாரி, சின்னான்,காத்தான் நடிப்பு சிறப்பாக உள்ளது..அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறேன்

  • @anburaja9173
    @anburaja9173 Před 2 lety +2

    மாரிக்கு சிறந்த பாராட்டுக்கள், அத்துடன் சண் ஜெயனும் பின்னணியில் பாடுவது மிகச்சிறப்பு🥰

    • @PuthumaiTV
      @PuthumaiTV  Před 2 lety +1

      நன்றி.. இந்தக் கூத்தில் பின்னணியில் பாடுபவர்களில் சண் ஜெயன் இல்லை. ஏற்கனவே புதுமை ஊடாக நீங்கள் அறிந்த குரல் என்றால் அது ரஜீவனின் குரலாக இருக்கலாம்.. நன்றி

    • @anburaja9173
      @anburaja9173 Před 2 lety +2

      @@PuthumaiTV
      தகவலுக்கு நன்றி😊
      அத்துடன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🤗

  • @subathasmahimaithas765
    @subathasmahimaithas765 Před 2 lety +2

    மாரி 👍👍👍👍👍

  • @amclass4530
    @amclass4530 Před 2 lety

    அருமை!

  • @thirunavukkarasuvedachalam3130

    Good

  • @selvarajarajakanth7394
    @selvarajarajakanth7394 Před 2 lety +1

    இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்தால் வேற லெவல் ஆனாலும் சூப்பர்

  • @sellamambalavanar7763
    @sellamambalavanar7763 Před 2 lety +2

    அருமை... ஆனால் பல இடங்கள் மெருகூட்டப்பட்டால் உச்சம் ..சிவன் வேடம் முக்கியமானது..மேடை க்கூத்தல்லவா