காத்தவராயன் கூத்து காட்சிகள் - இறுதிப் பகுதி (பன்னாலை சிவபூதவராயர் ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது)

Sdílet
Vložit
  • čas přidán 7. 04. 2022
  • காத்தவராயன் கூத்து காட்சிகள் - இறுதிப் பகுதி (பன்னாலை சிவபூதவராயர் ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது)
  • Hudba

Komentáře • 18

  • @user-vq3zy5yx9f
    @user-vq3zy5yx9f Před 6 měsíci +1

    கலைஞர் அனைவரும் வாழ்த்துக்கள்

  • @seethasella7935
    @seethasella7935 Před 2 lety +3

    அழகு நடிப்பு மற்றும் அவரது குரலோமனதை கொள்ளைகொள்கிறது

    • @PuthumaiTV
      @PuthumaiTV  Před 2 lety +1

      புதியவர்களின் வருகை எங்களை உற்சாகப்படுத்துகிறது. இன்னும் நண்பர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் அவர்களையும் Puthumai News என்ற எங்கள் youtube தளத்திற்கு Subscribe செய்ய வைத்து எங்கள் வளர்ச்சியில் நீங்களும் பங்கெடுங்கள்.. அன்புடன் நன்றி..

  • @newtamilboy
    @newtamilboy Před 2 lety +4

    நன்றி இந்த காணொளிக்காவும் உழைத்த உறவுகளுக்கும் பங்குபற்றி அனைத்து கலைஞர்களுக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள். அடுத்து கூத்தின்போது பாத்திரங்களுக்கு பொருத்தமானவர்களை தேர்ந்தெடுங்கள் தன்னடைய குரலை சரிப்படுத்திக் கொண்டு வந்து நடித்துக் கொண்டிருக்கும் மாரியாக நடிப்பவருக்கும் வாழ்த்துக்கள். யாராவது இந்த கூத்தை வெகுவாக சிறப்பித்துக் கொண்டிருக்கும் காத்தானாக நடித்தவருக்கு செல்லமாக (வலிக்காமல்) தலையில் குட்டுங்கள்.

  • @balasuntharamkanthavanam9046

    நன்றி சிந்து நடை அப்படியே
    இருக்கிறது அதை மறக்க
    முடியாது தொட்டிலில் பழக்கம்
    சுடுகாடு வரைக்கும் ரஜுவன்
    உங்களைப் போல் பல பேரை உருவாக்குங்கள் தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துகள்
    மனதார வாழ்த்துகிறேன்.

  • @balasuntharamkanthavanam9046

    நடிப்பு என்பது சிறுவயதில் இருந்தே உங்கள் உடம்பில் ஊறியுள்ளது.எங்கள்
    பாடசாலையில் பார்த்துள்ளேன்.நன்றி

  • @anburaja9173
    @anburaja9173 Před 2 lety +4

    அருமையான இறுதி பகுதி,
    வாழ்க கலைஞர்கள். புதுமைக்கும் நன்றிகள்.

  • @balasuntharamkanthavanam9046

    வணக்கம் பங்கு பற்றிய அனைத்துக் கலைஞர்கள் பக்கவாத்தியங்கள் அனைத்தும்
    அருமை ரஜுபனின் நெறிப்படுத்தல் மிக அருமை
    தொடரட்டும் உங்கள் பணி நன்றி

    • @PuthumaiTV
      @PuthumaiTV  Před 2 lety +2

      மிக்க நன்றி ஐயா. க.ரஜீவன் என்கிற மிகச் சிறந்த கலைஞரை, குழந்தைப் பருவத்திலேயே அடையாளம் கண்டு, அவருக்கு காத்தவராயன் பாடல்களைச் சொல்லிக்கொடுத்து அவர் வளர்ந்து, அனைவராலும் விரும்பப்படுகின்ற மிகச் சிறந்த கலைஞராக மிளிர்வதற்கு பிரதான காரணமே நீங்கள் தான் என்பதை நாங்கள் அறிந்தபோது மட்டற்ற மகிழ்ச்சியடைந்தோம்.. என்றென்றும் நீங்கள் எங்கள் புதுமையுடன் தொடர்பிலிருந்து வழமைபோல உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து உற்சாகப்படுத்துங்கள். மிக்க நன்றி..

  • @vasugumaran6684
    @vasugumaran6684 Před rokem +3

    அருமை அற்புதம் ..

  • @selvarajarajakanth7394
    @selvarajarajakanth7394 Před 2 lety +4

    அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் நாடகம் சூப்பர்

  • @sellamambalavanar7763
    @sellamambalavanar7763 Před 2 lety +3

    மிகச்சிறப்பு..
    கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்

  • @nirojan8485
    @nirojan8485 Před 2 lety +2

    மிகவும் அருமையாக உள்ளது

  • @thirunavukkarasuvedachalam3130

    Good

  • @nilanila7590
    @nilanila7590 Před 2 lety +1

    இவ் சிந்து நடைக்ககூத்து பாடசாலை மணவர்களை.இணைத்து.அவர்கள்.ஊடாகவும்வெளியிடுங்கள்.வாழ்த்துகள் 👍👌✌💪🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌹🌹🌹💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @VenuVenujan-en4pm
    @VenuVenujan-en4pm Před 5 měsíci +1

    ஏளளஉளேயளை

  • @ratheskanth1431
    @ratheskanth1431 Před 2 lety

    1:33