மல்லிகை பூ பூக்கவே இல்லையா ? | Jasmin flower | guna gardening ideas |

Sdílet
Vložit

Komentáře • 14

  • @user-qe5xn5gl4s
    @user-qe5xn5gl4s Před 4 měsíci

    Super sir please many videos aquaphonic farm. 🎉🎉🎉

  • @thamizharasan219
    @thamizharasan219 Před 4 měsíci

    ஆசானே இனிய காலை வணக்கம்☀ 🌝⏰ அருமையான பதிவு

  • @banubanu684
    @banubanu684 Před 4 měsíci +1

    Yenga vitla iruka chediye valarula

  • @banubanu684
    @banubanu684 Před 4 měsíci

    Eppo cut panna nalla valaruma

  • @suryaaaa3461
    @suryaaaa3461 Před 4 měsíci

    Sir, I am in Chennai and have 50 pots in my terrace garden. I am planning to install drip irrigation. Can you suggest anything?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 4 měsíci +1

      50 plant drip irrigation kit available at Amazon , flipkart online shops.
      Or
      Please contact this vendor
      *Visit Store:*
      www.hyofarmsindia.com
      WhatsApp no
      +91 73394 66688
      Shop location
      goo.gl/maps/is31gWzaxMnGsWRF8

  • @sugunar9774
    @sugunar9774 Před měsícem

    Leaf yellow irukku enna pannalam

  • @thottamananth5534
    @thottamananth5534 Před 4 měsíci +1

    எனக்கு செடியே சரியாக வரவில்லை அண்ணா இதுவரை இரண்டு செடி முயற்சி செய்து விட்டேன்

  • @riyatha5623
    @riyatha5623 Před 4 měsíci

    ஐந்து கலவை புண்ணாக்கு எப்படி பயன்படுத்துவது

  • @DharshithaBotique
    @DharshithaBotique Před 3 měsíci

    அண்ணா மொட்டுகள் நிறைய வருது ஆனால் மலராமல் மொட்டு கருகி விடுது...

  • @parimaladevis5447
    @parimaladevis5447 Před 4 měsíci

    வணக்கம் சார், மொட்டுக்கள் 3 ல் ஒன்று கருகிவிடுகின்றன....என்ன காரணம்,கொஞ்சம் தெளிவுப் படுத்துங்கள்....

  • @riyatha5623
    @riyatha5623 Před 4 měsíci

    அண்ணா என்னுடைய குரோபேக் தொட்டியில் எறும்பு உள்ளது என்ன செய்வது

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 4 měsíci

      மண்ணை நன்கு கிளறி விட்டு பிறகு சாம்பல் தூவி விடுங்கள்.
      சில நாட்களுக்கு தண்ணீர் தேங்கும் அளவிற்கு அதிகமாக ஊற்றி விடுங்கள் எறும்புகள் தானாக வேளியேறி விடும்.

    • @vakithabanu6623
      @vakithabanu6623 Před 4 měsíci

      எரும்பு மருந்து கூட ஓரமாக தூவி விடலாம் விவசாய மருந்து கடைல இந்தரா என்று ஒரு மருந்து கொடுத்தாங்க நல்லா இருந்தது வெள்ளை பூச்சி கூட ஓடி விட்டது நீங்களும் கேட்டு வாங்கி போட்டு பாருங்க 😊😊