YouTube Monetization Cancelled (2024) - How to Appeal ? full Explanation in tamil

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024

Komentáře • 220

  • @Lucky369ybj
    @Lucky369ybj Před 18 dny +2

    எங்க சேனலுக்கு மாலிடேஷன் ஆகி ஒரு வருஷம் ஆகுது என்பது டாலர் கூட வந்துச்சு ஆனா இப்ப மாடு ஸ்டேஷன் கேன்சல் பண்ணிட்டாங்க என்ன செய்யலாம் ஒரு யோசனை சொல்லுங்கனா அண்ணா ஹெல்ப் பண்ணுங்க

  • @elan184
    @elan184 Před 5 měsíci +3

    13:57 Thanks bro. Unka support supportla elam try panuran. Reapply panuran. ❤ THANKYOU

  • @Lucky369ybj
    @Lucky369ybj Před 18 dny +1

    இப்போ நீங்க சொன்ன இந்த வீடியோல இதையும் நாங்கள் சேர்ந்துட்டோம் ஆனாலும் மால்டேஷன் கேன்சல் பண்ணிட்டாங்க இதுக்கு அப்புறம் என்ன செய்யணும் கொஞ்சம் சொல்லுங்கண்ணா

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 17 dny

      Neenga enna panninga
      Vera mathiri videos puthusa yethavathu potingala

  • @grac953
    @grac953 Před 9 dny +1

    90 நாட்கள் ஆகியும் reapply button show aagala brother.why? please solunga.enna panalamnu

  • @pinnacleias1007
    @pinnacleias1007 Před 4 měsíci +3

    I didn't used other content all are my own but they said reused now what can i do

  • @blacksetgaming
    @blacksetgaming Před 2 měsíci +1

    எனக்கும் அதே பிராப்ளம் தான் ப்ரோ என் சேனல்ல மானிடேஷன் கேன்சல் பண்ணிட்டாங்க ரீ யூசர் கன்டென்ட் சொல்லி வந்திருக்கு போன் இப்போ 30 டேஸ் வெயிட் பண்ணி பார்த்தா மானிடேஷன் என்ன போல ஆகுமா

  • @thaiworld1315
    @thaiworld1315 Před měsícem +1

    Brother please help me nan movie explanation channel vaichitukan 40k subscribe irukanga kastam pattu konduvanthan ... Nan panna thappu short film song and movie scene pottan so than thappu ... Epo appeal panna kidaikala ... Reapply 3 month time iruku... Reapply psnna kidaikuma ... Athuvaraikum video podanum ila video podams irukava... Video podavey manasu varala bro

  • @tharsikavimalraj6140
    @tharsikavimalraj6140 Před 5 měsíci +1

    Super explanation ❤

  • @Ramya_edits
    @Ramya_edits Před 4 měsíci +1

    Bro pls silver play button kedaikadha... Eppadi vandhuchuna pls reply me 😢😢😢

  • @buddyJj-pp1xv
    @buddyJj-pp1xv Před 4 měsíci +1

    Bro my channel la... Shorts mattum tha poduren... Image vachu song pottu edit panni poduren...Monitisation aply pannen "Your channel is not able to earn" nu varuthu bro... Koncham help pannuga bro Plz bro..😢🙏🙏🙏

  • @Ramya_edits
    @Ramya_edits Před 4 měsíci +1

    Enna url bro

  • @lilmeow17_edits
    @lilmeow17_edits Před 4 dny

    Na editing ellamea mobile app la tha pandren, but na yepdi long screen video maari pandrathu bro?

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 2 dny

      Video edukum pothey apdi edukanum
      Illana edit pandra app la ratio 16:9 vachi video save pannanum

    • @lilmeow17_edits
      @lilmeow17_edits Před 2 dny

      @@techsupporttamil ok

  • @jiminworld-
    @jiminworld- Před 3 měsíci +1

    Anna please ennaku help pannuga ennudiya please please anna because ennaku apply button illa because nannu eppo gha 780 subscribe tha eruku anna please ennaku reply pannuga and please please please please please please please please please please please help panu reply panuga

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 3 měsíci

      First eligibility complete pannunga
      Apply button show aagum

  • @Akilacreations
    @Akilacreations Před 2 měsíci

    Ennoda channel monetization cancelled brother, அவங்க சொல்லி இருக்க ரீசன் ரி யூஸ்டு கன்டன்ட் சொல்லிருக்காங்க, அது சம்பந்தமா உங்க சேனல்ல வீடியோ பாக்குறப்ப நீங்க சொல்லி இருக்கீங்க ஆல்ரெடி மாட்டேன் ஐ கேன்சல் எல்லாம் ஆன சேனலுக்கு ரீஸ்டார்ட் வந்திருந்தது என்றால் நீங்க வீடியோ வந்துட்டு ரெண்டு வீடியோ கிட்ட டெலிட் பண்ணிட்டு அப்பிள் பண்ணலாம் சொல்லி இருக்கீங்க, ஆனால் சில பேர் சொல்றாங்க அது மாதிரி அப்பீல் பண்றப்போ டெலிட் பண்ண கூடாது வீடியோஸ் எல்லாம் சொல்றாங்க எனக்கு கொஞ்சம் கிளாரிஃபிகேஷன் கொடுங்க பிரதர், எனக்கு வந்துட்டு மாண்ட சேஷன் கேன்சல் வந்திருக்கிறது பார்த்தீங்கன்னா அப்பீல் வந்திருக்கு அடுத்த ரீ அப்ளை வந்து இருக்கு அந்த ரிப்ளை பார்த்தீங்கன்னா மூணு மாசம் கழிச்சு பண்ற மாதிரி வந்திருக்கு, பொதுவா எல்லாருக்கும் ஒன் மந்த் கழிச்சு பண்ற மாதிரி தானே பிரதர் வரும், அப்புறம் ஏன் எனக்கு வந்துட்டு அவங்க மூணு மாசம் கழிச்சு பண்ற மாதிரி டேட் கொடுத்திருக்காங்க தெரியல அது கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ் பிரதர்

    • @voiceofDD
      @voiceofDD Před 2 měsíci

      எனக்கும் இந்த பிரச்சனை தான் நண்பா...90 days ku பிறகு தான் reapply பண்ண முடியும்... இப்போ நிறய பேருக்கு இந்த பிரச்சனை வருது...

    • @Akilacreations
      @Akilacreations Před 2 měsíci

      @@voiceofDDஅப்போ உங்களுக்கும் இந்த மாதிரி இருக்கா, இப்போ ரீசண்டா மானிடன் கேன்சல் ஆன எல்லாருக்கும் பாத்தீங்கன்னா அப்பீல் பண்ணனும் அப்படி இல்லன்னா ரீ அப்ளை இன்னும் வருது அதுல பாத்தீங்கன்னா ஒன் மந்த் ல தான் ரி அப்ளை பண்ற மாதிரி வருது , ஆனா எனக்கு பார்த்தீங்கன்னா நான் நான் ஆப்பிள் பண்ணல ஆனா ரீப்ளே பண்ணலன்னா அது மூணு மாசம் கழிச்சு காமிக்குது

    • @voiceofDD
      @voiceofDD Před 2 měsíci

      எனக்கும் 90 நாட்கள் ஆன்லைன் தான் நண்பா..காட்டுது..இப்ப தான் demonetisation ஆன பிறகு..appeal விடியோ ரெடி பண்ணிகிட்டு இருக்கேன்..என்ன நடக்குதுனு பார்ப்போம்

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 2 měsíci

      Bro naan confirm pannitu tha soldra
      Neraiya perukku naan sonna mathiri monetization thirumba kidaichu irukku
      Naan sonna mathiri try pannunga

  • @ackcreations17
    @ackcreations17 Před 5 měsíci +1

    My chennal is terminated was Google Adsense account verify . Kodukka sonnaga Nan 3 time panna but Ella information um crt AA than koduthu erunthaan ana verification rejected agitu terminate agiduchi. Ipo reapple aprm July 8than apply koduthu erukanga enna panrrathu bro. Pls help me

  • @pnsmusicallychannel128
    @pnsmusicallychannel128 Před měsícem

    😢anna enakku reappearl cancel aagituchi na eppadi solve pandrathu na please ennakku help pannunga anna please please please please please please 😢😢😢😢😢😢annaaaaaaaa.........😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rkharishveeraacreations_0
    @rkharishveeraacreations_0 Před 5 měsíci +1

    Bro naa vera oruthar pesuna audio va mattum use panni Balck screen lyrics poduran lyrics new edit thaan but reused nu cancel pannidanga

  • @motherchellams1293
    @motherchellams1293 Před měsícem

    Ithu mathi yenakkum vanthudu bro athu videoka illa shortska yeppadi kandu pidikka

  • @Akilacreations
    @Akilacreations Před 2 měsíci

    நான் இன்னும் அப்பில் பண்ணல பிரதர் அதைதான் டவுட்டு நீங்க சொன்னீங்கன்னா கிளாரிஃபிகேஷன் கொடுத்தீங்கன்னா அடுத்தது பண்ணலாம் நானு

  • @Ysmindvoice
    @Ysmindvoice Před 29 dny

    Bro naa eppo ellam video delete pannithu ete channel la video upload pannithu return 4k watch hours complete pannithu monitizaon apply pannalama illana inta channel ha block panniduvangala sollunga bro😢

  • @gana4465
    @gana4465 Před 15 dny

    Appeal panna la bro na work la eruththa atha pannala eppade bro enima appeal panna mudeyatha bro🥺😭😭😭😭

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 15 dny

      Reapply button varum 90s days ku aprom appo pannalam

    • @gana4465
      @gana4465 Před 15 dny

      @@techsupporttamil inst I'd sollu bro please

  • @DeviPriya-tw5pz
    @DeviPriya-tw5pz Před 5 měsíci +1

    Bro appeal pannumbothu channel url link eppadi copy panni editing app la paste panrathu sollunga please please

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 5 měsíci

      CZcams opn panni unga logo va click pannitu anga right side mela 3 ... Irukkum
      Athula share option irukkum atha click panni copy pannikonga

    • @MullamPanni
      @MullamPanni Před 4 měsíci

      Bro url link eppadi Photoshop la kondu varanum plzz sollunga​@@techsupporttamil

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 4 měsíci

      Text la appdiye paathu type pannidunga illana copy paste pannidunga

  • @sridharanisankar7449
    @sridharanisankar7449 Před měsícem

    Hi bro naa tamil voice over channel vachirke adula kdramas la paatu tamil la narrate panuve with anda drama scenes kuda ipa channel monetise apply pana reject aadu ena solution iduku 😢

    • @techsupporttamil
      @techsupporttamil  Před měsícem

      Voice kuduthathu ok but video use panna kudathu image mattum than use pannanum

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 Před měsícem

    இன்ஸ்டாகிராம் இல் மெசேஜ் பண்ணி இருக்கேன் பாருங்க ஸ்கிரீன்ஷாட் அனுப்புறேன் ப்ரோ 🙏

  • @pragyalifestyles
    @pragyalifestyles Před 4 měsíci +1

    Bro 90 naal akium reaply show akala

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 4 měsíci

      Eligibility irukanu paarunga
      2 step verification on la irukanu check pannunga

    • @pragyalifestyles
      @pragyalifestyles Před 4 měsíci

      @@techsupporttamil 2step verification onla irukku bro

  • @middleclasspaiyann2908

    Bro, appeal-1 and appeal-2 randum waste pannitan, but i made some mistake, now start appeal kudukaa mudiyala, yanna panrathuu nu Thariyala, I need some help

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 25 dny

      Reapply button 90 days la tharuvanga bro

    • @middleclasspaiyann2908
      @middleclasspaiyann2908 Před 25 dny

      @@techsupporttamil waiting for 6 month still reapply option kudukaa mudiyala, if possible share ur insta id bro.

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 Před měsícem

    எனக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடி மானிடன் ஆகிவிட்டது ஆனா நான் வீடியோ போடவில்லை அதுக்கு அப்புறம் தேவை இல்லாத வீடியோ போட்டேன் எனக்கும் இதே ப்ராப்ளம் தான் இருக்கு என்ன பண்ணனும் எனக்கு தெரியவில்லை சொல்லுங்க ப்ரோ ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க 🙏😭

    • @techsupporttamil
      @techsupporttamil  Před měsícem +1

      Reapply pannunga

    • @shabrinkuttyofficial2170
      @shabrinkuttyofficial2170 Před měsícem

      @@techsupporttamil அப்படி பண்ண எனக்கு வராது என்ன பண்ணனும்

  • @forliving7504
    @forliving7504 Před 4 měsíci

    ப்ரோ ஆல்ரெடி அக்கவுண்ட்ல 150 டாலர் இருந்துச்சு, அது adsense la ஏடாகுமா ஆகாதா, ipo reused content katiduchu, ella amount um. Poiduma

  • @vishnucuteboy641
    @vishnucuteboy641 Před 28 dny

    தெரியாம 10 ஷார்ட்ஸ் டெலீட் பண்ணிட்டேன் ப்ரோ அப்பீல் பண்ணா enable ஆகுமா 😢😢😢😢😢

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 28 dny +1

      No but try panni paarunga

    • @vishnucuteboy641
      @vishnucuteboy641 Před 28 dny

      @@techsupporttamil அப்பீல் பண்ணி இருக்கேன் ப்ரோ பாக்கலாம் 😔😔😔😔 தேங்க்ஸ் for யுவர் ரிப்ளை

  • @grac953
    @grac953 Před 3 měsíci

    Brother நான் என்னோட முயற்சியில் தான் video create பண்ணி upload பண்ணினேன்.ஆனால் description and tags la another channel name போட்டேன்.அதனால monetization cancel aaguma brother.Please reply.but reused content nu than vanthruku.Please please reply brother.I am your new subscriber🙏🙏

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 3 měsíci

      Yes, unwanted tags, other channel link ethula kudutha tharamatanga than but athukku reused content nu solla matanga
      Deceptive practice or Deceptive activity nu solluvanga

    • @grac953
      @grac953 Před 3 měsíci

      @@techsupporttamil Thanks for your information brother

  • @Subhalayam
    @Subhalayam Před měsícem

    Appeal pannapiragu 14 days wait pana solranga. Indha 14 days la new videos podalama? Kindly reply

  • @nellaitastykitchen
    @nellaitastykitchen Před měsícem

    அண்ணா எனக்கும் இதே இஸ்யூ தான் வந்துச்சு ஆனா இப்போ அந்த மெசேஜ் வந்து காணோம் நான் எப்படி அதுல போய் அப்ளை பண்றது அதுல எதுல போய் எடுக்கணும் அப்படின்ற கொஞ்சம் சொல்றீங்களா அண்ணா plz

  • @YasYas-oq2re
    @YasYas-oq2re Před 3 měsíci

    Bro monetization apply panune but rejected agiruchu ipa reused content vdo elame dlt paniten .
    Ipa watch' hrs korajurukumla atha epdi bro detect panurathu ..?

  • @jkkitchens
    @jkkitchens Před 5 měsíci

    Nice ❤

  • @Murugan_thunai1230
    @Murugan_thunai1230 Před měsícem

    பிரதர் வணக்கம் நான் முருகன் துணை சேனல் என்னோட பெயர் வந்துட்டு சபரிதா அப்படின்னா கிரிக்கெட் ஓடஅந்த கிளிப் எடுத்து நான் போட்டுட்டு கிரீன் ஸ்கிரீன் கொடுத்து வச்சிருந்தேன் எனக்கு அதுக்கப்புறம் தான் ரிஜிஸ்டர் கண்டெண்ட் வந்தது பிரதர்

  • @motherchellams1293
    @motherchellams1293 Před měsícem

    Bro ungala contact panna mudiuma

  • @cinepage3
    @cinepage3 Před 2 měsíci

    Bro Naa athika views pona video delete pannite monetize cancel akiruchu

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 2 měsíci

      Onnum panna mudiyathu
      Thirumba watch hours vantha than
      Kidaikkum

  • @Moanuedits
    @Moanuedits Před 3 měsíci

    Brother enaku oru doupt 30seconds URL paste panna சொல்றீங்களே அது epdi ப்ரோ

  • @exploresworld
    @exploresworld Před 4 měsíci

    bro reapply oru date kuduthu irukanga antha munnadiya pannanuma illa antha date vantha apparam pannuma

  • @Yalini42BGMRingtone
    @Yalini42BGMRingtone Před 3 měsíci

    Hi bro, chennal reapply panna reject aaguthu bro, please help pannunga bro, 🙏

  • @viji.laxshmi5442
    @viji.laxshmi5442 Před měsícem

    அண்ணா எனக்கு அப்ளை செய்துவிட்டு ரிஜெக்ட் ஆகிவிட்டது நவம்பர் 26 2023 ரீ அப்ளை செய்யலாம் என்று செய்தி வந்தது. ஆனால் இன்னும் ரி அப்ளை ஆப்ஷன் எனேபிள் ஆகவே இல்லை நானும் டெய்லி செக் பண்ணிக்கொண்டே இருக்கிறேன் தயவுசெய்து எனக்கு இதற்கு ஒரு வழி சொல்லுங்கள். ஒருவருட காலமாக நான் ஏதும் செய்ய முடியவில்லை.

    • @techsupporttamil
      @techsupporttamil  Před měsícem

      2 step verification on panni iruka

    • @viji.laxshmi5442
      @viji.laxshmi5442 Před měsícem

      Aama anna 2 step verification iruku

    • @techsupporttamil
      @techsupporttamil  Před měsícem

      Athu off la iruntha apply panna mudiyathu
      Next
      Community guidelines strike yethavathu ungalukku vanthitukka

    • @viji.laxshmi5442
      @viji.laxshmi5442 Před měsícem

      Aama anna one time strike vanthuchu... Anna ethavathu solution sollunga.

    • @techsupporttamil
      @techsupporttamil  Před měsícem

      screenshot eduthu Instagram la enaku send pannunga

  • @dummyvlogs756
    @dummyvlogs756 Před 4 měsíci

    Bro appeal reject pannitagana reappeal pannalama

  • @Tiny_thinkers2419
    @Tiny_thinkers2419 Před 5 měsíci +1

    Kids channel ku monetization kedaikkuma bro???

  • @Ysmindvoice
    @Ysmindvoice Před 29 dny

    Bro my chennal check pannithu aollunga bro monitoring aguma illaiya ennu plz bro 4k watch hours complete pannita bro hana reused content ennu vanthu irukku bro athu naa apply panna monitizaon aaguma bro plz sollunga 🥺😢

  • @LaLs_Vanakkam_makkal
    @LaLs_Vanakkam_makkal Před 3 měsíci

    bro last one week video la reused content illa but ennoda old video onnu ippo trend aagi 1m views ponuchu athu reused than athanala vara chance iruuka

  • @deekshiweb9823
    @deekshiweb9823 Před 4 měsíci

    Bro nan video upload panni one year ku mela achu, so monetizasion cancel ஆயிடுச்சு, இப்போ என் video மறுபடியும் views and subscriber increase achu, so apply pannen, monetization suspended வருது, நீங்க சொன்ன மாதிரி நானும் apply பண்ணலாமா bro , please give me a solution bro, thank you

  • @rasuldeen4296
    @rasuldeen4296 Před 4 měsíci

    Bro appeal video to create AI will create Content based video explaining our Work pattern explaining in this video is acceptable or not please confirm me bro

  • @avrvolleyballclub
    @avrvolleyballclub Před 2 měsíci

    Hi brother enakku reused content nu aagidichi ana na mattum pesi video upload pannitan bro meditation off pannangala adhuku munnadi varayum belence moni potuduvangala

  • @dolakpradeemedia1085
    @dolakpradeemedia1085 Před 5 měsíci

    Bro enaku reapply tha bro iruku Athuku ena pandràthu 🤔🤔🤔

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 5 měsíci

      Time mudinjuchu pochu ungalukku
      Neenga reapply than panna mudium

  • @thilagarthilagar1126
    @thilagarthilagar1126 Před 2 měsíci

    🎉🎉

  • @vithashrii3286
    @vithashrii3286 Před 5 měsíci

    Hi bro.
    Enaku eligibilty la watch hours, shorts views illame cancel ayuduchi. Enna pandrathu plzz solluga

  • @dummyvlogs756
    @dummyvlogs756 Před 4 měsíci

    Bro naa vera ore channellla video eduthe voice kudepan aana naa 1000 videos potrekan ippa reused content vanthureke enna karanam bro

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 4 měsíci

      Latest ah pota video vala than vanthirukkum atha kandu pudichu delete pannitu appeal pannunga

  • @Agnitamiltv
    @Agnitamiltv Před 3 měsíci

    News content.. Reused nu varuthu.. Na other channel video upload pannala

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 3 měsíci +1

      Video la voice over illana face reaction irukanun appotha monetization kidaikkum

    • @Agnitamiltv
      @Agnitamiltv Před 3 měsíci

      @@techsupporttamil ini voice over koduthu poduren bro.. Thankyou

  • @beau315
    @beau315 Před 3 měsíci

    Bro maths solve panni video pota monetize unda no face no voiceover

  • @Rasibaba
    @Rasibaba Před 3 měsíci

    Hiii bro na song video podra enakum reused content nu kuduthurukanga this is my content bro ena pandrathu nu plsss reply pannunga bro😢😢😢😢😢

  • @Peace1997
    @Peace1997 Před 4 měsíci

    Bro nan ennode ella videos aum delete pannitu thirumbe pudhu videos upload panni 4000 watch hour eduthu apply panninen..
    Ellame ennode new content..
    Nan voice over poattu background le pics poduren..
    But reapply reject pannitaanga..
    Ipo nan enna pannanum?

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 4 měsíci

      Videola voice over iruka

    • @Peace1997
      @Peace1997 Před 4 měsíci

      @@techsupporttamil yes bro..
      Ennode own voiceover bro..
      Only pics mattum than net le irundhu edukuren and screenshot of some videos..

  • @x2toons307
    @x2toons307 Před 11 dny

    Bro 1 , 2 video watch hours kaga apdiye vita athuku resused varatha

  • @GKLife-q6m
    @GKLife-q6m Před 11 dny

    Appeal video tamil tha bro therium... English theriyathu..vera option irukka

  • @thoppithoppigamer
    @thoppithoppigamer Před 5 měsíci

    Bro ennoda channel la Reused Content iruku so monetization reject pannitaga, na appeal pannala, epo reapply ku 1ksub 4k hrs than show aguthu, but frd channel ku 500sub 3k hrs iruntha pothum nu show aguthu why?

  • @vikneshv6658
    @vikneshv6658 Před 4 měsíci

    100 video pudrka delete pannida va bro fist vati apply pannathu please reply pannuga bro

  • @user-up7hu4fd4m
    @user-up7hu4fd4m Před 4 měsíci

    Bro funny animals videos others social media etuthu voice over kututhu pota monetization kutupangala bro pls sollunga

  • @Pubglover36807
    @Pubglover36807 Před měsícem

    Hi bro en chennal reused content nu vanthurichi bro ellam en own video than but thumbnail mattum vera oru chennal la erunthu vanchen eppo enna pannrathu bro

  • @pranavadhithya2474
    @pranavadhithya2474 Před 5 měsíci

    I used my own content again and again in my own channel anna... monetize aguma???

  • @jesamjebadurai8622
    @jesamjebadurai8622 Před 5 měsíci

    🤝

  • @vinothindhu
    @vinothindhu Před 3 měsíci

    Sir enaku repetative content solranga

  • @CMserialreviewCMserialreview
    @CMserialreviewCMserialreview Před 5 měsíci +3

    நான் சீரியல் ரிவியூவ் தான் போட்டேன் இப்பொழுது ரீ யூஸ்டு கன்டன்ட் வந்துவிட்டது எப்படி ஆப்பிள் பண்ணுவது சில வாக்கியங்கள் ஆங்கிலத்தில் கொடுத்தால் நன்றாக இருக்கும் ப்ளீஸ் ப்ளீஸ்

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 5 měsíci +1

      Voice over iruka video la

    • @CMserialreviewCMserialreview
      @CMserialreviewCMserialreview Před 5 měsíci +1

      ஆம் இருக்கிறது சொந்த குரல் தான் ஆனால் kinemasterரில் பிச் குரல் மாறி வந்தது ஒவ்வொரு எபிசோட்லையும் என்ன நடந்தது என பேசுவது தான் எனது குரல் நன்றாக இல்லை அதனால் காயின் மாஸ்டில் பீச் நான்கை யூஸ் பண்ணினேன்

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 5 měsíci +1

      Video la seriel video clip yethavathu use panningala

  • @ganeshansanthi1235
    @ganeshansanthi1235 Před 5 měsíci

    🎉❤

  • @user-yf5bt7gl6o
    @user-yf5bt7gl6o Před 4 měsíci

    Bro troll channel monetize aatchu.. Ipo reused content potu monetize disabled aatchu.. Nan appeal pannuna enable aaguma?

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 3 měsíci

      Enna mathiri video potu monetization vanginingalo athey mathiri videos potu reapply pannanum

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 3 měsíci

      Appeal panna mudinja
      Last 1 week pota videos delete pannitu
      Appeal panni paarunga

    • @user-yf5bt7gl6o
      @user-yf5bt7gl6o Před 3 měsíci

      @@techsupporttamil ok bro.. Thanks

  • @muthumeena1942
    @muthumeena1942 Před 5 měsíci

    Anna news content potta ethavathu prachanai varuma pls anna reply

  • @JdVlogz
    @JdVlogz Před 5 měsíci +1

    Monetization aanathuku apram yella videos unlisted pota Monetization disable pannuvangala

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 5 měsíci +1

      No

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 5 měsíci +1

      Unlisted video also count
      Private and delete than panna kudathu

    • @JdVlogz
      @JdVlogz Před 5 měsíci

      @@techsupporttamil thanks bro

    • @JdVlogz
      @JdVlogz Před 5 měsíci

      @@techsupporttamil inoru doubt bro copyright video potutu atha private la vaichuruntha reused aakuma vera ethuna problem varuma

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 5 měsíci +1

      Reused la varathu
      First antha video va count pannave matanga

  • @selvi31-wo8fb
    @selvi31-wo8fb Před 5 měsíci

    Brother na cooking video voice over kuduthu poduren problem varuma

  • @Pubglover36807
    @Pubglover36807 Před měsícem

    Hi bro appeal pannum pothu thumbnail change pannalama bro

  • @Tamizhachi_47knr
    @Tamizhachi_47knr Před 4 měsíci

    Hi bro 😊 nice explanation.bro naa Serial review tha pantra own voice pottu and shorts la ethuvena poduva ennoda channel manitization aaguma bro😢

  • @mithudhana2314
    @mithudhana2314 Před 5 měsíci

    Hai brother

  • @MRKAMLVOLGS
    @MRKAMLVOLGS Před 5 měsíci

    Bro na cooking and gaming related videos pottutu irukka enakku monetization la ethacha problem varuma solliga pls brk 😢 entha youtubers u reply panda maturaga neegalathu reply panduga pls

  • @user-gw8qw3fs9p
    @user-gw8qw3fs9p Před 4 měsíci

    Naanga oru 10 uh ka mela vedio 1week ah poturukom avlothaiyum delete pannanuma

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 4 měsíci

      Yentha video vala problem vanthirukku nu therila na delete pannithan aaganum

  • @unXplainedstory0436
    @unXplainedstory0436 Před 4 měsíci

    Naa appeal pani monetization vangiten bro

  • @Ysmindvoice
    @Ysmindvoice Před měsícem

    Bro yanakkum ethupola dha vanthu irukku naa Frist time monitizaon apply panna eppo dha athuku reused content ennu vanthu irukku naa eppo reapply panna enna pannanum ennu aollunga bro

    • @Ysmindvoice
      @Ysmindvoice Před měsícem

      Bro 14 days la start appeal panna solli irukku ata naa panna porathu illa second option la irukka reapply pannanum athukku naa enn pannanum eppo pannanum

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 29 dny

      Video la solliruka paarunga

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 29 dny

      First unga channel la problem irukanu paarunga

    • @Ysmindvoice
      @Ysmindvoice Před 29 dny

      @@techsupporttamil yathuoom teriyala bro Hana naa vera channel la irunthu edutthu potta bro

    • @Ysmindvoice
      @Ysmindvoice Před 29 dny

      @@techsupporttamil bro reapply eppo varum yanakku 7 aug la reused content ennu vanthu irukku reapply pannurathu pola show aagala bro

  • @Mtyt3118
    @Mtyt3118 Před 5 měsíci

    Y sudden drops of views in shorts???

  • @jayakumarj5734
    @jayakumarj5734 Před 5 měsíci

    Hi bro na puthusa CZcams channel open paneerka adala subscriber epdi adigama akarathu soilluka

  • @Bakthi-mayam123
    @Bakthi-mayam123 Před 3 měsíci

    English theriyathavanga epadi bro appeal pandrathu

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 3 měsíci +1

      Just basic English la sonna pothum bro
      Namma kitta video illa
      Vera channel try pannunga

  • @Kovaiponnu18
    @Kovaiponnu18 Před 2 měsíci

    Appeal pandra video send pannu ga pleade

  • @Mufivlog
    @Mufivlog Před 4 měsíci

    Shorts kudama ah ?

  • @Islamchannelrt
    @Islamchannelrt Před 3 měsíci

    Bro na en channel la islamic bayan video poturuke..enakum ipd vanthuruku. Knjo solluga

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 3 měsíci

      Voice over or face reaction irukanum illana monetization thara matanga

    • @Islamchannelrt
      @Islamchannelrt Před 3 měsíci

      Old videos delete panama ..new videos inime voice over panni upload panalama..apo monetization kadaikuma..

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 2 měsíci

      Doubt than

  • @blacksetgaming
    @blacksetgaming Před 2 měsíci

    plz reply bro

  • @MANIKHAN27.
    @MANIKHAN27. Před 5 měsíci

    Bro nan movie review panitu iruken, but reused content nu varuthu, again reapply panen, but again reused nu varuthu, so 90 days wait panna soldranga apply pandrathuku, 90 days ku apram apply panni, again reused nu varuthuna enna panalam???? #MANIKHAN27 OUR CHANNEL

    • @techsupporttamil
      @techsupporttamil  Před 5 měsíci

      Already CZcams la irukura mathiri movie review panna kudathu
      Ella video la voice over irukka

  • @cookwithsravi
    @cookwithsravi Před 5 měsíci

    Hii brother enoda channel movie video eruku 2lak view vandhueruku monetizated cancel achi epu thiri appily panama eliya venava April 5 time kuduthagu riapply konchu pathu sollungo panatama venava please sollungo brother@cookwithsravi

    • @cookwithsravi
      @cookwithsravi Před 5 měsíci

      Please sollungo brother copyright video delete pannama venava😢 eliya unlisted podamudiyama