😱ரெங்கமலை முடிஞ்சா ஏறிப்பார்😰 - RANGAMALAI | RANGAMALAI TREKKING | PART 1 | IMAX MEDIA
Vložit
- čas přidán 22. 10. 2022
- Join this channel to get access to perks:
/ @imaxmedia
Fund my Travel
UPI id - kamalsaskay@okaxis
Phonepe - 8870627602
Gpay - 8870627602
My account number
Indian bank
R kamal raj
6093934325
IFSC CODE IDIB000R051
Give your valuable Share & Support for Our IMAX MEDIA channel
IMAX MEDIA Whatsapp no - 8870627602
#imaxmedia #karur #trekking #trekkingvlogs
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
INSTAGRAM - imax_media5...
FB PAGE - imaxmedia5/?...
JOSH - share.myjosh.in/profile/dfd95...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
Channel MD : Saskay
IMAX MEDIA team : Hari HK, Lalith, Sarath Dev, Pavithran(Captain Mojo), Nirmal (Preception 65), Arivan Raja, Varun, Gowtham, Mass Rajesh, Manoj, Vijay Karthi, Ragu, Mark Mani, Muruki, Saravana
Team Support : Sasi Kannan, RJ venila, RJ appas
------------------------------
Jungle by Lucjo / lucjomusic
Creative Commons - Attribution-NoDerivs 3.0 Unported - CC BY-ND 3.0
Free Download / Stream: bit.ly/3LTVPB1
Music promoted by Audio Library • Jungle - Lucjo (No Cop... ------------------------------
Song: Dizaro - Safari (Vlog No Copyright Music)
Music provided by Vlog No Copyright Music.
Video Link: • Dizaro - Safari (Vlog ...
For Commercial Ads
Contact : +91 8870627602
Mail Id : imaxmediaads@gmail.com
நான் ரெங்கமலை 3 தடவை மலை ஏறி உள்ளேன் இதை விட ஒட்டன்சத்திரம் கீரனூர் கொண்டரங்கி மலை ஏறி வது கடினம் 😊
உண்மை நான் நேற்று தான் சென்று வந்தேன் 👍
வழித்தடம் தகவல் தருங்கள்
மலை உச்சிக்கு போக முடியுமா ப்ரோ rengamalai
Idhu yenga irukku saho
Vedasandur
சூப்பர் புரோ உங்களுக்கு சிவன் துணை இருப்பார்
Really bro. . தம்பி நான் ஒரு மாற்றுத்திறனாளி. நான் நெனச்சா கூட வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு இடங்களுக்கு 10 அடிக்கூட சொல்ல முடியாது ஆனால் உன்னுடைய வீடியோக்கள் நானே சென்று வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.. வாழ்க வளமுடன் இறைவன் அருள் உனக்கு நிறைய கிடைக்கட்டும்....
நன்றி அக்கா
You are really great... என் அம்மா, என் ன்பொண்ணு, நான் தொடர்ந்து உன் வீடியோவை பார்க்கின்றோம்... கூறப்போனால் தினமும் இரவு 8.30 மணி முதல் இரவு 10 மணிவரை உன் வீடியோ தான்... மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எல்லா தருணத்திலும்....
Bro unga vedio pathu Rangan malai ponom uchi varaikkum nejama semma experience 🥳🥳🤩
Semma bro🙏🙏🙏👌👌
Awesome Video. Watched Part 2 also. எளிமையான பேச்சு. வாழ்த்துக்கள்♥️
Thanks bro 😍🙏🙏
11:40 குட்டீஸ் வேற லெவல்
அடுத்தாக இமயமலை ஏற வாழ்த்துக்கள் 😍🥰
😂
I went 4 times to Everest Base Camp. Once Annapurna Base Camp. Once Annapurna circuit. If you desire to go you can contact me. But you really inspire others. Good job.
ஓம் நமசிவாய 🙏🏻 மிகவும் மிகவும் சூப்பர் சூப்பர் 🙏🏻👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻
now a days i am liking more your channel, please make more like this video (temple trekking)
Superb machi awesome one 😅🤩 👍
Bro neenga super explore pannuringa bro😊😊🎉🎉 keep rocking bro
Thanks bro🙏🥰
Bro ranganmalai
9:25 super da tambi
Bro ...Enga kuladeiva kovil 🦁💫♥️
Alll the best bro❤️
கோடான கோடி நன்றி தம்பி .ஓம் நமசிவாய ஓம் சிவாய நமஹ.
Nice Place but engalala fulla yera mudiyala but next time povom 🔥
வாழ்த்துக்கள் ப்ரோ நாங்கள் நிறைய தடவை ஏறிய மலை எங்கள் ஊர் இது தான் 👍👍👍
Sunday open ah bro
@@muraliinnocent139 Yes bro
@@Ashokkumar-7670 nanri bro💯
Nega yantha ooru bro
@@sathyasathya-wd8rgமலைக்கு பக்கத்தில் தோட்டம் இருக்கிறது
7:26 cute
சேலத்தில் ஏதாவது மலைக்கோயில் இருந்தால் போடுங்கள்
Kandipa porean bro
Thanks bro
Arumailum arumai magan🙏👌💐❤️🔥👍🇱🇰epothum sivan thunaiyaga irukka vendum 🙏🥰👍🇱🇰
Super தம்பி
Kutty paiyan super and bro neenga vera level god bless you 🙏
வாழ்த்துக்கள் bro
ஓம் நமச்சிவாய
வாழ்த்துக்கள்
11:41 View super
Siva siva siva nandri bro nalla vazhureenga bro engalaladhan mudiyala enjay pannunga bro
Super brother 🥰🥰
Vera level super bro
Ungha videos yelaame super, yengalaal sella mudiyaadhu, ungal moolamaaga paarkkirom, mikka nanri...
all the best, takecare,bro, god bless you.
Malai yerum podhu voice puriya maataengudhu, edit seidhu, thelivaaga ungha voice la comment kudungha.
Kandipa inimea apdiyea pandrea 🤝
திருப்பதி மலை ஏற்றம் வீடியோ போடுங்க...நன்றி🙏
Anna sema
Rangaswamy Peak and Pillar malai poi video va poduga bro
Intha mala pakkathula karumalai innoru mala irukum try panni paarunga
அருமை
Super bro
Nice God bless u 😉
🙏🙏
All the bast
12:39 haha sarvesh cute pa
ஓம் நமசிவாய
Dindugal railway standilirundhu evalavu dooram Eppadi Pokanum buss kidakkuma video super 🙏🙏🙏.
Aranthaangi ku pakathula irukku anna.. ninga dindukul or karur la irunthu aranthaangi..vanthinganna pakathu stop than..
Bro trekking pora mountains oda location details aa video staring la sollunga
Supersuperbro ❤❤
Rampa nanre nanba
Nice
Super ❤❤❤😅😅bro
Alagu alagu
8.59 ithuvaraikkum than ponom athukumela pogala fulla ungaluku evlo neram aachu?
Bro intha vati 2023november month Tiruvannamalai trekking pannuga plsss
Semma vedio 😊
Bro shabrimalai pulmadu padhai try pannunga bro
So Nice Video ❤❤❤❤
Super ❤️👌🏽
😍
Fine 😊
Bro unga videos super 👌👏🤝
Thanks bro🥰
ஓம் நமசிவாய சிவ சிவ
Super Bro
WOW❤
அரூமை இரவி
Adventure, arenuna life time settle Da 🔥🔥🔥
சகோதரரே, அது தவக்காலா இல்லா தலா பிரட்டை
Kalwarayan malai ku vanga Anna 7 falls iruku Anna super ha irukum
Kandipa porean sister
sathuragiri saaptoor valiya poi video podunga ...ippati video lam etukka mutiyathu..
Kandipa poi video podrea
Hi mookanur malai visit panni parunga.
Location mookanur dharmapuri
Bro...send location mab.
Good keep it.sivaya namake.
Rengamalai malleeshvarar near aranthangi, Karur
அண்ணா நீங்க use பன்ற camera model சொல்லுங்க அண்ணா ❤❤❤❤❤❤❤
Nice. Bro. Neeglam oduradhu paatha. Enaku. Edhu chutty tv paakuramadhare. Eruku
😃
Hi da siva perAmbur yapte iruka
Fine ninga yepdi irkinga
Tour travel video போடும் முன் இடம் எது எங்கே எந்த மாவட்டம் ஊர் பற்றிய தகவல் தந்த பின்ன தொடரவும்
👍🏻
Bro please erodela vijamagalam arasana malaiku pongs bags sivan
Agatiyarmalai pongga bro 👍
கண்டிப்பா போறேன்
ஓம் நமசிவாய🙏 சிவாயநம
En name Mahi Bala neenga mahi nu sollumpothu nalla irunthuchu bro
ஏறிப்பார்
நண்பா, நாங்க மலை ஏரும்போது செப்பல் அனைவதில்லை, சிதேஸ்வரமலை, வெள்ளிங்கிரிமலை,
🙏👍👍👍
21:22 🤣🤣🤣🤣
அது பெயர் தவளை இல்லை தலைப்புரட்டை
Bro we can go for Sar pass trek one day
🎉🎉❤😊
5:51 tow City ahhh
From karur how to come by bus???Stopping Name???
நான் மொத்தம் 21 முறை ஏறி உள்ளேன்
Good
இரவு அடிவாரத்தில் தங்குவதற்கு வசதிகள் உள்ளனவா சிவா
Naan Madurai enge vanthu eppidi Malai eruvathu plz share me
அந்த பீண்ஸ் மாதிரி இரண்டு காயும் ஒட்டி இருக்கும் அந்த செடி இலை பல்லு வலி வந்தா அந்த இலையை அரச்சி பல்லு வலி இருக்கும் அந்த இடத்தில் வைத்து கடிச்சிட்டு குனிந்து நின்றால் நீர் வடிந்து பல் வலி குனமாகும்
Bro..yr visit one time vellingiri malai.7 malai. Located cbe.
Am coimbatore.
Velliangiri poi IPO than video potirkea bro..
Bro Vellayagri hill poga bro
Kandipa porea bro..
பெரம்பலூர் பிரம்மரிஷி மலை சித்தர்களின் மலை பயணித்து விடியோ போடவும் லயன் தர்மா சென்னை
❤❤
இது எந்த ஊர் தம்பி?
எங்க ஊர் பக்கம் ரங்கமலை
Bro you Sivan fans I'm Sivan
Enga oor bro
10:49 🤣🤣🤣 unmailaye Bell sound kekuthu
It's Truth....Enga kuladeiva kovil athu
@@bharathiii.b1128 oh super super
தொப்பேஸ்வர் கோவில் கோம்பை கோவிலூர் திண்டுக்கல் போய் பாருங்கள்
Kandipa porean bro
நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் நன்றாக இருக்கின்றது ஆனால் எப்பொழுது போகலாம் எத்தனை மணிக்கு சென்றால் நல்லது போன்ற விஷயங்கள் நீங்கள் எடுத்துக் கூறினால் மிகவும் நல்லது.
Inimea mathikurea bro
Brother unga video pathu nagalum Ela kovilukum poga arambichutom
Enjoy panuga bro👌👌
yentha area kovil bro
Karur rangamalai bro
How to reach here from Oddanchatram