Unnai Cholli Kutram Illai

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • Unnai Cholli Kutram Illai. From TMS concert Malesia 1985. Obtained from Sri TMS itself. Credit goes to Mr Balan Nair.

Komentáře • 162

  • @ManikandanManikandan-vd1mu
    @ManikandanManikandan-vd1mu Před 11 měsíci +9

    சாகும் தருவாயில் கூட ஐயா டி எம் எஸ் பாடலைக் கேட்டு கொண்டே சாக வேண்டும். அப்படி ஒரு குரல் வளம் ஓம் நமசிவாய வாழ்க

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 Před 2 lety +7

    மலேசியா தலைநகரில் நடைபெற்ற நிகழ்வு இது., ஏறக்குறைய 38 வருடங்கள் இருக்கும் , அப்போதுதான் அவரை முதல் முதலாக பார்க்கும்
    பாக்கியம் கிடைத்தது..

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 Před 2 lety +16

    இப்பாடலில் கவிஞர், இசையமைப்பாளர், பாடகர். மூவரும் உயர்ந்து நிற்கிறார்கள். 💐

  • @mayilaudio
    @mayilaudio Před 2 lety +21

    கோடி முறை கேட்டாலும் உங்கள் கம்பீரக்குரல் வளம் குறையாது கேட்காமல் மனம் உறங்காது வாழ்த்துக்கள் அய்யா

  • @rameshsharmasharma8572
    @rameshsharmasharma8572 Před 4 lety +44

    எத்தனையோ பாடகர்கள் வரலாம் அனுங்கிவிட்டு போகலாம் ஏன் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெறலாம் ஆனால் என்றும் நிலைத்து வாழப்போவது உலகக்குரல் இறைவன் ஐயா அமரர் டி எம் எஸ் அவர்களின் குரலே.

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Před rokem +6

    தெய்வமே!கண்கள் கலங்கி நீர் வழிகிறது.தெய்வம் தந்த பிறவிகள் நீங்கள்.உங்களைப் போன்ற எம்.எஸ் .வி ஐயா சீனிவாசன் ஐயா.ஏ.எம் ராஜா ஐயா சிவாஜி ஐயா சுசீலா அம்மா கண்ணதாசன்‌ஐயா போன்றோருக்கு இறைவன் சாகா வரம் கொடுத்திருந்தால் பிறவி எடுத்தோர் அனைவரும் பெரும் பாக்கியம் பெற்றோர் ஆகியிருப்போம்.விதியை தளர்த்திவிடுங்கள் ஆண்டவா! 🙏

  • @m.maganathan8160
    @m.maganathan8160 Před 4 lety +24

    பாட்டு வரிகள் கண் இழக்க வைக்கிறது...
    கண்ணதாசன் எதை நினைத்து எப்படி எழுதினார் அவருக்கு தான் தெரியும்.

  • @selvamviruselvamviru6651
    @selvamviruselvamviru6651 Před 2 lety +5

    எத்தனை எத்தனை பாடல் வந்தாலும் இந்த பாடலுக்கும் ஐயாவின் குரலுக்கு ஈடாகுமா

  • @kavalippayal3953
    @kavalippayal3953 Před 2 lety +8

    ஒரு மனதை உறங்க வைத்தான் ..... ஒரு மனதை தவிக்க விட்டான்...அற்புதமான வரிகள் அதுவும் டிஎம்எஸ் குரலில்.

    • @mansurik1922
      @mansurik1922 Před 2 lety

      இவருக்கு தன் இசையில் பாடவராது அதனால் மலேசிய வாசுதேவனை இறக்கியதாக எச நாணி ஒன்று குறை கூறியது !! "எங்க நாணியின் பாட்ட மட்டுதா நாங்க கேப்பம்!" என கிறுக்கனாக அலறி மெண்டல் ஆனான் தமிழன் !!

  • @user-sd2kz4oc6w
    @user-sd2kz4oc6w Před 9 měsíci +2

    "பணம் பந்தியிலே" பாடலை தமிழர்கள் வாழ்நாளின் இறுதி வரை மறக்க கூடாத பாடல்! இது பாடல் மட்டுமல்ல பாடம்!

  • @mukunthannarayanasamy4773

    எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.

  • @Selvakumar-ci3vy
    @Selvakumar-ci3vy Před 3 lety +21

    அருகில் நிற்பவர் இசையமைப்பாளர் K.V. மகாதேவன் ❣️

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před rokem +7

    Tms🙏❤️ காற்று உள்ளவரை உங்கள் புகழ் குரல் ஒலித்துக்
    கொண்டே இருக்கும்

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Před 2 lety +2

    K.V.மகாதேவன் அவர்களும். TMS. அவர்களும் இனைந்தால் போதும் அழியாத தெய்வீக பாடல் களுக்கு குறையவில்லை.ஆஆஆ.சூப்பர்.

  • @essumoorthy9622
    @essumoorthy9622 Před 3 lety +5

    கல்யாணத்திற்கு எல்லா ஆண்களும் இதைத்தான் பாடுவான். உண்மை.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +3

    சூப்பர் சூப்பரான பாடல் எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் அருமையான கருத்து உள்ள பாடல் பெற்ற வரிகள் வாழ்த்துக்கள்

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 Před 4 lety +12

    பாட்டுத் தலைவன். சரியான அங்கீகாரம் அரசால் கிடைக்காதவன். மக்கள் மனதில் என்றும் நிரந்தரமாக இருப்பவன். என் இசை தலைவன்.

  • @manamanimaran4025
    @manamanimaran4025 Před 4 lety +17

    அற்புதமான குரல்....
    உலகம் உள்ளளவும் நிலைத்திருக்கும்...

  • @sathishkumar-nf8wv
    @sathishkumar-nf8wv Před 3 lety +3

    Ivar pondra PADAGAR ini pirakka povathillai a true legendary in Tamil industry

  • @RenukaNagendra
    @RenukaNagendra Před 5 lety +12

    வளமான குரல், உச்சரிப்புத் தெளிவு,பாடும்நயம்.....இன்றளவும் வேறு மாற்று இல்லை.

  • @KanagarajNatarajan
    @KanagarajNatarajan Před 6 lety +11

    என்னே ஒரு பாடல். என்னே ஒரு குரல். வியக்கிறேன்.

  • @sachusachu33
    @sachusachu33 Před rokem +3

    அற்புதமான பாடல் வானளாவிய படைப்பு

  • @ravindrancs5847
    @ravindrancs5847 Před 6 lety +8

    அருமையானப் பாடல்.என்னென்றும் கேட்க்க்கூடியது.

  • @knrajan7838
    @knrajan7838 Před 2 lety +1

    NO BODY WAS BORN LIKE THE LEGENDARY LEGEND OF T.M.S.IN THIS EARTH IN 21ST & 22ND CENTURIES WOW WOW WHAT A GRAET TAMILIANS ALMIGHTY LORD MURUGANS BLESSED AMAZING HUMAN OF THE EARTH NOTHING MORE TELL ABOUT THE GENIUS

  • @natarajanvanchinathan4206

    சொக்கும் வரிகள். தெய்வம் தந்த கவிஞன் கண்ணதாசன்.

  • @chandrasekaran7770
    @chandrasekaran7770 Před 2 lety +2

    TMS is the one and only topmost singer.He is the LEGEND

  • @subaramaniyamar6985
    @subaramaniyamar6985 Před 3 lety +1

    Migavum arumaiyana paadal... But....kadhal kaikooda villai endral antha kadhalai marakkka mudiyadhu so entha song keattaal marakka mudium....thanks.

  • @frankcastlepunisher9080
    @frankcastlepunisher9080 Před 7 lety +16

    tms sir.. legend singer in tamil cinema... no one can beat him!!!!

  • @sugi370
    @sugi370 Před 10 lety +2

    Another gem by TMS. It is said that his love affair did not end in marriage.The sad feeling was always in his mind and came out at songs like this.Thanks for the song,the film is Kulamagal Radhai. A fan from Sri Lanka.

  • @ddhsnagercoil9211
    @ddhsnagercoil9211 Před 8 lety +7

    TMS is great. If TMS sings people gives important to his voice first than the music.

  • @jayaprakashr9748
    @jayaprakashr9748 Před 3 lety +3

    காலம் செய்த கோலமடி......‌😑😑😑....no one can.... other than him

  • @natchander
    @natchander Před 11 lety +15

    nodoubt TMS was a genius. I wonder whether sivaji/mgr with all their talents would have become so famous without TMS. I really doubt .

    • @raviv2417
      @raviv2417 Před 7 lety

      Raja sivaji movie

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e Před 6 lety +1

      உண்மை உரைத்தீர்கள் இனிய உறவே.

    • @navildesilva1293
      @navildesilva1293 Před 4 lety +3

      Ur right. Especially MGR really became extra famous because of TMS's thattuva padalgal. Not to take away anything away from the great MGR, i think TMS's songs added to his popularity.

  • @faizerakm9658
    @faizerakm9658 Před 10 lety +20

    உண்மையில் அற்புதக் குரல் அந்த நாள் குரலை இந்நாளிலும் பிசகாமல் கேட்கமுடிகிறதே

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +3

    தெய்வக்குரலோன்...!

  • @kumaresann3311
    @kumaresann3311 Před 6 lety +11

    அருமையான பாடல் tms க்குநிகர்இனியரும் உலகில்இல்லை

  • @SMartinSettu
    @SMartinSettu Před 9 lety +16

    Tms is a great legend in singers.

  • @panneerpanneer1015
    @panneerpanneer1015 Před 6 lety +9

    என்றும் மனதில் நீங்க இடம்

  • @ksuryanarayanan9858
    @ksuryanarayanan9858 Před 6 lety +12

    Late TMS SIR YOUR VOICE IS SO MESMERIZING

  • @manickavasagamsp
    @manickavasagamsp Před 2 lety +2

    TMS is ever great .

  • @maknam
    @maknam Před 13 lety +2

    Thanx alot... I was 10 years when I saw this live at Klang , Kuala lumpur !

  • @karthikeyankarthi2044
    @karthikeyankarthi2044 Před 4 lety +4

    TMS the Great 👍👍👍👍

  • @sukuji7934
    @sukuji7934 Před 11 lety +8

    When watching this video, one can understand how much effort TMS took to bring out the real emotion which was required for the song. We will never see such a soulful singer on this earth again. It is inevitable to avoid ageing and death. But it really pains to think that TMS is not amongst us today. His name will go down in the history as the most popular singer Tamil cinema ever had. Long live TMS name.

  • @balannarayan1034
    @balannarayan1034 Před 9 lety +21

    T M S is the best singer in tamil film indus.

  • @davidebenezar633
    @davidebenezar633 Před 3 lety +4

    my favorite song 🙏👌

  • @naveensachin5890
    @naveensachin5890 Před 8 lety +12

    I love your voice sir.

  • @chocolategopigopi5407
    @chocolategopigopi5407 Před 2 lety +1

    Enna oru voice da

  • @arunprasath66
    @arunprasath66 Před 10 lety +6

    TMS. Still alive in cinemas, TV. Radios.

  • @kboologam4279
    @kboologam4279 Před 4 lety +3

    என்றும் டி எம் எஸ்

  • @user-in6lk6mz8q
    @user-in6lk6mz8q Před 2 měsíci

    T m s Pol oruvanum pirakkamudiyathu.🎉❤🎉❤🎉❤🎉

  • @johnmathew8053
    @johnmathew8053 Před 5 lety +15

    When he sings, we hear the voice of MGR, Shivaji, Jayasankar and Muthuraman...

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 6 lety +9

    TMS IS WORLD VOICE GOD

  • @newsminipura2471
    @newsminipura2471 Před 3 lety +3

    Watching 2020

  • @jannadass3123
    @jannadass3123 Před 5 lety +3

    Tears so sad true frist listening this song few days i was crying.

  • @omarkatthavijayan7007
    @omarkatthavijayan7007 Před 8 lety +6

    golden voive of best singer of tamil nadu T M S

  • @sambhasivamjagadishan9563

    Legend late T. M. S. And Kannadasan liarics are golden word. Still this are now are going. They are great.

  • @jaiiyappan
    @jaiiyappan Před 11 lety +7

    THATS TRUE NO ONE CAN MATCH HIS VOICE

  • @user-fm6lz5ck1w
    @user-fm6lz5ck1w Před 6 měsíci

    Good production

  • @yugesneelakandan183
    @yugesneelakandan183 Před 7 lety +5

    I love this song💓💓💓

  • @maknam
    @maknam Před 11 lety

    Sir, its a sad day for all of us... but his songs will live forever !

  • @ravindrancs5847
    @ravindrancs5847 Před 5 lety +4

    A legend singer

  • @PounkumarMmasi
    @PounkumarMmasi Před rokem

    அனைத்தும் உண்மை ஐயா

  • @mohamedameen4526
    @mohamedameen4526 Před 2 lety

    Beautiful song by tm saundrajan

  • @maniganeshs2720
    @maniganeshs2720 Před 5 lety +2

    உன்னத பாடல்.

  • @arumugamcotton9317
    @arumugamcotton9317 Před 6 lety +2

    TMS ORU ANMIGA ANNMAI
    PADAGAR
    TMS ORU ANNMEGA ANNMAI PADAGAR LEGEND

  • @sridharks4846
    @sridharks4846 Před 3 lety +1

    Very nice

  • @ManiKandan-tl7ee
    @ManiKandan-tl7ee Před 6 lety +1

    Tms tms tms...
    My favourite hero

  • @AchamuthammanTempleIyer
    @AchamuthammanTempleIyer Před 4 měsíci

    Super super super super

  • @bhupathymohan7098
    @bhupathymohan7098 Před 6 lety +1

    Super songs by tms

  • @KrishnaKumar-hc2hk
    @KrishnaKumar-hc2hk Před 4 lety +1

    Kural Isai il nadikkum TMS

  • @AnbarasanSavarimuthu
    @AnbarasanSavarimuthu Před 6 měsíci

    Supersong

  • @lakshmananarayananfilms8832

    Inimai inimai kaalatthaal azhiyaadha kanneer sindhum paadal

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Před 2 lety

    Iyya eppadi urugi paugiraar.Vzhga abar pugazh.

  • @doraisamykrishnan1984

    Great song

  • @ansaribq
    @ansaribq Před 11 lety

    great great great Sir...,

  • @AnilKumar-xh6di
    @AnilKumar-xh6di Před 4 lety

    Dei inda paata dislike pandrengaleda

  • @ambalavanant
    @ambalavanant Před 3 lety +1

    TMS TMS தான்

  • @manijodu5101
    @manijodu5101 Před 7 lety +1

    அருமை

  • @loganathanp117
    @loganathanp117 Před 3 lety

    Super voice

  • @surenffgamer4789
    @surenffgamer4789 Před 3 lety

    Super song

  • @balustandardsk3111
    @balustandardsk3111 Před 7 lety +1

    super

  • @SelvaKumar-mn5ol
    @SelvaKumar-mn5ol Před 8 lety +1

    valamana kural

  • @gnanasekarjanakisekar5344

    very nice...

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Před 2 lety

    Why Ilayaraja did not give TMS a song

  • @community580714
    @community580714 Před 6 lety

    We have singers coming and going, but not TMS and PS

  • @vignesh8703
    @vignesh8703 Před 9 lety

    I love m.s.v and t.m.s...

  • @ariffkhankhan6195
    @ariffkhankhan6195 Před 6 lety +1

    Aiyya.voice.i.like.

  • @maknam
    @maknam Před 13 lety

    @Radhakrishnan25 Well said !

  • @prakash5615
    @prakash5615 Před 6 lety

    Super songs

  • @arjunanganeshan2516
    @arjunanganeshan2516 Před 6 lety

    Old is Gold

  • @veerasamy4108
    @veerasamy4108 Před 4 lety

    SUPPAR SUPPAR ..

  • @marimuthu789
    @marimuthu789 Před 2 lety

    Davena Manithrkal pavam Kathleen Manasu Rompavum walikum Kathleen Tholve Adayum pothu.

  • @rukmanyh3708
    @rukmanyh3708 Před 8 lety +2

    legend lovely song

  • @bharat4282
    @bharat4282 Před 3 lety

    What a Tamil pronunciation.

  • @narayanansanjay7923
    @narayanansanjay7923 Před 4 lety

    Narayanansuguna

  • @manickavasagama3531
    @manickavasagama3531 Před 6 lety

    Nice song

  • @subashbiswal8303
    @subashbiswal8303 Před 6 lety

    super ☺😍😯👄👄👄

  • @vijayanmathimathivijayan4341

    Kural kadavul Iyya

  • @amman-
    @amman- Před 5 lety

    I like 👍👍👍

  • @santhanaraj1221
    @santhanaraj1221 Před 4 lety +1

    படத்தில் பாடிய மாதிரி இல்லை

  • @singerthayaparanarumugam4330

    R.I.P.