சென்னை எழுப்புதலின் தந்தை சுவி. ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு | Sathiyamgospel | 9 Aug 22

Sdílet
Vložit
  • čas přidán 8. 08. 2022
  • சென்னை எழுப்புதலின் தந்தை சுவி. ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு | Sathiyamgospel | 9 Aug 22
    #sathiyamgospel #evajeevanantham #jeevananthamlifestory #history #testimony #lifehistory #brojeevanantham #elimchurch

Komentáře • 27

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 Před měsícem

    ❤ தேவனுடைய தாசன் திரு.ஜீவானந்தம் அவர்களின் வாழ்க்கைக்காகத் தேவனுக்கு மகிமையைச் செலுத்துகிறேன் ஆமென் ❤

  • @blessymargrat828
    @blessymargrat828 Před rokem +5

    I was in the hostel when I was small. That hostel was his in Avadi. He likes me a lot, I used to sit on his lap. That hostel had more than 25 children I am one of them. Whenever he visits us he will bring கடலை மிட்டாய் only for me. I had to sit on his lap and I used to eat happily. Still, remember one miracle when I was 8 years old, pas. Jeevantham iyya brought vegetable biriyani after 3 days of the convention. One small vessel full of Biriyani but we were trying to fill all the vessels in the hostel the biryani keep on coming. Nearly 50 people had still there was biryani and we had it for one whole week. Oh my God, that was a big miracle I saw in his ministry. I feel blessed because I was raised with him.

  • @bharathiviji4541
    @bharathiviji4541 Před rokem

    Praise god🙏🙏🙏

  • @devaathisayamkoilpitchai4762

    என்னுடைய சிறு வயதில் (5 வயது இருக்கும் ) திருநெல்வேலி மாவட்டம் , பெருமாள்குளம் , இந்திய தேவ சபையில் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டத்தில் பாஸ்டர்.என்.ஜீவானந்தம் ஐயா , டேம்ரின் இசைத்துக்கொண்டு பாடிய " அமிர்த ரஞ்சித இஞ்சித மிட்டாய் " என்ற பாடல் இன்றைக்கும் என் இருதயத்தில் நிழலாடுகிறது !!
    பாஸ்டர்.டி.கே.தேவ அதிசயம் , ஸ்தாபகர் மற்றும் மேனேஜிங் ட்ரஸ்டி , கிங்டம் ஆஃப் க்ரைஸ்ட் இன் எர்த் மிஷன் ட்ரஸ்ட் , உலகளாவிய ஒரே கிறிஸ்தவ ஸ்தாபனம் , பதிவு எண் : 82/புக் 4/2021 , 8/1C , கிறிஸ்து கோட்டை, பெருமாள் குளம், கே.சி.புரம் அஞ்சல், பத்மனேரி வழி, நான்குனேரி தாலுகா, திருநெல்வேலி மாவட்டம் - 627502 , தமிழ்நாடு, தென் இந்தியா ; கைபேசி : 9843057399 (09-08-2022)

  • @sivasankaria1090
    @sivasankaria1090 Před rokem

    Hallelujah 🙏

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +3

    Amen praise the Lord

  • @esther40112
    @esther40112 Před rokem +1

    I got baptized by Great Aiyaa. Thank God for this gift

  • @barnabas8408
    @barnabas8408 Před rokem +2

    🙏👍🙏 Praise The Lord 🙏

  • @k.aronsureshkannan1031
    @k.aronsureshkannan1031 Před rokem +1

    Amen.....praise god...

  • @vanitha2998
    @vanitha2998 Před rokem

    Enaku pastor.jeevanandham patri theriyum en mamanar avarudaiya jeba kootathirku poirukaraam. Avar dhan enaku neraiya sonnaru. Nalla dheva manushan revival ah spread pannaru. Kandippa idho 2030 kulla kartharoda varugai thaamadham ah irukumanaal kandippa oru periya aruvadaiyai nama ellarum India la paaka porom. Kudigaaranga ellam ratchikapada poranga, vibacharam vesithanathula sikki irukavanga yesuvai ratchagarai eatru kolla poranga. Thiruttu thozhil mofiya gumbal ellam manam thirumba poranga. Mandhiram pandravanga pisasugalai thozhudhu koldravanga ellam kartharaal thoda pada poranga.
    Karthar periyavar. Avar migavum periyavar. Karthar nallavar.
    Glory to God Jesus 🙏🏻

  • @davidrajan5382
    @davidrajan5382 Před rokem

    Very good notification thank you

  • @Sathishkumar-mv4np
    @Sathishkumar-mv4np Před rokem

    Amen🙏🙏 Amen🙏

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 Před rokem

    Praise the lord.

  • @comma7639
    @comma7639 Před rokem +2

    My periappa🥰what a blessing to the generations!

  • @anandjoshua7904
    @anandjoshua7904 Před rokem +1

    Sotharam Yesappa Amen

  • @jimsonson9392
    @jimsonson9392 Před rokem

    Asir James 4/66 Lutheran Church Street kandankuzhi poothapandi Antharapuram p.o Nagercoil.இவர் மனம் திருந்தி வர ஜெபியுங்கள்.கோட் கேஸ் வழக்கில் இருந்து விடுதலை தாரும்.கடவுளே மனம் இறங்கும்

  • @anointingprayerhouse4997

    👌👌👌🙏🏽🙏🏽🙏🏽🌍🌍💎💎

  • @govadeva1615
    @govadeva1615 Před rokem +1

    ஐயா ஜீவானந்தம் முதன் முதலில் சென்னை சின்னமலை ஏ ஜி சபையில் மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை முழு இரவு ஜெபம் ஆரம்பித்து நடத்தி வந்தார் ஆயிரக்கணக்கான மக்கள் வர ஆரம்பித்தனர் சின்னமலை ஏஜி விசுவாசிகளில் பாதிபேர் கலந்து கொண்டனர் மற்றும் வட சென்னை விசுவாசிகள் நிறையபேர் கலந்து கொண்டனர். இதை கண்ட ஐயா மோகன் ஷாக் ஆகி என்ன நமது ஞாயிறு ஆராதனையை விட அதிகமாக வருகிறார்கள் இவர் வேறு எங்காவது சபை தொடங்கினால்( ஐயா கடைசி அநேகருடைய சபைக்கு விசுவாசிகளை வரச்செய்த எளிமையான சுவிசேஷகர்) நம் விசுவாசிகளை இழக்க நேரிடும் என்று அவர் குழப்பத்தில் இருந்த போது சாதி வெறி பிடித்த சில ஓனாய்களும் அவரை அங்கிருந்து அனுப்பி விட்டனர் பின்னர் அவர் வேளச்சேரி சாலையில் ஒரு பாழடைந்த இடத்தில் இரவு ஜெபம் நடத்தினார் அங்கு பாம்பு மற்றும் பூச்சிகளின் தொல்லையால் அங்கிருந்து சகோ. வி.ஜி. செல்வராஜ் சபை கோல்டன் பீச்க்கு மாற்றினார் அங்கு ஏஜி சபை விசுவாசிகள் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டனர். மேலும் ஐயா விசுவாசிகள் வட சென்னையில் இருந்து வந்து போக கடினமாக இருந்ததால் அங்கும் இரவு ஜெபம் நிறுத்தப் பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி சில ஆண்டுகளில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். இந்த உண்மை அநேகமாக மறந்து போன நிலையில் சின்னமலை ஏஜி சபையில் கொரோனா காலத்தில் ஐயா மோகன் புதிதாக இரவு ஜெபம் ஆரம்பித்து மக்கள் கூட்டம் அதிகமாக வருவதால் அதை ஜமீன் பல்லாவரத்தில் உள்ள புதுவாழ்வு கொண்டாட்ட மையத்திற்கு மாற்றி விட்டனர்.