முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?┇சுதா என்ற நுஸ்ரா பாத்திமா┇என்னை கவர்ந்த இஸ்லாம்!┇Way to Paradise Class

Sdílet
Vložit
  • čas přidán 7. 06. 2024
  • என்னை கவர்ந்த இஸ்லாம் ᴴᴰ┇சுதா என்ற நுஸ்ரா பாத்திமா┇02-06-2024┇Way to Paradise Class
    YOU CAN CONTACT US ON
    -----------------------------------------------------------------------------------------------------------
    ✮ WEBSITE: waytoparadise.in/
    ✮ FACEBOOK: / jamathuljannatrust
    ✮ CZcams: / waytoparadiseclass
    ✮ Way to Paradise - Jamathul Janna Trust
    -----------------------------------------------------------------------------------------------------------
    This is Jamathul Janna Charitable Trust official youtube channel
    -----------------------------------------------------------------------------------------------------------
    தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
    நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
    (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
    -----------------------------------------------------------------------------------------------------------
    Dawah (Call to the Truth)
    Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
    -----------------------------------------------------------------------------------------------------------
    #waytoparadise
    #Islam_Inspired_Me
    #revert_to_islam
    #islam_science
    #why_islam
    #jamathul_janna_trust
    #short_films

Komentáře • 17

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn Před měsícem +4

    வா அலைக்கும் ஸலாம் சிஸ்டர் , நீண்ட இடைவெளிக்கு பிறகு ,உங்கள் வீடியோ ( போட்டிருக்காங்க ) மாஷா அல்லாஹ் கிரேட்

  • @ashiqhyder-lz6wz
    @ashiqhyder-lz6wz Před měsícem +3

    நுஸ்ரா பாத்திமாவுக்கு வாழ்த்துக்கள்

  • @hameedali2511
    @hameedali2511 Před měsícem +1

    Mashallah

  • @mohamadmusni
    @mohamadmusni Před měsícem +1

    உங்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக

  • @athikofficial1154
    @athikofficial1154 Před měsícem +1

    بارك الله فيكم 🎉🎉🎉

  • @Khalidiya1978
    @Khalidiya1978 Před měsícem +1

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹமதுல்லாஹி வபரகாத்துஹு

  • @darkknight1665
    @darkknight1665 Před měsícem +4

    இதற்காக நீர் அவர்களிடத்தில் எந்தக் கூலியும் கேட்பதில்லை. இது அகிலத்தார் அனைவருக்கும் நினைவூட்டும் நல்லுபதேசமே அன்றி வேறில்லை.
    (அல்குர்ஆன் : 12:104)

    • @sherinafrin851
      @sherinafrin851 Před měsícem +1

      சகோதரி அல்லாஹ் உங்களுக்கு அனைத்திலும் அருள் புரியட்டும்

  • @asifaafrin6873
    @asifaafrin6873 Před měsícem +2

    BISMILLAH ALHAMDULILLAH

  • @mdsha8393
    @mdsha8393 Před měsícem

    As salam alykum rahmatullha
    Subhanallha
    I wish your long healthy and marriage life

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn Před měsícem +1

    பூர்கவை பற்றி நீங்கள் ஒரு பழைய வீடியோ மிகவும் என்னை கவர்ந்து

    • @mohamedalibashaa2695
      @mohamedalibashaa2695 Před měsícem

      Link

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn Před měsícem

      @@mohamedalibashaa2695 என்னை கவர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பில் தேடவும் , 5 or 6 வருடத்திற்கு முன்பு , கிடைத்தல் நான் போஸ்ட் பண்றேன்

  • @king_Leo_youtuber
    @king_Leo_youtuber Před měsícem

    Entha manitharum kettavaraga pirapathilai..
    Thavarana valigal porathuku Sulnilaiyae kaaranam..
    Silar seitha thavaruku oru inathaiyum thavaraga sollvathu thavaru..
    Silavar seitha thavaruku oru madhathaiyum thavaraga sollvathu thavaru..
    Silar seitha thavaraku oru nattu makkalai thavaraga sollvathu thavaru..
    Samabatham illama matravarai thavaraga sollvathu thavaru..