Change Your Words to Change Your Life | Tamil Motivation | Hisham.M

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2023
  • Are you curious about 'The Power of Words'? Join us as we dive into a simple practice inspired by the book 'Words Can Change Your Brain.' Along the way, we'll share some truly inspirational stories that highlight the incredible influence of words.
    Tamil Motivational video by Hisham.M
    ▼ Follow me
    / hishammotivation
    / hishamlk
    / imhishamm
    / hishammohamed
    / hisham-mohamed-03b0209a
    Watch more related videos,
    Words can change your life: • Words can change your ...
    How to stop the mind from thinking the worst: • How to stop the mind f...
    The Magic of Turning Negativity into Motivation: • The Magic of Turning N...
    #motivation #tamilmotivation #powerofwords #life #lifehacks
    Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4
  • Jak na to + styl

Komentáře • 289

  • @abuzaid8986
    @abuzaid8986 Před 10 měsíci +43

    பேசினால் நல்லதே பேசுங்கள் இல்லையானால் மௌனமாக இருந்துத விடுங்கள்.
    இறை தூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )

    • @veeraiyaveeraiya9893
      @veeraiyaveeraiya9893 Před 10 měsíci +2

      இவ்வளவு நேரம் இவர் கூறியது.இரண்டு வரிகளில் நபிகள் கூறிவிட்டார்.அனைவரும் வாழ்க . நடப்பதெல்லாம் நன்மைக்கே.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před 10 měsíci +7

    உங்களது ஆங்கிலம் கலப்பு தவிர்த்த தமிழ் உச்சரிப்பு மிக அற்புதம். நம் ஊடகங்கள், தொலைக்காட்சி நெறியாளர்கள் செய்தியாளர்கள் உங்களது தமிழ் பேச்சை கேட்டு பயன் பெற வேண்டும். தமிழ் எப்படி பேச வேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்தும் உங்கள் தமிழ் சேவை வாழ்க வாழ்த்துக்கள்.

  • @kalyanasundaram5051
    @kalyanasundaram5051 Před 10 měsíci +10

    பசும் சானம் தெய்வம்மாக வைத்தால் அது கெட்டு போகாமல் இருக்கும் அதே சானம் சாதாரணமாக வைத்தால் புழுக்கள் உருவாக்கும் நன்றி

  • @saraswathypalani9582
    @saraswathypalani9582 Před 10 měsíci +5

    மிகுந்த சந்தோஷமும் மிக்க நன்றியும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி தம்பி ஓம் சாய் ராம்🙏😍👌🙏🙏

  • @VijiBalaTamil
    @VijiBalaTamil Před 10 měsíci +9

    ஆம் நண்பா, வார்த்தைகளுக்கு வலிமை உண்டு👍

  • @usharani-gt7qo
    @usharani-gt7qo Před 10 měsíci +5

    வார்த்தைகளுக்கு சக்தி உள்ளது உண்மைதான். Brother. Great information thank you brother.

  • @lovemanmathi
    @lovemanmathi Před 10 měsíci +23

    கடவுள் எங்களுக்காக படைக்கப்பட்ட பொக்கிஷம் தாங்கள்....🎉❤

  • @shanthidhananjayan2952
    @shanthidhananjayan2952 Před 10 měsíci +8

    மிக சிறப்பான பதிவு தொடரட்டும் உங்கள் உன்னதப் பயணம் வாழ்த்துக்கள்

  • @kokilavanim868
    @kokilavanim868 Před 10 měsíci +2

    அற்புதம்.நான் சொன்ன வார்த்தையால் என் மகன் பாதிக்கப்பட்டது என் வாழ் நாளில் மறக்கவே முடியாது.

  • @sivaramanjesuraj3737
    @sivaramanjesuraj3737 Před 10 měsíci +1

    ஐயா உங்கள் சொற்பொழிவு அபாரம். உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் சக்திவாய்ந்ததாக இருந்தது. நன்றி.

  • @vedhacoldpressoilmillnatur6726
    @vedhacoldpressoilmillnatur6726 Před 10 měsíci +5

    Ur clarity of words at this age Hisham... Really Admirable and Appreciable. Keep talking as that's ur core skill

  • @durairaj8188
    @durairaj8188 Před 10 měsíci

    Very true words have vibration that promotes healing, positivity, motivates and energizes a person.

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 Před 10 měsíci +8

    Thank you Hisham,Your positive words has enlightened, charged us to only use positive words.True, Words have the power to encourage, motivate,heal, Inspire & appreciate.Thank You,each day is a Gift of God.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்! வளர்க உங்கள் சேனல்!

  • @indrakonar9403
    @indrakonar9403 Před 10 měsíci +1

    Made my morning thank you so much for such a lovely motivational thoughts sir.
    Highly needed such positive vibe.🙏🏻

  • @ragusurjitha3283
    @ragusurjitha3283 Před 10 měsíci +3

    Good positive vibes created by you sir thank you so much

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar Před 10 měsíci +1

    இந்த 23 ஆம் நூற்றாண் ஒட்டுமொத்த மக்களுக்கும் தேவையான பதிவு அருமை வாழ்த்துக்கள்

  • @MonikaRaguraman-sq2ke
    @MonikaRaguraman-sq2ke Před 10 měsíci +3

    Na oru chinna mistake senjalum ennoda Amma enna curse panra maadiri pesuvanga ...but ennoda Anna big mistake senjalum avanuku idhu seyya teriyalanu easy ah vitruvanga.. the harsh words from my mom hurt me a lot 🥺😔
    So na yaarum illadha idathukka poidalamnu kooda thonum... today also silly thing ku romba pesitanga...adhanaala na romba dipress agiten.

  • @WilliamRosh
    @WilliamRosh Před 10 měsíci

    It's a great one,,,, i really liked the comments with drama & negative news..... let's be positive, let's create positivity

  • @user-yg6bu2be8t
    @user-yg6bu2be8t Před 10 měsíci

    அருமையான பகிர்வு ...நன்றி bro

  • @prabhasivasankari611
    @prabhasivasankari611 Před 10 měsíci +1

    Fentastic speech.....thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @indranis9197
    @indranis9197 Před 10 měsíci +112

    வார்த்தைகளுக்கு மிகவும் சக்தி உண்டு என்பதை என்னுடைய தொழில் மூலம் உணர்ந்தி௫க்கின்றேன். தங்களுடைய இனிமையான குரல் மூலமும் நல்ல பயணுள்ள காணொளிகளின் மூலமும் தங்களுடைய வார்த்தைகளின் மூலமும் சமுதாயம் பயனடைகின்றது. தங்களுடைய வார்த்தைகளுக்கு வாழ்த்துக்களும், நன்றியும்.

  • @divyakannank8839
    @divyakannank8839 Před 10 měsíci

    Nalla pathivu..thank you sir! Varthai ku sakthi undu..I felt it..!

  • @stellas606
    @stellas606 Před 10 měsíci

    Very nice n inspiring speech Thank you so so much for posting.

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Před 10 měsíci

    Nalla arumaiyana karuthu kal konda pathivu brother......
    Nandri❤❤❤

  • @peppimariappan3721
    @peppimariappan3721 Před 10 měsíci +2

    Wonderful msg....u made my day....thank u son..

  • @manoharimanohari7424
    @manoharimanohari7424 Před 10 měsíci

    Ungal varththaigalal ennoda vazhkkaiyil niraiya maatrangal nandri bro💐💐💐💐

  • @dhanalakshmi7528
    @dhanalakshmi7528 Před 10 měsíci +3

    Thank you son.
    Very cute voice .

  • @pandianveera5154
    @pandianveera5154 Před 23 dny

    அருமை அருமை அற்புதம் மிக அற்புதம் வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @sabarinathan4358
    @sabarinathan4358 Před 10 měsíci +1

    Brother, your speech was very helpful in my life. Because many situations handled with difficult but, passed the situations easily by your speech. So thank you, God bless you 👏 🙏 please continue your journey. ❤

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 Před 10 měsíci +3

    Life is nothing but words and thoughts we speak inwards and outwards.

  • @balamanickam6609
    @balamanickam6609 Před 9 měsíci

    வாழ்க்கையின் சந்தோசம் நாம் பேசும் வார்த்தையில் உள்ளது என்பது மிகவும் அருமை தங்களுடைய விளக்கப்பதிவு நன்றி

  • @user-pn1mk9it5p
    @user-pn1mk9it5p Před 10 měsíci

    Thank you 🙏for your gud motivation speech...
    Valthukkal brother...💐💐

  • @nishaalager1730
    @nishaalager1730 Před 10 měsíci

    Nandri broooo!!! Aazhntha karuthukkal!!! Vazhgha valamudan!!!🙏🙏🙏

  • @aashinikutty19
    @aashinikutty19 Před 10 měsíci +2

    மிகவும் அருமையாக இருந்தது இந்த பதிவு, நீங்கள் எடுத்து சொன்ன விதம் மிகவும் அருமை. நன்றி!!

  • @ananthiashokkumar6323
    @ananthiashokkumar6323 Před 10 měsíci +1

    Well explained true.I also realized the power of words…

  • @varadharajan4312
    @varadharajan4312 Před 10 měsíci

    The great eye opener for majority populace.Never any negative reaction all on a sudden. mY salient memory ever,I wish.

  • @dineshkannachinnadurai3360
    @dineshkannachinnadurai3360 Před 10 měsíci +3

    god bless you hisam,you made my day!!

  • @5sundaram405
    @5sundaram405 Před 10 měsíci

    மிகவும் பயனுள்ள ஒரு பதிவு நன்றி நன்றி!

  • @M.Y.Rithvi-sz1sp
    @M.Y.Rithvi-sz1sp Před 10 měsíci

    Very very useful sir...thank you so much god bless you...

  • @babua6225
    @babua6225 Před 10 měsíci

    சிறந்த காணொளி. நன்றி

  • @shakiThanu5488
    @shakiThanu5488 Před 10 měsíci

    Thanku brother 🙏🙏🙏🙏🙏🙏

  • @velmuruganvelmurugan9603
    @velmuruganvelmurugan9603 Před 10 měsíci

    மிகவும் பயனுல்ல தகவல் மிக்க நன்றி சகோதரரே.

  • @praveenlovepraveen6723
    @praveenlovepraveen6723 Před 10 měsíci

    Really awesome and very useful. Thank you 🙏 brother

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 Před 10 měsíci

    Miga arumai Hisham...vazthukkal 🎉

  • @selvarajpalanisamy6654
    @selvarajpalanisamy6654 Před 10 měsíci

    நன்றி தோழரே

  • @HariniM-vb7hu
    @HariniM-vb7hu Před 10 měsíci +3

    Thank you so much universe ❤️❤️❤❤❤

  • @umaanbu1040
    @umaanbu1040 Před 10 měsíci +1

    அற்புதமான பதிவு bro 🙏🙏🙏💐💐💐

  • @ramyap.r556
    @ramyap.r556 Před 10 měsíci +2

    அருமையான பதிவு அண்ணா

  • @ARUNKUMAR-xo4pr
    @ARUNKUMAR-xo4pr Před 10 měsíci +2

    தாங்களும் தங்கள் அன்பு குடும்பத்தினரும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு கள் நலமோடு சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝👏👏👏🙋‍♂️

  • @PonsStock-xd2xo
    @PonsStock-xd2xo Před 10 měsíci

    மிக அருமை வாழ்த்துக்கள் 🎉❤ நீங்கள் பேசும் தோரணை நன்றாக உள்ளது .

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Před 10 měsíci

    ஓம் சாந்தி 🌸

  • @rajalakshmipillai2507
    @rajalakshmipillai2507 Před 10 měsíci

    Superb sir, thank you

  • @srk8360
    @srk8360 Před 10 měsíci

    மிக மிக உண்மை.
    அற்புதமான பதிவு.
    வார்த்தைகள் மிகவும் வல்லமை வாய்ந்தது
    நல்ல பதிவு.நன்றி ஹிஷாம்.🙏💐💐💐💐💐 வாழ்க வளமுடன்..💞👏👏👏👏👏👍👍💯/💯

  • @malaiselvikaruppiah2536
    @malaiselvikaruppiah2536 Před 10 měsíci

    Arumaiyaana vilakam siru vayathileya pakkuvama ennangal, vaarthaigalum nambikaiyuutugirathu thambi vaalga valamudan ❤

  • @user-zr6fg2fk3x
    @user-zr6fg2fk3x Před 9 měsíci

    Enlightening Speech 👏வாழ்க வளமுடன்❤️

  • @MK_P
    @MK_P Před 10 měsíci +1

    ரொம்ப நன்றி 😊

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 Před 10 měsíci

    நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க

  • @MrNaveenS850
    @MrNaveenS850 Před 10 měsíci

    Nandri ❤❤❤

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před 10 měsíci

    இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரா 👌🏽👌🏽

  • @girijaparthiban5253
    @girijaparthiban5253 Před 10 měsíci

    Thank you brother .....🙏🙏thank you thank you thank you

  • @shanmugamsundaram9201
    @shanmugamsundaram9201 Před 10 měsíci

    மிகவும் நன்றி தம்பி 🙏 உங்களது குரல் அனைவரையும் ஈர்க்கும் படி உள்ளது. நானும் இனிமேல் என்னுடைய வார்த்தைகளை கவனித்து நேர்மையான வார்த்தைகளை பயன்படுத்துகிறேன்.👍☺

  • @skavitha3739
    @skavitha3739 Před 10 měsíci

    Thank you so much brother 🙏

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Před 10 měsíci

    அருமை அருமை அருமை 💕💕💕

  • @ramyaravi7478
    @ramyaravi7478 Před 10 měsíci

    👏🏼Wow yur speech is fabulous Thank Yu sir yu have a good voice too🌷

  • @kalaiBoutique0932
    @kalaiBoutique0932 Před 10 měsíci

    சூப்பர் 🙏 நன்றி.. நன்றி

  • @user-ls1wh5zw8k
    @user-ls1wh5zw8k Před 10 měsíci +1

    Thank You Very Much

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 Před 10 měsíci

    Nice advice. Pleasant feeling 🙏🙏🙏🙏

  • @ananthiashokkumar6323
    @ananthiashokkumar6323 Před 10 měsíci

    நன்றி

  • @Sjai5693
    @Sjai5693 Před 10 měsíci +6

    I agree to this point where words are important. But those who are weak minded will always depends on other people's words. Anyone can say anything, but how you react towards it is solely depends on your reaction. There are people out there who would blame others for their own reaction. Even when people come and talk to them nicely , they would still keep past incidents in their heart and hit them back by showing attitude (meaning to say they won't even look at the people whom they are talking to) . Then at the end of the day, they would blame others. These kind of people need to correct their thinking before blaming others 🙏

    • @lavanya.g9208
      @lavanya.g9208 Před 9 měsíci

      It's true fact.thanks for ur positive vibes bro

  • @purushothaman8542
    @purushothaman8542 Před 10 měsíci

    Super அருமையான பதிவு 🎉👍👍

  • @user-gy3ly5th5f
    @user-gy3ly5th5f Před 9 měsíci

    Super .... Thank you for your guidance....

  • @amutham9501
    @amutham9501 Před 9 měsíci

    Thankyou for your message.

  • @jayanthidissanayaka9121
    @jayanthidissanayaka9121 Před 10 měsíci

    நன்றி 🙏

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 Před 10 měsíci +8

    என்னை மாற்றிய புத்தகம் (நீங்கள்) நன்றி. வாழ்த்துக்கள்.

  • @ganeshansukumathy7868
    @ganeshansukumathy7868 Před 10 měsíci +1

    That is low of attraction, thank you

  • @Brindavanam...
    @Brindavanam... Před 10 měsíci

    நல்ல தமிழ் பதிவிற்கும் மிக நல்ல பதிவிற்கும் நன்றி🎉

  • @priyadarshani444
    @priyadarshani444 Před 10 měsíci

    நன்றிகள் பல

  • @rajeshmusicclass695
    @rajeshmusicclass695 Před 10 měsíci

    Very Very useful message for all peoples

  • @gopinathsairam
    @gopinathsairam Před 10 měsíci

    So true brother ❤❤💐🙏🙏🙏

  • @srinivascoffee7125
    @srinivascoffee7125 Před 10 měsíci

    மிக்க நன்றி

  • @gopinathg2277
    @gopinathg2277 Před 10 měsíci

    Thank you very much sir 🙏.

  • @mk-realtors1741
    @mk-realtors1741 Před 10 měsíci +2

    அற்புதம் அருமை என் கண்ணை திறந்துவிட்டீர்கள். நன்றி ஐயா

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 Před 9 měsíci

    சிறந்த பதிவுக்கு நன்றி. வாழ்க வளமுடன் வளர்க உம் நற் பணி

  • @seeragampugazh8968
    @seeragampugazh8968 Před 10 měsíci

    அருமை தம்பி, நன்றி🎉🎉

  • @asarafomar2
    @asarafomar2 Před 10 měsíci

    I enjoy ur videos for your use of tamil words.

  • @madhuravi9270
    @madhuravi9270 Před 10 měsíci

    Thank you ❤

  • @kanagalingamkarshan7784
    @kanagalingamkarshan7784 Před 10 měsíci

    Thank you so much brother

  • @vivekavenkat9383
    @vivekavenkat9383 Před 10 měsíci

    Nandrigal

  • @sudhakannan9766
    @sudhakannan9766 Před 10 měsíci

    Thank u somuch

  • @Motivation2win_Edu
    @Motivation2win_Edu Před 10 měsíci

    அருமையானதொரு பதிவு.

  • @user-hf1ci8wy3c
    @user-hf1ci8wy3c Před 10 měsíci +7

    அருமை! அழகான வர்ணனை! ஆற்றல் மிக்க உரை! அத்தனையும் உண்மை! வாழ்க வளமுடன்!

  • @ateen4705
    @ateen4705 Před 10 měsíci +1

    Thanks a lot

  • @leninlenin6281
    @leninlenin6281 Před 10 měsíci

    நன்றி அண்ணா எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது..... நன்றி நன்றி 🌹🌹🌹🌹👌👌🙌🙌🙏🏿❤

  • @RajaniRajani-sg9ve
    @RajaniRajani-sg9ve Před 10 měsíci

    Thank you brother

  • @preethig2408
    @preethig2408 Před 10 měsíci +3

    அன்பு அண்ணா ஷியாம் ❤
    வார்த்தைகள்
    வாழ்க்கையே
    மாற்றும்
    நிச்சயம் வாழ்க்கை வளமாகும்
    அழகிய வார்த்தைகளால்
    அன்பான வார்த்தைகளால்
    எண்ணங்கள் சிறக்க
    வாழ்த்துகளும் நன்றிகளும் அண்ணா

  • @jiashinisg8083
    @jiashinisg8083 Před 10 měsíci

    Wonderful information brother kantipa nan try panren brother thank you so much brother 🙏🙏🙏

  • @happy4tube
    @happy4tube Před 10 měsíci

    Thank you sir.

  • @thenmozhis7057
    @thenmozhis7057 Před 10 měsíci

    Thank you❤

  • @ponguthamaraitv4595
    @ponguthamaraitv4595 Před 10 měsíci

    சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்

  • @arunaimaravi4881
    @arunaimaravi4881 Před 10 měsíci

    மிகச்சிறந்த காணொளி வாழ்த்துக்கள் சார்