அருட்பெருஞ்ஜோதி அட்டகம் - ஒலி நூல் - திருஅருட்பா 6 ஆம் திருமுறை

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் ராமலிங்க அடிகளார் அருளிய திருஅருட்பாவின் ஆறாம் திருமுறையிலுள்ள மூன்றாவது பதிகமே அருட்பெருஞ்ஜோதி அட்டகம். அருட்பெருஞ்ஜோதி அரசே! அருட்பெருஞ்ஜோதி அரசே! என்று ஆண்டவரின் புகழை வள்ளல் பெருமான் பாடி மகிழ்கின்றார். இப்பதிகத்தை ஒலி நூலாக தந்துள்ளோம். அன்பர்கள் கேட்டு பயன் பெறுக.

Komentáře • 5