சகல செல்வங்களையும் அள்ளித்தரும் பிரம்ம முகூர்த்த பூஜை செய்யும் முறை

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024

Komentáře • 520

  • @arulm48
    @arulm48 Před 4 měsíci +1

    என்னோட அனைத்து சந்தேககளுக்கும் ஒரு வீடியோவில் தெளிவு கொடுத்து விட்டீர்கள் நன்றி சகோதரி

  • @gayathrit1607
    @gayathrit1607 Před 10 měsíci +2

    Really I have to say thanks to you sis.... Ungalathan nan inspire aagi இன்றோடு நான்காம் நாள் பிரம்ம முகூர்த்த பூஜை செய்திருக்கிறேன்....

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 10 měsíci

      ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் நானும் வேண்டுகிறேன் ❤️😊

    • @Veenasreem
      @Veenasreem Před 8 měsíci

      How many days u have continued

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Před 10 měsíci +1

    Sister brahmma muhurtha poojai pathina doubt full and full oru video la ivalo azhaga clear pannitinga sister.... Neenga chinna baby vachikitu daily brahmma muhurtha pooja seiradhe sandhoshama iruku sister.. naanum start panna poren... College poravanga gents la kooda indha brahmma muhurtha pooja pathi kekuranga nu sonna unga videos adhuku periya reason... Nice sharing sister..

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 10 měsíci

      ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் எனக்காக டைம் ஸ்பென்ட் பண்ணி கமெண்ட் பண்ணதுக்கு ரொம்பவே தேங்க்ஸ்❤️😊

  • @krishprithi4733
    @krishprithi4733 Před 9 měsíci +1

    Very nice sister. Ennoda ela doubtum ore video la sollitinga . Thank u sis .

  • @kalaimanigunavel7905
    @kalaimanigunavel7905 Před 8 měsíci +2

    சூப்பர் மா அனைத்து சந்தேகம் தீர்ந்தது நன்றி மா 🥰💞🥰

  • @i.kaviiyappani.kaviiyappan7678
    @i.kaviiyappani.kaviiyappan7678 Před 10 měsíci +20

    👍 ரொம்ப அருமையான பதிவு அக்கா நானும் கூடிய சீக்கிரத்தில் பிரம்ம முகூர்த்த பூஜை பண்ண போறேன் உங்கள மாதிரியே எனக்கு ஒரு ஹார்ட் பெஸ்ட் சொல்லுங்க அக்கா. 😊🙏

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 10 měsíci +7

      ஹாய் சிஸ்டர் நல்லபடியா பிரம்ம முகூர்த்த பூஜை ஸ்டார்ட் பண்ணுங்க. கண்டிப்பா உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் நானும் உங்களுக்காக வேண்டுகிறேன் ❤️😊

    • @i.kaviiyappani.kaviiyappan7678
      @i.kaviiyappani.kaviiyappan7678 Před 10 měsíci

      @@devikaelangovanofficial .😊🙏🙏🙏🙏

    • @kotteswarithankyousisters8233
      @kotteswarithankyousisters8233 Před 8 měsíci +2

      Sister daily mani atanuma enga vetla periyavanga thungaranga age 80.ethana solluvanganu bayama iruku..

    • @mandothari8859
      @mandothari8859 Před 5 měsíci

      Iiii8iiiiii8iiiiiiiiiiii8ii8i888iiiiiiiiiiiii8iiii8iiiiii8i8i88ii8ii

    • @mandothari8859
      @mandothari8859 Před 5 měsíci

      8ii8i8

  • @RajAhashiya
    @RajAhashiya Před 10 měsíci +2

    Super akka Nan ungala pathu than start pannen enakku mega pariya success akka tq soo much akka

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 10 měsíci

      தேங்க்யூ சிஸ்டர் கேட்கவே ரொம்ப ஹாப்பியா இருக்கு 😊❤️

  • @banuprabha5201
    @banuprabha5201 Před 9 měsíci +1

    Akka engaluku romba use fulla iruku indha video tq so much

  • @ChandruDevi-yv5vn
    @ChandruDevi-yv5vn Před 29 dny +1

    Super super sister

  • @SriAbi-v8g
    @SriAbi-v8g Před 8 dny

    Hi sister na innaiku pooja start pannirukan unga videos lam pathu

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 8 dny

      தேங்க்யூ சிஸ்டர் நல்லபடியா பண்ணுங்க ❤️

  • @user-lw8cf9zu3l
    @user-lw8cf9zu3l Před 8 měsíci +1

    Very good super sister yella doubtum clear thanks for your help

  • @rosekutties9989
    @rosekutties9989 Před 10 měsíci +1

    Hi sister unga video parthu nanum start paniten today day 1, thank you sister

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 10 měsíci +1

      வாழ்த்துக்கள் சிஸ்டர் நல்லபடியா பிரம்ம முகூர்த்தப் பூஜைய பண்ணி முடிங்க . உங்களுடைய வேண்டுதல் நிறைவேற நானும் வேண்டுகிறேன் ❤️

  • @JenyAnbueva
    @JenyAnbueva Před 4 měsíci

    Sister na chirstan enoda name🥰 Jenifer na love marriage husband Hindu bharamamugutha poojai start pane today oda 9 days sis today unaga videopathen..very use full tips tq❤ u so much sister enaku so many doubts iruthuchu apadiye nee kekagame solitiga na deepam kada maden sambarani madum poduven today theriyum deepam kadanum tqs sis❤....na 4 clk wake up anen v2 fulla clean panefu mop podu pooja pana 5 30 ayedum 5.30 kulla deepam yeri viduvem sis..kadan prblm romba ayeduchu sis atah itha Pooja pana start panen sis...❤

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 4 měsíci

      ஹாய் சிஸ்டர் நீங்க கமெண்ட் பண்ணது எனக்கு ரொம்பவே சந்தோஷம் சிஸ்டர் காலையில வீடு துடைக்க வேண்டாம் சிஸ்டர் பிரம்ம முகூர்த்தத்தில் வீடு துடைக்க கூடாது நைட்டே தொடச்சிட்டு படுங்க ❤️

    • @JenyAnbueva
      @JenyAnbueva Před 4 měsíci

      @@devikaelangovanofficial romba tqs sis ok

  • @rangavanmarrirangavanmarri6170
    @rangavanmarrirangavanmarri6170 Před 8 měsíci +2

    Very youseful video thanks 👍👍👍👍

  • @banuprabha5201
    @banuprabha5201 Před 9 měsíci

    Ungaloda video pathadharku apurma dhaan naanum Brahma muhurtha poojai seiyuren tq akka

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      தேங்க்யூ சிஸ்டர் நல்லபடியா பண்ணுங்க ❤️

  • @ragavisree4889
    @ragavisree4889 Před 24 dny

    Super explanation..sweet heart tq sis ❤

  • @SD_vlogs901
    @SD_vlogs901 Před 10 měsíci +1

    I'm really seeing all your videos.. you are very passionate and patience in clearlying all doubts kaa.. also pls share your younger son food menu kaa.. it will be helpful for my son as well kaa

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 10 měsíci +1

      ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச். நீங்க கமெண்ட் பண்ணதுல ரொம்பவே சந்தோஷம். கண்டிப்பா ஒரு வீடியோ போடுற சிஸ்டர் தேங்க்யூ 😊❤️

  • @kanagakanaga9995
    @kanagakanaga9995 Před měsícem

    Tq akka explain super

  • @sanjugaming4927
    @sanjugaming4927 Před 10 měsíci +1

    Neenga sonna information ellame super sister.

  • @IlakkiyaIlakkiya-gw8xc
    @IlakkiyaIlakkiya-gw8xc Před 10 měsíci

    Tq so much akka na kekka mudiyatha naraya kelviku nenga romba clear a soninga romba ths akka na friday mrng start panna poren. tq love u akka❤

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 10 měsíci

      தேங்க்யூ சிஸ்டர் நல்லபடியா பண்ணுங்க ❤️😊

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 10 měsíci

      தேங்க்யூ சிஸ்டர் நல்லபடியா ஸ்டார்ட் பண்ணுங்க ❤️

  • @girija5582
    @girija5582 Před 24 dny

    Super akka yella question ku answer clear ah panninga but yenaku oru question eruku akka athukum konjam answer pannunga pls ippo yenaku oru venduthal eruku akka antha vishayam nadaka innum konjam varusham eruku athu yenake therium appo naa antha venduthal nadakura varaikume bramma mugurtha poojai pannite erukanuma akka pls ans pannunga akka

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 24 dny

      ஹாய் சிஸ்டர் நீங்க 48 நாள் பண்ணுங்க அப்படி இல்லன்னா 21 நாள் பண்ணுங்க கண்டிப்பா அதுக்குள்ளவே அந்த விஷயம் நடந்து விடும் ✨❤️

  • @user-fi8ss9ih1l
    @user-fi8ss9ih1l Před 7 měsíci

    Supera theliva explain panninga ❤ thank you

  • @sakthikalai8659
    @sakthikalai8659 Před 6 měsíci

    Very good explanation thankyou sister

  • @Dhanvanth-
    @Dhanvanth- Před 10 měsíci

    Hi sis..ur explanation is very clear.. it's very useful for us.. Thank you and all the best 🙏

  • @mochavijay827
    @mochavijay827 Před 9 měsíci

    Thanks for the video sis, very useful tips , i am so happy sis

  • @nithyan1304
    @nithyan1304 Před 9 měsíci +2

    Kamatachi vilaku poojai roomaliyum nila padi la rendu agal villaku ethuven apdi seiyalama ila pooja room la agal vilaku vaikanuma akka

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏத்துறீங்க அப்படின்னா அஞ்சு அகல் விளக்கு ஏத்தி பூஜை அறையில் வைங்க சிஸ்டர் ❤️

  • @SathyaMaya-qh1pq
    @SathyaMaya-qh1pq Před 3 měsíci

    Superb sis... I'll start the pooja soon

  • @thamizhvino2772
    @thamizhvino2772 Před 9 měsíci

    Thank u soo much sister very clear explanation ❤❤

  • @pushpikapushpika8671
    @pushpikapushpika8671 Před 10 měsíci +1

    hi akka ongada channel 1st time pakkarn romba happy enthe Bramham mugurthe poojaya oru vanduthel vacha star pannanum? 2 vaduthel vacha start pannalam akka pls reply pannaga❤❤❤

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 10 měsíci

      ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த பூஜைக்கு ஏதாவது ஒரு வேண்டுதல் வச்சி மனசார வேண்டிக்கோங்க. நீங்க ரெண்டு வேண்டுதல் வச்சீங்க அப்படின்னா எது உங்களுக்கு நடக்குது அப்படின்னு உங்களுக்கு குழப்பமா இருக்கும். அதனால ஒரு வேண்டுதல் மட்டும் வச்சு மனசார வேண்டிக்கோங்க கண்டிப்பா நடக்கும் சிஸ்டர் ❤️😊

    • @pushpikapushpika8671
      @pushpikapushpika8671 Před 10 měsíci

      thank u sis ennimal ongada videos kandippa papan thank u❤❤❤

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 10 měsíci

      Tnk u sister 😊❤️

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 10 měsíci

      Tnk u sister 😊❤️

    • @pushpikapushpika8671
      @pushpikapushpika8671 Před 10 měsíci

      ❤❤❤❤

  • @K.ajithaK.ajitha-x2r
    @K.ajithaK.ajitha-x2r Před 6 dny

    அக்கா பிரம்ம முகூர்த்த பூஜை எந்த கிழமையில தொடங்குறது.

  • @Sheelasheela-lu1tn
    @Sheelasheela-lu1tn Před 6 měsíci

    New subscriber evlo azhaga porumaiya anwer pantringa super sister ❤️ நெய் & நல்லெண்ணெய் வாங்க முடியாது 😕 தீபம் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றலாமா? மெழுகு வத்தில விளக்கு ஏற்றலாமா 🙄

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 6 měsíci

      ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் தீப என்னையில விளக்கு ஏத்தலாம். மெழுகுவத்தில கூட ஏத்துங்க சிஸ்டர்❤️

  • @kasthuripunusamy3248
    @kasthuripunusamy3248 Před 10 měsíci

    Very good explanation. Thank you

  • @dfdf1784
    @dfdf1784 Před 9 měsíci

    Recent your video adacttad
    Iam new subscriber i am
    Started பிரம்ம முகூர்த்த பூஜை

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் நல்லபடியா பண்ணுங்க ❤️

  • @Nagajothi-sh5jh
    @Nagajothi-sh5jh Před 10 měsíci

    Super explanation sis. Thank you😊

  • @jothiganesh9636
    @jothiganesh9636 Před 10 měsíci +1

    thanks pa good information ❤❤👍

  • @poornachandrika4504
    @poornachandrika4504 Před 10 měsíci

    Thank u so much for your detailed information and best wishes . I have a doubt ma. Agal diya daily new we have to keep or same we can light. And how to clean agal since im new to this. Pls explain

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 10 měsíci

      ஹாய் சிஸ்டர் தினமும் அகல் விளக்கு மாற்ற வேண்டாம். அகல் விளக்க துணி வச்சு நல்லா தொடச்சி விட்ருங்க சிஸ்டர். அதுக்கப்புறம் விளக்கு ஏத்துங்க. இந்த மாதிரி வாரத்துக்கு ரெண்டு நாள் மட்டும் பண்ணா போதும் 😊❤️

  • @kowsalyayogesh1154
    @kowsalyayogesh1154 Před 10 měsíci

    Hiiii sister thanks for detailed explanation 🙏 today 10th day Pooja completed sister

  • @gowrisankari4102
    @gowrisankari4102 Před 10 měsíci

    Hi sister remba alaka porumaiya sonninka unka time othuki kulanthai alukura sound ketum kooda enkaluku intha piramma mookurtha pooja eppadi pannanum enru sonnathuku mikka nantri so thank you so much dear sister super thambi aluthite irukan poi parunka sister

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 10 měsíci

      தேங்க்யூ சிஸ்டர் அவங்க அப்பா போய் பார்த்துக்கிட்டாரு.அதனால தான் வீடியோ பண்ண முடிஞ்சது சிஸ்டர்😊❤️

  • @user-qf5zf9ic1n
    @user-qf5zf9ic1n Před 8 měsíci +1

    Thank sister 💓

  • @PunithaPunitha-fe5he
    @PunithaPunitha-fe5he Před 6 měsíci

    Super sister good information

  • @KarthiKarthi-ow3ug
    @KarthiKarthi-ow3ug Před 27 dny

    Sollunga akka oru varam matum vendanuma ethuku kekurana 3problem eruku akka onnu kadan problem, pillanga sariya padika matraga, family kke fever vanthu.... Thu poguthu atha kekura

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 24 dny

      ஹாய் சிஸ்டர் முதல்ல ஒரு வேண்டுதல் மட்டும் வைங்க

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 Před 10 měsíci

    Super ma அருமையான பதிவு❤❤❤

  • @keerthykeerthana7747
    @keerthykeerthana7747 Před 7 měsíci

    Na subscribe panite sis,தெளிவான விளக்கம்

  • @maniperumal4092
    @maniperumal4092 Před 7 měsíci

    Thank you sister

  • @suganyasuganya6432
    @suganyasuganya6432 Před měsícem +1

    அக்கா எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆண் வேண்டும் என ஆசைப்படுறோம்.ஆண் குழந்தைக்காக இந்த பிரம்ம முகூர்த்த பூஜை செய்தால் ஆண் குழந்தை பிறக்குமா. ப்ளீஸ் சிஸ்டர் சொல்லுங்க.

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před měsícem

      ஹாய் சிஸ்டர் கண்டிப்பா நடக்கும் ❤️

  • @LalithaG-jp1su
    @LalithaG-jp1su Před 9 měsíci

    Nalla pathivu sister nanri 😊😊😊

  • @sumathis-rp9zd
    @sumathis-rp9zd Před 8 měsíci

    Thank you sister ❤

  • @govinadharaj8150
    @govinadharaj8150 Před 5 měsíci

    Akka non- veg cook pannalaama sapdalama?
    Illa 21 days avoid pannanuma? Pls reply

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 5 měsíci

      ஹாய் சிஸ்டர் நான் வெஜ் சமைக்கலாம் சாப்பிடலாம்.❤️

  • @priyan6294
    @priyan6294 Před 10 měsíci +1

    சூப்பர் சிஸ்டர் தெளிவானா விளக்கம்

  • @poornalakshmipoornalakshmi7250

    Super akka elarukum ipa nalla purichurukum

  • @gunasekaranramu220
    @gunasekaranramu220 Před 10 měsíci

    Thankyou sister

  • @selviramaiah9693
    @selviramaiah9693 Před 8 měsíci

    Thanks Akka

  • @princessworld2273
    @princessworld2273 Před 10 měsíci +1

    Hi sis oru doubt sami photoku evolo days once pottu vaipinga

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 10 měsíci +1

      ஹாய் சிஸ்டர் மாசத்துக்கு ஒரு தடவை தான் வைப்பேன் 😊❤️

    • @princessworld2273
      @princessworld2273 Před 10 měsíci

      @@devikaelangovanofficial ok sis tq

  • @Maheswari-zl2lt
    @Maheswari-zl2lt Před 10 měsíci

    All information are good sister

  • @veeralakshmi5124
    @veeralakshmi5124 Před 10 měsíci

    Clear information sister ❤❤

  • @gayatri3670
    @gayatri3670 Před 2 měsíci

    4.30 la irundhu 6 kula epo nalum ethalama? Ila sharp 4.30 ku dhan etanuma sister?

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 2 měsíci

      ஹாய் சிஸ்டர் நாளுல இருந்து அஞ்சு முப்பது மணிக்குள்ள எப்போ வேணாலும் ஏத்தலாம் ❤️

  • @mr_kunjieee9049
    @mr_kunjieee9049 Před 4 měsíci

    En vetla gajalakshmi vilaku uppu deepam murugan ku oru vilaku vepen yeapavum.. Friday's la mattum kuthu vilaku vepen ithuvea poduma.. illa thaniya 5 agal vilakum vekanuma sis..

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 4 měsíci

      ஹாட்ஸ்டார் உங்களோட பூஜை ரூம்ல இருக்குற அஞ்சு விளக்கு மட்டும் கூட போதும் ❤️

  • @renugadevi2859
    @renugadevi2859 Před 6 měsíci

    ❤❤❤ thanks ka

  • @logithsabari7929
    @logithsabari7929 Před 10 měsíci +1

    Nice 💐💐💐

  • @mahalakshmi5320
    @mahalakshmi5320 Před 15 dny

    Akka vaaram sunday இடைவெளி விடலாமா ka எதுக்குனா naa intha பிரம்ம முகுர்த்தம் பூஜை ஆரம்பிக்கும் முன்னாடி நான் முடிக்கு வெந்தயம், கருவேப்பிலை, மஜாஜ் seiven, apparam thalaiku kulipen, அதற்க்காக tha kekure solluga pls ka 🙏🙏🤗🙏

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 8 dny

      ஹாய் சிஸ்டர் சண்டையில மட்டும் முகம் கை கால் கழுவிட்டு அப்படியே விளக்கு ஏற்றுங்க அதுக்கப்புறம் தலைக்கு குளிச்சுருங்க ஒன்னும் பிரச்சனை இல்ல ❤️

  • @NagalakshmiNagu-ql8sq
    @NagalakshmiNagu-ql8sq Před 3 měsíci

    அக்கா நீங்க நாளைக்கு சாமி கும்பிடு போது எனக்கு இந்த மாதம் pregnant aganum confirms aganumnu vetigoga akka pls akka ennaku kati vetigoga akka pls pls pls

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 2 měsíci

      ஹாய் சிஸ்டர் கண்டிப்பா நான் உங்களுக்காக வேண்டிக்கிறேன் ❤️

  • @gayathrisanthosh5447
    @gayathrisanthosh5447 Před měsícem

    Super akka

  • @muthuselvam1984
    @muthuselvam1984 Před 8 měsíci

    🙏🏻நல்ல பதிவு

  • @jeevaschannel9892
    @jeevaschannel9892 Před 6 měsíci +1

    வணக்கம் சகோதரி நான் பிரம்ம முகூர்த்த பூஜை செய்து வருகிறேன். தினமும் திரி மாத்தி விளக்கு ஏற்றுகிறேன். ஒரே திரியில் ஏற்றலாமா

  • @ranipownraj545
    @ranipownraj545 Před 8 měsíci

    நன்றி அக்கா❤🙏

  • @Pavimuthu998
    @Pavimuthu998 Před 8 měsíci

    Akka kulikalana, face and kaikaal kaluvittu and brush pannitu. Saamy room kulla pogalama?

  • @sahrmisaro6199
    @sahrmisaro6199 Před 8 měsíci

    Hi sister biramma mukurtha poojaila yella Samyum vananganuma? Illa ista theivatha matdum vananginal pothuma? Enna padal ketkka vendum?

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 8 měsíci

      ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த விளக்கேத்தி மனசார உங்களுக்கு புடிச்ச இஷ்ட தெய்வத்து கிட்ட வேண்டிக்கோங்க சிஸ்டர் பிரம்ம முகூர்த்த பூஜா பண்ணும்போது கனகதாரா ஸ்லோகம் கேளுங்க ரொம்பவே நல்லது தேங்க்யூ ❤️

  • @arajakaleeswari6904
    @arajakaleeswari6904 Před měsícem

    அம்மா நான் பிரம்ம முகூர்த்த பூஜை மற்றும் வேல் மாறலும் படித்து வருகிறேன். தற்போது எனது கணவர் அவரின் நண்பரின் இறப்பு வீட்டிற்கு சென்றால் நான் பிரம்ம முகூர்த்த பூஜையை தொடரலாமா அம்மா....

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před měsícem

      ஹாய் சிஸ்டர் நீங்க தொடர்ந்து பூஜை பண்ணுங்க ❤️

  • @AjithkumarSasikala-jt7pi
    @AjithkumarSasikala-jt7pi Před 9 měsíci

    Super tips

  • @githurajendran
    @githurajendran Před 6 měsíci

    அக்கா எனக்கு ஒரு சந்தேகம் நான் பிரம்ம முகூர்த்த விளக்கு மூன்று நாட்களாக ஏற்றி கொண்டு இருக்கிறேன் நான் ஏற்றுவது அகல் விளக்கு அதில் என்னை கசிகிறது வேறு மாற்றலாமா அல்லது என்ன செய்யலாம் ? உங்கள் பதில் எனக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும்.. 😊

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 6 měsíci

      ஹாய் சிஸ்டர் அதிலேயே ஏத்துங்க என்ன கசிஞ்சது அப்படின்னா நைல் பாலிஷ் அப்படி இல்லன்னா பெயிண்ட் எடுத்து ஃபுல்லா அடித்து விட்டுட்டு வெயில்ல நல்லா காயவைத்து அதுக்கப்புறம் விளக்கியகு ஏத்துங்க என்ன கசியாது

  • @nadarmonica7337
    @nadarmonica7337 Před 7 měsíci

    Hii Dear, agal viluku brass la use pannalama is it compulsory to use manu vluku please reply

  • @muthuselvam1984
    @muthuselvam1984 Před 8 měsíci

    Thank you❤️

  • @rudraasfashionjewelryworld7635

    Hi akka, vilaku etrum poluthu main door thiranthu vaikanuma akka. Naanga hall tan paduthu thoonguvom. Enoda kitchen la tan sami aarai iruku akka. Karpooram kattum pothu mani kandipaga mani adika venduma? Athe maathiri brama muhurtha poojai seiya enna manthiram sola vendum. Nan epavum mrng 10.30 ku tan poojai seiven. Brahma muhurtha poojai seithuvutu again 10.30 ku poojai seiyanuma? Pls konjam solunga akka 🙏

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci +1

      ஹாய் சிஸ்டர் உங்களால மெயின் டோர் ஓபன் பண்ணி வைக்க முடியுமா சிஸ்டர் இல்லனா பரவால்ல. ஹாய் சிஸ்டர் கற்பூரம் காட்டி மணி அடிச்சு சாமி கும்பிடுங்க சிஸ்டர் ரொம்பவே நல்லது. நீங்க பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கியிருக்கீங்க அப்படின்னா 10 மணிக்கு விளக்கு மட்டும் ஏத்துங்க சிஸ்டர் ❤️

  • @Ammusuba-xi2pp
    @Ammusuba-xi2pp Před 10 měsíci

    Thanks 👍❤❤

  • @mahesdharmaraj8665
    @mahesdharmaraj8665 Před 9 měsíci

    Very helpful video sister🙏🙏🙏

  • @Devi-hf5ls
    @Devi-hf5ls Před 5 měsíci

    Super super 🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @user-nk2rw6dx4j
    @user-nk2rw6dx4j Před 4 měsíci

    En akka silvar thaddu edukka kuda enkidda silvar thaddu erukku ethula vilakku eththalama pathil podunka naan endaikkku 4 vathu nal piramma moortha vilakku ethirukkan silvar thaddula than eththi erukkan

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 4 měsíci

      ஹாய் சிஸ்டர் இப்போதைக்கு உங்ககிட்ட இருக்கிறதா வச்சு ஏத்துங்க கடைக்கு போகும் போது இதுக்காக பிளே தனியா வாங்கிட்டு வந்துருங்க சிஸ்டர் ❤️

  • @hanumethil_Boutique.
    @hanumethil_Boutique. Před 10 měsíci +1

    Sister unga baby ku ethana vayasu nenga entha time thunguvinga day time la rest irukuma ungaluku

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 10 měsíci

      ஹாய் சிஸ்டர் என்னோட சின்ன பையனுக்கு ஒன் இயர் ஆகுது. மதியம் தூங்க டைம் இருக்காது சிஸ்டர். அவன பாத்துக்கவே சரியா இருக்கும். அவ தூங்குற டைம்ல தான் வீடியோ எடிட் பண்றது ரிப்ளை பண்றது இதெல்லாம் பண்ணுவன் சிஸ்டர். நைட்டு அவன் தூங்குனதுக்கப்புறம் தான் எல்லா வேலையும் பார்ப்பேன். நான் தூங்க 11 மணிக்கு மேல ஆயிடும் சிஸ்டர் 😊❤️

    • @hanumethil_Boutique.
      @hanumethil_Boutique. Před 10 měsíci

      Apro epdi sister 4 maniku enthikuringa

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 10 měsíci

      கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு சிஸ்டர் 😊❤️

  • @sathyagopi5149
    @sathyagopi5149 Před 10 měsíci

    sister vetla normal aa 5deepam podhuva, adhe illama 5 aghal deepam podhanuma, pls reply in english, becoz i dont know tamil reading

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 10 měsíci

      Hi sister. Neenga normal aa 5 villaku podureinga illaya .athu mattum kuda pothum sister.thaniya 5 akal villaku podanu avasiyam illa sister.❤️

  • @gomathimahendran2048
    @gomathimahendran2048 Před 9 měsíci +1

    mam dailyume bramma muhurtha poojai pannalama ila 21dys 48dys nu fix pannitha pannanuma

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் நீங்க தினமும் கூட பண்ணலாம் ஏதாவது ஒரு வேண்டுதல் வச்சு பண்றீங்க அப்படின்னா 21 நாள் 48 நாள் அந்த மாதிரி வேண்டுதல் வச்சி பண்ணுங்க சிஸ்டர் ❤️

  • @ramakrishnanurendran8131
    @ramakrishnanurendran8131 Před 10 měsíci +1

    Hi akka 1 time bramma mugurtha pooja ka use panna ( 5 agal villaka) 2 time bramma mugarthe poojaka use pannalama?? akka pls reply pannaga

    • @monavlogs6127
      @monavlogs6127 Před 10 měsíci

      Pannalam

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 10 měsíci

      ஹாய் சிஸ்டர் சாரி உங்களோட கமெண்ட் இப்பதான் நான் பார்த்தேன் அதனாலதான் லேட்டா ரிப்ளை பண்றேன் முதல் நாள் யூஸ் பண்ண விளக்க தினமும் யூஸ் பண்ணலாம் சிஸ்டர் ஒன்னும் தப்பில்லை ❤😊

    • @pushpikapushpika8671
      @pushpikapushpika8671 Před 10 měsíci

      thank u sistet❤😊

  • @karpagamvalli9236
    @karpagamvalli9236 Před 8 měsíci

    Mam, previous day thaan kandipa mop podanuma, pooja pandra same day kooda mop potu piragu samy pooja pannalam'la

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 8 měsíci

      ஹாய் சிஸ்டர் தினமும் வீடு தொடக்கம்னு அவசியம் இல்ல விளக்கேத்துவதற்கு முன்னாடி நாளே செஞ்சிருங்க காலையில செய்ய வேண்டாம் ❤️

  • @keerthykeerthana7747
    @keerthykeerthana7747 Před 7 měsíci

    Ipo tha video pakure sisy,nanum panre,enakum oru venduthal iruku,evlo days pananum sis

  • @sangarisangari9321
    @sangarisangari9321 Před 10 měsíci

    Thank you akka

  • @dabbakitchen
    @dabbakitchen Před 4 měsíci

    Hi sister Bramha muhurtha poojai seium pothi oru venduthal mattum than vekkanuma illa nambalota yella problem serthu vendi seiyalama please reply sister

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 4 měsíci +1

      ஹாய் சிஸ்டர் ஏதாவது ஒரு வேண்டுதல் மட்டும் வச்சு எனக்கு இந்த பிரச்சனை முடியும்னு சொல்லி நல்லா வேண்டிக்கோங்க அதுக்கப்புறம் உங்களோட மத்த பிரச்சனைகள் நீங்க வேண்டிக்கலாம். ஆனா 21 நாள் பூஜை பண்றீங்க அப்படின்னா 21 நாளும் முதல்ல உங்களோட பிரச்சனையை மட்டும் சொல்லுங்க எதுக்காக வேண்டுதல் வச்சிருக்கீங்களோ அதை சொல்லிட்டு அதுக்கப்புறம் மத்த வேண்டுதல் எல்லாத்தையும் சொல்லுங்க ❤️

    • @dabbakitchen
      @dabbakitchen Před 4 měsíci

      Ok sister thank you so much

    • @dabbakitchen
      @dabbakitchen Před 4 měsíci

      Sister yentha nalla poojai start panrathu nalla nal pakkanuma or yennaikku vena start pannalama sister

  • @yaazhthamizhcreations4410
    @yaazhthamizhcreations4410 Před 3 měsíci

    Sis husband and wife onna irunthutu veedu thudaikama samy kumbidalama beacause early morning avanga thungitu irukumbothu thudaika mudiyathu

  • @smielykilleraswin3129
    @smielykilleraswin3129 Před 5 měsíci

    Super akka🙏🙏🙏🙏🙏

  • @user-yu8vx9ul8o
    @user-yu8vx9ul8o Před 5 měsíci

    Super Akka 🌹🌹🌹

  • @user-ib4vv1eg8z
    @user-ib4vv1eg8z Před 5 měsíci

    Hi sister I'm New subscriber superahh sonnenga

  • @sathyalakshmi8409
    @sathyalakshmi8409 Před 5 měsíci

    What is the time for doing Pooja madam

  • @MS_Dhoni_7160
    @MS_Dhoni_7160 Před 10 měsíci +1

    Sister என்னால் தினமும் காலையில் எழுந்ததும் பிரம்ம முகூர்த்த விளக்கு எற்ற முடியா விள்ளை அதனால் வெள்ளி கிழமை தோறும் பிரம்ம முகூர்த்த விளக்கு எற்றாலமா கொஞ்சம் செல்லுங்கள்🙏🙏

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 10 měsíci

      ஹாய் சிஸ்டர் முதல்ல காலைல எந்திரிக்க கஷ்டமா தான் இருக்கும் நீங்க வெள்ளிக்கிழமை மட்டும் போட்டுட்டு வாங்க சிஸ்டர் ❤️😊

    • @MS_Dhoni_7160
      @MS_Dhoni_7160 Před 10 měsíci

      ​@@devikaelangovanofficialTq sister 🤝🤝

  • @harshiniganesh7640
    @harshiniganesh7640 Před 9 měsíci +1

    Unga Pooja room pathi details slunga sis enga vanguneenga amt evlo

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 9 měsíci

      ஹாய் சிஸ்டர் இந்த பூஜை ரூம் 4700 க்கு சரவணா ஸ்டோர் ல வாங்க சிஸ்டர் மூன்று வருஷம் ஆகிறது வாங்கி ❤️

  • @birdsplanet1002
    @birdsplanet1002 Před 8 měsíci

    Hi sis brahmma muhurtha poojai weekly once seiyalama ellai continuous ah seiyanuma appothu than palan erukuma

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 8 měsíci

      ஹாய் சிஸ்டர் உங்களால் தினமும் பண்ண முடியல அப்படின்னா வாரத்துக்கு ரெண்டு நாள் பண்ணுங்க சிஸ்டர் ❤️

    • @birdsplanet1002
      @birdsplanet1002 Před 8 měsíci

      Thanks for ur rply sis

    • @birdsplanet1002
      @birdsplanet1002 Před 8 měsíci

      2 days na endha day choose pannanum sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 8 měsíci

      செவ்வாய் வெள்ளி பண்ணுங்க சிஸ்டர் ❤️

  • @KaliEswari-rf2ut
    @KaliEswari-rf2ut Před 2 měsíci

    Akka na bramma muhurtha Pooja pannanumnu ninaikuren rmpa kastaparen ka ana enoda mamanar death agitaru 2month agiduchu na pooja pannalama engaluku 30 days tha kanaku na bramma muhurtha Pooja pannalama pls solunga ka

  • @nandhinibalaji2641
    @nandhinibalaji2641 Před 5 měsíci

    Entha direction la vilakku ethanum

  • @prabhasiva7885
    @prabhasiva7885 Před 8 měsíci

    Vera ooruku porom .vera place la stay panrom apdina anka poitu antha place la panikalama.ila nama home la than pananuma

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 8 měsíci

      ஹாய் சிஸ்டர் நீங்க எங்க போனாலும் பிரம்ம முகூர்த்த விளக்கேத்து வேண்டிக்கோங்க சிஸ்டர் கண்டிப்பா நடக்கும் ❤️

  • @mr_kunjieee9049
    @mr_kunjieee9049 Před 4 měsíci

    Thaniya agal vilaku 5 vekama kuthu vilaku yeathi vekalama.. 5mukam thiri potu..

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 4 měsíci

      ஹாய் சிஸ்டர் அஞ்சு முகம் இருக்கிற விளக்குகூட ஏத்தலாம் சிஸ்டர்

  • @Alex-en4hh
    @Alex-en4hh Před 6 měsíci

    How many years are you doing this brahma muhurtha pooja

  • @mr_kunjieee9049
    @mr_kunjieee9049 Před 4 měsíci

    Enkitta pithalai thattu illa yenna panradu. Shelf la dan vilaku vekaren. Vetrilai mela vekalama.

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 4 měsíci

      ஹாய் சிஸ்டர் இப்போதைக்கு செல்ஃப்ல லைனா வையுங்க போதும். ❤️

  • @aishuveluv3394
    @aishuveluv3394 Před 5 měsíci

    அக்கா பிரம்ம முகூர்த்த விளக்கு ஏத்தும் போது அந்த ஐந்து விளக்கு தவிர மற்ற விளக்கு ஏற்றி வழிபடலாமா அக்கா என் பூஜை அறையில் ஏற்கனவே ஐந்து விளக்கு இருக்கு அதையும் ஏற்றலாமா வாசபடியில் இரண்டு விளக்கு ஏற்றுவேன் அப்படி ஏற்றலாமா சொல்லுங்கள் அக்கா

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  Před 5 měsíci

      ஹாய் சிஸ்டர் மொத்தமா உங்களோட பூஜை அறையில் இருக்கிற அஞ்சு விளக்கு மட்டும் ஏத்தி கூட நீங்க சாமி கும்பிடுங்க வாசல்ல ரெண்டு விளக்கு வைங்க❤️