Helping : யாருக்கெல்லாம் பிச்சை போடலாம், யாருக்கெல்லாம் பிச்சை போடக்கூடாது | Point with Pragadeesh

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2022
  • In this episode of Point with Pragadeesh, We have discussed in the point of to whom we can give alms, what do we need to understand before giving money to beggars, how to help people knowing their situation, what is mean by helping etc... Hope this video helps you in a positive way! Thank you for your support! #theneeridaivelai #begging #beggars
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Zábava

Komentáře • 315

  • @Dineshkumar-lj4mr
    @Dineshkumar-lj4mr Před rokem +367

    பெட்ரோல் இல்லாமல் வண்டியை தள்ளி கொண்டு செல்பவர்களுக்கு நான் உதவி இருக்கேன் ணா. நான் ஒரு முறை பெட்ரோல் காலி ஆகி வண்டியை தள்ளி கொண்டு செல்லும் போது அந்த உதவி என்னிடமே திரும்பி வந்தது. நான் மகிழ்ச்சி

  • @madhivanank3108
    @madhivanank3108 Před rokem +22

    ஆமாம், நானும் ஒருநாள் பேருந்தில் பயணம் செய்யும்போது ஒருவர் காசு எங்கோ தொலைத்துவிட்டார் போல, நடத்துனர் கீழே இறக்கி விடபார்த்தார், அதை கவனித்த நான் அவருக்கு பயணச்சீட்டு வாங்கினேன், அவரோ மனதார நன்றி சொன்னார். அதே போல் ஒரு நாள் எனது பர்ஸை வீட்டில் மறந்து வைத்துவிட்டேன். அந்த நேரம் பேருந்தில் யாருன்னு தெரியாத நபர் எனக்கும் சேர்த்து பயணச்சீட்டு எடுத்தார்

  • @NDhanapal-96
    @NDhanapal-96 Před rokem +59

    பணமிருக்கும் மனிதரிடம் மனம்மிருப்பதில்லை.........மனம்மிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்ல.......

    • @alliswelll3017
      @alliswelll3017 Před rokem +2

      அந்த வக்கீல் பணம் இருக்கும் மனிதர்தானே

  • @Vijayvijay-uu9kp
    @Vijayvijay-uu9kp Před rokem +7

    எதிர்பாராது செய்வது தான் உதவி, எதிர்பார்த்து செய்வது உதவி அல்ல

  • @sivakumar.kbiotechnology4680

    அருமை அண்ணா.
    நான் பெரும்பாலும் பணம் கொடுப்பது இல்லை. அதற்கு பதிலாக உணவு வாங்கி கொடுப்பேன். அவர்களுக்கு எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவுக்கு. பார்சல் கேட்டாலும் கேட்கும் அளவுக்கு வாங்கி கொடுப்பது ஒரு பழக்கம். பணம் கொடுப்பதை விட இதில் மனம் நிறைவு அடைகிறது. ❤️❤️❤️

  • @aarifways4153
    @aarifways4153 Před rokem +20

    சுமார் 6 வருடங்களுக்கு முன்.. ஒரு வயதான நபர் என்னிடம் பணம் கேட்கவில்லை சாப்பாடு வாங்கி தாருங்கள் என (மதியம் வேலை) கூறினார் அப்போது என்னிடம் வெறும் ₹30 மட்டுமே இருந்தது ஒரு சாப்பாடு( குஸ்கா)&30 என்னிடம் வேறு பணமில்லை அவர் சாப்பிட்டு விட்டு என்னை கையெடுத்து கும்பிட்டு சென்றுவிட்டார்.😔😔#இதை நான் இங்கு சொல்லிக் காட்டவேண்டும் என்பதற்காக இதை சொல்லவில்லை நீங்கள் கேட்டதற்காக

  • @billa9205
    @billa9205 Před rokem +12

    தேநீர் இடைவெளி channel ஐ அந்த வக்கீல் அண்ணா பார்த்திருப்பார் அதனால் உங்களுக்கு உதவி இருக்கலாம் என்று நினைக்கிறேன் அண்ணா

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před rokem +24

    நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் உண்மை தான் அண்ணா வேலைக்கு செல்ல இயலாத ஒருவருக்கு நிச்சயம் உதவி செய்யலாம் இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் கண்ணு தெரியாதவர்கள் கூட உழைத்து உண்கிறார்கள் ஆனால் சிலர் உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு பிச்சை எடுப்பது தான் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று

  • @anandchitra
    @anandchitra Před rokem +15

    ஒரு‌ சிற்றுண்டி கடை வாசலில் ஒரு பாட்டிக்கு என் பொண்ணு 5 ரூபாய் கொடுத்த உடன் அந்த பாட்டி கண்ணீர் விட்டு வாழ்த்தினார்கள்.பல முறை உதவி செய்திருந்தாலும் அந்த பாட்டியின் கண்ணீர் வருந்த வைத்தது சகோதரா

  • @billabharath100
    @billabharath100 Před rokem +51

    செய்த நல்லது மற்றும் கெட்டது நிச்சயம் ஒரு நாள் திருப்பி வரும்👍

  • @anus_world007
    @anus_world007 Před rokem +29

    7:35 8:26 என்னோட உதவியும் இதே Point of view தான்.
    அதே மாதிரி குழந்தைகள் பிச்சை எடுத்தாலும் போட மாட்டேன். அப்படி போட்டு அவர்கள் மூலம் பெற்றோர்களோ/காப்பாளர்களோ வருமானம் பார்க்க ஆரம்பிச்சா... அந்த குழந்தைகளுக்கு இந்த நிலைமை தொடரும்.
    வேணும்னா, பசிக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பேன்.

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq Před rokem +3

      Same bro ..

    • @anus_world007
      @anus_world007 Před rokem

      @@selvakumar-tt3lq 😊👍

    • @Sai-ln9pv
      @Sai-ln9pv Před rokem

      Mudinja antha குழந்தை aa palli kuudathu la serthu vidunga நண்ப Aparm antha payanoda valkaiye nalla erukum

  • @Ngr208
    @Ngr208 Před rokem +7

    பணம் இருக்கிறவங்க யாரு தலைவா உதவி பண்றாங்க, பணம் இருக்கிறவங்க கிட்ட மனசு இல்ல, உதவி பண்ணனும்னு மனசு இருக்கிறவங்க கிட்ட பணம் இல்ல, பணம் இருக்கிறவங்க தனக்கு போக, இல்லாத வங்களுக்கு உதவி பண்ணினாலே கஷ்டப்படுறவங்க இவ்வுலகில் யாரும் இல்லை.

  • @ajaiajith7271
    @ajaiajith7271 Před rokem +18

    That all greats go to be god he
    is name .... Jesus Christ he said one line in Bible ....."ஏழைகளுக்கு உதவி செய்கிறவன் எனக்கு கடன் கொடுக்கிறான்...... அதற்கான பலனை ஒருநாளும் திரும்பி தராமல் விட்டேன் என்கின்றார்" ......... Glory to God 🙏

  • @rajendransubramani8659
    @rajendransubramani8659 Před rokem +8

    அன்பு செய் அதை தொடர்ந்து செய். வளமுடன் வாழ்க.

  • @gshankargurusamy7612
    @gshankargurusamy7612 Před rokem +3

    இல்லாதவர்களுக்கு உதவி செய்வதை விட இயலாதவர்கக்கு உதவி செய்வேன்...

  • @Raja_10
    @Raja_10 Před rokem +3

    நான் திருவண்ணாமலை கிரிவலம் சென்றுவிட்டு மறுநாள் காலையில் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்துவிட்டு சாப்பிடும்போது ஒரு வயதான தம்பதி சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்கள் நன் அவர்களுக்கு காலை உணவு அளித்தேன் .....

  • @sampath8630
    @sampath8630 Před rokem +1

    பெருமதிப்புக்குரிய சகோதரருக்கு வணக்கம் பதிவு மிகவும் அருமை சேலம். மா.வ. புத்தரவுடன் பாளையம் அருகில் ஒரு கிராமம் 2003 ஆம் ஆண்டு ஏரி கிணறுகள் எல்லாம் தண்ணீர் வற்றிவிட்டது நிலத்தடி போர் மட்டும்தான் நீர் கிடைத்தது . ஒரு நாள் நாங்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருந்து தண்ணீர் தலையில் தூக்கி வந்தோம் வழியில் வயதான ஒரு பாட்டி தண்ணீர் தாகத்துடன் வந்தார்கள் குடிக்க தண்ணீர் கொடுத்தோம். தண்ணீரைக் குடித்துவிட்டு சன்னாசி வரதன் மலை போலவும் கோப்புகண்ட பெருமாள் மலை போலவும் நீ வாழ்க்கையில் உயர வேண்டும் சாமி கண்ணீருடன் வாழ்த்தி சென்றார்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் அடுத்த ஒரு வாரத்தில் எங்கள் பகுதியில் மழை பெய்து தண்ணீர் பஞ்சம் நீங்கியது.

  • @havocvijay0407
    @havocvijay0407 Před rokem +2

    Karma is boomerang.....வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் திணை அறுப்பான்.....

  • @vbkrish148
    @vbkrish148 Před rokem +1

    நாம் செய்தவைகள் என்றோ ஒரு நாள் எமக்கு திரும்பிக் கிடைக்கும்.
    குண்டடி பட்டவர்களைக் காப்பாற்றினேன். நீரில் மூழ்கிய என் மகனின் உயிரை இன்னொருவர் காப்பாற்றினார்

  • @blueblossom736
    @blueblossom736 Před rokem +8

    அண்ணா மனிதர்களுக்கு மட்டும் இல்ல... வாயில்லா ஐந்தறிவு ஜீவன்களுக்கு கூட...அதுங்களோட பசி உணர்ந்து நான் பண்ண உதவிக்கு அடுத்த கொஞ்சம் நேரத்துலையே எனக்கு பிரதிபலன் கிடைச்சது....
    காசு கொடுக்கு விருப்பம் இல்லைனா சாப்பாடு வாங்கி தாங்க....
    ஒரு டீ யாவது வாங்கி தாங்க... தயவுசெஞ்சு கெட்டு போன சாப்பாட்டை கொடுக்காதீங்க...
    எப்பவுமே உதவி செய்றதுனால கிடைக்குற பிரதிபலனை விட அந்த மன நிம்மதி தான் பெருசு....

  • @Magilchii
    @Magilchii Před rokem +10

    அற்புதமான மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சி.... Super G.... 💖💖💖💖😊என்னை சிந்திக்க வைத்துள்ளது

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 Před rokem +1

    வழியறிந்து நீ செய்யும் நன்மைக்கு உன் நிலையறிந்து இறை துணை புரிவார் . காவாங்கரை கண்ணப்ப சுவாமிகள்.

  • @nirmalvinu
    @nirmalvinu Před rokem +34

    Positive mind creates positive actions. Nice share.

  • @Rey4life2
    @Rey4life2 Před rokem +93

    Addicted this series ❤️ Point with pragadeesh ❤️❤️

    • @theneeridaivelai
      @theneeridaivelai  Před rokem +10

      Thanks for your Kind words brother!

    • @Rey4life2
      @Rey4life2 Před rokem +2

      @@theneeridaivelai Welcome na❤️and Do more ❤️✌️

  • @hariharan3010
    @hariharan3010 Před rokem +2

    நான் கோயமுத்தூர் ரயில்வே ஸ்டேஷன்ல திருநெல்வேலி போறதுக்கு வெயிட் பன்னிட்டு இருந்தேன்.பக்கத்துல ஒரு ரொம்ப வயசான பாட்டி வந்து உட்கார்ந்தாங்க சும்மா பேச்சு குடுத்தாங்க நானும் பேசுனேன்.நான் நீங்க சாப்டிங்களானு கேட்டேன் இனிமேல் தான் என் பைய பார்த்துக்கோ நான் போய் சாப்பிடு வாரேன் சொன்னாங்க இல்ல நான் வாங்கிட்டு வாரேன்னு சொல்லிட்டு அவங்க கிட்ட சொன்னேன்.கைல முப்பது ரூபாய் தந்தாங்க இதுக்கு என்ன இருக்குமோ அத வாங்கிட்டு வாபானு சொன்னாங்க. நான் போய் அவங்களுக்கு முழு சாப்பாடு தண்ணீ பாட்டில் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன் அப்போ அவங்க கை எடுத்து கும்பிட்டாங்க. அவங்களும் கணவரும் மருமகன் வீட்டுல தான் இருக்காங்களாம் மருமகன் அவங்கள அடிச்சிட்டானாம்.இரவே கைல இருந்த காசோட வந்துட்டாங்களாம் டிக்கெட் எடுத்துட்டு மீதி காசு முப்பது ரூபாய் தான் இருந்துச்சாம் காலையில இருந்து சாப்டாம இருந்தருக்காங்க

  • @siva2076
    @siva2076 Před rokem +6

    எனக்கு ஒரு 9 வது படிக்கும் போது நானும் friednum பேக்கரி ல ஒரு பப்ஸ் 1/2 போடலானு போன எனக்கு ஒரு அக்கா 1 பெரிய பாக்கெட் பிஸ்கட் வாங்கி கொடுத்தாங்கஆன அவங்க யாருனு எனக்கு தெரியாது நானும் கேக்கவே இல்லை அப்பவும் பிஸ்கட் வாங்கி கொடுத்தாங்க 😅👏👏👏

  • @thirumalais.k.8110
    @thirumalais.k.8110 Před rokem +7

    3:29 உண்மையாவே என் உடம்பு சிலிர்த்துருச்சி...

  • @rajakabilan8261
    @rajakabilan8261 Před rokem +46

    நாம் என்ன செய்கின்றோமோ அதே தான் நமக்கு திரும்ப வரும்.நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும்..
    இதே போல் (point of pragadeeshல்) இன்னும் பல வீடியோக்கள் எதிர்பார்க்கிறேன்!!

    • @JayaKumar-mw8nd
      @JayaKumar-mw8nd Před rokem

      Bro na nallathey dhan pandran ana enaku ellamey thappa dhan bro nadakuthu

    • @rajakabilan8261
      @rajakabilan8261 Před rokem

      @@JayaKumar-mw8nd தொடர்ந்து பன்னுங்க சகோ!

  • @Ydxyxyociy
    @Ydxyxyociy Před rokem

    உதவி செய்வதில் உள்ள ஆனந்தம், த்ருப்தி வேறெதிலும் கிடைக்காது.

  • @lingeshanr
    @lingeshanr Před rokem +1

    3 days munnaadi kuska dha kedachadhu oru function la. Naa mathavunga maari ninuttu innum nalla heavy biriyani kidaikkum nu wait pannala... oru aged male beggar ku kaila irundha ore 5 rs coin (enkitta sathyama avlodha irundhadhu- 30 rupees spend panniten - too tight financials coz of health/resignations, I don't need any money) - adutha naale ennaiya anga ulla silar invite panni, ore naal la, ore aal enkitta 5 mutton biriyanis pai la kuduthaanga! :) It happened just less than 24 hours ago and I'm seeing this video! Panam nu illa, bike lift kuduthurukken yaarune theriyadhavanga other state la. Enaku veroru state la kittathatta 24 KM three different lifts kidachu bus strike naala transport eh illadha nilaila destination eh poiten safe ah!! :) :) 🥰😇God/Nature is watching everything! 🙏 It knows very well how to balance stuffs. Dont worry about money lost or don't sell yourselves for money in terms of marriage or job🙌

  • @psk1988
    @psk1988 Před rokem

    நான் பார்த்த உங்கள் வீடியோக்களிள் முதல் முறையாக இதற்கு மட்டுமே நான் கமெட்ட் செய்கிறேன், மனதை நெகிழ்ந்து எனது முதல் கமெட்ட் இடுகிறேன் கடவுள் உங்களுக்கு அனைத்து செல்வங்களை கொடுக்க வேண்டும்

  • @sivaramakrishnanr5960

    நானும் ஏழை பிச்சைக்காரர்களுக்கு உணவும் ,தண்ணீர் பாட்டிலும் வாங்கி கொடுப்பேன் .மற்றவர்கள் பசியாற சாப்பிடும் போதுதான் நம் மனம் மகிழ்ச்சி அடைகிறது .

  • @Vijaykumar-zv2vr
    @Vijaykumar-zv2vr Před rokem +2

    உண்மையில் நாம் செய்யும் உதவி நமக்கு கண்டிப்பாக வேரொறு விதத்தில் கண்டிப்பாக நமக்கு கிடைக்கும் பிறருக்கு உதவி செய்தால் நமக்கு எதையும் எதிர்பாரத உதவி கண்டிப்பாக கிடைக்கும்

  • @kadiravanmudaliyar614

    என்கிட்ட காசு இருக்கிற அளவுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவி செஞ்சுட்டு இருக்கேன் அதுதான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு அங்கு சந்தோஷப்பட்டது பார்க்கும்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு

  • @lalgudink9745
    @lalgudink9745 Před rokem +3

    நிகழ்வுகள் மனதில் ஏதோ உணர்வு
    ஏற்படுத்தி விட்டது . நன்றி

  • @javagarsrinath5535
    @javagarsrinath5535 Před rokem +1

    உண்மை தான்.. இதுபோல் நானும் பலபேருக்கு உதவி இருக்கேன் எனக்கும் அதற்கான உதவி கிடைத்தது.

  • @shrilakshmiassociates1638

    romba nandri anna🙂🙏 dharmam thalai kaakkum. kovil galil prasadham vazhangappaduvathu ithanal than

  • @velayuthammuthulingam2775

    அண்ணா உங்க நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கு. உங்கள் நிகழ்ச்சியை பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மனநிறவாவும் இருக்கு. மேலும் இது போல பல நல்ல பயனுள்ள வீடியோக்களை எனக்கு போடுங்க ஆசைப்படுகிறேன். அப்படியே ஒரு சின்ன விண்ணப்பம் எல்லாரும் இந்த குப்பையை வந்து கண்ணா பின்னான்னு இந்த வயக்காட்டுலையும் நிறைய இடத்துல அப்படியே குப்பையை போட்டு குமிச்சிடறாங்கன்னு அதை பார்க்கும்போது ஒவ்வொரு வாட்டியும் எனக்கு மனசு கஷ்டமா இருக்கு ஏன் மக்கள் இப்படி இருக்கிறார்கள் டஸ்பின்ன்னு சொல்லி போட்டு ஒவ்வொரு மூலைக்கும் அப்படி வச்சிருக்காங்க நான் வந்து சவுதியில் ஒர்க் பண்ணிட்டு இருக்கும்போது அங்க வந்து கம்பெனி சின்ன சின்ன டிரஸ்ட் என்ன வச்சிருக்காங்க அதே மாதிரி மளிகை கடைக்கு பக்கத்துல நீங்க நினைக்கிற மாதிரி இந்த இரும்புல கண்டெய்னர் பேட்டி மாதிரி சின்னதா இருக்கும் அதுல போடுவாங்க ஆனா இந்தியால அப்படி எல்லாம் இருந்த மாதிரி எனக்கு தெரியல டா ரொம்ப இது பண்றாங்க கொஞ்சம் இதுக்கு எல்லாருக்கும் அட்வைஸ் கொடுக்குற மாதிரி ஒரு நல்ல வீடியோவா போடுங்க அதை யூஸ் பண்ற மாதிரி மக்களுக்கு சொல்லி கொடுத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்

  • @user-vd9tn5ub8v
    @user-vd9tn5ub8v Před rokem +2

    இன்னைக்கு நம்மக்கு காசு *(Money)* தான் கடவுள்..
    1) காசு இல்லாதவன் கோவிலுக்கு வெளியே இருக்கிறான் ➡️ *Beggar*
    2) சாதாரண மக்கள் கோவிலுக்கு உள்ளயே Rs.10
    தட்சணை போட்டால் ➡️ விபூதி
    3) கோவிலுக்கு உள்ளயே Rs .500 தட்சணை போட்டால் ➡️ கடவுள் மேல இருந்த பூ மாலை போடுவார்கள்.

  • @vishvakeerthi.pvishvakeert808

    உதவி செய்வோம் அதை விளம்பரங்கள் செய்யாமல் இருப்போம்

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan3720 Před rokem +1

    தலைவா நீ வேற லெவல் தீதும் நன்றும் பிறர் தர வாரா .என்னோட வாழ்கையில் நிறைய நடந்துருக்கு சொல்லிக் காட்ட கூடாது . என்னோட நண்பன் வக்கீல் மாயகண்ணன் தினந்தோறும் அவனால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கிறான் . பெருமைக்காக செய்யாதே என்பது அவனுடைய என்னுடைய தாரக மந்திரம் கடவுள்கள் நிச்சயமாக நமக்கும் சில சமயங்களில் எனக்கும் உதவி செய்திருக்கிறார் . இராமநாதபுரம் மாவட்டம்

  • @SuryaSurya-hy5uw
    @SuryaSurya-hy5uw Před rokem +5

    அண்ணா நான் பெங்களூருக்கு செல்வதற்காக திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன் அப்போது ஒரு திருநங்கை வந்து என்னிடம் காசு இருக்கிறதா என்று கேட்டார்கள் அப்போது நான் headset போட்டுக்கொண்டு பாடல் கேட்டுக்கொள்கிறேன் அவர்கள் என்னிடம் வந்து சாதாரணமாக காசு கொடு என்று கேட்டார்கள் என்னிடம் இப்பொழுது சில்லறை இல்லையே என்று கூறினேன் ஆனால் அவர்கள் என்னை விடவில்லை நீ இப்போது கொடுக்கிறாயா இல்லை எனில் ஒயரை( heat set) wire பிச்சி போடட்டுமா என்று கேட்டார்கள் எனக்கு மனம் வருத்தத்தை உண்டாக்கியது திரும்பவும் என்னை தொந்தரவு செய்தார்கள் என்னிடம் இல்லை என்று கூறினேன் அதன் பின் என்னை சபித்து சென்று விட்டார்கள் அவர்கள் என்னிடம் காசு கேட்பதற்கு முன்னாலே ஒரு பெண்மணி குழந்தையுடன் அங்கே தனிமையில் உட்கார்ந்து இருந்தால் நான் பேருந்திற்காக காத்திருந்த நேரம் இரவு 8.30 இருக்கக்கூடும் இந்த திருநங்கை செய்த காரியம் மனது என் மனதை மிகவும் வருத்தத்தை உண்டாக்கியது அந்த மன அழுத்தத்தில் இருந்து மீள்வதற்காக திருநங்கைக்கு கொடுப்பதற்கு பதிலாக நாம் அந்த பெண்மணிக்கு கொடுக்கலாமே என்று யோசித்து அந்தப் பெண்மணிக்கு 60 ரூபாய் மதிப்புள்ள உணவை வாங்கி கொடுத்தேன் அவர் மிகவும் மன மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்கள் அப்போது என் மனம் ஆனது அந்த திருநங்கை என்னை சபித்ததை விட எண்ணற்ற அளவு அந்த பெண்மணி கூறிய வார்த்தை எனக்கு மிகவும் பெரிதாக தோன்றியது அன்று நான் உதவியை செய்து சென்று விட்டு நான் பேருந்தில் பயணிக்கும் போது என் மனம் மகிழ்ச்சியுடன் நான் சென்றேன் அண்ணா...

  • @jacinths9933
    @jacinths9933 Před rokem +7

    Antha vakil vera level.❤️
    Pul arikithu pa intha video full ah.
    Thanks brother ❤️
    🥲

  • @SanRathinam
    @SanRathinam Před rokem +4

    அந்த மனசு தான் கடவுள் ❤️🙏

  • @pandimeenakshisundaram9841

    வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
    குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள் 221).

  • @RaviRavi-ri4eq
    @RaviRavi-ri4eq Před rokem +1

    இந்த மாதிரி நிறைய உதவி செய்து இருக்கேன். வாகனங்கள் பழுது ( கார், bike,..) நான் வாகனத்தில் செல்லும் பொழுது பெட்ரோல், diesel வாங்கி கொடுப்பது என்னிடம் இருந்தால் கொடுப்பது. விபத்து நடந்த இடதற்கு சென்று உடனடியாக ஆம்புலன்ஸ் ku தகவல் கொடுப்பது. இந்த உதவிகள் நான் கஷ்ட ப்படும் பொழுது யணக்கும் கிடைத்துள்ளது. கடவுளுக்கு நன்றி...

  • @selvakumar-tt3lq
    @selvakumar-tt3lq Před rokem +7

    Yea when helps others we feel that much happy 😊 In your soul

  • @Randomvibees
    @Randomvibees Před rokem

    CZcams vandha odane onga video sari appadiye scroll pannidalamnu nenacha ana indha video pathadhukarpm oru positive thoughts vandruku♥

  • @moorthycm6299
    @moorthycm6299 Před rokem +2

    Thinai vithaithavan thinai arupan..
    Vinai vithaithavan.. vinai arupan...
    🤝

  • @vishnupriya7774
    @vishnupriya7774 Před rokem +1

    💙💙இந்தப் பதிவிற்கு நன்றி அண்ணா. 😊

  • @thilagavathibalaguru8882
    @thilagavathibalaguru8882 Před rokem +13

    Such a beautiful sharing. You will inspire many who would watch this. Such a postive approach. Wish you good health long life and everlasting happiness. Keep rocking

  • @shaiekkdawoodd7790
    @shaiekkdawoodd7790 Před rokem +5

    அருமையான பதிவு சகோதரரே .

  • @vijayaragavan440891
    @vijayaragavan440891 Před rokem +10

    superb!! Thanks for wisdom,. I will also start seeing from today

  • @OVMSADAM
    @OVMSADAM Před rokem

    இருக்கின்றவன் இல்லாதவனுக்கு கொடுத்துப் பழகினால் மட்டும் போதும் பிச்சை என்ற வார்த்தையை வெளிவராது

  • @kathiravan7966
    @kathiravan7966 Před rokem +2

    The world is full of good people if you can't find one be one.!

  • @governmentjobvangarom7030

    Theneer idaivelaill enakku migavum piditha padhivu ❤️

  • @shakulhameeth4545
    @shakulhameeth4545 Před rokem +1

    Nethu night than intha video pathen, Morning enku Guru Nanak stop to Kannigapuram bus fare 5rs than, bus yerathuku munnadi oru paati-ku 10rs thanthen, bus la 6rs Ticket enku thanthanga I have money Nan 5rs conductor kitta kuduthutu 1rs purse la yeduthu tharen sonnen, avar paravala okkarunga solli 5rs Mattum vangitar ❤️ *INSTANT ACTION* happens for me 😘
    உலகம் மிக அழகானது தான் 💝

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 Před rokem +1

    Vadivel slang apdiye iruku pragadeesh kite. All the very best dear.

  • @user-hk3ok8ox9q
    @user-hk3ok8ox9q Před rokem +3

    அருமை
    அண்ணா
    சூப்பர்...
    பயன்உள்ளது
    மகிழ்ச்சி...

  • @m.n9042
    @m.n9042 Před rokem

    நான் ஒரு மாணவன். நான் பேருந்தில் சென்றுகொண்டு இருக்கும் போது ஒரு வயதானவர் ஏறினார் . அவருக்கு நான் என் இடத்தை அவருக்கு கொடுத்தேன்
    அதுக்கு எனக்கு உடனே இன்னொரு இடம் கிடைத்தது .

  • @massnmass739
    @massnmass739 Před rokem +2

    சகோதரரே நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் எந்த வேலை செய்கிறீர்கள், நீங்கள் எந்த ஊர் எனக்குத் தெரிந்த கொள்ள ஆவல். உங்கள் தகவல் அனைத்தும் நன்றாக உள்ளது. 👍🙏🙏🙏

  • @snehamurugan757
    @snehamurugan757 Před rokem +1

    Neraiya Nadanthuruku...Theriyatha Oorula theriyatha manushanga pannra help Vera level feel...Innum intha ulagathula nallavanga irukanganu nambikai varum...Neega sonnathuku apram than neraiya vishyam niyabagam varuthu❤❤...

  • @naveenyuvaraj887
    @naveenyuvaraj887 Před rokem

    Unmaiya soningala illa poi sonningalanu therila but nallathu pandrathuku 10 per ku solli irukinga 👏👏👏

  • @slowmoshots3946
    @slowmoshots3946 Před rokem

    பேருந்தில் பயணம் செய்யும்போது 52 ரூபாய் டிக்கெட். என்னிடம் 100 ரூபாய் இருந்தது. 2 ரூபாய் சில்லறை இல்லை. அப்போது என்னோடு பேருந்தில் வந்த நபர் 2 ரூபாய் சில்லறை எனக்காக கொடுத்தார். நடந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றைக்கும் அந்த நபரை மறக்க மாட்டேன். அவரின் முகம் நியாபகம் இல்லை என்றாலும் என்னால் முடிந்த உதவியை பிறருக்கு செய்யும்போது அவரின் நினைவு வரும்.

  • @sharkpsycho001
    @sharkpsycho001 Před rokem +2

    Very good point 👉 itha content ah share pannathuku parattukal anna
    Nan ithai Anupavithirukiren

  • @dhanyashree8394
    @dhanyashree8394 Před rokem +1

    Na Saturday perumal kovil poitu anga veliya irukavangaluku food tharuven anna.. Avanga yarunu Theriyathu ana nama food kudutha aprm nalla iru ma nu soluvanga atha kekave avlo happy ah irukum❤manasuku niraiva irukum😇

  • @gowrishankar5067
    @gowrishankar5067 Před rokem +3

    மிகவும் அருமையாக பதிவு.. நன்றி

  • @tittut2391
    @tittut2391 Před rokem +4

    கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்..
    பரிசுத்த வேதாகமம்

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 Před rokem +10

    💝1 M sub " + petta BGM அமர்க்களம்பா 👍🤩🥳🎉🎊🎉🎊

  • @nirendrasubhashanduraisamy9273

    மனித நேயம் காப்போம். சிறப்பான பதிவு.

  • @prakashnicholas1
    @prakashnicholas1 Před rokem

    ஒரு சிறுவன் ரயில் டிக்கெட் வாங்க கொஞ்சம் தொகை கேட்டான்.... வெறும் பத்து ரூபாய் கொடுத்த அந்த சம்பவம் இன்னும் என் மனதில் புதிதாக இருக்கிறது.

  • @javagarsrinath5535
    @javagarsrinath5535 Před rokem

    நீங்கள் கடைசியாக சொல்லும் போது துரியன் தர்மன் கதை ஞாபகம் வருகிறது.
    ஊரில் ஒரு நல்லவனை கூட காணமுடியவில்லை என்று துரியனும், ஊரில் ஒரு கெட்டவனை கூட காணமுடியவில்லை என்று தர்மனும் சொன்னது ஞாபகம் வருகிறது

  • @IYARKAI_THATHA
    @IYARKAI_THATHA Před rokem +5

    அண்ணா எங்கள் ஊரில் வயதான பாட்டி ஒருவர் இருக்காங்க அவங்க யாருன்னு தெரியாது இருந்தாலும் என்னால் முடிந்த உணவுப் பொருட்கள், துணிகள், போர்வை , சாப்பாடு வாங்கி தருவேன், ஆனால் இப்போ அவங்க ரொம்ப உடம்பு சரிய இல்லாமல் இருக்காங்க ஆனா அவங்களுக்கு மருத்துவ செலவு செய்கிற அளவுக்க என்னிடம் பணம் இல்லை, அதனால அவங்களுக்கு உதவுகிறதுக்கு ஏதாவது வழி இருக்கா , (விலங்குகளுக்கு bluecross மாதிரி) ஏதாவது அமைப்பு இர்ருகிறதா வீடியோவில் தெளிவாக சொல்லுங்கள்,...

  • @mahaganesan95
    @mahaganesan95 Před rokem +1

    Ipolam daily maala potutu muruga ayyapa parasakthi nu vanthu nikuranga veetuku veliya, serious ah yaru unmai poi nu kuda therila.. romba yosikiratha vitutu , oru 10rs kudukura naala onum aagirathu apdi yemathi sapdanum nu nenaikiravangala iruntha aandavan paathukatum nu vitutean.. good topic Anna ..

  • @srinivasan1210
    @srinivasan1210 Před rokem

    Ennai sutri ullavarkal anaivarum miga sirantha nalla manitharkal.. en enral nanaga iruppathal..☺️

  • @IGLMADAN2023
    @IGLMADAN2023 Před rokem +9

    Picchai endru title vaikathinga sako.. Thaanam endru vainkal 🙏

  • @seethalakshmi1533
    @seethalakshmi1533 Před rokem

    தேனீர் இ டைவேளையில் வரும் அனைத்தும் அருமையான பதிவுகள் .. தேவையறிந்து செய்யும் உதவி அந்த இ- -றைவனுக்கே சேவை செய்ததர்க்கு சமம்

  • @jaganathan1024
    @jaganathan1024 Před rokem +4

    தேநீர் இடைவேளை எப்போதுமே ஒரு படி மேல தான் வாழ்த்துக்கள் நண்பா! 💕

  • @santhoshbabu7191
    @santhoshbabu7191 Před rokem

    Excellent thank you so much Mr.Pragadeesh.

  • @Naga-raj
    @Naga-raj Před rokem +1

    sila yematharavangalala unmaiya mudiyathavangaluku help panrapa kuda yosika vendiyatha iruku. Help paninathukapram sila yematharavanga atha kondu poi thanni adikka vachikaranga brother atha namma pakarappa evanukka help paninom apdinu thonuthu,

  • @aravindkumar1757
    @aravindkumar1757 Před rokem +2

    God is great brother unga name super

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Před rokem

    நான் ஒரு நாள் சென்னையில் பயணம் செய்யும் போது பணப்பையை அலுவலகத்தில் வைத்துவிட்டு வந்து விட்டேன் பயணிக்க பணம் இல்லாத காரணத்தால் சேரும் இடத்திற்கு நடந்தே சென்றேன் சுமார் 3கிலோ மீட்டர் நடந்தே சென்றேன் அப்பொழுது ஒரு வயதான அம்மா பேருந்து நிறுத்தம் தவறாக இறக்கிவிட்டோம் என்று திக்கு தெரியாமல் அந்த வழியாக வந்த என்னிடம் நான் இங்கு செல்ல வேண்டும் எனக்கு சரியான பேருந்தை ஏற்றிவிடுங்கள் என்று கூறினார்கள் நான் பணம் இல்லாமல் நடந்து வந்து வந்த சோகத்தை அவர்களுக்கு உதவியின் மூலம் மனதளவில் பணக்காரன் என்று நினைத்து அன்று நான் நடந்து வந்ததும் ஒரு நல்லதுக்கே என்று நினைத்து சந்தோஷம் அடைந்தேன்

  • @nithyakumars4580
    @nithyakumars4580 Před rokem +5

    Thanks for speaking about this topic ❤

  • @blackorangegr267
    @blackorangegr267 Před rokem +2

    எனக்கு ஒரு பர்ஸ் la இருந்த 4000 இருந்துச்சு அத நான் செலவு பண்ணிட்டேன். அதுக்கு அப்பறோம் தான் என்னோட life la கஷ்டமே வந்துச்சு 😭😭😭😭

  • @gokulvictory4963
    @gokulvictory4963 Před rokem

    Arumai Nanpa 💐 ungal seavai tamilnadu ku thevai 👍

  • @dhevendhiranm4138
    @dhevendhiranm4138 Před rokem +9

    Great bro. Worth to listen. Some positive vibes...

  • @blackmembo5971
    @blackmembo5971 Před rokem

    Spread love yathaium mulu manasa pananum ilala athu pannium upaiyokam ilama poitu yathir parthum pana kudathu ❤️

  • @navenkumar4487
    @navenkumar4487 Před rokem +18

    Happened this year in Nagercoil - Once I stood outside a shop near Nagercoil bustand, one paati came and asked "enaku 2 idli veanum kasu tha paa nu.. I gave 10 Rs. Paati said 1 Idli 20 rs so give me 40 or 50 Rs". finally I said I will give 10 rs else I wont, Paati said, enaku kasu veanam ne ae vaichika nu and she left 😄- 😑

    • @Rtwhshshssje
      @Rtwhshshssje Před rokem +2

      Just A normal day in meenakshipuram bus stand, nagercoil. 🗿☕

    • @karthikr6623
      @karthikr6623 Před rokem +2

      You should have bought her 2 idlis instead of giving 10 rs

    • @prabhuravi4223
      @prabhuravi4223 Před rokem +1

      Exactly same thing happened to me opposite to Meenakshipuram bus stand bro..

  • @rajkumarde2288
    @rajkumarde2288 Před rokem +9

    பிச்சைக்காரன் watching this video: ஏய் எப்புறா😂🤣

  • @Hemasrii
    @Hemasrii Před rokem

    Awesome thought it’s opening an eye opener point Pragdeesh ji ❤

  • @vinothvinoth-ff5xm
    @vinothvinoth-ff5xm Před rokem +2

    அருமையான பதிவு நண்பரே.

  • @muthunagaram_shiva
    @muthunagaram_shiva Před rokem +3

    அருமை பதிவு நண்பா👍♥️

  • @user-by8fv3cc7t
    @user-by8fv3cc7t Před rokem

    கடவுளின் இறக்கமும் உதவியும் ஏனக்கு வேன்டும் அதனால் நான் பிறர் மீது இறக்கமும் உதவியும் கடவுள் புன்னியதில் நான் செய்வேன்

  • @rajesh5201
    @rajesh5201 Před rokem +1

    Bro, now a days chinna pasanga ponnunga junction la bus stand la and public places la nama kaiya pudichutu kasu vangama vidave mattanga, namakkum pavama irukum 🥺
    But, 10 rs illa 20rs kuduthalum vida mattanga, en ippdi panranga? Intention ah panrangala?
    Govt should take action give proper education, food and shelter.
    Also thirunangalaigal in bus stand, junction and public places. Oru bus ku 5 peru varuvanga.

  • @thirupathipalaniappan8675

    Nice world🙏🙂💐 this point with pragadeesh series is very very nice brother 😊

  • @kaviyak.s6628
    @kaviyak.s6628 Před rokem +2

    Annna clear information 👑 na manashu thelivachi na

  • @Vijay-wy8rw
    @Vijay-wy8rw Před rokem +5

    Congrats for 1M subscribers 🥰💐💐💐🤝

  • @maheswaria9385
    @maheswaria9385 Před rokem +2

    Anna na ungaloda big fan hats off you bro

  • @manisachin5206
    @manisachin5206 Před rokem +5

    Hi bro.... Nice content and wish to make more useful contents.... Make content with house buying required documents and government procedures..

  • @kbarakathullah4026
    @kbarakathullah4026 Před rokem

    அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்