யாரும் அறியாத தனுஷ்கோடிக்கும் இலங்கைக்குமான தொடர்புகள் 😮🇮🇳😍 Dhanushkodi 🇮🇳

Sdílet
Vložit
  • čas přidán 16. 03. 2022
  • #dhanushkodi #rameswaram
    இன்றைய காணொளியில் தனுஷ்கோடி பகுதியை காண்பித்து உள்ளேன்
    Go with Flow - / @gowithflow3484
    #பாம்பன் #pamban #pambanbridge
    ------------------------------------------------------------------------
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐
  • Zábava

Komentáře • 451

  • @ThavakaranView
    @ThavakaranView  Před 2 lety +43

    வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

  • @Vivasayaulagam
    @Vivasayaulagam Před 2 lety +32

    சகோ வரலாற்று பதிவு 👍👍👍👍

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Před 2 lety +27

    உண்மையில் நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது. ஐயா சிறப்பாக விவரித்திருக்கிறார்.. தவகரன் சிறப்பாக இருக்கிறது

  • @vamtamizh2199
    @vamtamizh2199 Před 2 lety +72

    இன்னும் நிறைய பயணங்கள் மேற்கொண்டு இலங்கைத் தமிழ் யூடியூபராக உலகம் முழுக்கத் தெரிந்து புகழ்பெற எல்லாம் வல்ல திருச்செந்தூர் முருகனை மனதார வேண்டுகிறேன்🥰
    ஒவ்வொரு தமிழரும் உள்ளார்ந்த ஒற்றுமை கொண்டு ஈழம் சிறக்க உதவ வேண்டும்🤗
    நல்லதே சூழும் நம்பிக்கை கொள்வோம்❤

    • @kumarsanmugam1290
      @kumarsanmugam1290 Před 2 lety +2

      வரவேற்கிறேன் 👍🌹🙏🙏🌹

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před 2 lety +25

    அண்ணா உங்கள் தேடல் அருமையான இருந்தது.. நான் பல விடயங்களை அறிந்து கொண்டேன். 🔥🔥🔥🔥

  • @armainayagamelanchiliyan7519

    மிகவும் அருமையான பதிவு.. சிறப்பாக இருக்கிறது 🤗.. நீங்கள் கதைக்கும் ஒவ்வொரு வார்த்தையில் பணிவும் மரியாதையும் உள்ளது தவாகரன்

    • @jeyasanthinirazegan9172
      @jeyasanthinirazegan9172 Před 2 lety +12

      நம்ம யாழ்ப்பாணத்து தமிழ் பையன் அல்லவா 👌👌❤ அந்த மண்னோட குணம்

    • @moorthyr674
      @moorthyr674 Před 2 lety +2

      @@jeyasanthinirazegan9172 🧡🧡🧡🧡🧡🧡

    • @krishnans3414
      @krishnans3414 Před 2 lety

      @@jeyasanthinirazegan9172 lb

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před 2 lety +44

    சிறப்பான காணொளிகள் தரும் உங்களிற்கு மிக்க நன்றிகள் ♥️🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +4

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @chandraboses1017
      @chandraboses1017 Před 2 lety +1

      அதுகல்இல்லை.ஸ்பான்ஜ் கடல் உயினமிச்சம்

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Před 2 lety +30

    தனது தங்கச்சியை போல் பாவித்து முகத்தில் திரை பதிவுக்கு கோடாணகோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சுத்தத்தமிழன் பச்சத்தமிழன்.. 👌👌👌👌❤️💛❤️💛🏹🐅🏹🐅🏹தமிழ் நாடு

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 Před 2 lety +27

    அருமை 👌👌👌தனுஷ் கோடி புயல்மழையில் பாதிக்க பட்டு கடல் சீற்றத்தால் ஏற்பட்ட அழிவுகளின் உண்மைத்தன்மை பற்றி பெரியவர் அய்யா அருமையாக கூறினார். ஐயா புகைப்படத்தை வைத்து அங்கு சென்ற கப்பல் போக்குவரத்து பற்றி பல அறிய புகைப்படம் மூலம் அருமையாக விளக்கி கூறியது வரலாற்று நிகழ்வுகளின் உண்மைத்தன்மை அறிந்துகொள்ள பேருதவியாக இருந்தது சூப்பர் 👌👌👌👌

  • @gamingyt5412
    @gamingyt5412 Před 2 lety +6

    உங்கள் எல்லா கானெளிகலையும் நான் பாற் போன் அருமை இதை தொடருங்கள் உங்களிடம் இன்னும் அருமையாள கானெளிகளை எதிர்பார்கிறேன்

  • @kumarsanmugam1290
    @kumarsanmugam1290 Před 2 lety +4

    ஒரு மனிதனாக ப் பிறந்தால் வேறும் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை பெறும் புகழ்ய்ம்ப
    பெற வேண்டும் நம் முன்னோர்கள் வாழ்ந்த வரலாறு நம் இன மக்களுக்கு தெறிவித்த தவகரன் நீர் வாழ்க வளமுடன் இது போன்ற
    அரிய தகவல்களை தொடர்ந்து பதிவு இடவும் 👍🌹🙏🙏🙏

  • @santhi3426
    @santhi3426 Před 2 lety +15

    தனுஷ்கோடி சுனாமி நிகழ்வு
    தவகரன் காணொளி அருமை!
    புருஷோத்தம்மன் ஐயா
    விளக்கம் மக்களுக்கு தெரியப்
    படுத்தும் ஆவல் நன்றி ஐயா!
    மகிழ்ச்சி! மகிழ்ச்சி! பயணம்
    இனிதே தொடரட்டும்!👍👌🤱

  • @sathasivamsri5619
    @sathasivamsri5619 Před 2 lety +21

    1983 தையில் தலைமன்னாரில் இருந்து இந்தியாவுக்கு போய் கோயம்புத்தூர் பல்கலைக்கழகத்தில் படித்தோம். அன்று MGR தான் முதல்வராக இருந்தார் . நல்ல உதவிகள் செய்தார் . அதன் பின் 83 வன்செயலுக்கு பின் கப்பலை நிறுத்தியது இலங்கை அரசு & இந்தியா வா தெரியாது .

  • @vedhagiri.prasana275
    @vedhagiri.prasana275 Před 2 lety +20

    சகோ உங்கள் நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது இலங்கை தமிழ் மக்கள் மிகவும் பாவப்பட்ட வர்கள் அவர்களின் வாழ்க்கை நிலைமை படு மோசமாகி விட்டது.அவர்களின் நிலை கண்டு கண்ணீர் வருகிறது.
    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களும் நம் தமிழ் உறவுகளுக்கு உதவி செய்ய கரம் கோர்ப்போம்

    • @janu5077
      @janu5077 Před 2 lety +1

      உங்கள் அன்பு ஆதரவும் 🙏, 🇱🇰,

    • @JeevaJeeva-pu3rp
      @JeevaJeeva-pu3rp Před 2 lety

      சிங்களவனுக்கு தான் அந்ந நிலமை

  • @muralitharantharsa5272
    @muralitharantharsa5272 Před 2 lety +13

    மிகவும் பயனுள்ள பதிவு தவகரன்,
    ஐயா நன்றாக வரலாற்றை கூறியிருந்தார், அவர் நோய்நொடி இன்றி வாழவேண்டும்.
    நன்றி ஐயா 🙏❤

  • @tamilvijaycell
    @tamilvijaycell Před 2 lety +4

    தமிழ்நாட்டில் இருந்தாலும் புயலால் தனுஷ்கோடியின் அழிந்தவரலாறு பற்றி இப்பொழுதுதான் நன்றாகதெரிந்துகொண்டோம், நன்றி திவாகரன்.

  • @mohanjathu6022
    @mohanjathu6022 Před 2 lety +6

    தனுஷ்கோடி பற்றிய தெரியாத பல
    அரிய தகவல்களை புருஷோத்தமன் ஐயா ஊடாக தெரிந்து கொண்டேன்
    அருமையான காணொளி
    நன்றி தவகரன்.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Před 2 lety +5

    உங்களது காணொளி மிகவும் அருமையாக உள்ளது 🇱🇰🇱🇰❤️

  • @saaa953
    @saaa953 Před 2 lety +3

    நன்றி அப்பா உங்கள் விளக்கம் மிகவும் அருமை யாக இருந்து. மிக்க நன்றி. வாழ்க வளமுடன். 🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰

  • @velkumar3099
    @velkumar3099 Před 2 lety +44

    1900 களில் சென்னையில் இருந்து கொழும்புக்கு ரயிலில் செல்லலாம். அதாவது சென்னை - தனுஷ்கோடி வரைக்கும் ரயில் பின் இலங்கைக்கு கப்பல் அதன் பின் ரயில். ஒரே டிக்கெட்டில் போகலாம். கப்பல் பயணத்திற்கு ரயில்வே நிர்வாகமே ஏற்பாடு செய்து விடும். இந்தோ சிலோன் ரயில் என்று பெயர்.

    • @shanmugarajabalakrishnan6988
      @shanmugarajabalakrishnan6988 Před 2 lety +3

      ஐயா வணக்கம் உங்கள் அனுபவங்களை இங்கே பெரிய தொடராக பதிவு செய்யலாம் என்று தோன்றுகின்றது .அன்புடன் கிருஷ்ணா .

    • @kumarsanmugam1290
      @kumarsanmugam1290 Před 2 lety +2

      ஆம்🙏🙏🙏

  • @Sivakumaran61
    @Sivakumaran61 Před 2 lety +5

    தவகரன் மிகவும் அருமையான தகவல்களுடன் கூடிய காணொளி. சிறு வயதில் (1972களில்) எனது தந்தை வழிப் பேரன், கனகசபை, இந்தக் கப்பற் சேவை மூலமாக தமிழ்நாட்டுக்கு, குறிப்பாக சிதம்பரம் கோயில் வருடாந்த திருவிழாவுக்கு சென்று அங்கு தான் பெற்ற அனுபவங்களை கதைகதையாக சொல்லி மகிழ்வார். அவரை அப்போதெல்லாம் ஊர் (ஏழாலை) மக்கள் சிதம்பரத்தார் என்றே அழைத்தனர். உங்களின் இந்த அரிய காணொளியை பார்த்ததும் அவரது நினைவுகளும் கூடவே வந்தன. கோயிலில் இருந்த புருசோத்தமன் ஐயாவை பேட்டி எடுத்து அவரது கருத்துக்களையும் பகிர்ந்திருக்கிறீர்கள். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
    🍁🌻🌸🌹🌹🙏🙏🙏🌹🌹🌸🌻🍁

    • @aravindhrajgowda2446
      @aravindhrajgowda2446 Před 2 lety +1

      Wow.. You are so lucky to recognize your memories uncle, there are many famous temple in Chidambaram, I think it might be 'Thillai Natarajar kovil' which is the famous among the temples in chidambaram!

    • @Sivakumaran61
      @Sivakumaran61 Před 2 lety +1

      @@aravindhrajgowda2446 Yes, That was Chidambaram Thillai Nadarajar temple. He used to be one of those believers who thought Koyil means only Chidambaram Thillai Nadarajar Temple. He doesn't go to any other temples those days. Thanks for your enquiry!

  • @m.MariselvamNadar
    @m.MariselvamNadar Před 2 lety +5

    உங்கள் வார்த்தை அனைத்தும் நன்றாக உள்ளது அண்ணா

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 2 lety +12

    அருமையான பதிவு அண்ணா 😇😇😇❤️❤️👍👍 வயது முதிர்ந்த ஐயாவிடம் இருந்து பல விடயங்களை அறிந்தததில் மகிழ்ச்சி...... தனுஷ்கோடி கிராமத்தின் தற்போதைய நிலையை எடுத்து காட்டிய உங்களுக்கு நன்றி அண்ணா 😇😇❤️🙏🙏

  • @vamtamizh2199
    @vamtamizh2199 Před 2 lety +17

    நீங்கள் திரைத்துறையில் ஒளிப்பதிவிற்கு முயற்சிக்கலாம்..அருமையாகக் காணொளி படம்பிடிக்கிறீர்கள் தவகரன்😎

  • @m.ffaisanyt9156
    @m.ffaisanyt9156 Před 2 lety +4

    உண்மையான வரலாற்று நிகழ்வை விளக்கிய புருஷோத்தமன் ஐயாவுக்கு நன்றிகள்

  • @Tamilellam
    @Tamilellam Před 2 lety +12

    ஒரு காணொளியில் பல விடயங்கள். அதுவும் இலங்கை தனுஷ்கோடி உறவு பற்றி.. உண்மையில் சிறப்பாக இருந்தது 🤗

  • @KethTamilTubing
    @KethTamilTubing Před 2 lety +43

    Super bro, the man is a pure soul. இரு நாடுகளுக்கிடையிலான பயணங்கள் மற்றும் தொடர்பின் வரலாற்றை கொஞ்சம் தெரிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. From Eelam 🇨🇦

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Před 2 lety +12

    Unga vedio romp wait panram

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @mythili4985
    @mythili4985 Před 2 lety +19

    தனுஷ்கோடியின் வரலாறு பற்றி இன்னும் அதிகமாக தெரிந்துகொண்டோம் இவ்விஷயம் information ஆகவும் informative ஆகவும் இருந்தது நன்றி தவகரண்🙏🏽🙏🏽🙏🏽👌👌👌

  • @anpu823
    @anpu823 Před 2 lety +7

    வாழ்த்துக்கள் திவாகரன் நீங்கள் இந்தியா போன பயணம் மிகவும் சிறப்பாக உள்ளது உங்களுடைய வீடியோ அனைத்தும் அழகான பதிவு அருமையாக உள்ளது

  • @anandsathiskumar1083
    @anandsathiskumar1083 Před 2 lety +9

    இதுவரைக்கும் எந்த ஒரு யூடியூபரும் சொல்லதா ஒரு வீடியோ. ஆச்சரியம். மிகவும் நன்றி.

  • @malaniramya7927
    @malaniramya7927 Před 2 lety +10

    மிகவும் நன்றி தம்பிகளா நாம் தமிழர் மலேஷியா

  • @sivabaskaransinnathambi4894

    வரலாற்றுச் சிறப்புமிக்க காணொளி, பயனுள்ள தகவல்கள், தனுஷ்கோடியில் அடிப்படைவசதிகள் வாழ்வாதாரங்களை இழந்து வாழும் உறவுகள்.

  • @a.muthukumar.s.k.arunachla1835

    வணக்கம் உறவுகளே அண்ணா நான் தமிழ் நாட்டில் இருந்து எந்த இடத்தையும் பார்த்தது இல்லை உங்கள் இந்த கானெலிக்கு நன்றி அந்த பாறை உண்மை நிலை என்ன

  • @mj585
    @mj585 Před 2 lety +2

    இங்கிலீஷ் காரன் பேசுற ஆங்கிலம் அழகு,,இலங்கை காரன் பேசுற தமிழ் அழகு,,,,,

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 2 lety +4

    எப்படி இருந்தது..... இப்படி ஆகி விட்டதே, தனுஷ்கோடி..... சோகம் மனதை வருடியது

  • @sabnamohan5803
    @sabnamohan5803 Před 2 lety +3

    Thavakaran you are great. மிகவும் அருமையானதும் தகவல் நிறைந்ததுமான வரலாற்றை தெரிந்து கொள்ளும் ஒரு சிறந்த பதிவு. இந்தியாவின் சிறப்புகளை உங்களூடாக அறியக்கூடிதாக இருக்கிறது தவகரன். நன்றிகள்.

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 Před 2 lety +3

    தனுஷ்கோடி பற்றிய இரண்டாவது Video சிறப்பாக உள்ளது.

  • @Saji-rj5od
    @Saji-rj5od Před 2 lety +12

    Wow super anna valdhukkal 👏👏👏👏👍👍👍👌👌👌

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @KumarKumar-wc6fx
    @KumarKumar-wc6fx Před 2 lety +3

    தமிழர்களின் வறலாற்றுப்பதிவுகளுக்கு நன்றி நண்பரே

  • @sureshv400
    @sureshv400 Před 2 lety +8

    Great coming to India and promoting Tourism

  • @bhuvaneshwarisiva441
    @bhuvaneshwarisiva441 Před 2 lety +4

    மறையாத,மறக்க முடியாத வடுக்கள்

  • @anpu823
    @anpu823 Před 2 lety +7

    உண்மையில் இந்த இடங்களைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது எவ்வளவு வசதியாக வாழ்ந்தாலும் இப்படியான ஓல குடிசையில் வாழ்வது உண்மையிலே மிகவும் சந்தோஷமானது

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t Před 2 lety

      நேரில் நன்றாக இருக்காது. சூடு தீ போல் இருக்கும்.

    • @kannan-we1ot
      @kannan-we1ot Před 2 lety +2

      அந்த வாழ்வதற்கு ஏற்ற இடமில்லை.
      மீன் பிடி தொழில் செய்பவர்கள்
      அனைவரும் ராமேஸ்வரம் தங்கச்சி மடம் பாம்பன் மண்டபம் இங்கே தான் வசிக்கிறார்கள்.
      தனுஷ் கோடி சுற்றுலா பயணிகள்
      வந்து விட்டு போய் விடுவார்கள்.
      அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடையாது.
      தேவைகளும் கிடையாது.
      அருகிலுள்ள பெரிய ஊர்
      ராமேஸ்வரம்.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před 2 lety +2

    மிகவும் அற்புதமான காணொளி... நன்றி ஜயா.. உங்கள் விளக்கம்... வரலாற்று பதிவு சிறப்பு.....

  • @ajmeerpettai4909
    @ajmeerpettai4909 Před 2 lety +4

    அருமை அருமை நல்ல ஒரு காணொளி வாழ்த்துக்கள் நண்பா

  • @templegrandma7907
    @templegrandma7907 Před 2 lety +2

    ராமேஸ்வரம்போனபோது பாலம்பார்த்தோம்.பயணம்செய்யவில்லை.உங்கள்கானெளிக்குநன்றி.நேரில்பார்த்ததுபோல்இருக்கின்றது.

  • @rajinis1671
    @rajinis1671 Před 2 lety +6

    வாழ்த்துக்கள் தம்பி இலங்கை இந்தியாவின் உண்மைத்தன்மையை ஐயா சொன்னார்இதை எல்லாம் அறியத்தாத்திர்கள் தம்பிநன்றி 👌🌹😀

  • @wijaymuththaiah5193
    @wijaymuththaiah5193 Před 2 lety +9

    1960 களின் தொடக்கத்தில் கொழும்புக்கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு Train ticket வாங்கலாம். கோட்டை புகையிரதநிலையத்தில் அறிவிப்பும் செய்வார்கள் கேட்ட நினைவு.

    • @senthilsenthil.v4188
      @senthilsenthil.v4188 Před 2 lety

      Unka age

    • @Gnanendran1000
      @Gnanendran1000 Před 2 lety

      இந்த நபர் ஒரு பிரதான செய்தியை மறந்து விட்டாரோ அல்லது மறைத்து விட்டாரோ தெரியவில்லை. அது என்னவென்றால் தனுஷ்கோடியில் ஒரு மாதா கோவில் இருந்தது. நடந்த பிரளயத்தில் (அது tsunami. cyclone அல்ல) அந்த கோவில் முழுமையாக உருக்குலைந்த போதும் மாதா சிலை ஒருவிதமான சேதமுமில்லாமல் அப்படியே இருந்தது. இது ஒரு அற்புதமாகவே அன்றும் அதன்பின் பல வருடங்களாகவும் கருதப்பட்டது. இதுபற்றி பல வீடியோக்கள் வெளிவந்துள்ளன. மேலும் அந்த காலகட்டத்தில் அந்த பகுதியில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் மீன்பிடி மற்றும் முத்து குளிக்கும் கத்தோலிக்க கிறிஸ்லின்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். இறந்தவர்களும் பெரும்பாலானோரும் அவர்கள்தான். இங்கு காண்பித்த சிவன்கோயில்களெல்லாம் அண்மையில் கட்டப்பட்டவைகள்தான். பல உண்மைகள் ஏனோ இங்கு மறைக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் காட்டப்படும் நபரை விட எனக்கு வயது கூடுதல்.நான் இலங்கை மன்னார் தமிழன். எனக்கு 83 வயது. 7-8வயதில் நான் தலைமன்னாரிலிருந்து இரண்டுமுறை கப்பலூடக சொந்தங்களோடு வந்து தனுஷ்கோடி, மண்டபம், ராமேஸ்வரம் பின்பு அங்கிருந்து ராமனாதபுரம், மானாமதுரை, மதுரை போன்ற இடங்கள் சென்றிருக்கிறேன். அங்கு அப்போது ஓடிக்கோண்டிருந்த T..R.மகாலிங்கம், K.T.ருக்மணி நடித்த பழைய சிறி வள்ளி படம் பார்த்த ஞாபகம் கூட இன்னமும் நினைவில் பசுமையாக இருக்கிறது. இந்த வீடியோவில் காடட்டப்படும் "ஜயா" எனக்கென்னவோ சுற்றுலா பயணிகளை கவர சொல்லும் கப்சாகதைபோல் போல் தெரிகிறது. மேலும் இந்த வீடியோ தயாரித்தவர் கூட இதை பற்றி கூடுதலாக முன்பே முழுமையாக அறிந்து கொண்டு இதை தயாரித்திருக்கலாம். இது இப்போது நம் யாழ்பாண இளைஞர்களிடையே ஒரு fashion ஆகிவிட்டது. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனக முடியாது.

  • @arunprasad_PMvisitMANIPUR

    நல்ல பதிவு உண்மையை தெறிய படுத்தியமைக்காக மிக்க நன்றி,புருஷோத்தமன் ஐயாவுக்கு மிக்க நன்றி.
    மிக்க நன்றி தம்பி தவகரன்

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Před 2 lety +1

      உண்மையைத் தெ"ரி"யப்படுத்தினாா்
      அய்யா போன்ற வயது
      முதிா்ந்தவா்களால்
      ஓரளவு நிஞாபகப்படுத்தி
      சொல்ல முடிந்தது.
      சொல்ல இயல்கிறது.
      −−−−−−−−−−−−−−−−−−
      தவகரன்! உங்கள் பயணம்-
      இனிதே நிறைவேற
      வாழ்த்துக்கள்.நன்றி.
      −−−−−−−−−−−−−−−−−−
      அய்யா நன்றாகத் தமிழ்
      பேசுகிறாா் அவா் "வாழ்க
      வளமுடன்" தமிழ் வளா்க!
      நன்றி அய்யா!

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @angavairani538
    @angavairani538 Před rokem

    அன்பு சகோதரா அழகான தமிழில் பேசுவதே ஒரு அழகு‌.உங்களின் தேடல்தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

  • @MrShamintha
    @MrShamintha Před 2 lety +2

    Antha iyya kathaikkum pothu niraiya visiyangala therinthukolla mudinthathu bro semma🔥🔥🔥

  • @rajganesh11381
    @rajganesh11381 Před 2 lety +23

    இது மிதக்கும் கல் அல்ல ,பைப் கோரல் எனப்படும் ஒரு வகையான பவளப் பாறை இவற்றில் உள்ள பைப் போன்ற துளைகளால் அவை தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது.

    • @alexrobin6586
      @alexrobin6586 Před 2 lety +4

      மிதக்கும் பாறை , கற்கள் எல்லாம் ஒன்று தான்

    • @rajganesh11381
      @rajganesh11381 Před 2 lety +7

      @@alexrobin6586 பெயர் அளவில் தான் பாறை. அது தாவரம் வெளியேற்றும் தாது பொருள்

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 Před 2 lety

    அருமை இந்தியாவில் நமது தமிழர்கள் எம்மை கண்டால் எப்படி அனுசரித்து நடப்பார்கள் இங்கு நாம் இருஅகும் கனடாவை ல் கண்ட உடன் காணாத மாதிரி போய்விடு வார்கள் சிறிலங்கன் எண்டதும்

  • @sivakumarsomasundaram7256

    உங்கள் தமிழ் உச்சரிப்பை பார்த்து
    ஐயாவின் உச்சரிப்பில் மாற்றம்
    வந்துவிட்டது. நன்றி . காலம் காலமாக கடல் சீற்றங்கள் காரணமாக குமரிக்கண்டம் கடலடியில் போனது.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @smtailoringtamil3012
    @smtailoringtamil3012 Před 2 lety +2

    மிகவும் அருமையான பதிவு தம்பி நீங்கள் மென்மேலும் வளர வேண்டும்

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 Před 2 lety +3

    🥰👏👏👏👏 சூப்பர் வூரோ நல்ல தகவல் நன்றிகள் தவா❤❤❤❤🙏🙏🙏

  • @Prakashbs52
    @Prakashbs52 Před 2 lety +4

    Excellent information about danushkodi, thanks sir 👍

  • @anbuchelvim5832
    @anbuchelvim5832 Před 2 lety +7

    தமிழ் நாட்டிலுள்ளவர்கள் தாங்கள் மூலம் தனுஷ் கோடி தனலமன்னார் கப்பல் சேவை வரலாற்றைத் தெரிந்து கொண்டோம்

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Před 2 lety

    ஹாய் ப்ரோ தனுஷ்கோடியை பற்றி என்னுடைய ஆத்தாவும் என்னுடைய அப்பாவும் சொல்லி இருக்கின்றார்கள் இருந்தாலும் நான் நேரில் பார்த்ததில்லை ஆனால் இப்போ உங்கள் வீடியோ மூலமாக நான் இதை பார்த்தேன் ரொம்ப சந்தோசம் மிக்க நன்றி நான் ஈழத்தமிழன்

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Před 2 lety +3

    Once again great interview with our 2 countries' history's.i had also visited this place 3 times but didn't see this ayya.Keep rocking 🙏🙏🙏

  • @tamilselvi-su6xg
    @tamilselvi-su6xg Před 2 lety +3

    வாழ்த்துக்கள் தம்பி அருமையான பதிவு நன்றி.

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Před 2 lety +1

    பெரியவரை பார்த்ததில் மிக்க சந்தோஷம்

  • @ritikaakshara5241
    @ritikaakshara5241 Před 2 lety +3

    Naan unkaludaiya ella videos um parkiranan. 100k subscribers vara vaalthukal thavakarunukku.

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Před 2 lety +2

    நன்றி தவாக்கரன் அவர்களே

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 Před 2 lety +3

    பெறுமதியான தகவல்

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 Před 2 lety +3

    மிக நல்ல பதிவு

  • @soundar4270
    @soundar4270 Před 2 lety +8

    தனுஷ்கோடியில் பணை மரம், தென்னை மரம், ஆல மரங்கள், அரசமரங்களை நடுங்கள்.
    மொட்டையா வேலி கருவேல் மரம் மண்டிக்கிடக்கு

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Před 2 lety

      பனைமரம்.சரியான சொல்.
      பனமரம். பேச்சு வழக்கில்
      கவனச்சிதறல் பிழையே!
      தென்னைமரம்.சரியே!
      தென்னமரம்.பேச்சு வழக்கு.

  • @user-pf7zq8xd5p
    @user-pf7zq8xd5p Před 2 lety +3

    நல்ல தகவல்
    வாழ்க வளர்க

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d Před 2 lety +3

    வாழ்த்துக்கள் தம்பி

  • @PraveenKumar-dn2xk
    @PraveenKumar-dn2xk Před 2 lety

    வணக்கம் நன்பா தாங்கல் பேசும் தமிழ் மிக சிறப்பு நன்பா..நான்.இராமநாதபரம் நன்பா நான் தனுஸ்கோடி பலமுறை போயில்லேன்..ஆனால் மிதகும் கல்லை ஒருமுரை கூட..பார்த்தது இல்லை.நன்பா.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @murugankwt8991
    @murugankwt8991 Před 2 lety +1

    சூப்பர் அருமை வாழ்த்துக்கள் குவைத்தில் இருந்து

  • @sadhanu1329
    @sadhanu1329 Před 2 lety +2

    அருமை அண்ணா,ஐயா 😍

  • @hardrock5052
    @hardrock5052 Před 2 lety +2

    நன்று
    பயனுள்ள தகவல்கள்
    நன்றி

  • @pavipavi2413
    @pavipavi2413 Před 2 lety +3

    Hi anna super sema vedio nallathoru pathivu...

  • @marimuthuarumugam1017
    @marimuthuarumugam1017 Před 2 lety +2

    Super anna super anna thavakaran anna super anna

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 Před 2 lety +1

    Thavakaran valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @arunprathap7362
    @arunprathap7362 Před 2 lety +3

    Supper bro good luck 🤩🤩🥰🥰👌👌

  • @shankaralfassa
    @shankaralfassa Před 2 lety +5

    Many videos were der on Thanuskodi but ur video showed the history with a person who experienced the cyclone in 1960s.

  • @indranipaka1266
    @indranipaka1266 Před 2 lety +2

    மிகவும் அருமைய௱ன பதிவு். உங்கள் புண்ணியத்த௱ல தனுஷகே௱டியை ப௱ர்த்தே௱ம்்நன்றி. தவ௱கரன்super 👍🙏🇩🇪

  • @navaratnamsathees3186

    அருமையான பயனுள்ள காணொளி தவகரன்

  • @balabalenthiran6464
    @balabalenthiran6464 Před 2 lety +1

    Excellent information. Thank you.

  • @sammysayonsatchithanandam.9947

    SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA.

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Před 2 lety +3

    Thanks ur information, it's true history , congratulations

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před 2 lety +2

    சில தகவல்கள் தனுஷ்கோடி பற்றியது மட்டுமே உண்மை.
    பல தகவல் தெரியாது. வரலாறு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Před 2 lety

    நம் நாட்டின் வரலாறு சிறப்பு மிகுந்த செய்தியை அறிந்து ஒரு புறம் வருத்தம் இருப்பினும் ஒரு புறம் மிகவும் சிறப்பு மிக்க பதிவு 🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @sundersinghtronics
    @sundersinghtronics Před 2 lety +2

    Super information message.
    Congratulations ▪

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Před 2 lety +1

    ப்ரோ அருமையான பதிவு மிக்க நன்றி

  • @shahilabegum2470
    @shahilabegum2470 Před 2 lety +2

    இராமர் பாலம் என்பது இப்ப இவங்களாக வைத்து கொண்ட புது பெயர்.ஆனால் நாங்கள் சிறு வயதில் படிக்கும் போது அதை ஆதாம் பாலம் என்று தான் படித்திருக்கிறோம்.

    • @sankarcse1
      @sankarcse1 Před rokem

      ஆமாம், ஆதாம் என்ற ராமர் அயோத்தியாவில் பிறந்தார் அந்த ஆப்பிள் என்ற ராவணன் ஏவாள் என்ற சீதாவை கடத்தி சென்றான்.அடிச்சிவிடு

    • @sankarcse1
      @sankarcse1 Před rokem

      நீ படிச்ச புத்தகத்தை தீயில் போட்டு பொசுக்கு. புத்தகத்தில் வரலாறை மாற்றி எழுதும் திருட்டு கும்பல் நிறைந்த உலகம்

    • @gmahendran9725
      @gmahendran9725 Před rokem

      Ni padichi kilicha

  • @shanmugamsan5398
    @shanmugamsan5398 Před 2 lety +2

    Super super cot father thank you

  • @happylifesltamil3145
    @happylifesltamil3145 Před 2 lety

    Bro arumaya video ithu 👍👍👍

  • @neethiraj5269
    @neethiraj5269 Před 2 lety +4

    Bro intha maathiri naanga srilankala Ella place kum poga mudiyuma

  • @vbalakrishnan3201
    @vbalakrishnan3201 Před 2 lety +1

    மறக்கமுடியாதநினைவுகள்

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Před 2 lety +1

    அருமையான பதிவு நன்றி

  • @bhuvaneshwarisiva441
    @bhuvaneshwarisiva441 Před 2 lety +3

    Trainla வந்தவங்க எல்லோரும் கடல்ல போயிட்டாங்களாம் .

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před 2 lety +1

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & knowledge! God is with u all always my friend!

  • @balabalenthiran6464
    @balabalenthiran6464 Před 2 lety +7

    This stone is light but very strong. This type of stone was available in Jaffna, my grand father's house was built using this type of stone. When the old house was demolished for new stone type house in 1950, we use play strong man by lifting the stones. Many tricks were also played using the stones.

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Před 2 lety +2

      These are classified as sand stones .These stones are with full of voids.That is why it floats. women use this stones to remove unwanted hair by rubbing against the hairy skin . These are commercialy called Pumic stones and the best quality is available in Newzeland shores , the surface of which is super smooth naturaly..

    • @balabalenthiran6464
      @balabalenthiran6464 Před 2 lety

      @@aruponnmathi4281 THank You.

    • @valarmathi6005
      @valarmathi6005 Před 10 měsíci

      M

  • @kishorenagarajan6975
    @kishorenagarajan6975 Před 2 lety

    நல்ல பதிவு வாழ்த்துகள்

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Před 2 lety

    Sirappaana pathivu.iyatkai elil konjum paathikkappadda,pinthankiya inth alahaana kiraamththin apiviruththikkum valarchchikkum maanpu mihu thamilaha muthalvar Stalin ayya avarhal sirappu thiddankal konduvanthu ipprathesa makkalin vaalvaathaaraththinai uyarththa vendum.
    Sirsppaana pathivu
    Vaalththukkal Thavakaran.👍❤

  • @m.saravananm.saravanan5292

    Super bro love from thoothukudi

  • @nishathayalarajah9173
    @nishathayalarajah9173 Před 2 lety +2

    Thank you thavakaran 🙏🏽🥰