அழிந்து போன நகரம் தமிழ்நாட்டில் இப்படி ஓர் நகரமா உலகமே திரும்பி பார்த்த தினம்

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Rameshwaram Tourist Places, Places to visit in Rameshwaram, Rameshwaram Travel Vlog, top 10 tourist places in rameshwaram, tamilnadu tourism, in tamil, rameshwaram tourism, danushkodi, rameshwaram beach, places to visit near chennai, rameshwaram danushkodi trip, rameshwaram budget, kodaikanal tourist places in tamil, ராமேஸ்வரம், alappuzha houseboat, kerala tourist places, Places to visit in Danushkodi, தனுஷ்கோடி, rameshwaram theertham, danushkodi tourist place, dhanushkodi beach, dhanushkodi, dhanushkodi ghost town, rameshwaram to dhanushkodi, dhanushkodi trip, dhanushkodi tsunami, digital vision tamil, digital vision of village, dhanushkodi history, dhanushkodi cyclone, dhanushkodi secretes in tamil, #dhanushkodi, dhanuskodi, dhanushkodi (location), rameshwaram, pamban bridge, dhanushkodi vlog, dhanush kodi, india, dhanushkodi ghost, thanushkodi, dhanushkodi roads, dhanushkodi puyal, dhanushkodihd, dhanushkodi bhoot, dhanushkodi temple, road in dhanushkodi, info world, information tamil, kadal, permuda sea in tamil, natural disaster in tamil, tamil news, olive ridley, turtle eggs, fish, sea, meen, tamil nadu, ocean, puniya sthalam, world info, info, tsunami, turtles, thanthi tv, olive ridley turtles, extinction, jellyfish, poison, thanushkodi place, thanushkodi 1964, special documentary, coastal area, baby sea turtles, ridley, cuddalore, fishermen, 106.4, Hello, ஆளில்லா கிராமம், அழிந்து போன நகரம், Dhanushkodi, penninsular, sae side, 3 side sea, land end, travel vlog, drone shot, beautiful shot, trip guide, tamil nadu tourism, exploring, irfans view, range rover, அழிந்து போன நகரம், மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம், dhanushkodi beach, Rameshwaram Tourist Places, Places to visit in Rameshwaram, Rameshwaram Travel Vlog, top 10 tourist places in rameshwaram, tamilnadu tourism, rameshwaram beach, places to visit near chennai, danushkodi, rameshwaram tourism, in tamil, rameshwaram danushkodi trip, rameshwaram budget, kodaikanal tourist places in tamil, ராமேஸ்வரம், alappuzha houseboat, Places to visit in Danushkodi, kerala tourist places, தனுஷ்கோடி, rameshwaram theertham, danushkodi tourist place, Dhanushkodi, Ram Setu, dhanushkodi drone view, Dhanushkodi 4K Drone View, LAST LAND of India🇮🇳, Dhanushkodi Ghost Town, Rameshwaram, The New Road At Dhanushkodi, road trip vlogs, Dhanushkodi Train, Explore the unseen, vikash dayal, road trip, spiti valley, xuv500, mahindra xuv 500, pamban bridge, tamil naidu, rameshwaram dhanushkodi, pamban bridge drone view, pamban bridge construction, new XUV 500, xuv 500 2021, Rameswaram | Train over the Sea, Scorpio 2021, penninsular, land end, adams bridge, ram setu, all india ride, dhanushkodi the last land of india | rameshwaram, rameshwaram to dhanushkodi road, rameshwaram to dhanushkodi, southern tip of india, ashok chakra at dhanushkodi, the ghost town dhanushkodi, dhanushkodi, xtreme moto adventure, tamil nadu, south india, ghost town, southern india, places to visit in rameshwaram, blue sea at dhanushkodi, dhanushkodi tamil nadu, rameswaram tamil nadu

Komentáře • 124

  • @geethac5659
    @geethac5659 Před 2 lety +20

    மிகவும் நல்ல பதிவு மகேஷ்.....பெரியவரின் சொந்த அனுபவம், மிதக்கும் கல்...வியப்பு🤔படம்பிடித்தவிதம் அருமை👏

  • @tamilan-vb3ic
    @tamilan-vb3ic Před 2 lety +5

    யாரு சார் நீங்க
    இத்தனை நாளா எங்கே இருந்தீங்க உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை சார் எப்படி உங்களால் மட்டும் இப்படி பதிவு போட முடியுது வாழ்த்துக்கள் சார்

  • @murugadoss3567
    @murugadoss3567 Před 2 lety +14

    3:50 நீங்க அந்த அழிந்து போன இரயில்வே ட்ராக் மேல முட்டி போட்டு உட்காரும் போது ...சத்தியமாகவே ஒரு மாதிரி சிலிர்ப்பாக இருக்கு நண்பா ❤️ 😢 😢 🙏...........
    குமரிக்கண்டம் , பூம்புகார் , தனுஷ்கோடி னு ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்நாட்டின் ஏதேனும் ஒரு மிக செழிப்பான நகரம் கடலுக்குள் அழிந்து கொண்டே வருகிறது 😢 😢 😢 🙏 🙏 🙏

  • @muneeswaran5383
    @muneeswaran5383 Před 2 lety +18

    Bro எங்க ஊருக்கும் தனுஷ்கோடிக்கும் 30 km. எங்க இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடியின் வரலாற்றை வீடியோவில் பதிவு செய்தமைக்கு நன்றி ப்ரோ👏👏👏

  • @user-et6jj8sz6e
    @user-et6jj8sz6e Před 2 lety +24

    நீ ஒரு உண்மை தமிழன் நண்பா.... 👍

  • @RameshKumar-fz4gc
    @RameshKumar-fz4gc Před 2 lety +3

    சமீபத்தில் தான் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று வந்தேன் அப்போது தனுஷ் கோடி முக்கடல் சங்கமிக்கும் எல்லை வரை சென்று வந்தேன். அருமை யாக இருந்தது. நீங்க வீடியோ ல காட்டுன எல்லா இடமும் சென்று வந்தேன்.

  • @bestlike7151
    @bestlike7151 Před 2 lety +2

    யாவரும் அறியப்படாத கானக்கிடைக்காத விசயம் மக்களுக்கு காட்சியாக தெரியப்படுத்திய தாங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் 🙏

  • @sandiyarmano8736
    @sandiyarmano8736 Před 2 lety +15

    5.4 k பேர் பார்த்தீங்க ரெம்ப சந்தோசம் கொஞ்சம் அந்த like பட்டணை தட்டி விட்டு போங்க நண்பர்களே

  • @sathishmegala6213
    @sathishmegala6213 Před 2 lety +2

    இந்த இடத்தை உடனே பார்க்க வேண்டும் போல் உள்ளது நண்பா! அருமையான பதிவு 👍👍

  • @saibaba7234
    @saibaba7234 Před 2 lety +7

    ரொம்ப அருமை anna unga தேடலுக்கு வாழ்த்துக்கள்

  • @v.5029
    @v.5029 Před 2 lety +6

    பார்க்கும் போது வலி இல்லை.
    நீ ஒவ்வொன்றாக சொல்லும் போது வலிக்கிறது தம்பி வாழ்க வளமுடன்.

  • @jothijothi8161
    @jothijothi8161 Před 2 lety +6

    மிதக்கும் கல் அருமை

  • @abraru5217
    @abraru5217 Před 2 lety +4

    வைரங்களையும் முத்துக்களையும் பவளங்களையும் ஏற்றுமதி செய்த அன்றைய காவிரிப்பூம்பட்டிணம்(இன்றைய பூம்புகார்)இப்படித்தான் கடல் கொண்டது.தனுஸ்கோடி அழிந்த கதை மனது வலிக்கிறது.இதயம் கனக்கிறது.நான் 2ஆம் வகுப்பு படித்தேன் .பெரியவர்கள் புயலின் கொடுமையை சொன்னபோது மிகவும் பயந்தேன்.எங்கள் ஊரில்உள்ள புளிய மரங்கள் எல்லாம் வேரோடு தூக்கி வீசப்பட்டன.என்மனதில் மறக்க முடியாத நிகழ்வு சுந்தனேந்தல்,எமனேஸ்வரம்.

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Před 3 měsíci

    உண்மை சம்பவம் தான். அன்றைய ரேடியோ செய்தி கேட்டவர்கள் அதிர்ந்து போனார் கள். நான் இந்த ரேடியோ பேப்பர் நியூஸ் அனைத்தும் பார்த்தவள் தான். அப்போ பேப்பர் களில் பார்த்த போட்டோஸ் இன்னும் என் மனதில் உள்ளது

  • @aruchase
    @aruchase Před rokem +1

    மிதக்கும் பாறை என்பது பவழப்பாறை. பவழம் என்பது கடல் நீரில் வாழும் ஒரு உயிரினம் .அவை ஒன்றோடு ஒன்று ஒட்டி வளர்ந்து இறந்து மேலும் மேலும் புதிய உயிர்கள் அதன் மேல் வாழ்ந்து இறந்து பாறை வளரும்.

  • @kalavathithambidurai5364
    @kalavathithambidurai5364 Před 2 lety +6

    When I had gone to Danushkodi first time in 2019, I did not know anything about it. What I was told was we can see srilanka land from there.
    Once I reached Danushkodi , vehicle was not allowed till end. So we walked about 5 km. I had mixed feelings that I had come to different world . I liked the place very much. But I also I had heavy feel in heart. That was full moon day. Stayed till 9 pm. Actually permission was only upto 4 pm. Later only I collected all history about Danushkodi.

  • @hemapandians5226
    @hemapandians5226 Před 2 lety +10

    காட்சிகளை கண்முன் காட்டிய உங்களின் விளக்கமும் படத்தொகுப்பும் அருமை வாழ்த்துக்கள் நண்பா

  • @priyapriya-oc8gr
    @priyapriya-oc8gr Před 2 lety +2

    உங்க வீடியோ எல்லாமே நல்லா இருக்கு அண்ணா. சுவாரஸ்யமா um இருக்கு சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 👍🤝😍👌. Na இன்னைக்கு தான் ராமேஸ்வரம் போய்ட்டு வந்தேன் 👌

  • @dhineshdhineshkumar7878

    Vera leval, Magesh Anna mandapam, camp

  • @sandiyarmano8736
    @sandiyarmano8736 Před 2 lety +3

    மகேஷ் ப்ரோ சிறப்பு

  • @angeltelemedia
    @angeltelemedia Před 2 lety

    அருமையான பதிவு...
    Gimble use பண்ணுங்க...

  • @parvathis9879
    @parvathis9879 Před 2 lety +5

    அருமை நண்பா 👍

  • @ksathya8442
    @ksathya8442 Před 2 lety +2

    Bro ur videos are really interesting... Plz continue ur videos..

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 2 lety +1

    Super arumaiyana pathiu thanks

  • @daramarajs1838
    @daramarajs1838 Před 2 lety +2

    Very.nice.super

  • @murugadoss3567
    @murugadoss3567 Před 2 lety +11

    குமரிக்கண்டம் , பூம்புகார் , தனுஷ்கோடி னு அந்த வரிசையில் அடுத்து தமிழகத்தில் அழிவின் விளிம்பில் உள்ள கடல்கறை நகரம் " சென்னை " தான் 😢 😢 😳 😳 ....அதன் வெளிப்பாடு தான் இப்போ மழை வெள்ளம் 😢 😢 😢 🙏 🙏....... நீங்க நம்பலனாலும் அதான் உண்மை 🙏 🙏 🙏

  • @hariprasth5427
    @hariprasth5427 Před 2 lety +3

    இந்த அம்மாவைப் பார்த்து எனது அம்மா போல உள்ளது நன்றி

  • @peraiyurmedia6500
    @peraiyurmedia6500 Před 2 lety +2

    அருமையான பதிவு அண்ணா....🙏🏻👍

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 5 měsíci +1

    All dear ones please believe accept true God Jesus Yesappa Yesu going to come very soon just change your heart to Jesus Yesu bless all

  • @subhamuthu549
    @subhamuthu549 Před 2 lety +6

    நல்ல முயற்சிகள் தங்களுடையது சகோதரரே.வாழ்ழ்த்துக்கள்

  • @vigneshgopi3377
    @vigneshgopi3377 Před 2 lety +5

    Super bro

  • @digitalyugam5246
    @digitalyugam5246 Před 2 lety +1

    Great anna entrum ungal payanam thodara vallthukal

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem

    Nalla. Nenayvukal

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Před rokem

    Very beautiful

  • @vijivijitnj
    @vijivijitnj Před 2 lety +2

    உண்மையில் சூப்பர் சார்

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 Před 2 lety +1

    நல்லதொரு பதிவு மகேஷ்

  • @vanarajanm6997
    @vanarajanm6997 Před 2 lety +2

    Fantastic video❤️👍 வணக்கம்

  • @nataranjan96
    @nataranjan96 Před 2 lety +4

    அரசு மட்டுமே முன்வர வேண்டும். தனியார் பங்களிப்புடன் வேண்டுமானாலும் அரசு அதற்கான பணிகள் முன்னெடுக்க வேண்டும்

  • @victorkumar333
    @victorkumar333 Před 2 lety

    Superb 🔥👌👌👍👍👍

  • @sarithasaritha9912
    @sarithasaritha9912 Před 2 lety

    Appreciate ur channel

  • @s.j.pratheesh7151
    @s.j.pratheesh7151 Před 2 lety +1

    Backround music semma

  • @RajeshKumar-se1yq
    @RajeshKumar-se1yq Před 2 lety +2

    nandri vana😓kkam

  • @hariharini6491
    @hariharini6491 Před 2 lety +2

    Anna🤝👍🙏🙏🙏👌👌

  • @maruthitravels7318
    @maruthitravels7318 Před 2 lety

    Super video but rombo varuthama erukku

  • @cellsiyalnixon9730
    @cellsiyalnixon9730 Před 2 lety

    Engalal nera poi pakka mudiyathu ungalala pakka mudiuthu pain iruku brother

  • @deivaamusical2793
    @deivaamusical2793 Před 2 lety +4

    Nalla pathivu anna😊

  • @timepassvivasaee
    @timepassvivasaee Před 2 lety +2

    Bro arikamedu pondicherry ku vanga

  • @pooventhirann5783
    @pooventhirann5783 Před 2 lety +1

    Nice bro

  • @futuresocialraja9801
    @futuresocialraja9801 Před 2 lety

    Super boss

  • @tamilan-vb3ic
    @tamilan-vb3ic Před 2 lety

    அந்த எச்சங்களோட மிச்சம்
    சூப்பர் டயலாக் சார்

  • @senthilvelpalanisamy6971
    @senthilvelpalanisamy6971 Před 2 lety +2

    எனக்கு உலகத்துலேயே பிடித்த இடம் தனுஸ்கோடிதான் அங்க தங்கி இருந்திருக்கேன்

  • @rajiraghu8472
    @rajiraghu8472 Před 2 lety

    Yes,super vodeo

  • @mahindreng7754
    @mahindreng7754 Před 2 lety +1

    Anan super

  • @nandakumarchakravarthi5319

    தனுஷ்கோடி சிறப்பாக இருந்தபோது 1960 இல்அதை பார்த்தவன் நான்.அப்போதே அந்த அலைகளை பார்த்து பயந்தேன் நான்.
    இது வரை இவ்வளவு விவரமாக அது தற்போது இருக்கும் நிலையை பார்த்ததில்லை.

  • @Rosaranimedia
    @Rosaranimedia Před 2 lety

    அருமையான பதிவு

  • @futuresocialraja9801
    @futuresocialraja9801 Před 2 lety

    Yes boss dhanush Kodi big ooruah irrundhu irrukku

  • @dhanabal.ktrichy1962
    @dhanabal.ktrichy1962 Před 2 lety +1

    Nerula patha mathiri feel. Iruku na

  • @selvamchinnu1995
    @selvamchinnu1995 Před 2 lety

    arumai Bro

  • @DJ-oi9md
    @DJ-oi9md Před 2 lety +1

    தம்பிக்கு எந்த ஊரு? நான் அருப்புக்கோட்டை பக்கம், இந்த வீடியோக்கள் பல நம்ம ஊர சுத்தியே இருக்கு. பழைய கிராமங்களை பார்க்கும்போது மனது வலிக்கிறது, எப்படியெல்லாம் இங்க மக்கள் வாழ்ந்திருப்பார்கள் அந்த காலங்களில்.. 😩

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  Před 2 lety

      வணக்கம் நம்ம ஊரு ஆலடிபட்டி

    • @DJ-oi9md
      @DJ-oi9md Před 2 lety +1

      @@DigitalVisionOfVillage அப்படியா?, நான் ரெட்டியபட்டி 😀 வீடியோ எல்லாம் நல்லா இருக்குபா👍

  • @abrahamjames1071
    @abrahamjames1071 Před rokem

    V v hard to hear this I heard if we wants to vomes, gor the purpose of thr place we need the special permision ?? do it true im srilankan tamil but french pls snswr bro or givr urd no

  • @RajeshKumar-se1yq
    @RajeshKumar-se1yq Před 2 lety +1

    Nan nilgiri ,but ungal videos puthu unarvai thundukirathu ,

  • @tamilan-vb3ic
    @tamilan-vb3ic Před 2 lety +2

    சார் நீங்கள் ஏதோ எங்களுக்கு சொல்லனும்னு நினைத்து ஊர் ஊரா சுத்துரிங்க

  • @r.radhakrishnan3501
    @r.radhakrishnan3501 Před 2 lety +2

    I think.it was Cyclone that devastated Dhanushkodi.
    Not Tsunami.
    Please check online

  • @muneeswaran5383
    @muneeswaran5383 Před 2 lety +1

    1 st comment

  • @manokaranmano5784
    @manokaranmano5784 Před 2 lety +3

    கண்ணீர் வந்து விட்டது ப்ரோ

  • @VijayaKumar-ub6uq
    @VijayaKumar-ub6uq Před 2 lety

    super bro

  • @avithasedhuraman9316
    @avithasedhuraman9316 Před 2 lety

    Enga oor tha bro

  • @minklynn1925
    @minklynn1925 Před 2 lety +3

    தமிழகத்தின் செல்வ செழிப்பு பகுதியெல்லாம் இயற்கை அழித்தது ஏனோ?

  • @jeromekrish5001
    @jeromekrish5001 Před 2 lety +1

    Light housr பக்கம் Church மட்டும் சீர்ரமைக்க வில்லை

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 Před 2 lety +1

    தனுஷ்கோடியை நவீன தொழில்நுட்பத்துடன் புதுப்பித்தால் நாட்டின் கப்பற்படைக்கு பயன்படலாம்.

  • @captainprabakaran2409
    @captainprabakaran2409 Před 2 lety

    Anna engatha enga thalaivar captain movei eduthanga ,sathiriyan 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏

  • @adamu6151
    @adamu6151 Před 2 lety +2

    We have lost a sacred place because of Tsunami,why not the Central government can construct houses for those fishermen under urban housing scheme.Why not Dhanuskodi can be rejuvenated because it is a sacred place like Kasi.It is possible by Central government with the help of State government.

  • @manivannanns6715
    @manivannanns6715 Před 2 lety +1

    இயற்கை சீற்றம்

  • @pankajampankajam7389
    @pankajampankajam7389 Před 2 lety +1

    Thirilinga erukkuppa😲😲😲😲😲

  • @manokokila3336
    @manokokila3336 Před 2 lety +1

    ஏன் இதை செப்பணிடாமல் இருக்கிறார்கள் ராம ஜெயம்

  • @hariprasth5427
    @hariprasth5427 Před 2 lety +2

    அருமை அண்ணா

  • @saroduraisarodurai2757
    @saroduraisarodurai2757 Před 2 lety +1

    Ungalal uyir perum

  • @kamalarangachari5101
    @kamalarangachari5101 Před 2 lety

    Vedhanai tharum ninaivuchinnangal. Andha oor dhanusu pola valaindu iruppadhal dhanushkodi enra peyar. Ooraiyay azhithuvitta aazhi alaigal kaivarisai.

  • @kimteayungloves8864
    @kimteayungloves8864 Před 2 lety

    Yenakum antha unaryu irukku bro na enga vanthamari oru fell

  • @srideviravikiran89
    @srideviravikiran89 Před 2 lety

    Bro gudiyatham mavattam ramalai gramathukku ponga bro adhuvum alilla gramam

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  Před 2 lety

      உங்கள் தொடர்பு எண் கொடுங்கள் சகோ

  • @manjulak6944
    @manjulak6944 Před 2 lety

    Mithakkam kallai Naan rameshwarathil ullathu

  • @sethupathidsp7047
    @sethupathidsp7047 Před 2 lety +2

    Ungal payanam thodaratum bro

  • @alwarsamyjeyatam1119
    @alwarsamyjeyatam1119 Před 2 lety +1

    நீசன் a ஆண்டால் நாடு அழியம். கிருபானந்த வாரியார்.

  • @sivakamim300
    @sivakamim300 Před 2 lety

    Kannyl kanneervaruherathu

  • @dilipkrishnan7227
    @dilipkrishnan7227 Před 2 lety +1

    Title is sila aandgul mun Alindha Nagaram? 57 years aagudhu pa.

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  Před 2 lety

      இங்கே 300 வருடம் முன் அழிந்த ஊர்கள் இருக்கிறது இந்த சேனலில் உள்ள வீடியோக்களை பார்த்தால் தெரியும்

    • @dilipkrishnan7227
      @dilipkrishnan7227 Před 2 lety

      @@DigitalVisionOfVillage 300 or 1000 years doesn't matter. Dhanushkodi got destroyed in 1964. Those who were born in 1964 have become grandparent's, but still u call it as Sila aandukku mun.

  • @vishnushri4671
    @vishnushri4671 Před 2 lety

    Pl. Keep safe. Thirilings vedio terribly.

  • @saravananramachandran5020

    Periyavarin Anda anubhavam ennai meisilirka veithu vittadhu..!

  • @thangamani679
    @thangamani679 Před 2 lety +1

    Hi Anna super

  • @shakthiragu5522
    @shakthiragu5522 Před 2 lety

    Hi Mahesh bro nalla erukkinggala

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  Před 2 lety

      Fine bro

    • @shakthiragu5522
      @shakthiragu5522 Před 2 lety

      @@DigitalVisionOfVillage bro Unga yella videovum super semmaya erukku thank you so much

    • @shakthiragu5522
      @shakthiragu5522 Před 2 lety

      @@DigitalVisionOfVillage Unga vali Thani vali intha route la ye poonga ungala Mathiri nalla you tuber yellam innum valanthu periya alavukku poganum all the best yeppavum my favorite and best CZcamsr and my lovely bro neenga than keep it up

  • @ramsriram5714
    @ramsriram5714 Před 2 lety

    TN 65 THAAN EPPAYUM MASS

  • @murugang7518
    @murugang7518 Před 2 lety

    Kavalaya erugu 😭 paku pothu

  • @antonyrajraj364
    @antonyrajraj364 Před rokem

    Vethanaiya iruku 😰🤢😰😰

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem

    27,,1*23

  • @prabhukarthi7536
    @prabhukarthi7536 Před rokem

    QQ

  • @Vijiviji-tj4do
    @Vijiviji-tj4do Před 2 lety

    😭😔🙏

  • @alwarsamyjeyatam1119
    @alwarsamyjeyatam1119 Před 2 lety

    ஈசனது வேலையா இல்லை நாச வேலையா.

  • @dhatsayani7991
    @dhatsayani7991 Před 2 lety

    இதபார்க்கும்போதுரோம்பகஷ்டமாஇருக்குநண்பா

  • @KumarKumar-tj6zd
    @KumarKumar-tj6zd Před rokem

    அண்ணா நான் இலங்கை உங்கழடைய வட்சோப் நம்பர் தாருங்கள் நன்றி

  • @murugansri4625
    @murugansri4625 Před rokem

    Nenga nallavan naeyaana

  • @sudusa4703
    @sudusa4703 Před 2 lety +2

    Sugar anna