காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் பௌர்ணமி நவாவர்ண பூஜை | Kaanji Kamakshi Amman

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • Sri Vel Vastushastram.
    Kailai K Govinth
    Vastu Expert
    Communication to : +91 73391 24224
    Thank you.

Komentáře • 35

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc Před měsícem +2

    ஐயா வணக்கம் பதிவு மிகவும் அருமையான பதிவு காமாட்சி அம்மனின் அருள் நேரில் கிடைத்தது போன்ற ஒரு திருப்தி நன்றி வாழ்த்துக்கள் ஐயா❤❤❤

  • @bharathidiya7534
    @bharathidiya7534 Před 2 měsíci +2

    அய்யா நீங்க சொன்ன மாதிரி நாங்கள் பெருநகர் பிரம்ம புரிஸ்வர் கோயில் போயிருந்தேன் நல்ல முறையில் சாமி தரிசனம் கிடைத்தது உங்களுக்கு மிகவும் நன்றி

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 Před měsícem +2

    Yesterday night I heard about this pooja by chance I happened to see this what a miracle I will go to worship this Amman very soon

  • @prakashdevi8203
    @prakashdevi8203 Před rokem +4

    சம்பத் அண்ணா பதிவுல நாங்க பார்த்திருக்கோம் மிக அருமை

  • @arumugamdhanapal6484
    @arumugamdhanapal6484 Před měsícem +1

    என் நலம் விரும்பும் ALP சம்பத் சார் அவர்களை காண்பிதமைக்கு நன்றி.

  • @prakashdevi8203
    @prakashdevi8203 Před rokem +3

    காஞ்சி காமாட்சி கோயிலில் விளக்கம் அருமை

  • @kanimozhi9713
    @kanimozhi9713 Před rokem +2

    நன்றி நன்றி நன்றி ஸார் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ஸார்

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 Před měsícem +1

    குருவே சரணம்

  • @user-mg9ch6pu5s
    @user-mg9ch6pu5s Před rokem +1

    சம்பத் சார், சூப்பர், உண்மையிலேயே அற்புதமான டிப்ஸ் கொடுத்தீர்கள், மிக்க நன்றி சார்,

  • @shankarisubramanian1946
    @shankarisubramanian1946 Před 19 dny +1

    ரெண்டேகால் மணி -ஒரு நாழிகை, ப்ரோ 🎉

  • @petchinathans3953
    @petchinathans3953 Před měsícem +1

    அருமை பதிவு

  • @shankarisubramanian1946
    @shankarisubramanian1946 Před 19 dny +1

    வாஸ்து ல தென்மேற்கு, பள்ளம் வரக்கூடாது. காஞ்சியில் இங்கே குளம் இருக்கிறது இதில் எது சரியானது

  • @rethik369
    @rethik369 Před měsícem +1

    நன்றி சார் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 Před měsícem +1

    நன்றி 🙏🙏

  • @VedhaGovind
    @VedhaGovind Před 5 měsíci +1

    Om kamatchi thaye potri🙏🙏🙏🙏

  • @somethingsomthing123
    @somethingsomthing123 Před rokem +1

    அருமையான பதிவு அற்புதம் அண்ணா நன்றி
    நன்றி நன்றி

  • @VedhaGovind
    @VedhaGovind Před 5 měsíci +1

    Om Shakthi🙏🙏🙏🙏

  • @shankarisubramanian1946
    @shankarisubramanian1946 Před 19 dny +1

    வீட்டில் ஸ்வாமிப்படம் கிழக்கு நோக்கி இருக்கும். இங்கே அம்பாள் தென் கிழக்கில் இருக்கிறது.... இதன் உண்மை விளக்கம் தெரிய படுத்தவும், ப்ரோ 👍

  • @loganayahiv983
    @loganayahiv983 Před rokem +1

    Nantry anna 🙏🙏🙏

  • @manimekalaidhanuskodi6558

    நன்றி சார்

  • @shankarm7253
    @shankarm7253 Před měsícem +3

    நவவர்ணபூஜை பெளர்ணமி இரவு எத்தனை மணிக்கு தொடங்கி முடியும், அய்யா.? கட்டணம் உண்டா? விபரம் தெரியப்படுத்துங்கள்.

  • @shanmugamsubaiah9012
    @shanmugamsubaiah9012 Před 10 měsíci +1

    🙏🙏🙏

  • @gururani
    @gururani Před 3 měsíci +1

    🙏🙏🙏🙏🙏

  • @kannising
    @kannising Před 11 měsíci +1

    🙏🏼🙏🏼🙏🏼

  • @saravanansai6227
    @saravanansai6227 Před měsícem +2

    பௌர்ணமி நவாவரண பூஜை கட்டணம் உண்டா அல்லது பொது தரிசனம் உண்டா

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Před 6 měsíci +3

    How many tyms u will talk same thing

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Před 6 měsíci +2

    I hav seen nava Varna pooja

    • @jananiv391
      @jananiv391 Před 6 měsíci

      For each person they charge 3000? We have to wait outside? Pls explain

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 Před 6 měsíci

      Navavarna poojayil kalandhu kolvadhu patri details sollungha .please. indru poojaiya alladhu nalaiya

    • @funfacts-world6096
      @funfacts-world6096 Před 6 měsíci +1

      @@jananiv391 yes you have to wait outside or they will make you to sit somewhere you can't see the pooja directly as it is rahasya pooja (secret ) continously they do pooja for 3 to 4 hours so you only get prasadam but it's very powerful pooja. After pooja they call you at harathi time then you can have darshan of ambal

    • @jananiv391
      @jananiv391 Před 6 měsíci

      @@funfacts-world6096 thank you

    • @rajanerd1894
      @rajanerd1894 Před 23 dny

      ​@@funfacts-world6096sir per personku 3000 rupees aa or per familyka

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏🙏